எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!!

You may also like...

34 Responses

  1. சத்தியம் says:

    நேபாளை தாக்கிய பூகம்பம் போல் ஒரு மாபெரும் பூகம்பம் இந்தியாவையும் தாக்கி பாதி ஜனத்தொகையை ஒட்டுமொத்தமாக முழுங்கிவிட்டால், இந்தியா மாபெரும் வல்லரசாக மாறிவிடும். நிலம் கையகப்படுத்த எந்த எதிர்ப்பும் அரசாங்கத்துக்கு இருக்காது. எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் மோடி, டாட்டா, பிர்லா, அம்பானிகளுக்கு ப்ரீயாக கிடைக்கும். பாதி இந்தியாவின் ஜனத்தொகை அழிந்தால்தான், மீதி இந்தியா பிழைக்கும்.

    ஒவ்வொரு நாளும் பட்டினி,வறுமை, அநீதியில் அனுஅனுவாக சாவதை விட, ஒரேயடியாக இவர்கள் செத்துப்போனால் நாட்டுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது. இந்த பஞசப்பரதேசிகளால் பாரதமாதாவுக்கு என்ன பயன்?

  2. nallavan says:

    The NGO money is pumping to Media Pros.. and their full time job is destroy the value of Hindu top level people, Hindu saints and Hindu philosophers. we have seen earlier here about Jakki and without out any evidence just one line statement about auditor gurumoorthy. enda NGO money kku neenga pee thingalmada??? devidya pasangala

  3. Anonymous says:

    சங்கர் அண்ணா .இரண்டு வாரமே எனக்கு சவுக்கு அறிமுகம் . எனக்கும் உங்களுக்கும் ஓர் பூர்வ ஜன்ம பந்தமிருப்பதை புரிந்து கொண்டேன்.

    இந்த ஒரு வரியில் உங்கள் ஆத்மா என்னை புரிந்து கொண்டிருக்கும்

    நான் உங்களை சந்தித்தே ஆக வேண்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் மற்றவை நேரில்

    மூர்த்தி குமாரசாமி

  4. kumar says:

    நீதியரசர்களே!! தமிழகத்தின் மிக பெரிய வழக்குகள் சொத்துகுவிப்பு மற்றும் அலைகற்றை இரண்டிலும் தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புங்கள் !!

  5. kumar says:

    இதே பவானி சிங்க் கீழ் கோர்ட்டில் வாதாடும்போது இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள். பின்பு தண்டனை வாங்கி கொடுத்தபோது பிளேட்டை திருப்பி போட்டு அவரை பாராட்டினார்கள். இப்பொழுது தீர்ப்பு சீக்கிரம் வந்துவிடுமோ என்று பயந்து அதை தடுக்க என்னவெல்லாம் பண்ணமுடியுமோ அதையெல்லாம் பண்ணிகொண்டிருக்கிரர்கள். உண்மையில் இது ஒரு மேட்டர் ரே இல்லை. இன்று supreme கோர்ட் நீதிபதி களுடைய கேள்விகளை பார்த்தால், அன்பழகன் மனு 27 ஆம் தேதி அவுட் என்று தெரிகிறது.

  6. kumar says:

    கோல்மால், மொள்ளமாரி குடும்பம் ஒன்று ஊரை அடித்து உலையில் போட்டு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது ….அதையெல்லாம் இந்த அன்பு அடிமை விட்டு விட்டு ஒரு பெண்ணிடம் வீரத்தை நிரூபிக்க துணிவது வெட்க கேடு

  7. kumar says:

    இந்த வழக்கு பதிவு செய்த முறையே ஏற்ப்புடையதல்ல..ஆரம்பம் முதலே இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருந்துள்ளது. அத்துமீறி உள்ளே நுழைந்து..வீட்டின் உரிமையாளர் இல்லாத போதே அங்கே உள்ள பொருட்களை..அவர்கள் வீட்டில் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ததும்..ஆரம்பத்திலேயே இதில் அருவருக்கத்தக்க நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. அதில் கருணாவின் குடும்ப தொலைகாட்சியில் விடாமல் ஒளிபரப்பு செய்ததில் அத்துமீறல் நடந்துவிட்டது. யாருடைய அனுமுதியின் பெயரில் தொலைக்காட்சி அங்கே நுழைந்தது? சேர்த்த சொத்துக்களில் கருணாவின் திணிப்பின் பேரில் பல நகைகள் கணக்கில் சேர்க்கப்பட்டனவே இது ஒன்று போதாதா கருணாவின் ஆட்சி அதிகாரத்தில் நடந்த கொடூரம் என்று. பின்னர் இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டதில் எடுத்துக்கொண்ட தாமதமும்..பின்னர் அதில் கோர்ட்டாரின் மொழி பிரச்சினையும்..பின்னர் அரசு வழக்கறிஞரின் நியமனமும்..இப்படி ஆரம்பம் முதலே இதில் அரசியல் அயோக்கியத்தனம் செய்தது திமுகதான். எப்படியாவது இதனை இழுத்தடிக்க..ஆச்சார்யாவிடம் பேரம் பேசி அவரை விலக செய்ததும் திமுகவின் சதிதான் காரணம். அதன் பின்னர் வேறு அரசு வழக்கறிஞரை நியமித்ததில் காலதாமதம் செய்ததும் திமுகதான். அடிக்கடி அவர்களின் வழக்கறிஞர்கள்தான் அதிக பட்சம் வாய்தா வாங்கி வழக்கினை இழுத்தடித்தார்கள். இப்படியே இந்த வழக்கை டீமை கொண்டு இழுத்தடித்தது திமுகதான். அப்படி என்ன சாராம்சம் இந்த வழக்கில் என்று ஆராய்ந்தால்..ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. அம்மா அவர்கள் ஒன்றும் திருட்டு ரயிலேறி மஞ்சள் பையோடு பக்கிரி மாதிரி வந்தவரல்ல..ஆனாலும் ஏதோ பஞ்சம் பிழைக்க திருவாரூரில் இருந்து வந்து..கள்ளத்தனத்தில் பணம் சம்பாதித்தவர் போன்று 66 கோடிகளை சேர்த்தார் என்கிற புகாரே தவறில் ஆரம்பித்து..தவறான வாங்கப்பட்ட தீர்ப்பில் தங்களது அரசியல் பகையை தீர்த்து கொண்டு கும்மாளிமிட்டார்கள்..இதுதான் சமயம் என்று காங்கிரசும்..காவிரி நீர் பிரச்சினையின் கோபத்தை கணக்காக தீர்த்துகொண்டது…தீர்ப்பின் முடிவு பல்வேறு சந்தேகங்களை நீதிபதி குமாரசாமி அவர்களின் கேள்விக்கணைகள் மூலம் தெரிந்தது. தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் அதனை தடுக்க அதே டீமை கொண்டு மீண்டும் தள்ளிவைக்க முயற்சித்தது திமுக. குழப்படியும் குளறுபடியும்..இந்த வழக்கில் ஓர் அரசியல் அடையாளம் தெரியாமல் போய்விடுவோமே என்கிற பயத்தில் தமிழகத்தில் பல கட்சிகள் உறைந்துபோய் உள்ளன. அம்மா அவர்களின் விடுதலை தீர்ப்பு சில பத்திரிக்கைகள் முதல்..(தினமலர் அல்ல இதில்) முதல் மகன்களின் முதல்வர் கனாவில் உள்ள சில பெருசுகளின் கனவில் இடி போன்று விழுந்துவிடும் என்பது உண்மைதான். சத்யமேவ ஜெயதே..என்கிற சொல்லுக்கு அம்மாவின் விடுதலை மிகசரியான பொருள் தரும். நியாய தராசு நீதிவழுவாது என்பதன் அறிகுறிதான் இவையெல்லாம். உறுதியாக அம்மா அவர்களின் அரசியல் பிரவேசம் மீண்டும் காணாமல் போவார்கள் திமுக உட்பட பல கட்சிகள்…அதன் மூலகாரணமே உச்சநீதிமன்ற தீர்ப்பாக இருக்கும்..

    • kumar says:

      பெருமான்மையோர் எதிர்பார்ப்பது இந்த வழக்கே கால்(??) புணர்ச்சியால் போடப்பட்ட கால்புணர்ச்சி வழக்கு நீதிபதி வாதி வக்கீல் பிரதிவாதி வக்கீல், சம்மனில்லாமல் ஆஜராகி மூக்கை நுழைக்கும் அன்பழகன் சு சாமி வக்கீல் வக்கீல் குமாஸ்தா சிரஸ்தார் ரெஜிஸ்திரார் அனைவருமே எதிர்கட்சிகளுக்கு விருப்பமானவர்களையே போடவேண்டும். அதில் கூட BC OBC SC ST மைனாரிட்டி இடஒதுக்கேடு பின்பற்றப்படவேண்டும் இல்லாவிடில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளமறுப்பர்.

    • kumar says:

      பெருமான்மையோர் எதிர்பார்ப்பது இந்த வழக்கே கால்(??) புணர்ச்சியால் போடப்பட்ட கால்புணர்ச்சி வழக்கு நீதிபதி வாதி வக்கீல் பிரதிவாதி வக்கீல், சம்மனில்லாமல் ஆஜராகி மூக்கை நுழைக்கும் அன்பழகன் சு சாமி வக்கீல் வக்கீல் குமாஸ்தா சிரஸ்தார் ரெஜிஸ்திரார் அனைவருமே எதிர்கட்சிகளுக்கு விருப்பமானவர்களையே போடவேண்டும். அதில் கூட BC OBC SC ST மைனாரிட்டி இடஒதுக்கேடு பின்பற்றப்படவேண்டும் இல்லாவிடில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளமறுப்பர்.

      பவானி சிங் வாதத்தால் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு, நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது தவறு. ஏன் என்றால் பாவானி சிங் நியமனமே தவறு

    • kumar says:

      பெருமான்மையோர் எதிர்பார்ப்பது இந்த வழக்கே கால்(??) புணர்ச்சியால் போடப்பட்ட கால்புணர்ச்சி வழக்கு நீதிபதி வாதி வக்கீல் பிரதிவாதி வக்கீல், சம்மனில்லாமல் ஆஜராகி மூக்கை நுழைக்கும் அன்பழகன் சு சாமி வக்கீல் வக்கீல் குமாஸ்தா சிரஸ்தார் ரெஜிஸ்திரார் அனைவருமே எதிர்கட்சிகளுக்கு விருப்பமானவர்களையே போடவேண்டும். அதில் கூட BC OBC SC ST மைனாரிட்டி இடஒதுக்கேடு பின்பற்றப்படவேண்டும் இல்லாவிடில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளமறுப்பர்.

      பவானி சிங் வாதத்தால் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு, நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது தவறு. ஏன் என்றால் பாவானி சிங் நியமனமே தவறு

      இதற்கு பொறுப்பு யார்? வழக்கு நடைபெறும் மாநிலம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றால் அதை செய்ய கர்நாடக அரசு தவறியது ஏன்? இப்படி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் குளறுபடிகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது நீதி மன்றத்தின் பொறுப்பாகும். மேல் முறையீட்டில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எப்படி மிகைப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார்கள். எனவே மேல் முறையீட்டில் ஜெயலலிதாவிற்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதால் திமுக வழக்கை இழுத்தடிக்க எல்லா வேலைகளையும் செய்கிறது.

  8. kumar says:

    பவானிசிங் நியமனம் தவறு என்றால் குன்ஹா கொடுத்த தீர்ப்பும் தவறு. அன்புக்கு வேற வேலை இல்லை

  9. kumar says:

    savukku becomes DMK official magazine. though you bring thousand issues against jayalaliatha but people of TN cannot take DMK by reducing AIADMK. We need AIADMK under jayalalitha to stop DMK because DMK is laster in looters. Here is the case only about 66 crores and we know she should be punished but TN cant afford to punish jayallaitha by letting DMK out and take power easily. This is simple equation in TN politics. we want to finish DMK once for all in upcoming elections and target AIADMK next. until then even if there is zero investment still TN is afford with AIADMK to keep power mongers, devil looters DMK and karunanidhi out of power. so savukku we dont want your lectures praising DMK in this case. We know what is the interest of DMK in this case and what for they try.

  10. prabu says:

    அருமையான பதிவு ! நியாயம் வெல்லட்டும்..நீதி தழைக்கட்டும் !

  11. Elavarasu says:

    உங்ககிட்ட பிடித்ததே அந்த கடைசி திருக்குறள் தான் ….. அருமையான பதிவு

  12. Anonymous says:

    Film industries should take documentary (movie) about JJ and her case/life of her political life.

  13. yeah sir! I also have the same doubt. Why Dattu didn’t appoint those three judges who can give verdict in favour of the criminals? But, you gave the answer in the paragraph. Dattu might have thought that the appointed judges also think like him. but, the assumption is not convincing. I came across a comment, “should I believe what ever you sit inside the room and write?” Who asked you to read? who asked you to believe? and who asked you to reply? keep suffering in the darkness till death. He has proved that the former chief minister is a criminal. You disprove it!

  14. சத்தியம் says:

    // சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார் //
    —————————

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவின் மொத்த ஜனத்தொகை 23 கோடி. மீதி இந்தியாவின் ஜனத்தொகை 100 கோடிக்கு மேல். நான்கு தென் மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக சீனாவின் பெடரேஷனாக இணைந்து விடுவதே நல்லது. தரித்திரியம் பிடித்த இந்தியாவுடன் சேர்ந்து இருந்தால், எந்த ஜென்மத்திலும் உருப்படமுடியாது. டாட்டா பிர்லா அம்பானி கொள்ளைக்கார கூட்டம் தென்னிந்தியாவை முழுங்கிவிடும்.

  15. appavi_tamilam says:

    Dheivam enrum nindru kollum. Thappu seithavan thandanaiya anupavithu thaan theera vendum

  16. kannan says:

    ungal katturai sari thaan …enakku sila santheygam,,
    1. neethipathi paanumathi avargal sonna satta pirivu thavaranatha?
    2. bhavani sing aajaravathu thavaru , avarai niyamikkum athigaram tamilagathirkku illai… endra satta nunukkangalai neethipathi kumara swamikku avargal maranthu vittatha?
    3. ellamey uththaravugalin padi than seyal pada vendum endral .. satta vithi muraigal enbathu eatharkku ?
    4. thalaimai neethipathi thathu avargal jeyalalitha avargalai viduthalai seiya thudikkirar endral.. intha moovar amarvai ariviththa thathu avargal .. moondru nabarumey thanakku sathagamana nabaraiye niyamuiththu irukkalam allava?
    5. anbalagan avar thakkal seiya pogum arikkai than intha theerppai nirnayikkum endral… vaathangalin adippadaiyilum aatharangalain adippadaiyilum theerppu vazhangappaduvathu illaya?
    6. oruvelai .. theerppukkana thadaiyai neettikka vendum endru neethipathi thathu avargalin munnilaiyil melum oru manu thakkal seithu ,… athai oru velai thathu yetru kondal.. appozhuthum kumara swamiyal theerppu vazhanga mudiyamal ponal ? kumara swamy ooivu petru vittal ?
    7. oru velai moovar amarvu bavani singh niyamanam sellum endral .. avargalaium vilaikku vangi vittargal endru neengal solli vida mudiuma?
    innum irukkirathu.. thangal itharkku vidai tharuveergal endru nambugiren..

  17. Kris says:

    Few questions to savukku

    – how come a sqft of marbles cost sqft 5000?

    – how come special court judge gave 20% discount and decided that one sqft of marbles is 4000?

    – isn’t it common in Indian judicial system that many cases takes years and some takes decades?

  18. Murugan says:

    நடுநிலையுடன் தெளிவான விளக்கங்கள் . தொடருங்கள்

  19. Murugan says:

    தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் மேல்முறையீடு தேவையில்லை என நீதிமன்றம் சொல்லுமா ? . பவானிசிங் வாதம் தவறு ஆனால் மீண்டும் விசாரணை தேவையில்லை எனும்போது மேற்சொன்னது சரிதானே ?

  20. guru says:

    Jaya pala vazhakugalai santhithalum pala vardangal izhuththu adithalum vazhakkai muzhumaiyaga santhikkum thunichal irukirathu..vazhakkil irunthu thappikka athigara thushprayogam seiyya villai..satchiyai kolai seiyyavillai..theeviravathigaludan kootu sernthu iyarkai valathai kollai adikka villai..JAYA pettrathu verum nilangal mattumae..athuvum pothu soththaga marum kalam vegu tholaivil illai..

  21. திருமலை says:

    போடா வெண்ணே , நீ நெனைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கபோறது கிடையாது. எங்கேயோ ஒரு அறைக்குள் ஒளிந்து உட்கார்ந்துகொண்டு நீ எழுதுவது எல்லாம் உண்மையா ?.

  22. Anonymous says:

    எல்லாட சரி. மற்ற வழக்குகளைப் போல இந்த மேல்முறையீட்டு வழக்கையும் வரிசையில் எடுத்துக் கொள்ள வேண்டிய நீதிமன்றம் ஜெயலலிதாவைக்க காப்பாற்ற துடிக்கிறது.

  23. Xavier says:

    Can you (or anyone) guess how much this lady would spend for this case???? Roughly???

  24. Mani Kandan says:

    enaku oru doubt incase bhavani singh vatham ratthu senja ivlo naal nadantha mel murayidu case cancel aguma theerpu thalli poguma
    enaku therinja vattaram yena soluthu means intha case eh yepadiyathu jeichu sep investor meet nadathi six mnth kula oru. mathri tamilnadu eh samalichi dec r jan election ku plan panranga theryuthu

  25. Manivannan says:

    Hi Shankar,

    Do you have any proof or evidance that Mr.Gurumurthy also involved in helping to relaease form this case../

  26. sathishkumar says:

    நுட்பமான பதிவு. அருமை. மேலும் தோலுரித்துக் காட்டுங்கள்

  27. sathishkumar says:

    நீதிபதி குமாரசுவாமி உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து உள்ளவரா?

  28. சிவகுமார் says:

    “மே மாதம் கோடைக்காலமாம். வெயில் அதிகமாக இருக்குமாம்” மாநாட்டிற்கு வர்றவங்க எல்லாருமே, ஏசி அறையில் தங்கப் போகிறார்கள், ஏசி காரில் பயணிப்பார்கள், மற்ற நேரங்களில் நீச்சல் குளத்திலேயே ஸ்நானம் செய்து கொண்டிருப்பார்கள். அரசு யார்கிட்ட காது குத்துதுங்க!?

  29. nallavan says:

    SOOTHIRA SADHIKARANGAL UNMAI AMBALAM. SOOTHIRA NAYIKALIN THANDHIRAM AMBALAM
    IDHO;
    முன்னாள் கவர்னரின் ‘ஓபன் டாக்!’காங்., கூட்டணி அரசில், முக்கிய துறையின் அமைச்சராக இருந்தவர் அவர். பின், தென் மாநிலம் ஒன்றின் கவர்னராகவும் பணியாற்றியவர். வயதானாலும், டில்லி அரசியல் வட்டாரங்களில் படு பிசியாக உள்ளார். எங்கு டின்னருக்கு அழைப்பு வந்தாலும், அங்கு சென்று விடுவார். அப்படி ஒரு டின்னரில், அந்த முன்னாள் அமைச்சர் மனம் திறந்து, சொன்னது இதுதான், ‘-அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதாவை எப்படியாவது, ஏதாவது வழக்கில் சிக்க வைக்க, அப்போதைய இரண்டு காங்., அமைச்சர்கள் தீவிரமாக முயற்சித்தனர். அதற்கு என் இலாகா ஒத்துழைக்குமா என, கேட்டனர்; நான் மறுத்துவிட்டேன்’ என்றார். மேலும், ‘ஒரு நாள், இன்னொரு அமைச்சர், திடீரென என் அறையில் நுழைந்தார். ‘என்ன விஷயம்?’ என, கேட்டேன். ‘என் தலைவர், அந்த பெண்மணி மீதுள்ள வழக்கில், உங்கள் உதவி கேட்டுள்ளார்’ என்றார். ‘அதற்கு, ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என, கேட்டேன். அந்த அமைச்சர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போனேன். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக, அவரை வெளியே அனுப்பினேன். முன்னாள் கவர்னரின், மனம் திறந்த பேச்சு, டில்லி அரசியல் வட்டாரங்களை, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress