அதிமுக சிபிஐ, சிபிஎம், மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுடன் இருந்த இந்திகக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், தேமுதிக இடையே ஏற்பட்டிருந்த பிணக்கு, தீர்ந்து சுமூகமான உறவு ஏற்படும் என்று நேற்று சவுக்கில் அறிவிக்கப் பட்டிருந்தது. இப்போது, தேமுதிக தலைவர்கள் சுதீஷ் மற்றும் பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளனர். இன்று மாலை அனைத்து தொகுதிகளின் பட்டியலும் அறிவிக்கப் பட்டு சுமூக முடிவு எட்டப் படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது