கொடநாடு செல்லும் கோமளவல்லி

You may also like...

23 Responses

  1. Anonymous says:

    Nothing wrong Premalatha to become the CM. She is a good human being better than ADMK and DMK.
    Let us give her a chance. We tamil are slaves and beggers got addicted to alcohol.
    Freedom should be given ONLY TO SELF-CONTROLLED people. Are we self-controlled?
    we tamil are selfish and useless creatures. Let dmdk come to power.
    Let Premalatha rule. good for state.

  2. balu says:

    இந்திய தேர்தல் ஆணையம் நீதித்துறை மைய அரசாங்கம் அனைத்துமே அம்மாவிற்கு சேவை செய்ய ஆவலுடன் உள்ளன இவை போதாதென்று தெற்கிலும் மேற்கிலுமாய் மேல் சாதிகளின் ஆதரவு வேறு

  3. Selvaraj says:

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என் கொள்.

  4. Bharathi says:

    திமுக தலைவர் கருணாநிதி, மிக மிக சிறப்பாக, அதிமுகவின் இந்த வெற்றிக் கொண்டாட்டங்களை வர்ணித்திருந்தார்///

    This proves that Savukku is becoming DMK. It is not neutral anymore. It is accepted that this election is corrupted but DMK has no rights to criticize. DMK has done same thing during their regime. No difference than ADMK.

  5. Raj says:

    Hope people in R.K.Nagar are now getting continuous supply of colourless water after voting for Amma!!

  6. venkayam says:

    //இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், ஜெயலலிதாவை அவமானப்படுத்த கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல், என்னமோ இந்தத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறப்போவது போல போட்டியிட்டது.///

    Then why he has beg for one raya sabha MP earlier? manam metta pasanga

  7. venkayam says:

    //இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், ஜெயலலிதாவை அவமானப்படுத்த கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல், என்னமோ இந்தத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறப்போவது போல போட்டியிட்டது.///

    Then why he has beg for on raya sabha MP earlier? manam metta pasanga

  8. kumar says:

    savukku desperate dmk sombu.. blind folded this days and keep writing about aiadmk while there are thousands against dmk.. what is the use letting aiadmk go and bring those mafia dmk family party and allow to loot both state and country..no more dmk ..until dmk is finished to death bed people of tn got no choice to elect aiadmk and keep in power. this is sad truth..

  9. Sarav says:

    Why are you blaming only media for these? Do you think TN people oppose these activites??? A big no….
    TN people even went one step ahead, and supported corruption. The media also from these same people/ public.

  10. Tamil Selvan says:

    சவுக்கின் இந்த கட்டுரை வருவதற்கு முன்பே வெளிவந்த அறிக்கை..

    ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா?
    சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் மிக அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார். மேலும், சில கட்சிகள் ஆதாரமின்றி புகார் கூறியிருப்பதாகவும் குற்றஞ்சாற்றியுள்ளார். முறைகேடுகளை கண்டுகொள்ளாதது
    மட்டுமின்றி புகார் கூறியவர்களையே சக்சேனா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

    இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஆளுங்கட்சியினர் அப்பட்டமான விதிமீறல்களில் ஈடுபட்டனர். இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இரவோடு இரவாக தொகுதி முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சாலை அமைக்கும் பணிகளில் சென்னை மாநகரக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும், சாலை அமைக்கும் பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையரே மேற்பார்வையிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. காலங்காலமாக கருப்பான கழிவு நீர் வந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் தற்காலிக ஏற்பாடாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கழிவுநீர் குழாய்களும் மாற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால், 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் இதை செய்தது விதி மீறல் என்பது சக்சேனாவுக்கு தெரியாதா? இதைத் தடுக்க அவர் என்ன செய்தார்? இந்த விதிமீறல்களுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

    வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் திடீரென புதுப்பிக்கப் பட்டு, பச்சை வண்ணம் பூசப்பட்டது. குறைந்த பரப்பளவே கொண்ட அந்த அலுவலகத்தில் தேவையே இல்லாமல் மூன்று குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன. இவை யாருக்காக செய்யப்பட்டன? இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலா…. இல்லையா? இந்த விதிமீறல்கள் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தெரியுமா… தெரியாதா? இதுகுறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் அவர் நடவடிக்கை எடுப்பாரா? தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது அவரது கடமை இல்லையா? ஒருவேளை அவர் எதிரிலேயே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கூட, எவரேனும் ஆதாரத்துடன் படம் பிடித்து வந்து புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பாரா? ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி இப்படிப் பேசலாமா?

    தேர்தல் பிரச்சாரத்தின்போது சேலம் மாநகரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தண்டையார்பேட்டையில் ஆளுங்கட்சிக்காக பரப்புரை மேற்கொண்டதை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே குற்றச்சாற்றை முன்வைத்தனர். இந்தக் குற்றச்சாற்றின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ன நடவடிக்கை எடுத்தார்? இதுதொடர்பாக சில செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, இதுகுறித்து யாரும் புகார் தரவில்லை என்று கூறினார். அப்படியானால், ஊடக செய்திகளின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது,‘‘ நான் இன்று தொலைக்காட்சி பார்க்கவில்லை. அதனால் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்துள்ளார். இப்படி பதில் கூறுவது பொறுப்பான அதிகாரிக்கு அழகா? காவல் அதிகாரி பிரச்சாரம் செய்தது குறித்து அதுவரை தெரியாவிட்டாலும், அதன்பின் விசாரித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?

    வாக்குப்பதிவு நாளன்று 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளைப் பதிவு செய்தனர். அதனால் தான் 181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வாக்குகள் பதிவாயின. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கு இது ஒரு உதாரணம் தான். எந்தெந்த வாக்குச்சாவடியில் இதேபோல் முறைகேடுகள் நடந்தன என்பதை விசாரித்து அவை அனைத்திலும் மறு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்… இல்லாவிட்டால் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, ஏதோ அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி தான் வாக்காளர்களை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட வைத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவரை பலிகடா ஆக்குவதும், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்துவதும் கண்துடைப்பு நாடகமா…. இல்லையா?

    தேர்தல் பரப்புரை முடிவடைந்தவுடன் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு முறைகேடுகளை அரங்கேற்றினார்கள். இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சக்சேனா சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பாரா? 1993 ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் நிலவவில்லை. இதையடுத்து அத்தேர்தலை அப்போதைய தேர்தல் ஆணையர் சேஷன் ஒத்திவைத்தார். அதேபோன்ற சூழல் தான் இராதாகிருஷ்ணன் நகரிலும் நிலவியது.அத்தகைய சூழலில் சேஷன் காட்டிய வழியில் சக்சேனா நடந்திருந்தால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார்.ஆனால், ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டதால் தான் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

    அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய சந்தீப் சக்சேனா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, அதிமுகவின் நிர்வாகியாகவே மாறி எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். இவரை வைத்துக்கொண்டு 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, சந்தீப் சக்சேனாவுக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  11. lakshmanaperumal says:

    கட்டுரை ஆசிரியருக்கு நன்றி!

  12. sriram says:

    The problem if ADMK goes then DMK will come to power and the old man will continue to spoil the state

  13. seyon yazhvaendhan says:

    சிறப்பான கட்டுரை. உண்மைகளை அனைவரும் அறியும்படி எடுத்துரைத்த கட்டுரை ஆசிரியருக்கு நன்றி!

  14. வெங்காயம் says:

    குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்

  15. Ravi says:

    சரித்திர காலத்தில் கொடுங்கோலர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நம்ப முடியாதவர்கள் இவரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    மக்களை மதிக்காத தலைவன் தலைவி இருந்தென்ன போயென்ன..? தமிழக அரசியலை பாதளாத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில்
    தன பங்கை செவ்வனே ஆற்றுகிறார் ஜெயா .

  16. Anonymous says:

    மானங்கெட்ட தோ்தல் ஆணையம். அதற்கு ஒரு தலைமை அதிகாாி. அந்த ஆணையத்தில் நீண்ட காலமாகவேலை பாா்க்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாாிகளை தமிழக அரசு பணிகளுக்கு திரும்பி அழைக்க வேண்டும் இல்லையேல் அனைத்து பணியாளா்களையும் திரும்ப அழைத்து கொள்ள வேண்டும். தலைமை செயலகத்தில் தோ்தல் ஆணையத்திற்கு இடம் தர கூடாது. அவா்கள் வாடகை கொடுத்து வெளியே இருக்கட்டும். மேலும் ஆணையத்தில் பணி புாியும் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களை கண்காணித்து அவா்களுடைய சொத்து கணக்குகளை ஆராய வேண்டும். மத்திய அரசின் பணியில் உள்ளவா்களை ஆணையத்திற்கு அயல் பணிக்கு அவா்கள் நியமித்து கொள்ளட்டும். அ்ப்போது பாருங்கள் என்ன நடக்குது என்று

  17. ஆர்.தியாகு says:

    குடிமக்கள் அஞ்சும்படியாகக் என்பதைமாற்றி “குடிமக்களை கெட்டு சீரழியவைக்கும் கொடுங்கோல் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்!” என்று மாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

  18. ஆர்.தியாகு says:

    // தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. தேர்தல் ஆணையமும், காவல்துறையும், கூட்டணி அமைத்து ஆளுங்கட்சிக்கு உதவி செய்தது//

    காலம்காலமாக ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி இவ்வாறு விமர்ச்சிக்க படுகிறது. ஆனால் இதை தடுக்க நீதியால் முடியவேயில்லை அது ஏன்?

    இடைத்தேர்தல் என்றாலே மக்கள் குதுகலம் அடையும்படியாக காலம் மாறியிருக்கிறது. மக்கள் பணம் மீண்டும் மக்கள் கையிக்கே மிக சிறிதேனும் வருகிறது என சாந்தப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

    ஆனால் இதே தவறை கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போதும் செய்தார். நாளை விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும்.

    இந்த சீர்கேடு ஒரு கலாச்சாரமாக மாற்றிவிட்டார்கள். ஒழுக்கமான இடைத்தேர்தல் நடந்தால் அதிசய நிகழ்வுகளில் ஒன்றாகிவிடும்!

  19. Anonymous says:

    So what? I am sure your continued to be bank rolled for vomiting about Jaya , “Katrulapothe thuitrikol” Now go back to hibernation, when she make another success, you can wake up and vomit. It is wired you altogether stopped taking about Maran and 2G any more, Did your sources did not tell you how Maran got bail in HC just a day before appearing before CBI for the BSNL theft ??

    • sarav says:

      while talking about JJ, talk about her only. Why do you unwantedly taking vommit here? Don’t you have some room in your home?

      • Selvaraj says:

        Nonsence.Marian &others are not in rule.the sufferers make hue and cry.common man find solace in such outcome of truth,hoping day will come ,the system will change

  20. குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.
    Sure sir. It will surely happen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress