வித்தாரக்கள்ளி

You may also like...

30 Responses

 1. N. Balaji says:

  If we start voting for the candidate instead of the symbols, these asswipes will be wiped out of power

 2. கொண்டசாமி says:

  வித்தாரகள்ளிக்கு இதை விட சிறந்த விளக்கம். எதுவும் இல்லை..

 3. Anonymous says:

  அனைத்து வகையான நாடகங்களையும் அரங்கேற்றுபவர்தான் இந்த அம்மையார். ஆனால் இந்த கட்டுரை பொய்யாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலனோர் விருப்பம். அவர் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் ஏதாவது ஒரு நேரத்தில் அவமானபடுத்தியுள்ளார். அதுபோலவே அவருடைய கட்சியினரையும் தன் காலில் விழவைத்து ரசித்து கொண்டுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு. அதுதான் குன்காவோட தீர்ப்பும் இப்ப அவரோட உடல் நிலையும். இப்ப ரத்தகண்ணீர் எம் ஆர் ராதா தான் நியாபகத்துக்கு வருகிரார்

 4. mukil says:

  அவர்களின் பழைய கால நடவடிக்கைகளை பார்க்கும் போது ஓத்துகொள்ள வேண்டியது தான் ஆனால் அவர்களின் வயதை வைத்து பார்க்கும் போது உடல்நிலை சரியில்லையோ என்றே நினைக்க தோன்றுகிறது.ஆனால் இதற்கெல்லாம் காரணம் நமது 4 PILLARS மீடியா , நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை முக்கியமாக தணிக்கையின் அலட்சியம் அல்லது பழுது அல்லது மேற்கண்ட அமைப்புகளில் நிலவும்சாதிய முறை

  • periyasamy says:

   Vayathai vaithu mannikka mudiyathu. 60 vayathu kilavan 15 vayathu pennai seendinaal , enna seiveergal. avar seithathu thavaru thaan aanaal periyavar endru vittu vida mudiyuma..

 5. ஆர்.தியாகு says:

  ஜெயலலிதா உடல் நிலை குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஒரு நாடகத்தை நம்பியா அறிக்கைவிடுவார்?. அந்த அறிக்கை தனக்கே பாதகாமனது என தெரியாதவரா கருணாநிதி? என்ற கோணத்தில் சிந்திக்கும்போது ‘ஜெ’யின் உடல்நிலை உண்மை என்று தோன்றுகிறது.

 6. Anonymous says:

  தெய்வத்தை மனிதானால் தண்டிக்கமுடியுமா ???? என்று கேள்வி கேட்டார்கள்

  தெய்வத்தின் முன்னால் பல நாடகங்களை போட்டார்கள் இந்த செய்தி உண்மையாக இருப்பின்

  தெய்வம் தண்டிக்க ஆரம்பிவித்துட்டது என்று நினைக்கிறேன்.

  இவர் விடுதலையானதும் அறநிலையத்துறை அமைச்சர் கோமா நிலைக்கு போனார்

  இன்று இறந்தே போனார்

 7. பரங்கியன் says:

  வித்தாரக்கள்ளி

  ”செம டைட்டிலு” சவுக்கு

  ஜெயாவுக்கு கிட்னியோ,ஹார்ட்டோ பொத்துக்கிச்சுனு அமெரிக்கா டாக்டர் சொன்னாதான் நாங்க நம்புவோம்..அதுவரை சவுக்கு சொல்றதுதான் உண்மை

 8. kumar says:

  savukku dmk sombu.. all your articles are just went into dustbin you corrupt dmk supporter

  • Amal says:

   So no one should comment about ADMK loot?

   • kumar says:

    dmk loot is more destructive and should be talk more. savukku by not talking about dmk now is trying to give credit for it by talking more on aiadmk.

 9. gunz says:

  இந்தக் கட்டுரையில் வெளியாகியிருக்கும் தங்களின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. தன்னுடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக எல்லாரையும் நம்ப வைப்பதற்காக ஜெயலலிதாவே இவ்வாறு செய்கிறார் என்பதை துளியும் ஏற்கமுடியாது. கட்டுரையில் கூறியுள்ள கருத்தை ஏற்றுக்கொள்வதென்றால் ஜெயலலிதாவை புத்திசாலி என்றே எண்ணவேண்டியிருக்கும். எனவே அடிப்படையிலேயே தவறிருக்கிறது.

  காரணங்கள்:

  மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம்கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்குமோ என்ற பயத்தினாலும், ஆட்சி மீது மக்களுக்கு ஓரளவு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை எப்படி மறைப்பது என்பதை எல்லாம் யோசித்துத்தான் ஜெயலலிதா உடல்நிலைகுறித்து அவரே வதந்தி பரப்புகிறார் என்பதாகப் போகிறது கட்டுரை. கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் என்ன தீர்ப்பை வழங்கவேண்டும் என்று கிட்டத்தட்ட தீர்ப்பையே மறைமுகமாக வற்புறுத்தியது மூன்று நடுவர்களைக்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச். ஆனால் நடந்தது என்ன? ஜஸ்ட் லைக்தட்டாக ஹேண்டில் செய்தார் அதனை. கைசுத்தம் கொண்ட அத்தனை நீதிபதிகளையும் இந்த வழக்கின் பல்வேறு நிலைகளில் உச்சநீதிமன்றம் விசாரிக்க வைத்துவிட்டது. எனவே அவர்கள் யாரும் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கப்போவதில்லை. கர்நாடக அரசின் தற்போதைய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கப்போவது ‘ஜெயலலிதா பேரவை டில்லி கிளை’ நிர்வாகிகளாக இருக்கும் தத்து & கோவின் ஏதேனும் ஒரு கிளிப்பிள்ளைதான்.

  “இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு தேவையற்ற மன உளைச்சலை 19 ஆண்டுகளாக தந்ததற்காக திமுகவும், கர்நாடக அரசும், ஆச்சார்யாவும் ஜெயலலிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றும், “இத்தனை சோதனைகளையும் கடந்து நெருப்பாற்றில் நீந்திகரைசேர்ந்தவருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது” என்றும்கூட தீர்ப்பு வரவைக்கு முடியும் ஜெயலலிதாவால். எனவே உச்சநீதிமன்ற மேல்முறையீடு பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்பவரில்லை ஜெ.

  ஆட்சிமீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை குறைப்பதற்காக ஜெ. நாடகம் ஆடுகிறார் என்பதையும் ஏற்பதற்கில்லை. சந்தீப் சக்சேனா தேர்தல் ஆணையராக இருக்கும்வரை 2016 பொதுத்தேர்தலில் இருக்கிற 265 சட்டசபை தொகுதிகளிலும் ஜெ.தான் வெற்றிபெறுவார். 234 தொகுதி எப்போது 265 தொகுதியானது என்றெல்லாம் தீவிர ஆராய்ச்சி கூடாது. ஆர்.கே. நகரில் 181வது வார்டு மறுதேர்தல் ஞாபகம் இருக்கிறதல்லவா?

  எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கின் நிலையோ, ஆட்சிமீதான அதிருப்தியோ ஜெ.வை துளியும் கவலைப்பட வைக்கப்போவதில்லை.

  கட்டுரையின் கருத்துப்படி, ஜெயலலிதா மிகத்தீவிரமாக ஆராய்ந்து, யோசித்து இந்த நாடகத்தை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கெல்லாம் ஜெ. வொர்த் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதே இதுநாள்வரை அவரது பாலிசியாக இருந்துவந்துள்ளது.

  கன்னியாகுமரியில் இருக்கும் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பத்து பதினைந்து லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு அரசு அலுவலகத்தை திறந்துவைத்து அதனையும் பத்திரிக்கைகளில் செய்தியாக வரவைத்து விளம்பரம் தேடிக்கொள்வதுதான் ஜெ. ஸ்டைல். அந்தக் கட்டிடம் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டு, தினசரி அலுவல்கள் நடைபெற்றுவந்தாலும், அதே கட்டிடத்தை திரும்பவும் திறந்துவைத்து அழகு பார்க்கிறவர் ஜெ. அதாவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழக மக்கள் குறித்தே அவர் சிந்தித்து வருகிறார் என்ற கருத்தை வலுவூட்டதற்காகத்தான் இந்த கட்டிட திறப்பு விழாக்கள் எல்லாம். அப்படி இருக்கும்போது சென்னையின் அடையாளமாக இருக்கப்போகும் மெட்ரோ ரயில் திறப்பு விழாவிற்கு எவ்வளவு பெரிய விழாவை ஜெ. எடுத்திருக்க முடியும்? கட்டுரையின் கூற்றுப்படிப் பார்த்தால் அவர் நடத்தும் நாடகத்திற்கு வலு சேர்க்கத்தான் மெட்ரோ ரயில் திறப்புவிழாவுக்க்கூட அவர் வரவில்லை எனப்படுகிறது. அப்படி பொறுமை காப்பதெல்லாம் ஜெ.வுக்கு எந்த காலத்திலும் பழக்கமில்லை. மேலும், தன்னைப்பற்றி குறைந்தபட்ச அளவில்கூட எதிர்மறை விமர்சனங்களை அனுமதிப்பவரில்லை ஜெ. அப்படியிருக்கையில் அவரே அவரைப்பற்றி எதிர்மறையாக செய்தி பரப்புகிறார் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

  சக்கர நாற்காலி அரசியல்வாதி என்று கருணாநிதியை இகழ்ந்தார். கருணாநிதியாவது சக்கர நாற்காலியில் அமர்ந்து நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று வருகிறார். அரசியல் செய்கிறார். அந்தோ பரிதாபம் நிற்கமுடியாமல், நடக்கமுடியாமல், வெளியில் முகத்தைக்கூட‌ காட்டமுடியாமல், சுருக்கமாக சொல்வதென்றால் வாரத்திற்கொருமுறை ரிமோட் கண்ட்ரோலை அழுத்தி கட்டிடங்களை திறந்து வைப்பதைத்தவிர வேறேதுவும் செய்யமுடியாத கூண்டுப்பறவையாகிவிட்டார் ஜெ.

  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…..

  எனக்கிருக்கும் சந்தேகங்கள் சில:
  1. மே மாதம் நடக்க இருந்த உலக முதலீட்டாளர் மாநாடு கடும் வெயில் காரணமாக செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது திரும்பவும் தள்ளிவைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கப்போவது மழையா அல்லது வேறு காரணிகளா?

  2. கோகுல இந்திராவும், வளர்மதியும் திரும்பவும் தீச்சட்டி தூக்கத்தான் வேண்டுமா?

  • balu says:

   நன்கு ஆராய்ந்து பதிலுரைத்திருக்கீர்கள். போயஸ் கார்டனிலோ அல்லது கொட நாட்டிலோ சட்டசபை கூட்டப்படலாம்

 10. Yeah. if we start asking who is the next leader of admk, it may come to an end. Let us see. somebody may come from the same party to ask. I was shocked of karunanithi who believed this drama. Stupid drama. But it looks you also believed to some extent sir. aren’t you? Because the previous post like that. You mentioned that she is ill because of these appeal. Anyway no problem. Dmk team will read this post. it will begin again.

 11. naveed says:

  excellent article as always savukku. if her rule continues for another 5 years it is guaranteed that tamilnadu will be worse than bihar or some other poor states. of the last 25 years this is the most inefficient and incompetent administration that TN has ever seen. god save TN.

 12. Scorpio says:

  But your previous article also was on her health, wasn’t it? But anyway your angle might be correct.

 13. Rk.Guru says:

  ///இவர் உதயநிதியே தேடி சென்று சந்தித்து பரிசு தொகை பெற்றவர் இவர் எழுத்து காசுக்கு விலை போய் ரெம்ப நாளாகிவிட்டது///

  இது முற்றிலும் தவறான வாதம். சவுக்கு, காசுக்கு விலை போய்விட்டார். என்பது என்றும் ஏற்றுகொள்ள முடியாது. அதற்கு சரியான ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாய் சவுக்கின் எதிர்பாளர்கள் எழுதகூடாது.

  சவுக்கு விலை போயிருந்தால் என்றோ விலை போயிருக்கும். உதாரணம் 2g case டேப் ரிலிஸ்…. அன்றேல்லாம் மனம் மாறாமல் நேர்மையை மூலதனாமாக வைத்து புலனாய்வு கட்டுரை எழுதும் சவுக்கா விலை போய்விடும். அதுவும் துச்சா பய உதய நிதியிடம் போய்…

 14. Moorthy Kumarasamy says:

  சவுக்கு கட்டுரைகள் ஒரு ஊடகம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறது.

  பொதுவா ஆளுக்கட்சி பற்றிதான் 90 சதவீதம் எழுத வேண்டி இருக்கும்.

  அப்படி எழுதும்போது – அந்தகட்சிக்கு ஆதரவு – இந்தகட்சிக்கு ஆதரவுன்னு கருத்த பதிவு செய்வது நடுநிலையாகுமா ? யோசிக்க வேண்டும்.

  இதே சவுக்கு சமீபத்தில் – கேடிகலா கில்லாடி தயா- ன்னு எழுதலையா?

  இப்படி இருக்கும்போது நம்கருத்தை தவறாக பதிவு செய்தால் அதைப் படிப்பவர் – நமது அறிவுத்திறனை எடைபோடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.

  நீ கவலபடாம உன் வேலயப்பாரு சவுக்கு. ஆமா வருமானத்துக்கு என்ன பண்ற?

 15. Rk.Guru says:

  நாடகத்தின் பாதி உண்மை, பாதி பொய் கூட கலந்திருக்கலாம்.

  ஜெ க்கு எவனாவது முட்டா பய கிழடுகள் ஆலோசனை சொல்லிருக்கும்.
  அனுதாபம் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்மா என்ன..? ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு ஏதோ குட்டி சுவராக இருந்தது இப்போது அதுவும் இடிந்துவிட்டது. அம்மையாரின் ஆட்சி இருண்ட வரலாற்றின் ப்க்கதை உருவாக்கிவிட்டது.

  காந்தியின் பெயர் இருக்கும்வரை கோட்சேவின் பெயரும் இருப்பது போல தமிழ் நாட்டின் வரலாற்றின் பக்கத்தில் ஜெ யின் பெயரும் கசப்பான அனுபவம் கொண்டு இருக்கும்.

  ஜெயின் இந்த கசப்பவிட குள்ள நரி கருணாவின் கசப்பு வேற் ஒரு திசை கொண்டது.

  இரண்டு கைகளில் எந்த கை குற்றம் செய்தால் என்ன.. குற்றம், இரண்டு கைகளூக்கும் சேர்த்தே உள்ளது.

  கட்டுரை சிறப்பு சவுக்கு, வாழ்த்துகள்….!

 16. சவுக்குவின் எதிர்பாளர் says:

  போன முறை திமுக எதிர்ப்பாளர் இந்த முறை அதிமுக எதிர்ப்பாளர் சவுக்கு சங்கர் உதயநிதியே எல்லாம் மனிதனாய் மத்தித்து தேடி சென்று பார்த்தவர் இவர் எழுத்துகளை எப்படி நம்புவது இவர் எதோ தில்லாலங்கடி வேலை செய்கிறார்

 17. Ganesh says:

  Bullshit.
  தங்களின் கூற்றுப்Uடி விகடன், நக்கீரன் போன்ற இதழ்கள் மற்றும் கருணாநிதியும் !!!
  கூட்டு சேர்ந்து முதல்வருக்காக நாடகம் ஆடுகிறார்களா?
  சங்கர், வர வர தங்களின் இந்த விதமான ஏனோ தானோ கட்டுரைகள், என் போன்றவர்களின் _ தங்கள் மீதுள்ள அபிப்ராயத்தை மாற்றும் நிலமைக்கு தள்ளும் ‘

  • சவுக்குவின் எதிர்பாளர் says:

   இவர் உதயநிதியே தேடி சென்று சந்தித்து பரிசு தொகை பெற்றவர் இவர் எழுத்து காசுக்கு விலை போய் ரெம்ப நாளாகிவிட்டது

 18. S.Subramaniam says:

  Very well said, Savukku. What do we do? Again vote en masse for DMK in 2016. You’ll be writing similar articles probably in 2020 against DMK Government asking people to overthrow the corrupt DMK Government during the elections in 2021. This you did successfully in 2011 when you set up a ‘count down’ for the DMK Government. There’s no concrete alternative in Tamil Nadu.

 19. Balu says:

  Very well written article by savukku. The government is there to serve the people and improve the lives of people. JJ has long forgotten that and she is interested in only her own survival. No new initiatives, no new Jobs, infrastructure is pathetic. The corporation is very inefficient. Traffic police are pathetic, half the signals do not work. Enforcement of law strictly to ensure people do not behave badly on the roads is not done. Such poor state of affairs. And she is

 20. Anonymous says:

  Well said Savukku..

 21. மடையன் says:

  ஜெயலலிதா என்ன நாடகம் வேண்டுமாவது ஆடட்டும். பதிலுக்கு அ.தி.மு.கவின் அடுத்த தலைவர் யாருன்னு விவாதத்தை ஆரம்பத்தால் முடிந்தது கதை.

 22. Jaya says:

  இந்த கோணத்தில் எவனுமே சிந்தக்கவில்லை. முட்ட பயலுக நம்ம தமிழனிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress