18 அக்டோபர் 2014 அன்று ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்து ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து மாதங்களில் ஒரே ஒரு முறை கூட ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து இல்லத்திலிருந்து வெளியேறவில்லை. ஐந்து மாதங்களாக, ஒருவர் தன் வீட்டிலிருந்து எந்தக் காரணத்துக்காகவும் வெளியேறாமல் ஒரே இடத்தில், நான்கு சுவர்களுக்குள் இருக்கிறார் என்றால் ஒன்று அவர் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும். அல்லது கடும் மனவியாதியால் பீடிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிறையில் இருக்க வேண்டும். இதில் ஜெயலலிதா எந்த பிரிவில் சேருவார் என்று தெரியவில்லை.
சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா எப்போதும் கட்சிக்காரர்களுடன் அளவளாவிக்கொண்டு இருந்தார் என்பது பொருளல்ல. அப்போதும் அவர் தனிமை விரும்பிதான். ஆனால், சிறை சென்று வந்த பிறகு, அவர் சசிகலா மற்றும் ஒரு சில உயர் உயர் அதிகாரிகளைத் தவிர்த்து, வேறு யாரையும் சந்திப்பதில்லை என்பதுதான் விசித்திரமான உண்மை.
திமுக தலைவர் கருணாநிதி இந்த வயதிலும் காலை அனைத்து பத்திரிக்கைகளையும் படித்து, அதில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி அறிக்கை விடுவது, கட்சியினரை சந்தித்து விஷயங்களை கேட்டறிவது, குடும்ப பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பது, புதிதாக வந்துள்ள புத்தகங்களை படிப்பது என்று எல்லாவற்றையும் தாண்டி, தனது முகநூலில் எத்தனை லைக்குகள் என்பது வரை தவறாமல் செய்கிறார்.
ஆனால் ஜெயலலிதா ? ஐந்து மாதங்கள் தொடர்ந்து வெளியுலகுக்கே வராமல், வெயிலையே பார்க்காமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கும் ஒரு மனிதனின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். கட்சியினரைக் கேட்டால், தான் விடுதலை என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வருவார் என்று கூறுகின்றனர். ஆனால் விடுதலை இல்லை என்றாலும் அவர் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்தே தீர வேண்டும். தண்டனை உறுதி செய்யப்பட்டால், ஜெயலலிதா மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதற்காக போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறித்தானே ஆக வேண்டும் ?
ஆனால் ஜெயலலிதா சிறை சென்றது முதல், தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. கிட்டத்தட்ட பகல் கொள்ளையாகவே தினந்தோறும் நடைபெற்று வருகிறது. உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது கிட்டத்தட்ட பஞ்சமாபாதக செயல். தமிழகத்தின் மின் பற்றாக்குறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை சவுக்கு தொடர்ந்து கூறி வருகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும். இந்த நிலையில், உடன்குடி மின் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தள்ளிப்போகும் நிலையில் எந்தக் காரணமும் இன்றி, உடன்குடி மின் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்துள்ளது தமிழக அரசு.
தற்போது ஒரு பெருந்தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, நத்தம் விஸ்வநாதனும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் சேர்ந்து அடானி மின் உற்பத்தியாளருடன், 1000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் உள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களை, கதற வைத்து, தமிழகத்தை விட்டே விரட்டிய கதைகளை சவுக்கு தளத்தில் படித்திருப்பீர்கள். சிறு மின் உற்பத்தியாளர்களை விரட்டி விட்டு, தற்போது, பெரும் தொகையை லஞ்சமாக தரத் தயாராக உள்ள அடானிக்கு பட்டுக் கம்பளம் விரித்துள்ளது தமிழக அரசு.
தனியார் மின் கொள்முதல் உள்ளிட்ட, தமிழகத்தின் மின் திட்டங்களில் மட்டும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் இது வரை 6000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், இந்த வசூலில், அதிமுக முன்னாள் அமைச்சர் மதுசூதனனின் நெருங்கிய உறவினரான ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் என்பவருக்கும் பெரும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இப்படி வசூல் செய்த பெரும் தொகைகளை, ஞானதேசிகன் தனது மருமகன் மூலமாக முதலீடு செய்வதாகவும், நத்தம் விஸ்வநாதன் தன் மகன் அமர் மூலமாக முதலீடு செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வசூல் வேட்டைகளெல்லாம் ஜெயலலிதாவின் ஆசியுடனே நடக்கின்றன என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்படித் துணிச்சலாக கொள்ளையடிப்பதன் பின்னணி என்ன என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். ஜெயலலிதா விடுதலை ஆனால், அவருக்கு வசூல் செய்து குவித்தவர்களை கைவிட மாட்டார். விரைவில் தேர்தல் நடத்துவார். அப்போது தேர்தல் நிதி என்று மீண்டும் ஒரு வசூல் வேட்டையில் இறங்கலாம். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தற்போது இருக்கும் நிலையில், தேர்தல் நடந்தால், மீண்டும் அமோக பெரும்பான்மையுடன் வெல்லலாம் என்ற மனநிலையில் உள்ளனர். ஒரு வேளை ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் ? அப்போதும் என்ன பிரச்சினை.. ? ஜெயலலிதா விடுதலை ஆக வேண்டி காவடி எடுத்து, தீச்சட்டி தூக்கிக் கொண்டே, கொள்ளையை தொடரலாம்.
அரசியல்வாதிகள் இப்படி கொள்ளையடிப்பதைக் கூட காலங்காலமாக நடப்பதுதானே என்று ஒரு வகையில் பார்க்கலாம். ஆனால், அதிகாரிகளாக ஒரு காலத்தில் இருந்த ஓய்வு பெற்றவர்கள் தற்போது நடத்தும் அயோக்கியத்தனங்களை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லை.
சமீபத்தில், டெல்லி காவல்துறையினர், அரசு ரகசியங்களை களவாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் எண்ணை நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு சில நிர்வாகிகளையும், அரசு ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது அலுவல் ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற, ஷீலா பாலகிருஷ்ணன் ஆலோசகர் என்ற பெயரில், தமிழக அரசின் அனைத்துக் கோப்புகளையும் பார்வையிடுகிறார். தற்போது தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா ? தலைமைச் செயலக விதிகளின்படி, முதலமைச்சர் முடிவெடுக்கும் கோப்புகள் இருக்கின்றன தெரியுமா ? அந்தக் கோப்புகளில் முதலமைச்சர் என்ன முடிவெடுக்க வேண்டுமோ, அவரை வழிநடத்தும் வகையில் ஒரு தனித் தாளில் ஷீலா பாலகிருஷ்ணன் தயாரித்து, அதை அலுவலக கோப்பின் மீது வைத்து போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறார். அந்தக் கோப்புகளை பார்வையிடும் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தபோது எப்படி கையெழுத்திடுவாரோ, அதே போல கையெழுத்திடுகிறார். ஜெயலலிதா எடுத்த முடிவுகள், தலைமைச் செயலக கோப்பில் எழுதப்பட்டு, அதில் மிக்சர் முதல்வர் பன்னீர்செல்வம் கையெழுத்திடுகிறார். இது ரகசியமாகவெல்லாம் நடப்பதில்லை. தலைமைச் செயலக அதிகாரிகள் பலர் ஜெயலலிதாவின் இந்த தனிக்குறிப்பை பார்த்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது போல, ஜெயலலிதா மீதும் பன்னீர் முதல்வர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமா இல்லையா ? ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கையில், ரகசிய காப்புப் பிரமாணம் என்ற உறுதிமொழி எடுப்பது எதற்காக ? அரசு ரகசியங்களை, தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டவர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்பதற்காகத்தானே ? தண்டிக்கப்பட்ட குற்றவாளி கையாள்வதற்காகவா ?
இது மட்டுமல்ல. மாநில உளவுத்துறை சார்பாக முதலமைச்சருக்கு உளவு அறிக்கைகள் தினந்தோறும் அனுப்பப்படும். இந்த உளவு அறிக்கையில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு அறிக்கைகளும் அடங்கும். தொலைபேசி ஒட்டுக் கேட்பு மற்றும் உளவு அறிக்கைகள், அரசு அதிகாரி மற்றும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டுமே கையாள வேண்டியன. தற்போது இந்த அறிக்கைகளை ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி பார்வையிடுவது இருக்கட்டும். இந்த அறிக்கைகளை தயாரிப்பது யார் தெரியுமா ? மக்கள் டிஜிபியான ராமானுஜம்.
ராமானுஜம் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சர்ச்சையே காவல்துறையில் ஓயாத நிலையில், 62 வயதில் அவரை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன ? அப்படியே தண்டிக்கப்பட்ட குற்றவாளி நியமித்தாலும், ஒரு அரசு அதிகாரியாக இருந்த ராமானுஜம் இதை ஏற்றுக் கொள்ளலாமா ? ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், காவல்துறை அதிகாரிகள் பணியாற்றும், டிஜிபி அலுவலகத்திலேயே ஒரு அறையை பெற்றுக் கொண்டு, மன்னார்குடி மாபியாவின் உத்தரவுகளை நிறைவேற்றும் இந்த ராமானுஜத்துக்கும், ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அதிகாரிக்கும் என்ன வேறுபாடு ? ஒரு மோசமான ஊழல் அதிகாரியைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அந்த அதிகாரி நான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ளாமல், வசூல் வேட்டையிலேயே கவனமாக இருக்கிறார். ஆனால் ராமானுஜம், தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக கருதிக் கொண்டு, செய்யும் இந்த காரியத்துக்கு பெயர் என்ன ?
இது மட்டுமல்ல. தற்போது டிஜிபியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தாலும், உண்மையான டிஜிபியாக செயல்படுவது மக்கள் டிஜிபி ராமானுஜமே என்கிறார்கள். கூடுதல் எஸ்.பி முதல், ஐஜி வரையிலான நியமனங்கள் அனைத்தும் ராமானுஜம் முடிவின்படியே நடக்கின்றன. ராமானுஜம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்தபோது, ஆவின் மேலாண் இயக்குநராக இருந்தார் அபூர்வா வர்மா ஐஏஎஸ். இந்த அபூர்வா வர்மா மீது, திருப்பதிக்கு ஆவின் நெய் ஏற்றுமதி செய்ததில் நடந்த ஊழல்கள் தொடர்பான இருந்த லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இருந்து அவரை காப்பாற்றியது ராமானுஜமே. அப்போது இது தொடர்பாக சவுக்கில் கட்டுரை எழுதியபோது, சவுக்கை திட்டாத அதிகாரிகளே கிடையாது. ராமானுஜம் போன்ற ஒரு நேர்மையான அதிகாரியைப் பற்றி இப்படியா பழித்துக் கூறுவது என்று. இன்று அந்த அதிகாரிகள் ராமானுஜத்தைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று தெரியவில்லை. இந்த காரணத்தினால், தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் அபூர்வா வர்மாவுக்கும், ராமானுஜத்துக்கும் நெருக்கம் அதிகமாகவே உள்ளது. கூடுதல் எஸ்.பிக்கு மேற்பட்ட அனைத்து நியமனங்களிலும் முடிவெடுக்க வேண்டியது உள்துறைச் செயலாளர் என்பதனால், அவர் மக்கள் டிஜிபி சொல்வதைக் கேட்பாரா, அல்லது சாதாரண டிஜிபி சொல்வதைக் கேட்பாரா ?
ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ராமானுஜம் ஒரு புறம் என்றால், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் செயலாளராக இருக்கும் ஷீலா பிரியா மற்றொரு ஓய்வு பெற்ற அதிகாரி. முதல்வரின் செயலாளராக இருந்த ஷீலா பிரியா, செப்டம்பர் 27க்குப் பிறகு, கைதியின் செயலாளராக மாறி விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருக்கும் இவரும், பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் மீது போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து ஐஏஎஸ் ஆனவர் என்று ஒரு குற்றச் சாட்டு உண்டு. இந்த லட்சணத்தில் இவருக்கு பணி நீட்டிப்பு வேறு.
ஜெயலலிதா பதவியேற்ற தினம் முதல் ஐந்தாண்டுகள் பணி நீட்டிப்பில் இருக்கும் மற்றொரு அதிகாரி யார் தெரியுமா ? அவர்தான் வெங்கட்ரமணன். இந்த வெங்கட்ரமணனின் பணி என்ன தெரியுமா ? அமைச்சர்கள் செய்யும் வசூல்களின் கணக்கை சரியாக எழுதி வைத்து, ஜெயலலிதாவிடம் ஒப்படைப்பதே. ஒரு வேளை யாராவது ஒரு அமைச்சர் வாராந்திர வசூலை குறைவாக அளித்திருந்தாரென்றால் அவரைப் பற்றி மக்கள் முதல்வரிடம் போட்டுக் கொடுத்து அவர் குடியை கெடுப்பது.
பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு முதலமைச்சராக உள்ள ஓ பன்னீர்செல்வத்துக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் ஒரு கைதி எப்படி உண்மையான அதிகாரம் செலுத்துகிறாரோ, அதே போலத்தான், பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் இல்லாமல் முதியோர் இல்லாத்தில் அமர்ந்து, இறந்து போனவர்களின் செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்க வேண்டிய இந்த அதிகாரிகள் தமிழக அரசில் உண்மையான அதிகாரம் செலுத்துகிறார்கள்.
ஒரு அரசு அதிகாரிக்கு பொருந்தும் நடத்தை விதிகள், ஒழுக்க விதிகள், தண்டனை விதிகள் எதுவுமே இந்த முதியோர் இல்ல அதிகாரிகளுக்கு பொருந்தாது என்பதுதான் சிறப்பு.
இப்படி ஓய்வு பெற்ற அதிகாரிகளை வைத்து, ஒரு ஊமை அரசாங்கத்தைத்தான் ஜெயலலிதா நடத்திக் கொண்டு, கூண்டுக் கிளியாக போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் தொடர்ந்து கூண்டுக்கிளியாக இருப்பாரா… அல்லது சிறகொடிந்த கிளியாக மாறுவாரா என்பது, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் முடிவில் இருக்கிறது.
dey thulakka payala
unga kitta anu kundu iruthum oru mayirum pudungka mudiyaathu israle kaaran unga soothale adissane abba ennda pannikittu iruthhiingka
I guess jayalalitha cant come out of her house to attend any function or to meet anyone. That was the bail order..
But the way this article tells is that she dosent come out until she wins the case.. This is wrong end right?
படையப்பா படத்தில் நீலாம்பரி பாத்திரம் ஜெயலலிதாவை மனத்தில் வைத்தே சோ.ராமசாமியால் உருவாக்கப்பட்டு மெருகேற்றப்பட்டது. தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொள்ளும் அந்தப்பாத்திரப் படைப்பு அதீதமல்ல என்று இன்று புரிந்திருக்கும்.
காமராஜர் முதலமைச்சாராக இருந்தார் அப்போ இருந்த மந்திரிகள் அதிகாரிகள் ஊழல் செய்யப்பயப்பட்டனர் நிர்வாகம் சீராக நடந்தது காரணம் “எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பதுபோல தலைவன் எப்படி செயற்படுகிறானோ கீழே உள்ளவனும் அதையே பின்பற்றினான், நிர்வாகம் அப்படித்தான் நடந்தது, ஈழத்தில் பிரபாகரன் நிர்வாகம் நடந்தபோது அங்கு எந்த அலுவலகத்திலும் முறைகேடு நடந்ததில்லை வீடுகளை திறந்து வைத்துவிட்டு மக்கள் எங்கும் போய்வரலாம் அப்படி ஒரு கட்டுக்கோப்பு இருந்தது. விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் கனவில்க்கூட தவறு செய்ய நினைக்கவில்லை அவ்வளவு பயம் தலைமையிடம் அனைவருக்கும் இருந்தது, ஒருகட்டத்தில் அதுவே பழக்கப்பட்டு விடுதலைப்புலிகள் என்றால் ஒழுக்கனாமவர்கள் எனறு எதிரிகூட சொல்லுமளவுக்கு பேசப்பட்டது. ஆனால் இந்த சிலாகிப்பு எதையும் பிரபாகரன் சட்டை செய்தது கிடையாது தானுண்டு தனது நிர்வாகம் உண்டு என்று செயற்பட்டார்,
ஆனால் திராவிட கட்சிகள் கொள்ளைக்கூட்டம்போலவே செயற்பட்டு வருகின்றன முறைகேடுகள் ஒழுக்கமின்மை அனைத்தையும் மானாவாரியாக அறிமுகம் செய்தவர் திராவிடம் என்று தமிழனை ஏய்த்து பிழைக்கும் கருணாநிதி.
அந்தகாலத்தில் திராவுட கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலோர் சினிமாவுடன் தொடர்புள்லவராக இருந்தனர் அல்லது சினிமாவில் உள்ள பலர் அரசியல்வாதிகளாக இருந்தனர்.
சினிமாக்காரர்கள் ஒரு சிலர் தவிர பலர் அன்றும்சரி இன்றும்சரி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்களாக இல்லை அதற்கு சூழ்நிலையும் ஒரு காரணம்,
அதுவே மரபு போலாகி அரிவாள் வெட்டு, அதிக பொண்டாட்டி, ஊழல், தில்லுமுல்லு, இவைகளே அரசியல் கொள்கையாக மாறிவிட்டன ஒட்டுமொத்த இந்தியாவிலும் அரசியவாதிகள் என்றால் பொறுக்கிகளாகவே இருந்து வருகின்றனர் இது மரபணு கோளாறாக இருக்குமோ என்ற சந்தேகமும் எனக்குள் எழுவதுண்டு.
அதே வழியில் வந்த ஜெயலலிதாவும் கருணாநிதியின் அதே கொள்கைகளைத்தான் பின்பற்றி வருகிறார்.
டில்லியில் சோனியா, மண்மோகன்சிங்கு, பிரதீபா பட்டேல் என்று ஆயிரக்கணக்க்கான அரசியல்வியாதிகள் மின், தண்ணீர் கட்டணம் உட்பட பொது வரிகள் கோடிக்கணக்கில் கட்டாமல் ஆடு மாடுகள்போல் அரசாங்கத்தை ஏய்த்து வாழ்ந்து வருகின்றனர்..
ஊழல் செய்வதற்காகவும் குறுக்குவழியில் முன்னேறி விடலாம் என்ற ஆசையும் அனைவரையும் அரசியல்பால் ஈர்த்து இன்று இந்தியா என்றால் “ஊழல் நாடு” என்ற பெயருடன் வறுமையும் சமூக சீர்கேடுகளுடனும் உலக அரங்கத்தில் பேந்த பேந்த முளிக்கிறது.
இந்த நிலையை மாற்றவேண்டுமானால் ஒரே ஒரு வழிதான். தண்டனை சட்டத்தை கடுமையாக்கி பாகுபாடற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
சட்டத்தை இயற்றும் இடத்தில் அரசியல்வியாதிகள் இருப்பதால் அதற்கும் சாத்தியமில்லை எனவே ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் வரிசையில் இந்தியாவும் காட்டுமிராண்டிகளாக உலக அரங்கில் ஒழுக்கம் கெட்ட நாதாரிகளாக தொடரும் என்பதே யதார்த்தம்.
1. // ஈழத்தில் பிரபாகரன் நிர்வாகம் நடந்தபோது அங்கு எந்த அலுவலகத்திலும் முறைகேடு நடந்ததில்லை … ஒருகட்டத்தில் அதுவே பழக்கப்பட்டு விடுதலைப்புலிகள் என்றால் ஒழுக்கனாமவர்கள் எனறு எதிரிகூட சொல்லுமளவுக்கு பேசப்பட்டது //
———
தனி ஈழம் கிடைத்துவிடும் எனும் நிலை உருவானபோது, ராவோடு ராவாக 75,000 தமிழ் முஸ்லிம் குடும்பங்களை வடகிழக்கு மாகாணத்திலிருந்து அடித்து விரட்டிய பிரபாகரன் ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் பெரிய சத்தியசீலனாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு அயோக்கியன்தான்.
முத்துப்பேட்டை பள்ளிவாசலில். நோன்பு மாதத்தில் தொழுது கொண்டிருந்த 400 முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள், ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் நீதியின் பாதுகாவலாராக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் கொலைகார அயோக்கியர்தான்.
இன்று இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழ் முஸ்லிம் என்று சொல்வதில்லை. தங்களை சிங்கள முஸ்லிமென்றே சொல்கின்றனர். சொல்லப்போனால், தமிழ் பேசுவதை தவிர்த்து சிங்கள மொழியில் பேசுகின்றனர். விடுதலைப்புலிகளின் நிலை கண்டு “அல்லாஹ் பழிக்குப்பழி வாங்கிவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.
———————————
2. // எனவே ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் வரிசையில் இந்தியாவும் காட்டுமிராண்டிகளாக உலக அரங்கில் ஒழுக்கம் கெட்ட நாதாரிகளாக தொடரும் //
———
ஆகையால்தான் சொல்கிறேன் “புலம்பாதே. திருக்குரானை தடை செய்”. முஸ்லிம்கள் வெளியேறட்டும். காபிரும் முசல்மானும் எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழவே முடியாது.
சிந்தனை முடக்கமும் சமுதாய சுருட்டலும்:
சவுக்கு, சமுதாயத்தின் பல பிரச்னைகளை அலசுகிறது. வாசகர்களும் அந்த சீர்கேடுகளை பார்த்து கைகொட்டி சிரிக்கின்றனர். ஆனால் ஒருவர் கூட நோய்க்கு மருந்தென்ன என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை.
ஏனிந்த சிந்தனை முடக்கம்?. இதற்கு காரணம் ஹிந்து மதமே. ஹிந்துமதத்தின் நீதிக்கோட்பாடு புத்தகமென எதாவது இருக்கிறதா?. வேதப்புத்தகம் எங்கே யாரிடம் இருக்கிறது, அது என்ன நீதி சொல்கிறதென்பது எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா?. கீதையில் கண்ணன் தருமயுத்தம் செய்தானென்று சொல்லப்படுகிறது. எந்த தருமத்தை நிலைநாட்ட யுத்தம் செய்தானென்று எந்த ஹிந்துவாலும் சொல்லமுடியுமா?. அந்த தருமயுத்தம் செய்த கண்ணனிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளாலமென ஒரு ஹிந்து சிந்தித்தால் என்ன படிப்பினை கிடைக்கிறது?. தீராத விளையாட்டுப்பிள்ளை, காமக்களியாட்டம், கள்ள உறவு ஆகியவைதானே மனதில் நிற்கிறது?.
கோயிலுக்கு போனால், சுவற்றிலே பல்வேறு கோணங்களில் ஹிந்து கடவுள்களின் காமசூத்திர லீலைகள். உள்ளே போனால், சிவனின் லிங்கமும், பார்வதியின் யோனியும். இதைப்பார்க்கும் ஒரு ஆணும் பெண்ணும் என்ன நினைப்பர்?. நமது கடவுள்களே செய்யும் போது நாம் செய்தால் தவறா?.
ஆகையால்தான், சகோதரி ஜெயலலிதாவை எப்படி திருத்துவது என எந்த ஹிந்துவும் சிந்திப்பதில்லை. அவரை எப்படி ஜெயிலிலே போட்டு சித்திரவதை செய்யலாமெனத்தான் நினைக்கிறார்கள். திருக்குரான் மட்டுமே வழிதவறியோருக்கு எப்படி நல்வழி காட்டுவது என போதிக்கிறது. ஒரு இஸ்லாமியாரால் மட்டுமே இப்படி சிந்திக்கமுடியும். ஏனென்றால், வழிதவறிய ஆட்சியாளரையும், சமுதாயத்தையும் திருத்தும் வேலையைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் செய்தார்.
ஆக 130 கோடி இந்தியருக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமானால், முதலில் சிலைவணக்கத்தை ஒழிக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Hubal the Moon God and 360 other Gods of Kaaba
The god Il or Ilah was originally a phase of the Moon God, but early in Arabian history the name became a general term for god, and it was this name that the Hebrews used prominently in their personal names, such as Emanuel, Israel, etc., rather than the Bapal of the northern semites proper, which was the Sun. Similarly, under Mohammed’s tutelage, the relatively anonymous Ilah became Al-Ilah, The God, or Allâh, the Supreme Being. (Southern Arabia, Carleton S. Coon, Washington, D.C. Smithsonian, 1944, p.399) the Pagan Arabs in Mecca worshipped a moon god called Hubal at the Kabah. Hubal was the Lord of the Kabah, being the highest ranking god of the 360 gods worshipped in the Kabah. Now here is the amazing thing. Allah was also worshipped as the Lord of the Kabah. Yet, Allah was never represented by any idol of physical nature. To think the polytheistic Arabs never created an idol to represent Allah is simply unreasonable and unbelievable. PBUH Muhammad came along and smashed the idol of Hubal and now the Arabs had no idol of Allah to pray through any more and Hubal was forgotten.
Among the gods worshiped by the Quraysh, the greatest was Hubal, this on the expert testimony of Ibn al-Kalbi: “The Quraysh had several idols in and around the Ka’ba. The greatest of these was Hubal. It was made, as I was told, of red agate, in the form of a man with the right hand broken off It came into the possession of the Quraysh in this condition, and they therefore made for it a hand of gold…. It stood inside the Ka’ba, and in front of it were seven divinatory arrows. On one of these was written the word “Pure,” and on another “associated alien.” Whenever the lineage of a new-born was doubted, they would offer a sacrifice to Hubal and then shuffle the arrows and throw them. If the arrows showed the word “Pure,” the child would be declared legitimate and the tribe would accept him. If, however, the arrows showed “associated alien,” the child would be declared illegitimate and would reject him. The third arrow had to do with divination concerning the dead, while the fourth was for divination about marriage. The purpose of the three remaining arrows has not been explained. Whenever they disagreed concerning something, or proposed to embark upon a journey, or undertake some other project, they would proceed to Hubal and shuffle the divinatory arrows before it. Whatever result they obtained they would follow and do accordingly. (Ibn al-Kalbi, Book of Idols 28-29 = Ibn al-Kalbi 1952: 23-24) (The Hajj, F. E. Peters, p 3-41, 1994)
The life of the pre-Islamic Arabs, especially in the Hijaz depended on trade and they made a trade of their religion as well. About four hundred years before the birth of Muhammad one Amr bin Lahyo bin Harath bin Amr ul-Qais bin Thalaba bin Azd bin Khalan bin Babalyun bin Saba, a descendant of Qahtan and king of Hijaz, had put an idol called Hubal on the roof of the Kaba. This was one of the chief deities of the Quraish before Islam. It is said that there were altogether three hundred and sixty idols in and about the Kaba and that each tribes had its own deity…The shapes and figures of the idols were also made according to the fancy of the worshippers. Thus Wadd was shaped like a man, Naila like a woman, so was Suwa. Yaghuth was made in the shape of lion, Yauq like a horse and Nasr like a vulture.. Besides Hubal, there was another idol called Shams placed on the roof of the Kaba…The blood of the sacrificial animals brought by the pilgrims was offered to the deities in the Kaba and sometimes even human beings were sacrificed and offered to the god… Besides idol-worship, they also worshipped the stars, the sun and the moon.” (Muhammad The Holy Prophet, Hafiz Ghulam Sarwar (Pakistan), p 18-19, Muslim) however, al-Lat, al-`Uzza, and al-Manat were worshipped and are mentioned in the Kur’an; Hubal is never mentioned there.
The Kaaba being a Shiva temple, this is untrue but it has a serious kernel of truth. Typologically it was of course Pagan “idol” temple. Muslims recognized Hinduism as essentially the same kind of idol-worship as the native Arab religion. The Kaaba’s presiding deity was the moon-god Hubal, similar to Shiva in that the latter is depicted as carrying the moon on his head. His three goddesses Al-Lat, Uzza and Manat, were believed by the Muslims to have taken refuge in the Somnath (Shiva) temple on the Gujarat coast. This is the reason why more than any other, that particular Hindu temple was singled out for destruction upon destruction. Paganism has thrown up similar deities in widely separated parts of the globe. The Arabs could easily think up a moon god and a triple goddess without ever having heard of Shiva and his Parvati, Durga and Kali. And if at all there was a Hindu influence at work here, it can easily be explained through the well-attested trade contacts rather than through a fairy-tale of Arab Brahmanism.
“சகோதரியே, உனக்கு எந்த நிமிடம் அல்லாஹ்வின் அழைப்பு வருமென்பது தெரியாது. அதற்கு முன்னால், நீ கொள்ளையடித்த மக்கள் சொத்தை திருப்பிக் கொடு. அல்லாஹ்வின் கேள்வி கணக்கிலிருந்து நீ தப்பமுடியாது. உனது பொய்க்கடவுள்கள் கண்ணனோ, ராமனோ, பிள்ளையாரோ, முருகனோ உன்னை காப்பாற்ற வரமாட்டர். தீயநரகில் அல்லாஹ் உன்னை தூக்கி எறிவான். மரணதூதர் வரும் முன் திருக்குரானை எடு, புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல். அல்லாஹ் உன் மீது அருள் புரியட்டும்”.
மக்களின் சொத்தை கொள்ளையடித்த ஜெயலலிதாவுக்கு கண்ணனோ, ராமனோ, வினாயகரோ, முருகனோ என்ன தண்டனை தருவார் என்பதை உங்களால் சொல்லமுடியுமா?. காமசூத்திரத்தை விட்டால், வேறென்ன தெரியும் உங்களுடைய கடவுள்களுக்கு?.
உங்களுடைய ஹிந்து கர்மபலன் “மக்கள் சொத்தை கொள்ளையடித்த அயோக்கியர் மறு பிறவியில் நாயாக பிறப்பர்” என சொல்கிறது. நாய் ஹிந்துக்களின் கடவுள். ஜக்கியின் ஆசிரமத்தில் இருப்பதே “லிங்க பைரவி” எனும் சிவனின் லிங்கமும் பெண் நாயும் ஒரு சேர இணைந்த ஒரு கடவுள். ஆக நாயாக ஒரு தீய ஹிந்து மறுபிறவி எடுத்தால், அவர் உங்களுக்கு கடவுளாகி விடுகிறார். இது அயோக்கியருக்கு தண்டணையா அல்லது கௌரவமா?.
Idiot spotted
yendaa naayee. mukkaal irrukum pothe, ivvalvu pesere.
இறந்து போனவர்களின் செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்க வேண்டிய இந்த அதிகாரிகள் தமிழக அரசில் உண்மையான அதிகாரம் செலுத்துகிறார்கள்.– arumaiyaana varnanai