மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது, சாதா டிஜிபியா ? மக்கள் டிஜிபியா ?

You may also like...

3 Responses

  1. N Dhamodaran says:

    அவருக்கு பதவி நீட்டிப்பு, மீண்டும் ஆலோசகர் பணி நியமனம் எதுவுமே அவராக தேடி பெறவில்லை.அதற்காக அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை.அவரை விட்டிருந்தால் ஓய்வில் சென்றிருப்பார்.காவல்துறையில் பதவிக்காக எப்படியெல்லாம் காக்கா பிடிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அப்படி இல்லாமல் பதவிகள் அவருக்கு கொடுக்கப்படுகிறது என்பது அவருடைய நேர்மைக்கு எடுத்துக்காட்டு. பதவியை வைத்து அவர் சொத்து சேர்க்கவோ,அதிகார துஷ்பிரயோகமோ செய்பவரல்ல என்பதுதான் உண்மை.அவர் எல்லா அரசியல்வாதிகளாலும் மதிக்கப்படுபவர்.

  2. nothing can be done. you stammer, we stammer back.

  3. dhanasekaran says:

    Sada Dosai and Masaal dosai. What can we do Sir?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress