மரணித்த நம்பிக்கை.  

You may also like...

10 Responses

  1. ulaga says:

    Poda sombu DMK sombu

  2. Anonymous says:

    அன்றைக்கு ஒரு ராமசாமி திராவிட இயக்கங்களை ஆரம்பித்து தமிழர்களுக்கு ஆப்பு அடித்தான்

    நேற்று ஒரு குமாரசாமி தீர்ப்பு எழுதி ஆப்பு அடித்திருக்கிறான்

    நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

  3. Rk.Guru says:

    இப்போ எழுதிய கட்டுரையில் சுவாரசியம் இல்லை சவுக்கு, ஏற்கனவே ஜே பற்றிய எழுதிய பதிவுகளில் இருந்து அதையே மீள் பதிவு செய்யப்பட்டதுபோல் உள்ளது. புலனாய்வு செய்தி இல்லை…. வெகுஜன பத்திரிகையில் வரும் விமர்சனம் போன்றே உள்ளது.

    சவுக்கு் எழுத்தின், வார்தை வேகம் குறைந்தது போல தெரிகிறது…..

    எழுத்தில்இலக்கிய மாற்றம் எல்லாம் வேண்டாம் சவுக்கு… அது புண்ணை ஆற்றாமல் மைலிரகால் தடவி கொடுக்கும் வேலை… அது புண்ணை ஆற்றாது.

    உங்க வேலை வார்தைகளால் கடுமையான ஆப்ரேஷன் பண்ணற வேலை.. அதான் சவுக்கின் பளபளக்கும் கத்தி…..

    இலக்கியவாதிகள் எல்லாம் மந்த புத்திகாரனுங்க அவனுங்களால சமூகத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரமுடியாது. கஷ்டபட்டு உழைப்பாளி ரோடுபோட்டால் அதில் தலையை சொறிந்துகொண்டே கதை கவிதை பாடிகொண்டு போவானுங்க…அனுபவம் கொண்டே சொல்கின்றேன்.

    மாற்றம், ரத்தம் வேர்வையாக மாறுதலிலே உள்ளது.

    அது உங்களுக்கு,
    எழுத்திலும் இன்னும் வேகம் கொண்டு வரவேண்டும்.

    • Whip says:

      now savukku is waste. if it have guts translate kumarasamy judgement and put it in tamil .people will whip savukku atleast it translate subramaniya samy ,nallammanaidu,and the FIR IG v.c perumal <
      is it possible for u savukku ??? don"t try to foolish readers .as and when they know the truth some of your true article will look as same .

  4. MOORTHY says:

    அப்போ கூட்டு மனசாட்சிக்காக தூக்குதண்டனை தீர்ப்பு சரியா? இந்திய நீதி துறை முழுமைக்கும் மான கட்டுரை என்றால் இந்த வழக்குகளையும் சேர்த்தே விவாதிக்கவேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்ற வாக்கியம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் அது மதிக்கப்பட்டிருக்கிறதா?

  5. Anonymous says:

    Aaththa paththukku va

  6. Arun B says:

    Boss,

    Soli Sorabjee didnt appear for J, it’s Fali Nariman. Can you pls. check and correct this?

    Also, let’s hope for the best…

    “Remember Red…Hope is a good thing…may be the best of things and no good thing ever dies” – The Shawshank Redemption!

  7. Finally. Savukku also lost its hope. What to do? Whom to blame? Let us feel ashamed. So, the case is over. Here after corruption will rule the country outwardly. Who can solve this? Who can rescue? Who can ask? Who has the courage? Where to find good people? Finally, How to survive in this hell??? Gods are dead. Whom to pray? Human is corrupt. Whom to believe? Whom to tend? Why do we vote? Why do we elect? Where is democracy? Why do we have law? Why do we have courts? Why do we have judges? Why do we believe in them? Is there any good higher official in this 120 crore people? Whom to complain? Oh my god!!! The nonexisting god!!! Too much of unanswerable questions. Who will answer to these questions? Who will answer to these questions? Who can answer to these questions?

  8. PANNEERSELVAM says:

    Yesterday i read a news in DINAKARAN paper that a government servant who received Rs 100 / as bribe sentenced to two years jail in TAMILNADU..Rule of law is only for poor people in INDIA

  9. Selvaraj says:

    கலிகாலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress