குற்றவாளி ஜெயலலிதா அல்ல !!!   பாகம் 2

You may also like...

26 Responses

  1. I’m hoping to try out Crossfit soon – but like you, I don’t plan on making it my main source of exercise. it looks like a great workout, but I’d rather balance in out with other things, like lifting, running, intervals and yoga.

  2. Melvina says:

    Haha! Story of my life. I should post what the oven looks like after I make oats one mogninr. I never stand over the stove, just pray that I happen to check on it before it bubbles over.

  3. Jvrn says:

    மேல்முறையீடு வழக்குகளில் முதலில் தீர்ப்பளித்த நீதிபதியை விசாரித்து பின் வழக்கை நடத்தமுடியு

  4. Aha says:

    There are dadas in tn who committed many murders and escaped from any punishment .they are not Brahmins.how they escape from law?

  5. Aha says:

    This shankar was expecting bailout from jeya to escape from jaffer seit.ppl who follow him will know how he wrote when admk d mdk alliance was having problem.he said he contributed some percentage of success.so in 2011 he didn’t know how many cases jeya had?

  6. Aha says:

    This is stupid and highly condemnable.I wish someone approach court to die anti brahmin thug sankar.if jathi helps jeya what helped maya lalu mulayam.was no not even corrupt to have a case against him?I personally don’t see jeya as brahmin as no family brahmin girl to end act in movies .but using her name against oppressed brahmin ppl in tn shows Hitler mindset against jews which should be stopped.is swamy not brahmin?which isai vellalar fought against karuna?

  7. V K Karthikeyan says:

    Awards, Accolades, Recognition – Look at the pathetic situation of Mr.RajiniKanth getting Padma Vibhushan award along with Dr. Shantha – the Cancer Genius saved 1000s of Lives doing purity of service. What is RajiniKanth contribution – he might be a good Actor but he has done for money and not done anything towards reformation, or anything worth that Highest Civilian Award. It is purely political where everyone knows that Elections are nearing and this is the final attempt by BJP to rope in RajiniKanth.
    Who shall question this ? The Awards have been voted by Public and not be chosen by Politicians. It would be a National Shame, if thesetype of Awards are going to be given .

  8. V K Karthikeyan says:

    Dear Shankar

    Every activity which is knowledge centric are all political system based in our privileged State called Tamilnadu. Political system, Bureaucracy, Governance are three independent system but in our system, after Karuna set the precedence, MGR was forced to follow and Jayalalitha maintained it with well oiled lubricating the spares called the Ministry and the Ministers. Every action, Event, Words, Incident is political. Even a common man cannot ask , forget about claiming or fighting, for his rights and security as Police who are the Angels and Evangelists of Justice “Vaaimaye Vellum” should be changed to “Vaaimayai Kollum”. A small incident, a Sand Lorry stuck an Electrical Post and the driver was trying to flee away who was caught and stranded by the Local residents. He threatened, abused and challenged people to do anything and finally a Police man arrived on behalf of the Owner. the entire electrical post was cut and the cable was also cut, there are 8 families who are living andthe electricity got cut because of this incident which took place around 6.30 pm. The Residents demanded, I am also one of the resident , the cost from the Lorry Owner for which the mediator – Police man – spoke to Electricity Board Line Man for which the charges was Rs.2000 to replace and Police man took them to a place and handed over Rs.800 and asked the EB fellows to collect it from the Residents. We had to give the remaining amount and restore electricity. When the Police man was called, he only threatened. This happened on Jan 22, 2016. The incident may appear to be simple, but the cable was cut and it took almost 5-6 hours discussing with EB to restore and the Police man was interferring for money. It could have been fatal also as children play on the streets. The Driver was speaking on the cell phone and hit the post. Now where and How do we file a case and on whom. I have the photo image of the Lorry with Number Plate, Driver photo. When I contacted some Media, they failed to take it, as it is involving Police. When the case itself cannot be filed, how can we expect justice in this state of Tamilnadu for a common person. How will be the Law makers, [Satta mandram – Assembly – be clean and pure ]. People are fleeing to foreign country as every activity in tamilnadu is political including Education, which is a little bit clean in other states. We dont have political options also in this state.
    This article only goes to prove that Judiciary is not a place of Justice but where and what is the Solution ?
    Even God cannot save a common man in Tamilnadu as everything is in Police, Court, Politicians.

  9. Anonymous says:

    தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு பேருந்தில் பயணம் செய்தால் விழுப்புரத்தில் அரிஸ்டம் . கிளாசிக்
    என்ற இரு மோட்டல்களில் நிறுத்துவார்கள் .இங்கு சாப்பிட்டால் குஷ்டம் வந்துவிடும் அதனால் தான் அரிஸ்டம் என்ற‌
    பெயரோ????
    இங்கு எப்பொழுது போனாலும் புரோட்டாவும் . பிரியாணியும்தான் கிடைக்கும்.
    விலையோ உச்சத்தில் தரமோ குப்பையில் போடும் அளவுக்கு இருக்கும்.
    இந்த உணவை ஒரு வேளை கருணாவோ, அடிமை கூட்டத்து ராணியோ சாப்பிட்டால் மறுநாள் செத்து போவார்கள்.
    டிப்ஸ் என்று கையில் இருந்து பிடுங்கி கொண்டு போவார்கள்
    சிறுநீர் கழிப்பதற்கு 5 ருபாய் வசூல் செய்கிறார்கள்.
    திறந்த வெளியில் கழிக்க போனால் அடியாட்களை வைத்து திட்டுவார்கள்.
    நடத்துனருக்கும்.ஒட்டுனருக்கும் இலவச உணவும் பணமும் கொடுக்கப்படுவதாக சொல்வார்கள்.

    ஆனால் அரசுப்பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் இங்கு மட்டுமே நிறுத்தப்படுவதால்
    அரசியல் பின் புலத்தால் நிர்பந்திக்கபடுவ்தாக சொல்லப்படுகிறது. அமைச்சர்வரை பணம் செல்வதாக சொல்லப்ப்டுகிறது.

    இரண்டு திராவிட திருட்டுகட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் இதுதான் நிலமை.

    விளிம்பு நிலை மக்களுக்காக பாடு படும் இடது சாரி தொழிற்சங்க ஒட்டுனர்களும் இங்கு நிறுத்திதான் கல்லா
    கட்டுவார்கள்.

    வெளி மாநிலங்களிலும் பேருந்தில் வெகு துரம் பயணம் செய்திருக்கிறேன் அங்கெல்லாம் விலை உயர்வான‌
    தரமான மோட்டல்களில் நிறுத்துவார்கள்
    இயற்கை உபாதைக்கு கட்டணம் வசூலிக்கமாட்டார்கள்.

    இதில் பெரிய கொடுமை என்னவென்றால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள்
    ஐந்து மணியளவில் இந்த மரண விலாஸ் ஒட்டலை கடக்கும் அப்பொழுதே இரவு உணவை உண்ணுமாறு
    கட்டாயப்படுத்தப்பட்டு மற்ற இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கிறார்கள்

    கேட்டால் அய்யா பெரியாரின் பகுத்தறிவு செழித்தோங்கும் பூமி
    பொத்திக்கிட்டு போடா என்கிறார்கள்

    • வம்பு... says:

      இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நீதிமன்றம் சரியான தீர்ப்பு சொல்லப்போவது இல்லை… நாம் தான் நீதி, நியாயம் சாகவில்லை என்றே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்…
      சில ஆண்டுகள் கழித்து “குற்றம் சாட்டப்பட்டவர் உயிருடன் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்று முடித்துவிடுவார்கள்.

  10. Talking facts says:

    Judiciary is one of the biggest curse in this country. Looking at the way some of the cases were handled clearly justifies the statement made earlier. There were number of cases against the current CM and most of them have been closed by force or bribery. We had a governor of the state and number of judiciary judges yielding to power or money or caste affiliations. People who ever believe in Bhagavad Gita will tell that the importance has always been given in achieving the end result in whatever way it is possible. Even the gods have achieved the results by cheating and so does the current CM. The current case is actually closely watched by many around the world and this will also illustrate the state of judiciary in this country for companies who come here for business. What else can we expect from current central government where the PM himself has found ways to sneak through all his legal cases…..God save this country

  11. GNANASEKAR says:

    https://vimarisanam.wordpress.com/2016/01/25/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

    மேலிருக்கும் பதிவில் மைக்கே டி குன்கா ஒரு மோசமானவர் என்கிற அடிப்படையில் கட்டுரை போகிறது ஆனால் தங்கள் தளத்தில் அவரை பற்றி உயர்வாக எழுதியிருந்ததாக ஞாபகம் ….

    • nithya says:

      dear GNANASEKAR, Kaveri Mainthan miga sirantha ADMK aatharavaalar. CHO vai pontru thaan support seiypawar evvalavvu mosamanavara irunthaalum avarukku support pannra maathiri thedi thedi eluthuvaar..mela sonna link muluvathum legalana vishyam..Kaveri Mainthan enpatharku pathil “ADMK AAthavin mainthanu” avaru per vaikkalam

  12. Edward says:

    Courts are extra luggage to our country. We have lot of problem in our country due to this setup

  13. Karthikeyan says:

    நல்ல பதிவுதான்! சங்கர் மக்களின் மனதில் என்ன உள்ளதோ அதைத் தெளிவாக பதிவிட்டுள்ளார். நீதி மன்றங்களின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, சல்மான்கான் விடுதலை ஆன போதே நொறுங்கி விட்டது. அப்போதே என் மனதில் ஜெயலலிதா விடுதலை ஆகிவிடுவார் என்று தோன்றியது. விரக்தியான மனநிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். ஒன்று மட்டும் சங்கர் அவர்களுக்கு சொல்லிக் கொள்ளுகிறேன். நீங்கள் மனம் தளராமல் விரக்தி அடையாமல் உங்கள் பணியை செய்தால் தான், மக்களுக்கு உண்மைகள் நிலவரம் தெரியும்.

  14. dmk pella says:

    அதிமுக ஆட்சியில் மீதேன் திட்டம் கொண்டுவந்து விவசாயிகளை அழிக்க நினைக்கவில்லை அது தெரியுமா தமிழின துரோகியே எங்கள் உப்பை தின்றுவிட்டு எங்களுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு விவசாயிகளை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது ? காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்ட யோக்கிதையா ? விவசாய நிலங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்திலும் ஊழல் செய்த யோக்கிதையா ? விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்திய யோக்கிதையா அல்லது விவசாயம் பொய்த்து போனதால் ..உரிய காலத்தில் கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தாத விவாசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ..மாடு கன்றுகள் , பாரவண்டிகள் , ஏர் கலப்பைகள் , பாத்திரம் பண்டங்கள் , விதை நெல்களை கூட விடாமல் அள்ளிச்சென்று விவாசிகளில் தன்மானத்தை கேள்விக்குறியாக்கிய யோகியர் அறிக்கை விடுகிறாரா கருணாநிதியின் துரோகத்தை யார் மறந்தாலும் விவசாயி மறப்பனா ?

  15. S Viswanathan says:

    ஜெயலலிதாவின் 1992ம் ஆண்டு பிறந்த நாள் பரிசு வழக்கின் முக்கிய அம்சம் 1. தன் கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து விலையுள்ள பரிசுகள் பெறுவது சட்டப்படி குற்றம். அமைச்சர்களாக இருந்த அழகு திருநாவுக்கரசு மற்றும் செங்கோட்டையன் இருவரும் தலா ரூ. 25 லட்சத்துக்கு D D எடுத்து கொடுத்தார்கள்.
    வெளி நாட்டிலிருந்து கே டி பி மேனன் அனுப்பிய 3 லட்சம் டாலர் பற்றி விசாரணை செய்த சி பி ஐ விசாரிக்க போனபோது அந்த மேனன் மர்மமான முறையில் இறந்துவிட்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு சாதகமாக 11/2011ல் பாஷா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜெயலலிதாவுக்கு 22.2.2012ல் நோட்டிஸ் அனுப்பியது பல முறை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு தெரிந்த தகவல்களின் படி 2015 தொடக்கத்தில் நீதிபதிகள் கோபால கௌடா மற்றும் பானுமதி முன் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் தரப்பில் அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. லஞ்ச ஊழல் வழக்குகளை துரித்கதியில் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று பலமுறை உச்ச நீதிமன்றம் சொல்லிவருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கேட்பாரற்று கிடப்பது வியப்புக்குரியது.

  16. ஒரு காட்டில் ஒரு பசுமாடு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது அப்போ அங்கே குறுக்கே வந்த யானை பசுவை மறித்து பசுவே ஏன் எதற்காக இப்படி தலை தெறிக்க ஓடுகிறாய் உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம்சொல்லு முடிந்தால் உதவுகிறேன் என்று கூறியது. அதற்கு பசு கூறியது

    யானையே நீ உதவி செய்வதாககூறியதற்கு நன்றி ஆனால் உன்னால் எனக்கு உதவமுடியாது என்று கூறி தொடர்ந்து ஓடுவதற்கு தயாரானது. யானை பரிதாபமாக மீண்டும் கேட்டது அப்படி உனக்கு என்னதான் ஆத்து விடயத்தை சொல்லிவிட்டாவது ஓடு என்று கேட்டது.

    அதற்கு பசுகூறியது இந்திய அரசு எருமைமாடுகள் எல்லாவற்றையும் கைது செய்யும்படி அவசர சட்டம் பிறப்பித்திருக்கிறதாம் அதுதான் ஓடுகிறேன் என்றது.

    யானைக்கு ஒன்றும் புரியவில்லை சரி எருமை மாடுகளை கைது செய்ய அரசு சட்டம் இயற்றினால் உனக்கென்ன நீ பசுமாடு ஆச்சே அப்புறம் ஏன் நீ பயப்படவேண்டுமென்று கேட்டது.

    பசு கூறியது நான் பசு என்பது எனக்கு தெரியும் ஆனால் இந்திய பொலிஸ் என்னை பிடித்து என்னையும் எருமை மாடு என்ற பட்டியலில்சேர்த்துவிடுவார்கள் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் என்னை சாகும்வரை வெளியில் விடவும்மாட்டார்கள் அப்படித்தான் என்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினாலும் தீர்ப்புவர 100 ஆ:ண்டுகளாவது செல்லும் நான் சினிமாவில் நடித்திருந்தால் அல்லது அரசியலில் பங்குபற்றியிருந்தால் உடனடியாக வெளிவரலாம். நான் ஓடி வரும் வழியில் சில எருமை மாடுகள் ஓடாமல் சேற்றில் படுத்து கிடக்கின்றன நீங்கள் தப்பி ஓடவில்லையா என்று கேட்டேன் அவகள் தாங்கள் சிலர் அரசியலில் இருப்பதாகவும் சில எருமைகள் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறி சேற்றில் படுத்திருக்கின்றன.

    தயவுசெய்து என்னை தடுக்காதே நான்நீண்ட தூரம் ஓடவேண்டி இருக்கிறது என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

    • Arun says:

      நூற்றுக்கு நூறு சரி.. பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பாதுகாப்பு தருவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த நீதி துறை. நம்மை போன்ற சாதானர்களுக்கு அல்ல..

    • Arun says:

      நூற்றுக்கு நூறு சரி.. பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பாதுகாப்பு தருவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த நீதி துறை. நம்மை போன்ற சாதானர்களுக்கு அல்ல..

    • Anonymous says:

      koodave yaanaiyum odiyadhu.

    • Anonymous says:

      கூடவே யானையும் ஓடத் தொடங்கியது.

  17. DMK pella says:

    நம் இனத்தையே கூறு போட்டு அழித்த தீய சக்தி கருணாநிதி கருணாநிதியின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ..DNA வும் தமிழின துரோகத்தை பற்றியே இருக்கும் .. தமிழின துரோகம் என்பது கருணாநிதியின்இரத்த சுழற்சியோடும் ..இதய துடிப்போடும் கலந்துவிட்ட ஒன்று …அவர் எது செய்தாலும் தீதுதான் ..தீயவரிடமிருந்து தீமைதான் வரும் ..தீயாரை காண்பது தீதே தீயார் சொல் கேட்பதும் தீதே தீயாரோடு இணங்கி இருப்பதும் தீதே 176000 ஈழ தமிழர்களின் உயிரை பறிகொடுத்தும் நமக்கு உணர்வு வரவில்லை என்றால் என்னசெய்வது மீதேன் திட்டத்தை கொண்டுவந்து தமிழக விவசாயத்தை பாழாக்கி .தமிழகத்திற்க்கே சோறு போட்ட விவசாயிகளை பிச்சை கார்களாக பார்க்கதுடித்த துரோகியை எப்படி ஏற்று கொள்ளமுடியும் ராஜபக்சே வீட்டில் விருந்து சாபிட்டுவிட்டு ..அவனிடம் பெட்டி நிறைய பணம் வாங்கிகொண்டு ..அவனை புகழ்த்து பேசிய குடும்பத்தை எப்படி நாம் ஏற்று கொள்ள முடியும் சொந்த கட்சி மாவட்ட செயலாளர் தா கிருஷ்ணன் நடை பயிற்சி சென்ற போது அவரின் மனைவி கண்ணெதிரே துடிக்கக் துடிக்க வெட்டி கொன்று தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்ற பாவிகளை நாம் சகித்து கொள்ள முடியுமா அண்ணாமலை பல்கலை கழக மாணவன் உதயகுமார் ..கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்தார் ,… அதற்காக அவனை கொல்வதா வெறும் கருந்து கணிப்பு நடத்திய பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திவிட்டு அங்கு வேலை செய்த ஊழியர்களை தீயிட்டு துடிக்க துடிக்க கொன்ற மனிதர்கள் தீய சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது மதுரை கம்னியுஸ்ட் பெண் கவுன்சிலர் லீலாவதி என்ன பாவம் செய்தார் ? திமுக செய்த ஊழலை எதிர்த்த காரணத்தால் ..அரிவாளால் வெட்டி கொன்ற துரோகிகளை என்னவென்று சொல்வது ஈழ தமிழினமே மாண்டபோது இங்கு பதவி பேரம் பேசிகொண்டிருந்த இதயத்தில் ஈரமில்லா வஞ்சகர்களை எப்படி அழைப்பது பதவி , சுரண்டல் ,கொள்ளை , கொலை , துரோகம் , லஞ்சம் என்று தன் வாழ்க்கையையே மாற்றி கொண்ட மனிதனை எப்படி அழைப்பது கருணாநிதி தமிழ் தமிழ் என்று பேசுவது தமிழினத்தை அழிக்க போடப்படும் தூண்டிலில் மாட்டப்பட்ட புழுவிற்கு சமம் …புழுவுக்கு ஆசைப்பட்டு .சாகப்போகும் மீனா நம் தமிழினம்

    • Amal says:

      இப்படிப்பட்ட அடிமைதனதினாலேதான் திமுகவும் அதிமுகவும் முறை வைத்து நம்மை ஆண்டு தமிழகத்தை அழிக்கின்றன. அதிலும் அதிமுகவின் தற்போதைய ஆட்சியின் அவலத்தை கண்டும் இப்படி சில அல்ல கைகள் எழுதுவது பற்றி என்ன சொல்ல

  18. பரசுராமன் says:

    எப்படியும் நீதியை விலைக்கு வாங்கி ஜெ விடுதலை ஆகிவிடுவார். அதனால் இந்தக் கட்டுரையைப் படித்து புள்ளி விபரங்களைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்? இந்திய நீதித்துறை அந்தளவுக்கு மோசமாக உள்ளது. நாட்டின் நிலை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது.

  19. Do we have any other option for this? no right? Lets wait then. Just to suffer from the up coming justice, which is going to be in favour of culprits.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress