பிப்ரவரி 2014ல், 2ஜி வழக்கில் ஆதாரங்களை அழிக்க, முந்தைய திமுக ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஐபிஎஸ், திமுக எம்.பி கனிமொழி, கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத்குமார், மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோரோடு நடத்திய உரையாடல் விபரங்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெல்லியில் வெளியிட்டார்.
அந்த உரையாடல்களை முதன் முதலில் வெளியிட்ட ஊடகம் சவுக்கே. இந்த உரையால்களை வெளியிடாமல் தடுக்கத்தான், திமுக நீதிபதி சி.டி.செல்வம், சவுக்கு மீது பொய் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டு, காவல்துறையினரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை எல்லாம்.
ஆனால், சி.டி.செல்வத்தின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, இந்த உரையாடல்கள் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மூலமாக வெளியிடப்பட்டது. இணைப்பு. இந்த உரையாடல்களை வெளியிட்ட பிரசாந்த் பூஷண், இந்த உரையாடல்களில், 2ஜி வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக தனியே ஒரு வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தவிர, சவுக்கு சார்பாக, இந்த உரையாடல்களை இணைத்து, தனியே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி ஒரு புகார் மனுவும் டெல்லி சிபிஐக்கு அனுப்பப்பட்டது.
2ஜி வழக்கில் தலையீடு செய்து குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித் சின்ஹா இயக்குநராக இருந்தவரை, இந்த வழக்கில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஞ்சித் சின்ஹா இனி 2ஜி வழக்கில் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அவர் ஓய்வு பெற்றார்.
2ஜி வழக்கு இன்று உச்சநீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பாக வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இது வரை சிபிஐ நடத்திய புலனாய்வு விபரங்களை உச்சநீதிமன்றத்திடம் ஒரு சீலிடப்பட்ட உறையில் அளித்தார்.
அப்போது அவர், 2ஜி வழக்கில் ஆதாரங்களை அழிப்பது, பொய் ஆதாரங்களை தயாரிப்பது உட்பட பல்வேறு புதிய குற்றங்களை, இவ்வழக்கின் குற்றவாளிகள் செய்திருப்பதற்கான ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும், இதற்காக புதிதாக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று சிபிஐ இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. சிபிஐ சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இதற்கான ஆடியோ ஆதாரங்கள், சிபிஐ வசம் உள்ளதாகவும், அந்த ஆடியோ ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு உண்மை என்று கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகளையும், ஒரு நிறுவனத்தையும் காப்பாற்றும் வகையில் அந்த உரையாடல் நடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர், இந்த வழக்கை ஏப்ரல் 30க்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர்.
இந்த உரையாடலை சவுக்கு முதன் முதலில் வெளியிட்டது என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
அந்த நான்கு உரையாடல்களின் இணைப்பு.
ஜாபர் சேட் மற்றும் சரத்குமார் உரையாடல்
கனிமொழி மற்றும் ஜாபர் சேட் உரையாடல் 1
கனிமொழி மற்றும் ஜாபர் சேட் உரையாடல் 1 – எழுத்து வடிவில்
கனிமொழி மற்றும் ஜாபர் சேட் உரையாடல் 2
கனிமொழி மற்றும் ஜாபர் சேட் உரையாடல் 2 – எழுத்து வடிவில்
ஜாபர் சேட் மற்றும் சண்முகநாதன் உரையாடல்
இந்த உரையாடல்களின் அடிப்படையில் பார்த்தால், 2ஜி வழக்கில் ஆவணங்களை அழிக்கவும், போலி ஆவணங்களை உருவாக்கவும், சாட்சியங்களை கலைக்கவும், முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஜாபர் சேட் கடும் முனைப்பு எடுத்திருப்பது தெரிய வருகிறது.
இந்நிலையில், சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினால், ஜாபர் சேட் கைது செய்யப்படுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளது. ஏற்கனவே வீட்டு வசதி வாரிய மோசடி வழக்கில் ஈடுபட்டதற்காக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஜாபர் சேட் மீது வழக்கு பதிவு செய்து, அவர் பணி இடைநீக்கத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சங்கல்பம் industries இயக்குனர் கே.சண்முகநாதன் அந்த இடத்தை ஒரு kovai முஸ்லிம் நபர் நூர்தின் சாஜகானிடம் 508.2 acre, 17.7 acre வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஔவையார், காரைக்கால் அம்மையார் பிறந்த மண்ணில்?
கனிமொழி தன் பெண்மையை,பெண்மையின் நளினத்தை, பெண்மையின் அழகை தவறான வழிகளில் பயன்படுத்திக்கொண்டு வளம் பெற்று உள்ளார். பெண்களை அரசியலில் விடவே கூடாது.மிக மோசமான விளைவுகளே ஏற்படும். ஜெயலலிதா, கனிமொழி இவர்களால் பெண் இனத்திற்கே அவமானம். நான் பார்த்த வரையில் பெண்களில் 7௦ % மேல் ஆண்களை விட ஊழல் செய்து, ஏமாற்றி வளம் சேர்கின்றனர். பெண்கள் மென்மையானவர்கள், அப்பாவிகள், மடமை நிறைந்தவர்கள் என்பது எல்லாம் ஊழலை பொறுத்தவரை தவறு. அரக்க குண, ராட்சச பெண் இனத்திற்கே உரிய குணாதிசயம் ஊழல் செய்வது என்று நான் ஏன் சிறிய அனுபவத்தில் உணர்கிறேன். இன்று இத்தகைய பெண்களே நிறைய உள்ளனர். கலி முற்றினால் பெண்கள் மோசமான sathakam உடைய பெண்களே பிறப்பார்கள் போல் தெரிகிறது.
ஏன் இன்னும் சிபிஐ ஜாபர்சேட் மீது வழக்கு பதியாமல்,கைது செய்யாமல் உள்ளது. இது பாமர,சாமான்ய மக்களுக்கு, மக்கள் ஆட்சிக்கு செய்யும் துரோகம். சிபிஐ உடனே கைது செய்யவேண்டும்.
Settu settu than. Jaabar settu thaan. Settukettha sangu ithuthaan.
சும்மா சொல்லக்கூடாது கனிமொழி உண்மையில் கருணாவின் வாரிசுதான், ஜபார் சேட்டின் குழைவை பார்த்தால் கனிமீது ஒரு குஷாலான ஈர்ப்பு தெரிகிறது அம்மணியும் சும்மா இல்லை ராசா கோச்சுக்க மாட்டாரா.
Kris,
You are very far from reality, DMK too… even if election happens next week TN don’t have any other option other than AIADMK, I am too not big fan of AIADMK… How come people will vote for DMK? To be said honest, people forgot 91-96 almost, 96 to 15 is only on every one mind, since DMK is upper hand always on corruption, congress also can’t compete with DMK on corruption. People always choose better harm not best one. DMK was over in 2014 itself. I challenge, they can’t even win 2 digit seats in 2016.
ashish khetan prashant bushanayum avar ashish khetanayum kazhuvi utrugirargale 500 kodi sambathithathagavum essar companyidam kasu vangiyathagavum aam admi katchiku ivlavu naalaga sombadithu kondiranthu sombadi sithar 2.0 savukku enna solgirar.
Aruvathu. Irubathu. Naappathu. Parotta vangina kanakkuthaane pesikiraanga?
When the indian law is going to punish strongly Jaffer Sait?
Ganesh, Unfortunately ADMK not a strong opponent right now. pMK is a joke, BJP ? I don’t think so.
Practically, DMK going to rule TN soon. I am not a big fan of DMK, but it’s what going to happen. Jafer will rule again
சரத்குமார் பற்றி எந்த அளவு மட்டமாக பேசுகிறார் ஜாபர்! இவரெல்லாம் ஒரு IPS என்பது ஆச்சரியப் படுத்துகிறது!
Here also dattu?!?! that thick skin man?
Kris,
Superb Joke.
DMK Government again!!! Even people ready to touch BJP/PMK etc… DMK is almost untouchable for neutral people. With out neutral people votes no one can win in TN and also India.
இந்த பொய் குற்றசாட்டிற்க்கு காலம் பதில் சொல்லும். அடுத்த முறை (2016) திமுக ஆட்சிக்கு வரும் போது, ஜாபர் தான் டிஜிபி. ஞாபகம் வைத்து கொள்ளும்.
who are you man? dmk is going to get power again….its dead cat like congress.
சொன்னா உதை பிங்க!!!
Sonna othaipangalo
Pramaatham…..enna inge niithi kidaikumpodhu adhukku paadu patta ungalai pondravarkal sethu sunnaaka vendi irukirathu…. andha alavu adharmam thalai viricci aaduthu….
ammam… dattuvoda erumaithol innum irukidum illaiyaaa… dattu kaattile mazhaithaan?