Logo
Logo

முக்கிய செய்தி:

கார்ட்டூன் பக்கம்

கச்சத்தீவுன்னா கப்புன்னு இறங்குவோம்...சைனான்னா சைலண்டாயிடுவோம்

03-04-2024
கச்சத்தீவுன்னா கப்புன்னு இறங்குவோம்...சைனான்னா சைலண்டாயிடுவோம்

10 ஆண்டுகளாக இலங்கை அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்ட பிரதமர் மோடி, தீடிரென கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவது தேர்தல் அரசியலுக்காக மட்டுமே என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க, அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு சீன அரசு அதன் மொழியில் பெயர் வைத்திருப்பதை மறைக்கவே தேச பற்று குறித்து பாஜக நாடகமாடுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்