சட்டம் இருட்டறை அல்ல – பகுதி இரண்டு.

You may also like...

48 Responses

  1. Aanand k says:

    சட்டம் ஒரு இருட்டறை தான் எனபதை முள்ளமாரி குமாரசாமி தெரியபடுத்தி அசிங்கபடுத்திவிட்டான் இந்த தலையங்கத்தை.

  2. angel says:

    For your kind information , Jayalalitha released today, no fine,and others also released. What a Miracale judgement by Kumarasami . Now What you have to Say ?

  3. Thuglaq says:

    Karunanidhi started public life at a time when India was still fighting for freedom. Previously he symbolised the Dravida dissent, and even
    offered an inclusive idea of governance. But now, the story of the aging Dravida patriarch is also the story of big money, family
    rivalries, television power, greed, violent reprisal and diminishing influence in Delhi. He has always disguised his selfish ego centered interest and family interest as a Tamil/Dravidian struggle and fooled the people of Tamilnadu for years. The fear of violence against his opponents had silenced a lot of people. Thamizharuvi Maniyan, a Gandhian who was appointed to a position on the State Planning Commission by Karunanidhi but resigned in frustration before the end of his term said he would call Karunanidhi “Ettappan”! Ettapan was a landlord in the 18th century who eliminated the Madurai chieftain and folk hero Veerapandiya Kattabomman on behalf of the British. Ettappan’s name has become synonymous with treason. “That is how Karunanidhi will be remembered by history,” Maniyan continued. “He cheated the people with grand ideological promises, and he still thinks he is very clever.” When it comes to matters of money and family interest, our Ettapan Grandpa always makes wrong decisions

    Cho Ramaswamy, a veteran Tamil comic actor and an editor of the political magazine Thuglak said Karunanidhi would be remembered in Tamil Nadu “as someone who looked after his family very well!” Karunanidhi will be remembered for the three to four institutions that are working decently in Tamil Nadu— the public distribution system, healthcare and a few social welfare programmes. But he will be mostly remembered for institutionalising corruption in all spheres of the state.”

    The Dravida Munnetra Kazhagam was simply Brahmin Pinnetra Kazhagam (pushback Brahmins league). It never bothered about Dalits in its entire political existence, right from the days of the iconoclast, anti-Brahminist and founder of the Dravidian movement, Periyar EV Ramasamy. Another worse thing that Karunanidhi did was bringing MGR to the silver screen and politics. That was the ultimate doom he brought to Tamil Nadu and TN could never come out of that celluloid obsession curse. It continues with MGR, his second wife Janaki, his another love Komalavalli Amma (motto-in life there is one person you must rely on -yourself), drunkard Vijayakanth and the former drug addict and ascetic showoff Rajinikanth. No genuine social politician is yet to emerge other than these cinema fireflies in TN and it is a pity that these film scumbags have led the Tamil people to the bottom of the social pit by their glamour and empty talk.

  4. scam says:

    மக்கள் பிரதிநிதியான ஒருவர் ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அந்த தண்டனை அறிவிக்கப்பட்ட 30 நாட்களில் அந்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான கிரிமினல் மேல் முறையீட்டை அந்த மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம். அந்த மேல் முறையீடு சட்டரீதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உடனே அந்த குற்றவாளி தண்டனை குறைப்புக்கும் ஜாமீனுக்கும் உரியவர் ஆகிறார்.

    இது சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வகுத்துள்ள நெறிமுறையாகும். இதை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகரா கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற பிழையினை செய்துள்ளார். இது நெறிமுறைக்குப் புறம்பான செயலாகும்.

  5. unmaivilambi says:

    sir u r going to bring a change in tamilnadu politics it is true u r a maveeran why u r not thinking about 82 years old young man doing some goodservices including for anti corruption traffic ramasamy one man army who got spinalcordd in the race of future tamilnadu politics people will accept him whole heartedly pl think

  6. scam says:

    கர்நாடக தலைமை நீதிபதி பவானி சிங் நீக்கத்துக்கு ஏன் சம்மதித்தார் என்றால், தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் வகேலா, மார்ச் 2013ல், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
    மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நியமனம் செய்யப்பட்டிருந்த பவானி சிங் குறித்து ஆய்வு நடந்தது..காவேரி பரட்சினை இருப்பதனால் அங்கே அம்மாவுக்கு தோல்விதான் வரும் என்று காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செய்த சதி.

  7. scam says:

    அன்பழகன் விசாரணை நீதிமன்றத்தின் முன்பு எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பித்துள்ள காரணத்தால் (,காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செய்த சதி.) கர்நாடக நீதிமன்றத்தின் முன்பும் 90 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கிறோம்.
    இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த சுப்ரமணியன் சுவாமி,. சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞராக வாதிட வாய்ப்பு வழங்கப்படவில்லை???

    ஜெயலலிதா லஞ்சம் வாங்கினார் என்று வழக்கில் எந்த இடத்திலும் நிரூபிக்க படவில்லை. அப்படி இருக்க லஞ்சம் வாங்கினார் என்று நிரூபிக்க பட்டிருப்பதாக சொல்வது பொய் வாதம்.. மேலும் நீதிபதி குமாரசாமி கூறுகையில் சொத்து குவிப்பு வழக்கு ஊகங்கள் அடிப்படையில் தான் குற்றசாட்டுக்கள் புனைய பட்டுள்ளன. ஜெயலலிதா லஞ்சம் வாங்கினார் என்றோ ஊழல் செய்தார் என்றோ நிரூபிக்க படவில்லை.
    டைரி ஆதாரம் இல்லாமல் சொத்து குவிப்பு வழக்கில் FIR போட்டிருப்பது முதல் தவறு. இந்த தவறை குமாரசாமி சுட்டி காட்டி உள்ளார்
    தா கிருட்டிணன் வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமித்தது கருணா தலைமையிலான தமிழக அரசு… அங்கே மட்டும் நீதி கிடைத்து விட்டது.. அரசு காவலரே பிறள் சாட்சியமாக மாறிய கொடுமை அந்த வழக்கில் தான் நடந்தது… காரணம் ஆட்சி மாற்றம்… ஒரு கொலை குற்ற விசாரணையை இந்த அளவுக்கு நேர்மையாக நடத்தியவர்கள் தான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் “நீதி” க்காக போராடுகிறார்கள்
    அன்பழகன் ஏதோ கை சுத்தம் போல பேசுகிறார்…..இவர் தம் நெருங்கிய உறவினர் தான் பாஸ்போர்ட் பல கோடிகள் ஊழல் புகழ் சுமதி ரவிச்சந்திரன். தற்போது டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்தில் சொகுசான பதவியில் உள்ளார் என்பது கூடுதல் தகவல்

    பல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிவது… எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது… ஆனால் இது போன்ற ஒரு முக்கியத்துவம் மக்கள் பிரச்சனைக்கு என்றைக்காவது கொடுத்திருக்கிறார்களா? காவிரிக்கு பிரச்சனைக்கு இப்படி நடந்து கொண்டது உண்டா? மேகதாது பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை வாங்கலாமே? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு தொடுக்கலாமே? நில கையகப் படுத்துதல் சட்டத்துக்கு எதிராக கூட வழக்கு போடலாம்…. ஆனால் இவர்கள் அரசியல் லாபத்துக்கு மட்டுமே இவ்வளவு விடா முயற்சி எடுக்கிறார்கள்.

    பாரபட்சமற்ற ஒரு தீர்ப்பு விருப்பு வெறுப்பற்ற, பாரபட்சமற்ற ஒரு அறிவார்ந்த தன்மையை காட்டுகிறது. ஒரு நீதிபதியின் தன்மை அந்த தீர்ப்பில் வெளிப்பட வேண்டும்.

  8. unmaivilambi says:

    sir ur role will be more inthe coming electionn sir why dont u organising a forum to unite a corruption free organisation to elect a corruption free personality like u to contest inthe coming election like at delhi pl guide and do some good services sir

  9. scam says:

    தனக்கு 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார் பவானி சிங். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, பவானி சிங்கின் தகிடுதத்தங்கள் முழுமையையும் அறிந்து, விரிவான ஒரு தீர்ப்பை வழங்கினார்.

    “இந்த வழக்கில் வாதங்கள் ” 02.08.2013 ” அன்று தொடங்கின. எதிரிகள் தரப்பில் வாதங்கள் “16.08.2013” அன்று முடிவடைந்தன. அரசுத் தரப்பு 23.08.2013 அன்று தொடங்கிய வாதங்கள் 27.08.2013 அன்று நின்று போயின??? WHY . இந்த வழக்கு 27.08.2013 முதல் தினந்தோறும் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், எத்தனையோ முறை தேதி வழங்கினாலும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வாய்தா வாங்குகிறார். மருத்தவ சான்றிதழை அளிக்கிறார். மருத்துவ சான்று அளித்த மருத்துவரின் பெயரைக் கூறுமாறு நீதிமன்றம் கேட்டபோது, கடைசி வரை கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும், என்ன காரணத்தினாலோ, இந்த வழக்கை தாமதப்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.

    மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013. ஆனால் அவரால் தீர்ப்பு வழங்க முடிந்த நாள் 27 செப்டம்பர் 2014. 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நாள் ???????

  10. scam says:

    பவானி சிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அப்போது நீதிமன்றம் வரவில்லை. அப்போது,:”: பி.வி.ஆச்சார்யா:” இருக்கையில் அவரிடம் இளநிலை வழக்கறிஞராக பணியாற்றியவர், சொத்துக்களை இணைப்பது தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சிறப்பு நீதிமன்றம் முன்பு தெரிவித்தார்.

  11. Kris says:

    There is only one article in savukku regarding mass murder of 20 tamilians in andra.

    But there are 7 articles about JJ case.

    Savukku? Do u really have any integrity?

  12. Raman says:

    There were many cases against JJ. If all of them had been moved outside of TN for hearing, then, she would have been convicted in many cases. Savuku, can anyone reopen other cases and move it to another state for hearing?

    • kumar says:

      in all cases supreme court acquited her. hope you know supreme court if out of TN you dmk fool

      • Raman says:

        Everyone knows, How JJ got aquited in Tansi. Latest in the list…is IT case…after intervention of Central Govt….

        • kumar says:

          like wise karunanidhi in veeranam case. sakariaya commission etc. those are mega corruptions.compare to karunidhi and dmk, jj is less but still need to be punished but letting dmk and mega corrupts out and punish this lady. dmk should go in first and then aiadmk. not vise versa.

          • Anonymous says:

            ” dmk should go in first and then aiadmk. not vise versa.” What you mean by that? Do you want stop/suspend JJ conviction until dmk get’s convicted? ….it may take another 50 years.

  13. Sampath says:

    Nicely written. Let all the corrupt people go behind the bars

  14. சவுக்கு நீங்கள் வெளியிடும் செய்திகள்கூட அடுத்து வரவிருக்கும் தேர்தலில் கொஞ்சமாவது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில்க்கொள்ளவும்.

    அந்த வகையில் ஜெயலலிதாவின் வழக்கு சம்பந்தமான இந்த தகவல்கள் கருணாவுக்கு சாதகமான் ஒரு சூழ்நிலையை நிச்சியம் ஏற்படுத்தும். பேயை காட்டிக்கொடுத்து, மிக மிக பெருத்த அடிமாடன் பிசாசை வளர்த்துவிடக்கூடாது.

    இது எனது ஆதங்கமும்கூட,

    எனவே தயவு செய்து பெருத்த அடிமாடன் பிசாசான கருணா குடும்பத்தின் ஊழல்களையும் உறங்குநிலையிலிருந்து உயிர்ப்புடன் மக்கள் முன் எடுத்து வைக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.

    புலனாய்வு ஊடகமான சவுக்குக்கு அந்த பொறுப்பு மிக அதிகமாக உண்டு என்பதை இந்த வேளையில் நினைவுக்கு கொண்டுவருகின்றேன் அடுத்து மிக விரிவான கருணாவின் ஊழல் வரலாற்றை தரவு ரீதியாக வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

  15. Rk.Guru says:

    சவுக்கின், ஜெயாவின் அனேக ஊழல் கட்டுரை எழுதி முடித்துவிட்டது அடுத்து..கடையை காலி பண்ணவேண்டியதுதான்

    திமுக பக்கம் சவுக்கின் கடையை திறக்க வேண்டியதுதான். ஏறகனவே திறந்த கடையை ஓனர் இல்லாமல் கல்லா கட்டவில்லை அதனால்
    சவுக்கு ஓனர் கடையில் உட்கார்ந்து கல்லா கட்டுமாறு….

    அனைத்துலக சவுக்கு ரசிகர் மன்ற சார்பாக கேட்டுகொள்கிறோம்.

  16. ஆனந்த் says:

    இந்த வழக்கை எடுத்து நடத்த திமுகவிற்கு தகுதி இருக்கிறதா என்பதை விட திரு க. அன்பழகன் என்னும் தனி நபருக்கு இருப்பதாகவே கருதுகிறேன். அவர் திமுக பொதுச் செயலாளராக இருப்பது அவர் குற்றமல்லவே. நான் இந்த வழக்கை திமுக சார்பாக நடத்துகிறேன் என்றோ திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் நடத்துகிறேன் என்று அவர் சொன்னதில்லை. எதையுமே சர்ச்சையாக்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே இங்கு சிலர் வருவார்கள் போலும்.

    • ஆனந்த் says:

      யார் யார் மீதோ ஊழல் குற்றச்சட்டு சுமத்தும் சவுக்கால் கூட திரு க. அன்பழகன் மீது எந்த குற்றச் சாட்டும் சுமத்த முடியவில்லை. அவர் தன் வாரிசுகள் யாரையும் அரசியலுக்கும் கொண்டு வரவில்லை.

      • kumar says:

        mr. anbu knows dmk is mega corruption party. why mr. anbu got the same spirit in taking those cases if he so true and clean person. we know who he is and who is dmk. so stop your shit

  17. Raman says:

    Though many people say that, DMK does not have any moral rights etc…to file the cases…..If not DMK then…is there any other person/party which can offered to spend money and time….(almost 20 years)…what were other parties or lawyers who were aware of this crimes doing?

    • kumar says:

      they are worried more about kings of corruption sissues like 2G, airtel maxi, kalignar tv looting etc which is more sensitive then this case. also we know dmk will take care of this petty case

      • arvind says:

        If others are more concerned about 2g, airtel.. there is no issues for dmk to to fight DA case… அரசியல் ஆதாயம் இல்லாம யாருமே இங்க இல்ல… 2g கேஸ்ல மத்தவங்க முனைப்பு காற்றது மக்கள் நலனுக்காக இல்ல அரசியல் ஆதாயம் தான்.. அதே தான் தி.மு.காவும் செய்யுது…
        எது எப்படியோ தப்பு செஞ்சா தண்டனை… அதை சட்டரீதியில் போராடி பெற்றுதரவேண்டியது எதிர்கட்சிகள் கையில தான் இருக்கு…
        சற்காரிய கமிஷன் கதைய பேசறவுங்க அத ஆதாரமா வெச்சி ஒரு வழக்கு தொடுத்து தண்டன வாங்கி தந்தா நல்லா இருக்கும் !!

  18. Anonymous says:

    IN REALITY THE AGGRIEVED PARTY IS THE COMMON MAN OF TAMILNADU WHO IS CHEATED BY JJ AS WELL AS BY MK AND HIS FAMILY MEMBERS, COTERIE ETC. . DMK AND OTHER POLITICAL OUTFITS IN TAMILNADU HAS NO MORAL RIGHTS IN JJ CASE. HOWEVER LAWYER ACHARYA HAS RIGHTLY SAID THAT JJ’S APPEAL COULD NOT BE CONSIDERED AS THE MAIN PARTY VIZ., KARNADAKA GOVT. IS NOT GIVEN NOTICE WHEN JJ ATTEMPTS AND ARGUE FOR MODIFICATION OF JUDGEMENT . YES THIS CASE WILL END IN GREAT COMPLICATION FOR JJ EVEN THOUGH HER ARDENT FOLLOWERS GOING ROUND THE TEMPLES IN TAMILNADU.

  19. Raman says:

    Strange. All of a sudden…Dr. Swamy has become silent on this issue….looks like….BJP’s effect

  20. Raman says:

    This is excellent article. Keep it up. Looking forward to many more exposure….Still waiting for your artile on JJ conviction part 2…

    • kumar says:

      yes it is excellent but it will be more excellent if we see more updates on mega corruption cases like 2G, airtel maxi etc..

  21. Well done sir. Based on the verdict, I also believe the same. but, we’ll wait for the judgment. You know which is important at which time. These people have the prone to forget your writings on DMK. Don’t heed them sir. I know. soon you are going to write about 2g scam. another group will come and say. you are ADMK Savukku. let them say. you keep doing your sacred work in Tamilnadu and India. A good critic is the one who appreciates when somebody do something good to the society. Nothing wrong in praising Prof Anbazhagan at this time. They have to read you at least to criticize. Happy may day sir. You are the one among the few who works for the country.

    • kumar says:

      so you think mr. anbazhagan is super clean. the difference bewtween jj and anbu is one get caught and another one is free escaped from get caught.

  22. Kris says:

    நீதிபதி அருணா ஜெகதீசன் JJ அடிமை என்றால், குன்கா யாருக்கு அடிமை??

    சொல்லுங்கள் Savukku. Please

  23. Kris says:

    Other judges are மங்குணிப் பாண்டியர்கள். Kunha mattum உத்தமர்.

  24. Kris says:

    The same great கர்நாடக அரசு is did not appointed CBI for IAS officer Ravi murder case

    Savukku thinks everyone is stupid enough to believe his stories.

    மிக நல்ல கற்பணை உடன் எழுதப்பட்ட கற்பணை.

    நல்லவனாக இரு, இல்லாட்டி கெட்டவணா இரு. நல்லவனாட்ட நடிக்காதீர்கள் savukku.

    • Kris says:

      The same great கர்நாடக அரசு is did not appointed CBI for IAS officer Ravi murder case till they manage to erase the evidence

  25. Anonymous says:

    நல்ல கதை என் அதிமுகவிடம் உங்கள் பேரம் படியவிள்ளையா???????

    • arvind says:

      ஆ.தி.மு.காவுக்கு சப்போர்ட்டா பேசனா நடுநிலையாளன் .. அப்படி இல்லனா தி.மு.க அடிவருடி.. என்னே உங்கள் நடுநிலைமை……

  26. சவுக்குக்கு எனது பாராட்டுக்கள் ஜெயலலிதாவின் ஊழலை வெளிப்படுத்தியதற்காக அல்ல ஜெயலலிதாவின் வழக்கு சம்பந்தமாக இந்திய நீதித்துறையின் கிலிசகேடுகளை ஒவ்வொரு பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தெளிவாகவும் தைரியமாகவும் தோலுரித்தமைக்காக அந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும். அதே நேரம் எனது மனதுள் கிடந்து தொடர்ந்து குடைந்து கொண்டிருக்கும் கேள்வி கருணாநிதியின் குடும்ப ஊழல்களை ஓரளவு மக்கள் புரிந்து கொண்டிருந்தாலும் சிபிஐ கோர்ட்டுக்கு நேரடியாக சென்று சாட்சியமளிக்காமல் தயாளுவை தடுத்து காக்கக்கூடிய சட்ட ஓட்டைகளை எப்படியெல்லாம் கருணா பயன்படுத்தினார் பேரன்களான கேடி சகோதரர்கள் துரை தயாநிதி கற் குவாரி ஊழல் தயா பொறியியல் கல்லூரிக்கான நில ஊழல் உதயநிதி, மற்றும் தலபதி ஸ்ராலின் ஆகியோரின் ஊழல்களையும், கனிமொழி ராசா ஆகியோரின் விசாரணை நிலை என்ன என்பதையும் தரவு வாரியாக ஆவண உறுதிப்பாட்டுடன் வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

    • kumar says:

      very very very very well said. these days savukku so excited about AIADMK and jayalaitha and forgets the kings of mega corruption DMK.. come on savukku bring those cases that are most destructive to the society then this. we got all the infor about jayalitha assests case. no use in keep writing this one case article after article. we want dmk mega corruptions is lime light.

  27. kumar says:

    there is no need to praise DMK by criticizing AIADMK. savuku did that as though DMK is divine of all. i know the amount of looting between two governments. DMK is the master looters and infact they are one who started all this. there is no comparison between two. DMK is grave for all. we cannot have DMK for the sake of replacing AIADMK even though there is zero development. now what you mean be development ? for whom ? family with 1000 members looted TN like Hell with all their regional ministers and family. is that the situation now? AIADMK is far better. there is no body threatening now to steal lands as like previous dmk ministers. where is the power cut now ? what project that dmk did. yeah you need family project to make commission.

    In TN practical political choice is either DMK or AIADMK. We can’t have a choice of third alternative until these two parties are powerful. hence we need to finish one at a time politically and get with another and not targetting both. election after election we give give life for either of these two and that is reason these two gains momentum. This time we have to be very careful in whom we should not elect then whom we should. We need to have long term plan. Already DMK is outsetted by the people. We need to defeat them in one more election to finish them once for all. After this finishing of AIADMK is really easy because we would have a second choice alternative to DMK at that time. DMK should not get life any more . they are no better then any one and it is the worst of all. AIADMK is the next worst. finish the family looters and target the mannargudi mafia AIADMK and set TN free..

  28. Kettavan says:

    Nallavan vanthuttar. Sombha eduthu ulla vainga!!!!

  29. V.Karthikeyan says:

    திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு, என் வாழ்நாளில் மிகச் சிறப்பான கட்டுரைகளையோ நீதிமன்ற தீர்ப்புகளையோ படித்தவன் அல்ல. ஆனாலும் நிர்வாகத்திறமை என்னிடம் உள்ளது என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது. 186 கோடி வரவு செலவு இருந்த ஒரு டெக்ஸ்ட்டைல் மில்லை எந்த ஒரு இயந்திரமும் வாங்காமல் நான்கே ஆண்டுகளில் 580 கோடிக்கு உயர்த்தியதில், மில்லின் பொது மேலாளர் என்ற வகையில் எனக்கு பெரும் பங்கு உண்டு. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நான் செய்த பணியை விட, இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் செய்ததுதான், அதாவது ஊழல் குறித்த விபரங்களை கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதாரத்தோடு முகநூல், ட்விட்டர் மற்றும் இ மெயில் மூலம் வாசகர்களை சென்றடையச் செய்தது சிறப்பானது என்பதை ஒத்துக்கொள்வதில் பெருமை தான். ஒரு இந்தியன் என்றமுறையில், நண்பரே என்வாழ்நாளில் நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். என்னாலான உதவியை உங்களுக்கு செய்ய காத்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி! சிறக்கட்டும் உங்கள் பணி. இறை நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு நிறைய உண்டு. எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைக் காக்க பிரார்த்திக்கிறேன். நன்றி!

  30. nallavan says:

    புதுடில்லி: 2ஜி வழக்கு விசாரணையை வரும் ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், இதற்கான உத்தரவை வழங்கி உள்ளது.

    Savukku sankar — do you get your share and invested properly!!!!!!!!!!!!!!!!

    • kumar says:

      Well Said. DMK savukku sankar

      • amal says:

        I think you have not b rest his earlier articles. He had thrashed DMK like anything. If you think no one should point finger against Jaya that’s not b possible. She is also equivalent to Karina.

        • kumar says:

          but writing most articles for this jj case leaving mega corruption cases like 2g. airtel maxi makes to suspect savukku for its polititics in the time of election. let write equal number of articles consistently

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress