ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

You may also like...

89 Responses

  1. kumar says:

    poda dubbukku savukku.. we know you are dmk sold out. no matter how many false articles you write to keep projecting aiadmk and jaya, amma is going to be cm for ever. for one simple reason there is no alternative better then it. dmk is bumch of mega thieves waiting for second loot. we simply wont allow that.

    • வெங்காயம் says:

      2G வழக்கை பற்றியும் தான் சவுக்கு கிழி கிழி என்று கிழித்தார்கள் அப்ப எல்லாம் உனக்கு இனித்ததா.? யார் தப்பு செய்தாலும் சவுக்கில் கட்டுரை வர தான் செய்கிறது உங்க அம்மா ஆட்சியில் நடக்கிற ஊழலும் உங்க அம்மா ஏற்கனவே 1990-95இல பண்ணின சொத்து குவிப்பும் இன்று வந்து உங்களையெல்லாம் மிரள வைத்து இருக்கிறது அதை மறைக்க தான் இந்த கோபம். அம்மா ஏதோ வானத்தில் இருந்து குத்தித்து ஒன்றும் வர வில்லை அவரின் பூர்விக வரலாறு தெரிந்தால் தமிழ் மக்கள் காரி துப்புவார்கள். அதனால் பொத்திகிட்டு இரு…சவுக்கின் கட்டுரைய பற்றி விமர்சனம் சொல்லும்தகுதி உனக்கு இல்லை
      ஜெயா சுருட்டியது ஊருக்கு தெரிந்து விட்டது என்றால் அந்த அளவுக்கு நிரம்பி வழிந்து விட்டது. அதனால் மாட்டி கொண்டார். அதை மறைக்க ஆதாரம் இல்லா சொத்து பட்டியலை பெரியவர் மீது சொல்லுகிறார்கள்.முடிந்தால் வழக்கு போட வேண்டியது தானே ..!! போட முடியவில்லை காரணம் உங்கள் குற்ற சாட்டில் .உண்மை இல்லை ..!! தான் திருடி மற்றவர்களை திருட்டு பட்டம் கட்டுவாளாம் ஒரு திருடி ..அந்த கதை தான் ..15 வருடங்கள் ஆட்சியில் இருந்து ஏன் உங்களால பெரியவர் மேல வழக்கு போட முடியல .. நில மோசடி சட்டம் ஒன்றை கொண்டு வந்து தி மு க காரர்களை பழி வாங்க போட்ட வழக்குகளில் இருந்து 90 சதவீதம் பேர் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டு நிரபராதியாக்கபட்டனர்…. அனால் உண்மையில் நில மோசடி சட்டம் மூலம் நிறைய மாட்டி கொண்டவர்கள் அ தி மு க காரர்கள் என்பது தான் வேடிக்கை !!!..நீதி மன்றத்திலேயே ஊழல் பண்ணி கிரிமினல் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதற்கும் அம்மையார் வழிகாட்டுதல் நெறிமுறை வகுத்து வைத்தவர் அந்த மாதிரி ஆட்சி நடத்தியவர் இந்த அம்மா .. இந்த லட்சணத்தில் எதிர் கட்சிகளை பற்றி கேட்ட்கிறது எப்படி இருக்கு என்றால் தான் திருடி மற்றவர்களை திருட்டு பட்டம் கட்டுவது போன்ற கதை தான்…. அடிமைகள் இன்னும் எதை தின்னா பித்தம் தெளியும் கிற மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி மனதை தேற்றி வருகிறார்கள் இன்னும் நல்லா பித்தம் தெளியனும்னா இந்த வெப் சைட் http://jayaverdict.blogspot.in இதை பார்த்து முழுவதும் லைன் by லைன் படித்து தெளிவு பெறவும் .அதற்கு பின்னரும் டவுட் வந்தால் நல்ல மனோ தத்துவ டாக்டர் ஐ பார்க்கவும்

      • kumar says:

        poda suthu vengayam…nee pothikettu poi dmk jalara padu along with savukku. we know savukku once upon a time wrote about 2g but now it was sold out to dmk and they got settled with a deal. see all the most recent articles from savukku..it keeps writing only about aiadmk. is there nothing to write about dmk now ? it is trying to shield by not writing about dmk and focusing more about aiadmk. people of TN knows both parties are corrupt but comparing the scale of corruption aiadmk is far better then dmk. we saw this from 2006 to 2011. so no matter how many times you write about aiadmk and amma we simply cant afford dmk as alternative. until dmk is finished aiadmk should be in power. it is as simple as it is. so suthu vengayam pocha mudikeetu poda

  2. flash says:

    #jayalalithaa jaya’s tricky affidavit shows value of kodanaadu estate just 3.15Cr see here at http://jayaverdict.blogspot.in/p/jaya-affidavits-compar.html

  3. சதீஷ் சோமசுந்தரம் says:

    நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். இந்தியாவின், முக்கியமாக தமிழ்நாட்டின் நிலைமையை பார்த்தால் எப்படித்தான் அங்கு திரும்பி வந்து குடும்பம் நடத்துவது என்று மிகவும் கவலைபடுகிறேன். கெட்ட அரசியல்வாதிகள், ரவுடி கும்பலையும் வளர்த்து, போலீசையும் கெடுத்து, இலவசங்களை கொடுத்து ஜனங்களையும் சோம்பேறியாக்கி, மொத்தத்தில் இந்தியாவை நரகம் போல வைத்துள்ளர்கள்.

    • தாவூத் இப்ராஹிம் says:

      அருமையாக சொன்னீர்கள். ஒவ்வொரு படித்த இந்தியனும், நீதி நேர்மைக்கு பயந்த மானம் மரியாதையுள்ள ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவை விட்டு வெளியேற துடிக்கிறான்.

  4. arokaraa thamizhan says:

    MILK will be POURED Soon…..

  5. vazhipokkan says:

    புழு.பூத்து சாக

  6. flash says:

    The Appeal will be not only based on maths errors, in addition it will be put in their draft on the valid points favoring main verdict delivered by Cunha , and how it has been overturned and the justifiable points of Cunha and the Unjustifiable categories of kumaarsaamy’s verdict will also be mentioned in appeal. Following will be the key factor in SC hearing apart from Arithmetic errors and Clerical errors.
    1) Valuation of property
    2) Loan as income
    3) Gift as income
    4) 10% ~ 20% rule for exemption
    5) Income from grape Garden
    6) Income from Namadhu MGR subscription scheme
    For more clarification you can go here.. http://jayaverdict.blogspot.in/

    • Anonymous says:

      muttall oru arithamedic errorum illai .neenkal athai sonnaaley pothu theerppai sariyaaka padikkavillai endru therium .yen innu yaarum pokavillai ???? ethanai kalam than emaatruvaar intha naattiley ???

      • flash says:

        Idiot ..read it again and write here.. without common sense don’t write anything here you empty headed crook..

        • Anonymous says:

          you only Idiot ..read it again and write here.. without common sense don’t write anything here you empty headed crook..tell me why savuuku not write even a article for a month ?why anbu and sub saa not going for appeal ? again i say you first read the judgement carefully then comment ,

      • Raman says:

        Till today, none of the ADMK members/advocates…have come and defended the HC judgement logically….they even refuse to read the judgement….they know very well, the judgement was given by shameless corrupt kumarasamy….He will be remembered as one of the most corrupt unfit judge ever…..Only god knows, how he is attending court, after so many humiliations from school children to law experts…especially on social networking sites…..

    • Raman says:

      Any idea about the date on which B.V. Acharya will go to SC?

  7. வெங்காயம் says:

    ஜெயா சுருட்டியது ஊருக்கு தெரிந்து விட்டது என்றால் அந்த அளவுக்கு நிரம்பி வழிந்து விட்டது. அதனால் மாட்டி கொண்டார். அதை மறைக்க ஆதாரம் இல்லா சொத்து பட்டியலை பெரியவர் மீது சொல்லுகிறார்கள்.முடிந்தால் வழக்கு போட வேண்டியது தானே ..!! போட முடியவில்லை காரணம் உங்கள் குற்ற சாட்டில் .உண்மை இல்லை ..!! தான் திருடி மற்றவர்களை திருட்டு பட்டம் கட்டுவாளாம் ஒரு திருடி ..அந்த கதை தான் ..15 வருடங்கள் ஆட்சியில் இருந்து ஏன் உங்களால பெரியவர் மேல வழக்கு போட முடியல .. நில மோசடி சட்டம் ஒன்றை கொண்டு வந்து தி மு க காரர்களை பழி வாங்க போட்ட வழக்குகளில் இருந்து 90 சதவீதம் பேர் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டு நிரபராதியாக்கபட்டனர்…. அனால் உண்மையில் நில மோசடி சட்டம் மூலம் நிறைய மாட்டி கொண்டவர்கள் அ தி மு க காரர்கள் என்பது தான் வேடிக்கை !!!..நீதி மன்றத்திலேயே ஊழல் பண்ணி கிரிமினல் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதற்கும் அம்மையார் வழிகாட்டுதல் நெறிமுறை வகுத்து வைத்தவர் அந்த மாதிரி ஆட்சி நடத்தியவர் இந்த அம்மா .. இந்த லட்சணத்தில் எதிர் கட்சிகளை பற்றி கேட்ட்கிறது எப்படி இருக்கு என்றால் தான் திருடி மற்றவர்களை திருட்டு பட்டம் கட்டுவது போன்ற கதை தான்…. அடிமைகள் இன்னும் எதை தின்னா பித்தம் தெளியும் கிற மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி மனதை தேற்றி வருகிறார்கள் இன்னும் நல்லா பித்தம் தெளியனும்னா இந்த வெப் சைட் http://jayaverdict.blogspot.in இதை பார்த்து முழுவதும் லைன் by லைன் படித்து தெளிவு பெறவும் .அதற்கு பின்னரும் டவுட் வந்தால் நல்ல மனோ தத்துவ டாக்டர் ஐ பார்க்கவும்

  8. sayeed advocate says:

    அரசன் அன்று அவசரமாக நீதியை கொன்று விட்டான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும் போது அரசனையும் சோ்த்துதான் கொல்லப்போகிறது. அந்த காலம் வெகு தொலைவில் இல்லை…………

  9. mugu kanna says:

    Nalla theerpu kidaikum ena nambuvom

  10. SK says:

    Shankar, So they have 300 Crores to pay to get what they want, and have no one to proof read the verdict that they have created?? and made a blunder in the arithmetic, So you so called “journalist” can catch this, Don’t think people of Stupid Man, if I am writing my own verdict for mean give it to a judge to read, Isn’t it basic that I review it 100 times for any error. For the case like this if the accused have the option as you imagine, don’t they have a auditor to review it. Come on Man, do’t be childish because you were got what you want and write whatever you assume and vomit it. Any ways “Vunga kattla adi mazai” enjoy.

    Your writing makes me wondering the possibility of Kunha might have bought up by MK’s family connection in Bangalore, if what you say is possible, this could also be possible right.

    • Anonymous says:

      sk u r right i can challenge any one he who ever may be kumarasamy did right he made no mistake .even in arithmetic or in the judgement .those who read the judgement very carefully then they know
      .if savukku is so brilliant and efficient it can translate and publish the judgement in tamil. kumarasamy give clear .no one can appeal .savukku is confident on the brief it can reveal by RTI.

    • flash says:

      You did not read this error.?/ funny people you are…!!!! just have a look at this web site at http://jayaverdict.blogspot.in/
      Now make it clear your childish mind.

  11. Anonymous says:

    So, when Kunha make a 20% discount it is perfect and scientific, when Kumarasamy does the estimate based on the PWD price it is “Kuthu madhipu” estimate, WOW. You continue to prove what a Hypocrite you are.

  12. Anonymous says:

    Savukku, how much you got paid for writing this bull shit. Keep it and become rich man.

  13. Anonymous says:

    நான் ஒரு தீவிர ஹிந்துத்வா ஆதரவாளர் நான் பிஜெபி என்பது
    ஹிந்துக்களை பாதுகாப்பதற்க்கான இயக்கம் என்று நம்பினேன்
    ஆனால் இந்த தீர்ப்பு உணர்த்துவது அது ஒரே ஒரு கேடு கெட்ட‌
    ஹிந்துவை காப்பாற்றியிருக்கிறது பிஜெபி

    எனது இடது சாரி நண்பர்கள் என்னிடம் பிஜெபி என்பது பிராமின்
    ஜனதா பார்ட்டி என்று நகைச்சுவயாக என்னிடம் கூறுவார்கள்
    ஆனால் இந்த தீர்ப்பு அது கேலியல்ல உண்மை என்று பறை சாற்றுகிறது.

    வாக்குரிமை பெற்றதில் இருந்து பிஜெபியை தவிர வேறு யாருக்கும்
    வாக்களித்ததில்லை. இந்த தீர்ப்பே உச்சநீதிமன்றத்திலும் வருமாயின் ஒரு போதும் பிஜெபிக்கு வாக்களிக்க போவதில்லை.
    எனக்கு காங்கிரஸ்ம் பிஜெபியும் ஒன்றுதான்
    ஊழல் செய்யமாலிருந்தால் மட்டும் போதாது மாபெரும் ஊழல் பெருச்சாளியை பாதுகாப்பதும் ஊழல்தான்.
    போர்பஸ் ஊழல்லில் ஹிந்துஜாக்களுக்காக அன்னை சோனியாவிடம்
    பிஜெபி பத்தாண்டுகளாக செருப்படி வாங்கியது.
    60 எம் எல் ஏக்களை வைத்திருந்த மாயாவதியை ஆதரித்தன் மூலம் 1996 பிறகு உ.பியில் பிஜெபி அரியணை கனவாகிற்று.
    இனி பிஜெபி ஜெயாவிடம் செருப்படி வாங்கும் வெகு தொலைவில் இல்லை
    அம்மா பிஜெபி வெகு விரைவில் தோன்றும்.

  14. Rk.guru says:

    Late artical but latest artical…..!

    weldon savukku….

  15. வெங்காயம் says:

    keep it up…

  16. apparasant says:

    see the TN govt website..http://www.tn.gov.in/government/mlas?page=5 They updated Jayalaitha as MLA

  17. Chinnakanna says:

    Since last one month there is no updates finally good one Kudos to you Sankar

  18. Anonymous says:

    Potta Thuluka paiya neeyelam matha prasangam pannatha

  19. முகில் says:

    நீண்ட நாட்களுக்கு பிறகு கட்டுரை அருமை http://www.vinavu.com/2015/06/12/jaya-as-cm-again-manu-needhi-in-power/ 2) http://justicekatju.blogspot.in/2015/05/questions-to-mr.html 3)http://justicekatju.blogspot.in/2015/05/justice-dattus-bangalore-house.html 4)http://justicekatju.blogspot.in/2015/05/is-media-scared-of-investigating-dattu.html பாருங்கள்

  20. Raj says:

    Its been a month since you write last post. Glad to see new post and we are expecting more and that too very often.
    Thanks very much..

  21. Anonymous says:

    நானும் இவர்களோடு வாழ்கிறேன் என்பதற்கு வருந்துகிறேன்

  22. ram says:

    ellaam k.Mr.DMK jaalra … kumarasamy Ku 300c Ku proof edhum tharalaye sir neenga inga.? adha pannaama surungipona J pic potrukinga … Yean neenga endrum 16 o.? appram 1 mootha pathirikaiyaalarnu sollringa eppopaathaalum yaar avaru.? avar nam Enna sir.? evidence illaama elutharatha niruthunga sir vara vara over ah DMK Ku jaalra thattringa nadunilamainu … KD bros mat eh peshavemaatteandringale sir

  23. AAR says:

    All this is fine but don’t forgot DMK and its gang of family members and partymen are much more worse than ADMK.

    People were affected by land grabbing of DMK party rowdies thats why they threw out DMK last time not because of 2G.

    People will again vote for ADMK in 2016.

    To me JJ is much better than KK anytime.

  24. Sri says:

    Super ! என்னடா சவுக்கு இன்னும் அப்டேட் பண்ணலையே பாத்தேன். அட் லாஸ்ட் அருமையான கட்டுரை !

  25. வெங்காயம் says:

    அருமையான கட்டுரை. இன்று தமிழகத்தில் மிக சிறந்த ஆண்மகன்களில் சவுக்கு சங்கர் மட்டுமே உள்ளார். ஊழல்வாதிகளை, அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சாமான்ய மக்களை சாகடிக்கும் தேச விரோத அரசுக்கு எதிராக துணிவுடன் செயல்படும் சவுக்கு சங்கர் போன்ற ஆண்மகன்கள் தமிழகத்தில் இல்லாதது கண்டு அவமானமாக இருக்கிறது. சவுக்கு சங்கர் நீடுழி, நிறை செல்வதுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.
    பெங்களுருவில் உள்ள பண்ணாரகட்டா சாலையில், ஒன்பது மனைகள், குமாரசாமி கூறிய ஒரு ட்ரஸ்டின் பெயரில் பதிவு செய்து தரப்பட்டுள்ளது. பண்ணாரகட்டா சாலையில் உள்ள நிலங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதத்தில் 9 மனைகளை யார் வாங்கியுள்ளார்கள் என்ற விபரத்தை ஆராய்ந்தால், குமாரசாமியின் குட்டு வெளிப்படும். இதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் யார் மூலமாவது கேட்டு அந்த ஆதாரங்களை சவுக்கு அவர்கள் கைப்பற்றுங்கள். அதையம் விரைவில் வெளியிடுங்கள்.
    சவுக்கு இவ்வளவு நாள் மவுனம் காத்து மிக சிறப்பான கட்டுரையை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி உள்ளீர்கள். மக்கள் பணியே மகேசன் பணி. உங்கள் பணி மிக உன்னதமானது. தூய்மையானது.புனிதமானது. சாமானிய மக்களின், ஏழைகளின், அப்பாவிகளின் நலனை அரசியல் துரோகிகளிடம் இருந்து காப்பதில் நல்ல இறைவன் பணித்துள்ளது நல்லது.

    • வெங்காயம் says:

      இது ஒரு நண்பர் தயாரித்த கமெண்ட் அதையே நான் அவர் மொழியிலயே வழி மொழிகிறேன் தவிர அதன் உள்ளர்த்தமான சில விஷயங்கள் [உ .ம் இறைவன் துணை நிற்கட்டும் என்பது போன்ற] எல்லாம் எனக்கு உடன்பாடற்ற விஷயம்

    • Anonymous says:

      En? Savukku kku mattum 10 inchaa ?

  26. Anonymous says:

    panam pathu seyyum

  27. Anonymous says:

    ppppppppppppanam pathum seyyum

  28. kamal says:

    Manithan# ungaluku savuku pudusu pola. No politicians will follow savukku.

  29. gurunathan says:

    எதிர்கட்சிகளே ,உங்களிடம் ஒரு கேள்வி .. நீதியரசர் கண்ணதாசன் ன்னு ஒருத்தர் லஞ்சம் , ஊழல் , காசுக்கு தீர்புன்னு ‘கோடி’ கொடி கட்டிப் பறந்தார் … அவரை தி மு க ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முயன்றனர் …அப்பொழுதைய உயர்நீதிமன்ற தலைமையரசர் கட்ஜு மற்றும்அப்பொழுதைய ஜனாதிபதி கலாம் அந்த நியமனத்தை தடுத்தார்கள் … பின்னர் திமுக மத்திய மந்திரி ஒருத்தர் பிரதமரை மிரட்டி அவரை நீதிபதி ஆக்கினார்கள் ..

    சரி இது உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்கும் …. ஆனால் அவர் ஓய்வு பெற்ற பின் அவரை நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் ஆக்கினார்கள் …

    நீதிமன்றங்கள் வெளிப்படையாகவே அதை கண்டித்தன …..(இது குறித்த செய்திகளின் லிங்க் இருந்துள்ளதையும் அழித்துள்ளார்கள் அயோக்கியர்கள் , பார்க்க முதல் கமெண்டில் ) இப்போ அந்த பெருமைக்குரிய முன்னாள் நீதியரசர் கண்ணதாசன் தான் தற்பொழுதைய கருணாநிதி குடும்பத்து திருமணத்தின் மணமகளின் தந்தையாமே .. என்ன அக்கிரமம் .. புடம் போட்ட தங்கம் – நீதிவழுவாத தேவன் ,உங்கள் பாசத்திற்குரிய தானைத் தலைவர் கருணாநிதிக்கு இந்தச் சோதனையா …அதற்கு நீங்களும் உடந்தையா ? அய்யோ …அய்யகோ ….

    • Sarav says:

      Sir, I am not from DMK. Now, I am asking you one simple question.
      Why can’t you comment about this article? Because, it clearly tells about JJ and simple thing is you are not ready to accept.
      People like you are really worse than our politicians.

      • raja says:

        I accept your words sarav!, I don’t understand our society for each and every thing they compared with others even for their own kids education also. I like your comments man.

  30. PANNEERSELVAM says:

    Though some readers felt that the savukku has stopped publishing articles i strongly beileived that it is deeply investigating the matter. Now it has bring out the truths. long live savukku

  31. muthu says:

    வேதனை தான் மிஞ்சுகிறது!

  32. Anonymous says:

    Good

  33. காந்தி.கருணாநிதி says:

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வேட்புமனு ஏற்பு – செய்தி

    அதான் நம்ம “ஜால்ரா” தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இருக்கிறாரே.

    அந்தம்மா, தண்டையார்பேட்டை வரதயன்குகிறார், அதனால் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வேட்பு மனு தாக்கலுக்கு ஆயத்தமானபோது, தலைமை தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் அனைவரும் தொகுதிகுட்ப்பட்ட தேர்தல் அலுவலரின் அலுவலகதி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியவுடன், முந்திரிக் கொட்டையாக, நம்ம “ஜால்ரா” தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா அவர்கள், வேட்பாளர்கள் நேரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று முந்தி கொண்டு பேட்டிக் கொடுத்த போதே “பூனிக் குட்டி வெளியே வந்து விட்டது” அதே போன்று நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப் போன தோழர் மகேந்திரன் அவர்களை அலைக்கழித்து வேட்புமனுவை பெற்றது எல்லாம் அப்பட்டமான தேர்தல் ஆணையத்தின் அடிமைத் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

    “தொகுதியில் ஒளிமயம்..தூங்கும் தேர்தல் ஆணையம்” என்ற தலைப்பில், கடந்த 10.06.2015 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில், செயதியாளர் மா.அ.மோகன்பிரபாகரன் எழுதிய கட்டுரையும், அதற்கடுத்த 14.06.2015 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில், செயதியாளர்எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி என்ற நண்பர் “ஜெயலித வெளியிட்ட சொத்துப் பட்டியல் – காரில் சிக்கல்” என்ற தலைப்பில், ஜெயாவின் வேட்பு மனுவில் உள்ள குளறுபடிகளை விவரித்து மூன்று பக்க கட்டுரை. இலட்சோபலட்சம் மக்கள் வாசிக்கின்ற பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி குறித்து வாய்திறக்காத தேர்தல் ஆணையர் இருக்கும் பொது ஜெயா மனு ஏற்பு என்பது வியப்புக்குரிய செய்தியன்று..

    தேர்தல் ஆணையம் என்றால் என்று அதன் மாண்பினை உயர்த்திய சேஷன் அவர்கள் வழிகாட்டுதல்களை புதைக் குழிக்கு அனுப்பிவிட்டு . ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு ஒத்துஊதி, அவர்கள் விரும்புவோரை தேர்வுசெய்து அறிவிப்பு வெளியிடும் ஆணையமாக மாறிப் போனதேன்?

    ஜூனியர் விகடன் கட்டுரையில் கண்ட செய்தி உண்மையெனில், துணிந்து ஜெயாவின் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையத்தின் மாண்பைக் கட்டி காத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் அதுதான் செய்தி.

  34. RAMKUMAR says:

    You have mentioned only Junior vikatan has the guts to criticise Jayalalitha. I hope Nakkheeran holds the fame as they were bravely doing the work all the time

  35. Shankar sir, write about those kd brothers’ recent condition and shut this mouths of admk cadres. These people have short term memory loss. It’s time to prove once again that you are neutral. I believe, you will prove.

  36. Scorpio says:

    nan kuuda sonnen. andha sumar moonji komaar ezhudhina thiirppilee idnha komaarasaamy kayezhuthhtu pottiruppar endru. niinga moththam 3 perundrringa. yarandha kalavaankikal….

  37. Anonymous says:

    As claimed by Savukku, if Rs. 300 crore is given as bribe, then how much money they would have given till now to prolong the case for 18 years! Unimaginable! All this money in the hands of a couple of families! We do not know DMK figures right now, imagine how much more DMK first family would have!

    All this money for a 66 crore DA case! Long live judiciary!

    • Anonymous says:

      Thala, what “All this money for 66 crore DA case”? Boss, this is in 1991-96. Imagine now. And also please do remember Kodanadu estate alone is around 1000acres. Ada , 1 acre 1 core na kooda, 1000 crores boss. And this money whatever you have mentioned as bribe is not actually for the DA case, its actually for her political Career.

  38. Antomy says:

    Kirukenda nee Kunha mattum Niyayama Theerpu sonnana?

  39. sekar gs says:

    உண்மையான கட்டுரை…
    அருமை…

    ஊழலின் வாழ்வு தனை சட்டம்
    கவ்வும் !
    பணத்தால் ஊழல் மறுபடி வெல்லும் !

  40. வெங்காயம் says:

    ஆச்சார்யா சமீத்தில் அளித்த பேட்டியில் 77 சதம் அல்ல 200 சதம் மேலே வரும் என்கிறார் அவர் refer செய்த விபரம்:—
    இந்த வெப் சைட் ஐ http://jayaverdict.blogspot.in/ கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல முறை படித்து பார்த்து உள்ளார்…!! அதன் பின்னர் தான் 200 சதம் மேலேயே வருகிறது, முன்னர் குறிப்பிட்டது போல 77 அல்ல” என்று சற்று முன்னர் பேட்டி கொடுத்து உள்ளார்.!! ஒன்று இரண்டு தப்பில்லை ..!!!
    ஓராயிரம் தப்பு இருக்கலாம் போல …???
    என்கிற முடிவுக்கு வர வைத்தது மேற் சொன்ன வெப் சைட் விபரம் தான் என்கிறார்கள் விபரம் தெரிந்த வட்டாரங்கள் …!!!!!!!!!

  41. வெங்காயம் says:

    Very good ..சவுக்கு உண்மையை கொண்டு வருகிறது வாழ்த்துக்கள்

  42. சத்தியம் says:

    ஜெயா, இன்னும் சில நாட்களில் உனது ஆட்டத்தை அல்லாஹ் முடித்துவிடுவான். உன்னோடு ஆடிப்பாடி கூத்தடித்த கதாநாயகர்கள் எங்கே?. உனது காதலன் எம்.ஜி.ஆர் எங்கே?. எல்லோரும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். உனக்கும் அதே கதிதான்.

    நீ செத்ததும், கங்கைக்கரையிலே உனது பொன்மேனியிலே நெய்யூற்றி ரோஸ்ட் செய்து அகோரி பார்ப்பனர் உண்பர். அப்பொழுது கங்கைக்கரை தோட்டத்திலே கன்னிப்பெண்கள் கூட்டத்திலே கொட்டமடிக்கும் உனது காதல் கடவுள் கண்ணன் கூட வரமாட்டான். உன்னைப்போன்ற வயதான பொம்மனாட்டிகள் அவனுக்கு இனி தேவையில்லை.

    “வெறுங்கையோடு வந்தாய் வெறுங்கையோடு செல்வாய்”. அதற்கு முன்னே, சுருட்டியதையெல்லாம் மக்களிடம் திருப்பிக்கொடு.

    “பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
    இறந்தாலும் பாலை ஊற்றுவார்
    ஆடும் வரை கூட்டம் வரும்
    ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
    தாயாலே வந்தது தீயாலே வெந்தது
    மெய்யென்று மேனியை யார் சொன்னது”.

    • david bill says:

      what was your allah doing all these days, was he in sleeping mode, you sub human jihadis spoiling our state and the world,,,,

    • raja says:

      Mr Sathiyam, I hate your comments, here we talking about JJ’s political life not the personal one. No one should have rights to arise questions about her private life.

  43. அருமையான கட்டுரை. இன்று தமிழகத்தில் மிக சிறந்த ஆண்மகன்களில் சவுக்கு சங்கர் மட்டுமே உள்ளார். ஊழல்வாதிகளை, அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சாமான்ய மக்களை சாகடிக்கும் தேச விரோத அரசுக்கு எதிராக துணிவுடன் செயல்படும் சவுக்கு சங்கர் போன்ற ஆண்மகன்கள் தமிழகத்தில் இல்லாதது கண்டு அவமானமாக இருக்கிறது. சவுக்கு சங்கர் நீடுழி, நிறை செல்வதுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.
    பெங்களுருவில் உள்ள பண்ணாரகட்டா சாலையில், ஒன்பது மனைகள், குமாரசாமி கூறிய ஒரு ட்ரஸ்டின் பெயரில் பதிவு செய்து தரப்பட்டுள்ளது. பண்ணாரகட்டா சாலையில் உள்ள நிலங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதத்தில் 9 மனைகளை யார் வாங்கியுள்ளார்கள் என்ற விபரத்தை ஆராய்ந்தால், குமாரசாமியின் குட்டு வெளிப்படும். இதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் யார் மூலமாவது கேட்டு அந்த ஆதாரங்களை சவுக்கு அவர்கள் கைப்பற்றுங்கள். அதையம் விரைவில் வெளியிடுங்கள்.
    சவுக்கு இவ்வளவு நாள் மவுனம் காத்து மிக சிறப்பான கட்டுரையை எழுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி உள்ளீர்கள். மக்கள் பணியே மகேசன் பணி. உங்கள் பணி மிக உன்னதமானது. தூய்மையானது.புனிதமானது. சாமானிய மக்களின், ஏழைகளின், அப்பாவிகளின் நலனை அரசியல் துரோகிகளிடம் இருந்து காப்பதில் நல்ல இறைவன் பணித்துள்ளது நல்லது.

  44. முட்டாள் பயல் சங்கர் நீ திமுகவிடம் எவ்வளவு பணம் வாங்கி கொண்டு இப்படி குறைக்கிறேன்னு எங்களுக்கு தெரியும் …..நீ திமுக சொம்பு தூக்கி பல மாதங்கள் ஆகிவிட்டது

  45. My wish says:

    சவுக்கு தளத்தின் வலது பக்கத்தில் “லேட்டஸ்ட் கமென்ட்ஸ்” பார்க்கும் வசதியிருந்தால் நன்றாயிருக்கும். பல அருமையான பழைய கட்டுரைகளில் கருத்தை பதிவு செய்தால் அதலபாதாளத்தில் காணாமல் போய்விடுகிறது.

    வெப் சைட்டில் “லேட்டஸ்ட் கமென்ட்ஸ்” வசதி செய்து தருவது அப்படியென்ன பெரிய கம்ப சூத்திரமா?.

  46. Anonymous says:

    appada venda veruppaa mudankikidantha savukku thavuza aarambikkuthu ? ithellam vidu aachariyaa koolikku maavidikkiraan ?????..nee,oru thamil pazamozi undu

    Ellu kaaivathu ennaikkaaka elipulukkai kaaivathu ethukkaaka ?

    ellaam sari antha thaththu pillai pathi sollalai ? maranthuttaiyaa ? po savukku unakku ippo ellaam surukkam athikamaachu vayothikaththa kurai sollaley ….
    yennaa nee manithaurimai paththi pesuvey .thaththaa mathiri enekku yen vambu nee summaavachu ezuthu .pozuthu pokanum .

    kumaarasaamy sollvathu ennannaa savukkin kayaru munaiyai vida penaa munai koormaiyaanathu ?.

    muthalil vazakkil yaar yaar uchcha neethimandrathil muraiyeedu seiyamudium yen? yeppadi yendu un satta arivai payan paduththi katturai eluthu ????
    theerppu anaiththaum thamilaakkam seithu eluththu paamara makkalum padiththu avarkaley neethipathi aavaarkal yen naduvil oru pakkaththa podarey .
    kunkaa theerppil pizai yillaiyaa ?? kanakku pizai ? saavaal vidukiraayaa ? ithey thalaththil naan tharukiren ?vazakku satta vidhimuraikalai meeri ennavellam seithu irukkiraarkal .
    kedi sakotharaarkal theerppu patrium naduvil vantha ethaipatrium ezuthaamal mudanki kidanthathu yen .
    nee nadu nilaiudan illai yenpathaal ?nee unnudaiya kadamaiyaai seyyaamal palanai yethirpaarththaal ithuthaan nadakkum .arasu vilambaram thevaipadatha savukku yen mudankiyathu oru maathamaaka ??

  47. அப்துல்லாஹ் says:

    இந்த உலகம் தற்காலிகமானது. “அவனிடமிருந்தே நாம் வந்தோம், அவனிடமே திரும்பி செல்வோம்” என உரைக்கின்றது சத்திய வேதம் திருக்குரான்.

    “மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
    மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
    பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
    புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.
    பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்”
    என இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுகிறார்.

    ஜெயாவுக்கு வயது 68. முகத்தில் முதுமை தெரிகிறது. கதவருகில் மரண தூதர் நிற்கிறார். எந்த நேரத்தில் அல்லாஹ் கட்டளையிடுவானென்பது யாருக்கும் தெரியாது. நாளை ஜெயா மரணமடைந்தால், அவர் சுருட்டிய சொத்துக்கெல்லாம் யார் வாரிசு?. இவருடைய சாம்பலை கங்கையிலே கரைத்துவிட்டு பினாமிகள் முழுங்கிவிடுவர். பத்து பைசா கூட எடுத்துச்செல்ல முடியாது. என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?.

    இந்த சத்தியத்தை உணர்ந்து ஜெயா இஸ்லாத்தை தழுவட்டும். புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல்லட்டும். தீய நரகிலிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் ஜெயாவுக்கு நல்வழி அருளட்டும்.

    • Anonymous says:

      என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?.

      இவருடைய சாம்பலை கங்கையிலே கரைத்துவிட்டு பினாமிகள் முழுங்கிவிடுவர்.yethu indru unnudaiyathoo athu naalai matru oruvarudaiyathu ..

      • Anonymous says:

        அரசன் அன்று அவசரமாக நீதியை கொன்று விட்டான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும் போது அரசனையும் சோ்த்துதான் கொல்லப்போகிறது. அந்த காலம் வெகு தொலைவில் இல்லை

    • david bill says:

      You filty jihadi fool, your allah worse than kumarasamy, even kumarasamy has some right that your kullah,l, is this your allahs job helping criminals, creating terrorists in your religion and make them kill innocents, seems your allah is a greatest evil,,

  48. mailu says:

    Kudos to you Shankar. We need a person like you. It needs great guts to write like this especially with the concluding part.
    Hell to Kumaraswamy……He should suffer all the sufferings mentioned in Karuda Puranam, Sharia, Judaism why not bleed the urine… stool the liver…. die with Yellow cakes on his mouth.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.