Logo
Logo

முக்கிய செய்தி:

கார்ட்டூன் பக்கம்

போ போ போ நீ எங்க வேணா போ

14-03-2024
போ போ போ நீ எங்க வேணா போ

CAA சட்டத்தின் மூலமாக அண்டை நாடுகளில் இருக்கும் மதச் சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் மற்றும் ஈழ்த் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் மத்திய அரசு தவிர்த்திருப்பதை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதில் உள்ள முரண் களைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்