சட்டம் இருட்டறை அல்ல !!!

You may also like...

22 Responses

  1. ஒரு ஊழல் கட்சியை,கருணாநிதியை அண்ணா அவர்கள் ஆதரித்தால் அவரை ஆதரித்து ஆதாயம் பெற்ற கூட்டம் அறிஞர் அண்ணா என்று சொன்னதை ஜெயகாந்தன் அவர்கள் சாடி உள்ளார். மற்றபடி அண்ணா மீது எந்த குறையையும் இவர் சொல்லவில்லை. தவறான தலைவர்கள் வளர அண்ணா உதவும் நிலை ஜெயகாந்தனை கோபம் கொள்ள செய்து இருக்கிறது. அறிஞர் என்று அண்ணா அவர்களை அழைப்பது தவறு ஆகாது. ஒரு வழக்கை என்ன என்று தெரியாமலே,பணத்திற்காக வாதாடுகிறேன் என்கிற நபர்களை வழக்கு அறிஞர் என்று சொல்வது சரி என்றால், அண்ணா அவர்களை பேரறிஞர் என்று சொல்வதும் தவறு அல்ல.

  2. மறைந்த ஜெயகாந்தன் அவர்கள் இவ்வளவு நல்லவரா? இவரை பற்றி சிறிதும் அறியாமல் அவர் களத்தில் ,அவரது காலத்தில் ஒன்றும் அறியாமல் செயல் புரிந்து பார்பனர்கள் வஞ்சகம் நிறைந்தவர்கள், அவர்கள் சுவாசம் பாமர,பழங்குடியின மக்களின் அழிவு, அவர்களின் யாகம்,மந்திரம், கீர்த்தனைகள் அனைத்தும் பட்டியல் இன மக்களின் அழிவுக்கான விஷம். காற்றில் பரவி பட்டியல் இன மக்களை கொண்டு,அவர்களின் ஊக்கத்தை,உழைப்பை சிதைத்து, பெரும் மன உளைச்சலை தரும் பார்பனர்களின் இறை பணி. ஆகவே பாமர மக்கள் வாழ திமுக வளரவேண்டும் என்று உழைத்த எண்ணற்ற பேர்களில் பலர் ஜெயகாந்தனின் எச்சரிக்கை உணர்வு அற்று ஏதோ அறியாமையில் செயல்புரிந்து தீமையை வளர்த்து உள்ளனர். நல்ல நேர்மையான அரசியல் தலைவர்களை மக்கள் வளரவிடாமல் செய்ததால் அராஜகம் தலை எடுத்து தமிழனின் வளர்ச்சியை சிதைத்து விட்டது. சவுக்கு அவர்களே உங்கள் பணி மகத்தானது. ஜெயகாந்தனின் வரிகளை அப்படியே ஏற்றுகொண்டாலும் நல்லவனின் அதிமுக அனுதாபத்தை ஏற்றுகொள்ள முடியாது. நல்லவன் பேயை விட பூதம் சிறந்தது என்று அக்கறை கொண்டு வாழ்கிறார்.

  3. Rk.Guru says:

    “எங்கள் தாய் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வருவார்”என்று அடிமைகளின் போஸ்டர் அங்கங்கு தெரிகிறது.

    பீனிக்ஸ் பறவை இப்ப எல்லாருக்கும் பொதுவான பறவையாஆகிடுச்சு…அது எப்படின்னா தலைவர்கள் செத்து போனா பொதுவாய் ஆவது போல….

    இப்ப பீனிக்ஸ் பறவை உதாரணத்த கேடி, கேப்மாரி, மொள்ளமாரி, டங்காமாரி, ஊழல்மாரி என்று எல்லோரும் பயன்படுதுராங்க….

    பீனிக்ஸ் பறவை உதாரணம் யாருக்கு பயன்படுதோ இல்லையோ ஆனா பி.வி ஆச்சர்யாவுக்கு நன்றாக பயன்படுகிறது.

    சவுக்கின் கட்டுரை சிறப்பு…. அது ஆச்சார்யாவின் தோல்களுக்கு வலு சேர்கிறது.

    உண்மையான பீனிக்ஸ் பறவை சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிட்டது

  4. Sudhan says:

    I’m seeing a tamil nadu state without JJ,KK, kanimozhi, maran brothers and their corrupted aides like judges,police officers etc. lets see how soon this is going to happen

  5. kumar says:

    DMK savukku dont keep on beating this 66 crore case article after article. we like to see DMK case in variety of looting like 2g etc.

  6. M.S.Vasan says:

    A clear review on the case by SAVUKKU

    • kumar says:

      mokka review by savukku

      • amal says:

        அதிமுக எவ்வளவு திருடினாலும் அது திருட்டு ஆகாது என்று அவர்களுக்கு தெரியாது விடுங்க அது அடிமைகளுக்கு மட்டு்ம் தெரிந்த விசயம்

        • kumar says:

          but dmk is king of thirudan gang. if dmk sombu like you try to forget by then it is the job of everyone to remain you if you really worried about thiruttu in TN

  7. nallavan says:

    after court verdict, he has appointed and within 4 hours he has submitted his papers to court?? HOW HOW HOW?????
    who is behind him and paying bribe??????? this much speed who has done earlier??????
    savukku vidthaa Dupukku!!!!!!!

  8. nallavan says:

    அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர்.

    Who is savukku saknar??? மூடர் OR பெருமூடர்

  9. nallavan says:

    சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஏழைக்கு எட்டாத விளக்கு

    என்றார் அறிஞர் அண்ணா.//அறிஞர் அண்ணா.//அறிஞர் அண்ணா.//அறிஞர் அண்ணா.// ha ha ha ha haha
    READ;

    ‘இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.

    அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…

    ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…

    காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.

    இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

    அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

    அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

    பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…

    அரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

    ‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…

    கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ?

    அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

    ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

    பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ?

    எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….

    என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.

    (நன்றி: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 625 001)

    • Thuglaq says:

      ‘எல்லாவிதமான சமுதாய/அரசியல்/பொருளாதார பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம்/ அ தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை… கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன்? அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

      ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

      Well said Jayakanthan Ayya, thanks for the lovely quote nallavan.

      We are willing to keep one allegedly criminal party in power to avoid being ruled by another in the same league of belligerence. What other options do we have? We knew she was alleged, and yet we voted for her. It is plain disappointing, that a woman, who transformed Tamil Nadu with highly impactful socially beneficial initiatives and by raising the bar for police forces across the country; is but a fraud. The dire situation we face is not the emergency in the face of riots and the lack of a leader; it is the pathetic result of decades of rotten and nepotistic political practices rampant in our nation. We are a nation that encourages criminals to control and run its offices, while simultaneously complaining that they are not doing their job right.

      She will be back in a matter of 10 years or lesser if her influence and power allows. In the meantime, there will be others like her, in positions of power, yet hungry for more, cheating us out of our hard earned money, philandering our trust and making us mindless mob-bots ready to disrupt and attack at instruction. And even then, we will trust them because clearly we have no other option. Irony is that, in India we don’t vote for the most capable, we vote for the one who is least incapable. Although, this time, it will again not be our choice. We are already forced into accepting Bonda P. Selvam as a leader in the time of adversity, without knowledge of his capability to govern this beautiful state. Long live this lovely democracy!!!!!!!!!

  10. Waiting for the next post. But what were they doing from 2006 to 2011 when DMK was ruling? how did they postpone the case during that time? Anyhow, we hope that everything is back and on a right track.

  11. PK says:

    Wow. What kind of CM have we had? I’m praying for Achaarya that let God be with him while he argues against JJ.

  12. P. Antony Joseph says:

    Annai Akhilaadeswarikku super aappu waits through B.V. Acharya… Theivam Nintru Kollum… Neethi Entrum Vellum…

  13. Thuglaq says:

    On the day of September 27 2014 when impending justice was served to a criminal, injustice prevails in the streets of a state controlled by violent and unreasonable advocates of so called Amma, despite her indiscretions. Within an hour of the verdict, practically all public facilities, educational institutions and offices where shut and people were rushing home in anticipation of riots, when all hell broke loose. There was burning of public buses and trucks, stoning of street side shops, angry men parading with iron rods and burning sticks. In key areas like T. Nagar, Injambakkam and Ambattur, hot blooded AIADMK supporters blockaded streets with angry shouts of hatred, burning and violently stamping figurines representing DMK leaders. People were stranded in public spaces seeking shelter from angry mobs destroying anything that came in its way with no respite for man, woman or child. With no sense of remorse or logic, mobs had taken over the city claiming that Mommy will rise again.

    The innocent girls were students of Tamil Nadu Agricultural University and were on a tour with a group of other students on February 2, 2000, the day former state chief minister J Jayalalithaa was convicted in the Kodaikanal Pleasant Stay Hotel case. Jayalalithaa was sentenced to two years of imprisonment. When the group reached Dharmapuri, the group heard about the verdict. Fearing riots, the two buses – one with girls and the other with boys – started heading towards a police station, but were intercepted on the way by a mob comprising AIADMK workers.
    The mob sprinkled kerosene on the bus carrying the girls and set it on fire. Most of the students and faculty managed to escape but three girls were trapped and charred to death. A near 30-minute video clipping of the bus burning incident shot by a Dharmapuri-based private photographer was one of prime piece of evidence that established the prosecution’s case at the court of the Salem First Additional District Sessions Judge D Krishna Raja. The clipping showed the burning bus and the girls crying for help and their friends’ frantic efforts to save them. It also showed a white police jeep that did not stop while passing through the spot.

    A row also broke out between Jayalalitha and Sun TV (owned by relatives of Karunanidhi). She asked, “How was it that Sun TV crew were accurately positioned at the site, in all readiness to film the happening? How did Sun TV know beforehand that such an i ncident was going to take place?” CPI(M) State secretary N. Sankaraiah too raised similar questions. Jayalalitha added, “The Sun TV’s crew must have filmed the torching from the start to the finish. Why did it then not show the persons who threw the petr ol bombs?” Sun TV’s reply was to demand Rs.5 crores as damages and an unconditional apology from Jayalalitha for making “defamatory” statements about the channel, failing which it would launch civil and criminal proceedings against her. Sun TV explained that its cr ew was there along with reporters of other television channels and newspapers because a dharna by AIADMK supporters was under way. Their attention turned to the bus only after they saw the flames, it explained. Although Sun TV, Raj TV and Jaya TV crew an d newspaper photographers had filmed the burning of the bus, Jayalalitha accused only Sun TV of spreading false information, Sun TV said. Seven years after the incident, on 15 February 2007, the Salem court sentenced 3 AIADMK men to death and 25 others to seven years imprisonment. Two others were acquitted, and one person died during the course of the investigation.The judgment was upheld by Madras High Court on December 6, 2007, subsequently by the Supreme Court on August 30, 2010 and later upholding the execution of 3. In a majority judgment, a Constitution Bench of the Supreme Court on Tuesday ordered a fresh hearing of the review petition filed by three death row convicts in the case of the 2000 Dharmapuri bus burning, in which three college girls were killed.

    Where does all this anger come from? Are we such a gullible populace that our love for a leader blindly pushes us to violently disregard the law and our common sense? What we had only heard of as mob mentality, materialized itself in front of our own eyes on the streets of our beloved safe city in Tamil Nadu. Now, burglars will not be afraid to steal because the police is too busy controlling riots, people are not afraid to harm anyone because their crime will go unnoticed in light of the current unrest. Crime now has a legitimate catalyst and an acceptable justification. A crime is a crime irrespective of power or position, everyone should be judged the same in the eyes of the law in a civilized country. We are not angry that our trust has been broken by the one we went out in mobs to vote for; we are not upset that she deceived us so. No. We are just angered senseless by our sentiment toward our beloved convicted leader. So are we all to blame for our attitude towards this lawless society?

  14. sathishkumar says:

    நேர்மையான மனிதர் ஆச்சார்யாவிற்கு எவ்வளவு இடையுறுகள்..!்!! நேர்மையும், நீதியும் வெல்லும். 56 ஆண்டு அனுபவத்தை சிலர் சிதைத்துள்ளார்கள் என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress