சாத்தானும் வேதம் ஓதட்டுமே !!!

You may also like...

14 Responses

 1. jegan says:

  சொல்வதற்கு ஒன்றும் இல்லை , நமக்கு வய்தவ்ர்கள் அப்படி

 2. Padmanaban says:

  நீ யானை காதில் புகுந்த எறும்பா? இல்லை
  நாற்காலியில் மறைந்திருக்கும் குண்டூசியா?

  புற்றிலிருக்கும் துளைகளில் ஒன்றை அடைத்தால்
  மற்றொன்றின் வழியாக வருகிறாய்!

  அனைத்தையும் அடைத்தால் புதிதாக ஒரு துளையை போட்டு
  வெளியில் வருகிறாய்!

  இணையத்தில் முடக்கினால் முகநூல்! முகநூலை முடக்கினால் டிவிட்டர்…

  டிவிட்டரையும் தடுத்தால் வாட்ஸப்! அதிகாரத்திலிருப்பவர்களுக்கு இப்பொழுது தெரியவில்லை வாட் நெக்ஸ்ட்!

  அராஜக ஆட்சியாளர்களுக்கு நீ ஒரு நச்சுப்பாம்பு! ஆனால் எங்களுக்கோ நீ ஊழலின் ஆணிவேரை அரிக்க வந்த கரையான்.

  மன்னார்குடி மாபியாவும், முதியோர் இல்லத்திற்கு போக மறுக்கும்
  அதிகார பினாமிகளும் உங்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாக செய்தி.

  கவனமாக காய்நகர்த்த வாழ்த்துக்கள்!!!

 3. balasubramani says:

  once being an advocate during her practice at tirupattur( vellore district ) the said banumathi was a active member in aiadmk’s advocates wing at tirupattur. that ‘once’ is not came to an end. now continues with same affiliation with the simple change of just the name of the wing as at present judges wing at supreme court branch

 4. gopi says:

  10 kodi rupaiku mel arasu,thaniyar,matrum anniya nithi petru kudi,nagai,udaiku selavu seithar.anniya nithi petru arasuku ethiraga sathi seiyalgalil edupattar enbathu teesta mel ulla lutra saattu. avarukku vakil kapil sibal ivar manithavala membattu thurai amaicharaga iruthapothu 3.5 kodi rupai makkal vari panathai teestavin thondu niruvanathuku alithar atharku enna kanakku.ford foundationil 3 kodi en nithi petrar atharku avar atriya sevai enna.63,000 vazhakukagalai thandi teesta ucha neethimandrathil jameen petrathu eppadi.porukkikalai thooki pidikum savukku pondra porukikal ozhika padum varai natil nallathu nadakathu.

 5. rosgaz says:

  Kadantha 3-3-2015 andru mathiya ulthurai amaichagam naadu muluvathum Ulla 69 Arasu saara thondu niruvanangalai velinattu nithi pera thadai vithithu ullathu. Tamilagathil 6 NGO. Intha thadai Yaen enbathai savukku vilakkinaal nandru.

 6. Kannan says:

  Ivanunga kayyile justice!!! Bar attha maatthaavuku jai.

 7. சத்தியம் says:

  கொலைகார அயோக்கியன் பிரதமன் ஆகிவிட்டான். அவனை ஆட்சியில் அமரவைத்த கொள்ளைக்கூட்டம் “ஓட்றா ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும். நாங்க சொன்ன இடத்தில் கையெழுத்து போட்றா. குப்பைக்கூளத்துக்கு பில்லியன் டாலர் ஆர்டர கொடுடா” என விரட்டுகிறது. இவனுடைய கர்வாப்ஸிக்கெதிராக கிருத்துவ நாடுகள் இவனை தீண்டத்தகாத பறையனாக பார்க்கின்றன. அழையா விருந்தாளியாக ஒவ்வொரு கிருத்துவ நாட்டிலும் போய் “அய்யா வாங்க, அம்மா வாங்க. நீங்க எத கேட்டாலும் தர்ரேன். இந்தியாவ சுருட்டுங்க. டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட்” என பல்லைக்காட்டி காலில் விழுந்து கர்த்தரிடம் மன்றாடுகிறான்.

  முஸ்லிம் நாடுகளை பொறுத்தவரை இவன் காபிராகிவிட்டான். அங்கே போனால், அரேபியாவின் டாய்லட் கழுவி வயித்தைக்கழுவும் லட்சக்கணக்கான ஏழை ஹிந்துக்கள் “எங்க பொழப்ப கெடுக்க இங்கே எதற்கடா வந்தாய் கொலைகார நாயே” என கேட்பர். பம்பாயில் ஆட்சி செய்யும் அயோக்கியன் “முஸ்லிம்களின் ஓட்டுரிமையை ரத்து செய். முசல்மான் உரிமை கேட்டால், பாக்கிஸ்தானுக்கு விரட்டு” என வாயில் வந்ததை உளறுகிறான். இன்னொரு பாக்கிஸ்தானை இவனே தாரைவார்த்துவிடுவான் போல் தெரிகிறது.

  எவ்வளவு நாளைக்கு பேய் ஆட்சி செய்வதையும் சாத்தான் வேதம் ஓதுவதையும் மக்கள் வேடிக்கை பார்ப்பர்?. வெகுவிரைவில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இந்தியனும் தீவீரவாதியாகவும் ஜிஹாதியாகவும் மாறுவான். அன்று நீதிமன்றங்களும் போலீஸ் ஸ்டேஷனும் சுடுகாடாக மாறும். சட்டசபையிலும் பார்லிமெண்டிலும் ஆவிகள் நடனமாடும். வெகுவிரைவில் இந்தியா சிதறிவிடும்.

  • Arun says:

   Whom you like? Congress. They killed Sikhs in thousands. You have protests. They even snooped Netaji,s kin. You have no protests. Confess ruled India for 60 years with scam after scam. You have no protests. Modis ruled as of today for 11 months and you have all types of protests. It shows you keep your mouth shut for all the things congress does and criticise for all modi does. All jaundice eyed.

 8. Scorpio says:

  Could that be The Law minister who is from Karnataka ???

 9. Scorpio says:

  He seems to be a charectarless Creature. And Why this govt is still tolerating this nonsense if it is not hand in glove with this? If not MODI someone else in the govt is helping her.. may be the Delhi brokers like Raviprasad…jaitly… or someone else in the govt???

 10. முகில் says:

  சனநாயகத்தின் 4 தூண்களுமே பழுது என்னும் போது இந்த வெள்ளேந்தி மக்களை காக்க மகான்கள் தான் பிறகக வேண்டும் நம்பிக்கை வர வர இற்று போய் கொண்டுள்ளது.அனைத்து துறைகளும் கணிணிமயமாக்கபட்டால் 50 சதவீத ஊழல்கள் குறைய வாய்ப்புள்ளது.நீதிபதி லோகுர் சொல்லியுள்ள கருத்து நீதிதுறையில் சீர்திருத்தம் அவசியம் என்பதை அறிவுறுத்துகிறது கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.அப்படியே ஆமோதிக்கிறேன் நெஞ்சம் நிமிர் லஞ்சம் தவீர்

 11. Finally the post which I waited for. minute spelling mistakes here and there sir. Kindly proof read and correct it. Since The information is about the apex court judge, post it in English also as early as possible. It will be fine if it is before day after tomorrow because you’re writings may do something in the society. Try to put an end to his heartless arrogance.

 12. கரிகாலன் says:

  ” பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி.” அந்த ஆட்சிகளின் அலங்கோலங்களை ஏற்கனவே இந்த இரண்டு பெருங் கட்சிகளின் தயவில் பார்த்து விட்டோம்.
  இப்பொழுது ” பேய் நீதி பரிபாலனம் செய்தால் பிணந்தின்னும் அரசியல் சட்டங்கள் ” என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் போல….
  :((

 13. கரிகாலன் says:

  ச்சே…. என்ன கேவலமான மனிதர்கள். இவர்களால் இவர்கள் இருக்கும் பதவிக்கும் இழுக்கு. பிறகு அப்பதவிக்கு வரப்போகும் நேர்மையாளர்களைக் கூட ஒரு சாமான்யன் சந்தேகப்பட ஆரம்பிப்பான். தத்துவை ஒப்பிடும் போது பவானி சிங்கை ஏன் ஜெயலலிதாவைக் கூட மக்களுக்கான பெரிய கேடாய் எனக்கு தெரியவில்லை.
  :((

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress