Logo
Logo

முக்கிய செய்தி:

கார்ட்டூன் பக்கம்

என்னை மறந்ததேன் கண்களே...

22-03-2024
என்னை மறந்ததேன் கண்களே...

பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஓ.பி.எஸை பாஜக நிர்பந்தித்தது. ஆனால், அவர் அதிமுகவை மீட்டெடுத்தே தீருவேன் என சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதால் என்.டி.ஏ கூட்டணியிலும் அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்