நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய  மதுரை வழக்கறிஞர்கள்!

You may also like...

8 Responses

  1. Kannan says:

    நீதிபதி கிருபாகரன் மிக பெரிய கொள்ளைக்காரன். பாதிக்கபட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு சாதாரண வழக்கில் கூட காசு பார்க்கும் மோசமான நபர். ஒரு விவாகரத்து வழக்கு. அரியலூர் சப் கோர்டில் ஒரு கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டி வழக்கு தொடுக்கிறார். மனைவிக்கு திருமணத்துக்கு முன்னரே இருந்த குனபடுத்தமுடியாத மருத்துவ குறைபாடுகளை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்பது குற்றசாட்டு. கல்யாணத்துக்கு பின்னர் 4 வது மாதம் முதல் தொடர் மருத்துவ சிகிச்சை அளித்தும் மனைவிக்கு சரியாக வில்லை. 4 வருடங்கள் தொடர் சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. மனைவியால் தாம்பத்திய உறவில் சரியாக ஈடுபடமுடியவில்லை. மனைவிக்கு இயற்கையாகவோ செயற்கையாகவோ குழந்தை பெறும் பாக்கியமும் இல்லை. அனைத்தையும் ஆதாரங்களுடன் வழக்கை தொடுக்கிறார் கணவர். மனைவி போலியான குற்றசாட்டுகளை கூறி இடைகால ஜீவனாம்சம் வேண்டி மனுதாக்கல் செய்கிறார். யாரிடம் தவறு உள்ளது என்பதை நீதிபதியும் நீதிமன்றமும்தான் முடிவு செய்யவேண்டும். சுமார் 11/2 வருடங்கள் ஆகியும் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கான காரணத்தையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. கணவர் பல முறை ஆஜராகி அழுத்தம் கொடுத்தும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிபதி மறுக்கிறார். 11/2 வருடங்கள் கழித்து வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்று மனைவி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். நீதிபதி கிருபாகரன் விசாரிக்கிறார். மொத்த வழக்கையும் அங்கேயே முடிக்க நடவடிக்கை எடுக்க நினைத்து இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அபோல்லோ மருத்துவ மனைக்கு அனுப்புகிறார். மருத்துவ அறிக்கை மனைவிக்கு பாதகமாக வர மேற்கொண்டு கணவரை மனைவியுடன் சேர்ந்து வாழ நிர்பந்திக்கமுடியாது என்கிறார். பின்னர் மனைவி 25 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்தால் விவாகரத்து தருகிறேன் இல்லை எனில் வழக்கை நான் கேட்கும் நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்று கோருகிறார். அதற்கு கணவர் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு 11/2 வருடங்கள் ஆகிறது. நான் என் மனைவி மீது கூறிய குற்றசாட்டுகள் மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. என் மனைவியின் மருத்துவ செலவுக்கு சுமார் 10 லட்சம் வரை நான் செலவு செய்துள்ளேன். அதற்கான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டன. 25 லட்சம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வருமானமோ, சொத்தோ இல்லை. என் சம்பள சான்றிதழும் சமர்பிக்கப்பட்டது. மேலும் என் மனைவி BE பட்டதாரி. திருமணத்திற்கு முன்பு வரை 5 வருடங்கள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர். நல்ல வசதியான குடும்பத்தை சார்ந்தவர். எனவே சட்டப்படி அவர் ஜீவனாம்சம் பெற தகுதியற்றவர் என்று ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது. இருந்தும் 10 லட்சம் கொடுக்கிறேன் என்றேன். சரி அப்படியே நீதிமன்றத்தை மாற்றினாலும் பரவா இல்லை. வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்றேன். இப்படி என் கோரிக்கை எதையும் நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 25 லட்சம் கொடு. இல்லையேல் வழக்கை வேறு நீதிமன்றத்தில் சந்தித்து கொள். வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு போட மாட்டேன். வேண்டுமெனில் உச்ச நீதிமன்றத்தை அணுகி கொள் என்று கூறி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு போட்டார். இதில் எங்காவது சட்டத்தின் நடைமுறைகள் பின்பற்றபட்டனவா? என்று சவுக்கு விளக்குமா? இது நீதிமன்றமா? இல்லை கட்டபஞ்சாயத்தா? ஒன்றும் புரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீதிபதியும் நீதிமன்றமும் அதற்கு முட்டுகட்டையாக உள்ளன. இப்போது புரிகிறதா? பல கோடி வழக்குகள் ஏன் தேங்கி கிடக்கின்றன என்று! என் மனைவி மீது என் கோபத்தை காட்ட விரும்ப வில்லை. ஏன் எனில் இருவருமே நீதிமன்றத்தை அணுகி விட்டோம். ஆனால் என் கோபம் முழுவதும் நீதிபதி மீது மட்டுமே. 25 லட்சம் கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அப்படி இருந்தால் அதை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கவேண்டும். ஆனால் காட்டவில்லை. அல்லது இதற்கு முன்னர் அப்படி ஏதாவது தீர்ப்பு இருந்தால் சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. தற்சமயம் பணியில் உள்ள என் மனைவி ஜீவனாம்சம் பெற தகுதியற்றவர் என்று நான் பல வழக்குகளின் தீர்ப்பை மேற்கோள் காட்டினேன். அதற்கான நகலை காண்பித்தேன். ஆனால் எதையும் நீதிபதி கிருபாகரன் கருத்தில் கொள்ளவில்லை. பின்னர் அவரை பற்றி சில வக்கில்களிடம் விசாரிக்கும் போது சொன்னார்கள். அவர் மிக பெரிய ஊழல் பெருச்சாளி. நீ உன் வக்கீல் மூலம் அவரிடம் பேரம் பேசி இருந்தால் அனைத்து வகையிலும் உனக்கு சாதகமான இந்த வழக்கில் 1 ரூபாய் கூட ஜீவனாம்சம் கொடுக்காமல் உனக்கு விவாகரத்து கொடுக்க உத்தரவு போட்டிருப்பார் என்கிறார்கள். நிச்சயம் உன் எதிர்தரப்பு வக்கீல் பணம் கொடுக்காமல் இப்படி ஒரு தீர்ப்பை வாங்கியிருக்கமுடியாது என்கிறார்கள். சில வழக்குகளில் நாங்களே அப்படிதான் செய்துள்ளோம் என்று கூறிய போது அதிச்சி அடைந்தேன்.

  2. Anonymous says:

    Good Article

  3. Oorkkuruvi says:

    Intha samook thirokikalai ean thookkiliddu kollakkoodathu?

  4. Raja says:

    நீதி அரசர்கள்… ஏன் நிதி அரசர்களாகவே உள்ளனர்….!

  5. SOUNDARARAJAN says:

    Only a REVOLUTION could bring the change in Judiciary.If not KUMARASAMIES ARE to be best Judges,CHANDRUS are to not to open their mouth and wealthy could do anything they want.
    LONG LIVE AMBEDHAR’S INDIAN JUDICIARY.

    • Whip says:

      are u a fool to say about kumarasamy he is really the best judge. let any one come to the debate i am ready .for ur kind information savukku it self absconding from the maran case and it present going on .without knowing the truth pl keep mum .if any of u have the thil publish tamil version of entire judgement.each and every tamilian know the truth.

  6. Whip says:

    அடுத்து நீதித்துறையின் அப்துல்கலாம் அய்யா டாக்டர்.தமிழ்வாணன் அவர்கள்.??? why you bring அப்துல்கலாம்????? நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார்?? ivai irandum innum kattumaranthin kaasu ullatho endru enna thodrukirathu ? athu sari kedi sakothararkalukku koduththa முன் ஜாமின் வழங்கிய நீதித்துறை patri konchamum sollavillai ??? enna thadukirathu unnai savukku ???

  7. Doha Tamilan says:

    It seems a good start. Let it spread all over the nation to see a revival very soon. Peoples think about anti corruption but never speak about judiciary corruption which is the root cause of all corruption in the country. Severe punishment to be given to the Judges who those are corrupted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress