சொன்னதும் செய்ததும்.

You may also like...

58 Responses

  1. anonymous says:

    மண் மூடிப்போன எங்கள் தமிழ் இனத்தின் சாபம் வீண் போகாது. இந்த தேர்தலுடன் thimuka தமிழின கொலைஞரின் திமுக மண்மூடிபோகட்டும். அடிமை ராணியின் ஆட்சியை அடுத்த தேர்தல் தீர்மானிக்கட்டும்

  2. SS says:

    அ தி மு க மின்சார உற்பத்தி அதிக படுத்தியதா என்பது தெரியாது. ஆனால் திமுக ஆட்சியில் தென் தமிழ்நாட்டு மாநிலங்களில் 18 மணி நேரம் மின் வெட்டு இருந்தது உண்மை. பல சிறுதொழில்கள் மண் மூடி போனது உண்மை. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு மறைந்ததும் உண்மை. அதிமுக வை விட எந்த விதத்திலும் உருப்படியான கட்சி என்று திமுக மார்தட்ட முடியாது . ஊர் கண்டு பிடிக்க முடியாமல் ஊழல் செய்வதில் அவர்களுக்க் இணை இல்லை .

  3. Anonymous says:

    I think savukku was encountered by J

  4. Aha says:

    Ellorukkum 2acre land endru pulukhiyathuthaan karunas achievement.tn debt is well within fisc objectives .

  5. Abdul Waheed says:

    சவுக்கு சார் ஏன் சமீப காலங்களில் உங்கள் பதிவுகள் காணவில்லை
    இல்லை வேறு ஏதேனும் தளத்தில் பதிவிடுகிறீர்களா

  6. Arun says:

    Sanker sir where are you…….?

  7. Anonymous says:

    In Tamilnadu, we have to select the parties based on bad, poor and worst. no party is good.
    we can’t forgot the corruption of DMK as well as ADMK
    The leaders should feel ashame for this but they wouldn’t, they are not leaders they are blood suckers.
    DMK is leader in corruption and all sort of bad things.

    savukku started count down, one way good but which devil is going to come that is bigger shock than this.

  8. Anonymous says:

    இங்கு கபடர் கூட்டத்தலைவன் தனது ஆட்சிக்காலத்தில் எத்தனை சி வாங்கினான் என்று தெரியவில்லை
    கேரளாவில் இருந்து கடற்கரை வழியாக பைப்லைன் போட்டு எடுத்துச்செல் சொல்ல துப்பில்லாமல்
    வழக்கம் போல் முதுகில் குத்தினான்,

    அப்பீலுக்கு போக வேண்டும் என்று கபட மவுனம் காக்கிறான்

    ஆளும் அடிமை கூட்டத்தலைவின் ஆசி பெற்ற 37 அடிமைகள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்
    நம்மால் காசுவாங்கிக்கொண்டு.
    இந்த 37 அடிமைகளும் இரண்டு விசயங்களுக்காக வாயை திறப்பார்கள் ஒன்று பார்லிமெண்ட் கேண்டினில்
    தின்பதற்கு மற்றொன்று மாண்புமிகு இதயதெய்வம் என்று அடிமை கீதம் பாடுவதற்கு.

    தான் கொள்ளையடித்த ஊழல் வழக்குகளில் தப்பிபதற்கு கோடிக்கணக்கில் செலவழித்து வாதடுவார்
    ஆனால் கெயில் பைப்லைன் போன்ற வழக்குகளில் ஆ.ராசா போன்ற மரத்தடி வக்கீலை வைத்து வாதடுகிறார்.

    இதற்கெல்லாம் மூல காரணம் இரண்டு கிழட்டு விபச்சாரி மகன்ங்கள்.

    மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன் இந்த வழக்கு குறித்து நான் பேச விரும்பவில்லை என்கிறார்.
    ஏழு மாவட்ட மக்கள் நாங்கள் வாக்காளிக்க விரும்பவில்லை என்று சொன்னால்
    நீங்கள் கேரளாவிலும் இலங்கையிலும் சென்றுதான் வாக்கு சேகரிக்க வேண்டும்.

    ஆகையால் இந்த விடயத்தில் திருட்டு கழகம்.அடிமை கழகம்.இத்தாலியன் மாபிய காங்கிரஸ், பாரதிய கார்ப்பரேட்
    கட்சிகளை புறக்கணிக்கவில்லை என்றால் உங்களது கோவணத்தையும் உருவி விடுவார்கள்.

    இப்பொழுது சவுக்கும் ஒட்டடை படிந்து காணப்படுகிறது
    சங்கர் நம்ம சாதிக்காரானா இருந்து கொண்டு இப்படி எழுதலாமா???
    என்று கனமா கவனிச்சிருப்பாங்களோ ?????
    நம்ம ஆட்சி வநததும் ஜாபர் சேட்ட உனக்கு டாவாலி ஆக்கிருவம்ய்யா என்று சொல்லியிருப்பார்கள்

  9. Kumaran says:

    தலைவர் : வணக்கம். எங்களை மன்னித்து விடுங்கள்… நாங்கள் கடந்த ஆட்சியில் சில தவறுகள் செய்துவிட்டோம்.

    மக்கள் : ஓஹோ…. என்ன என்ன தவறுகள் செய்தீர்கள் ?

    தலைவர் : கடந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன…. லஞ்ச ஊழல் கடுமையாக இருந்தது…. ஏரி, குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை…..நீர் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தோம். அதனால் தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இது சிறு தவறுதான்.

    மக்கள் : ஓஹோ….அப்புறம் ?

    தலைவர் : தாது மணல் கொள்ளை நடந்தது. மக்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் கொள்ளை அடித்து அந்தப் பணத்தினை பதுக்கினார்கள். எங்களுக்கும் பங்கு கிடைத்தது.

    மக்கள் : ஓஹோ….அப்புறம் ?

    தலைவர் : கிரானைட் கொள்ளை நடந்தது. கடந்த இருபது வருடங்களாக கொள்ளை நடந்தது என்று சகாயம் கூட சொன்னாரே ? தெரியும் இல்லையா ?

    மக்கள் : நல்ல தெரியுமே. கடந்த இருபது வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக சொன்னாரே.

    தலைவர் : ஆமாம், இது சிறு தவறுதான்.

    மக்கள் : ஓஹோ….அப்புறம் ?

    தலைவர் : எங்கள் ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளை நடந்தது. இது சிறு தவறுதான்.

    மக்கள் : ஓஹோ….அப்புறம் ?

    தலைவர் : மது விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. எங்கள் கட்சிக்காரர்களும் ஐந்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினோம். எங்கள் குடும்பத்திற்கும் நல்ல பங்கு கிடைத்தது. எதிர்க்கட்சி காரர்கள் சில மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்து இருந்தார்கள். அவர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. நாங்கள் இருவரும் இதில் கூட்டாளிகள் .

    மக்கள் : ஓஹோ….அப்புறம் ?

    தலைவர் : நாங்கள் மின்சாரம் தயாரிக்க வில்லை. அந்த பணத்தில் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றினோம்.

    மக்கள் : ஓஹோ….அப்புறம் ?

    தலைவர் : அதனால், எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் தவறு செய்தாலும் இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் செய்வோம். எங்களுக்கு ஓட்டு போடுவீர்களா ?

    மக்கள்: ஆம். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். உங்களுக்கும், உங்கள் ‘கொள்ளை’ பங்காளிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். நன்றி. நீங்கள் கிளம்பலாம்.

    ( மக்களே, இதனை Facebook, WhatsApp வழியாக பல லட்சம் மக்களை சென்று அடைய செய்வோம் ).

  10. dmk pella says:

    thoo karunanidhi thevaidya mavan

  11. ssd says:

    Thooo thevudiyaa…..

  12. Nizam says:

    இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போல ஜெ..கருணாநிதி இருவரும் ஒருவரைவிட ஒருவர் சிறந்த ஊழல் பெருச்சாளிகள்.ஆனால் தமிழனின் தலையெழுத்து இவர்களை வேறு ஆள் இல்லை.வெறு ஓருவரை வரவும் விடமாட்டார்கள்.விஜயகாந்த்.பாமக அன்புமணி ,வைகோ போன்றவர்கள் இனி எப்பொழுதும் முதல்வராக கனவுவேண்டுமானால் காணலாம்

  13. சரி ஜெயலலிதா என்ற சாக்கடையை 2016 வரவிருக்கும் தேர்தலில் மூடிவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுவோம், அடுத்து அந்த இடத்தை ஆக்கிரமித்து சங்காரம் செய்ய காத்திருப்பது நாறி புழுத்து நாட்டையே காவுகொள்ள காத்திருக்கும் கருணாநிதி என்ற கழிப்பறை அப்போ என்ன செய்யலாம்?

    • Arun says:

      இப்படியே இவங்க ரெண்டு பேருதான் இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?? வைகோ போற்றவர்களை ஆதரிப்போமே.. மூன்றாவது அணிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே

  14. Sudhan says:

    Giving red carpet welcome to a person who goes on vacation, its the most pathetic thing to do in this world. If the party men spend money in a huge amount, then how will they earn it back?? offcourse they gonna loot our money.

  15. Sathish Somasundaram@ says:

    போங்கடா நீங்களும் உங்க அரசியலும். மொத்த ஊரையும் பாழ் படுத்தி நீங்களும் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் அலைந்து தொலைங்க. உங்கள சொல்லி குற்றம் இல்ல. இன்னும் ஜனநாயகம் மேல நம்பிக்கை வைத்து ஓட்டு சாவடி போய் ஓட்டு போடற ஜனங்கள நினைச்சா பாவமா இருக்கு.

  16. looters says:

    DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
    1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
    2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
    3, unprecedented price raise.
    5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
    6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
    7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
    8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
    Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
    NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
    9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
    10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
    The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
    11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
    12, With proxy tatumanal corruption
    13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
    14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
    15, Anti-Dalit and Anti backward class policies
    17, court warned of law and order for numerous thefts and day time robbery.
    18, Massacre of honest officers.
    20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
    21, cancellation of subsidies for the elderly.
    22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
    23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
    25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
    26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
    27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
    28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
    29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
    30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
    31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
    32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.

    இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு

  17. karunanidhi says:

    இது, இன்றைய பராசக்தி கருணாநிதி- இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன்தான். தமிழக அரசியலில் குழப்பம் விளைவித்தேன். முதல்வரை தாக்கி அவதூறாக எழுதினேன் என்றுகுற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் . நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்… நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லைநிச்சயமாக இல்லை தமிழக அரசியலில் குழப்பம்விளைவித்தேன். அரசியல் கூடாது என்பதற்காக அல்ல. அரசியல் எங்கள் குடும்பத்தை விட்டு அடுத்தவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக. அதிமுக ஆட்சியை தாக்கினேன்.. ஊழல் கூடாது என்பதற்காக அல்ல. எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக. உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் குடும்பநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு இனத்தை பெருக்குகிறதே மீன் அதைப்போல. என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் நான் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை நீதிபதி அவர்களே.. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே திருவாரூரரில் திருக்குவளையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை டிக்கெட் எடுக்க வழியின்றி டிரைன் ஏறி திருவாரூரில் இருந்து வந்த என்னை இந்த மாநிலத்தையே விலைக்கு வாங்குமளவிற்கு வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. இதோ என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அம்மையார். அவர்களால் தான் நான் ஆட்சியை இழந்தேன், அடுத்தவர்களின் ஆட்சியை சகித்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றும் இருந்ததில்லை. அதனால் தான் ஆட்சியை பழி சொன்னேன். தற்பொழுது இங்கு வந்து நிற்கிறேன். ஆட்சி இல்லாததால் ராஜாத்தி அம்மாள் கனிமொழியை காப்பாத்த என்னை மிரட்டுகிறார். பயந்து போய் கோபாலபுரம் சென்றேன் அங்கே ஸ்டாலின் தலைவர் பதவி கேட்டு என்னை துரத்தினார் அலறி அடித்து அறிவாலயம் வந்தேன். அங்கே அழகிரி அதிகாரம் கேட்டு அதட்டினார்.. ஓடினேன் ஓடினேன் அன்பழகன் வீட்டிற்கு.. அங்கும் வந்து நின்றார் தயாநிதி தாத்தா எதாவது தா தா என்று. ஓடினேன் ஓடினேன் ஒருவர் வீடு பாக்கியில்லாது. ஓடினேன் பதவி இருந்திருந்தால் நான் ஓடியிருப்பேனா? என் ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? ஆள விட்டார்களா என்னை ? அரசு வக்கீல்: குற்றவாளி வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்.. கருணாநிதி-இதுவும் வழக்கோடு சம்பந்தம் உள்ளதுதான்.. என்னை ஆட்சிக்கு எதிராக பேச வைத்தது யார் குற்றம்? ஊழலின் குற்றமா? அல்லது ஊழலின் பெயரைச் சொல்லி என் ஆட்சியை மாற்றிய தமிழர்களின் குற்றமா? பணம் பறிக்கும் எங்கள் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் எங்களின் குற்றமா? பகுத்தறிவின் பெயரால் மஞ்சள் துண்டை போர்த்தி கொண்டு போலிப் பகுத்தறிவாதி களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? பெரியாரின் குற்றமா? அல்லது பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகளும் வீரமணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.. நீதிபதி-வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது.. கருணாநிதி- இதுக்கு தான் இவ்வளவு பில்டப் விட்டேனா…

  18. DMK Allakai says:

    அதிமுக ஆட்சியில் மீதேன் திட்டம் கொண்டுவந்து விவசாயிகளை அழிக்க நினைக்கவில்லை அது தெரியுமா தமிழின துரோகியே எங்கள் உப்பை தின்றுவிட்டு எங்களுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு விவசாயிகளை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது ? காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்ட யோக்கிதையா ? விவசாய நிலங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்திலும் ஊழல் செய்த யோக்கிதையா ? விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்திய யோக்கிதையா அல்லது விவசாயம் பொய்த்து போனதால் ..உரிய காலத்தில் கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தாத விவாசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ..மாடு கன்றுகள் , பாரவண்டிகள் , ஏர் கலப்பைகள் , பாத்திரம் பண்டங்கள் , விதை நெல்களை கூட விடாமல் அள்ளிச்சென்று விவாசிகளில் தன்மானத்தை கேள்விக்குறியாக்கிய யோகியர் அறிக்கை விடுகிறாரா கருணாநிதியின் துரோகத்தை யார் மறந்தாலும் விவசாயி மறப்பனா ?

  19. dmk pella says:

    நம் இனத்தையே கூறு போட்டு அழித்த தீய சக்தி கருணாநிதி கருணாநிதியின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ..DNA வும் தமிழின துரோகத்தை பற்றியே இருக்கும் .. தமிழின துரோகம் என்பது கருணாநிதியின்இரத்த சுழற்சியோடும் ..இதய துடிப்போடும் கலந்துவிட்ட ஒன்று …அவர் எது செய்தாலும் தீதுதான் ..தீயவரிடமிருந்து தீமைதான் வரும் ..தீயாரை காண்பது தீதே தீயார் சொல் கேட்பதும் தீதே தீயாரோடு இணங்கி இருப்பதும் தீதே 176000 ஈழ தமிழர்களின் உயிரை பறிகொடுத்தும் நமக்கு உணர்வு வரவில்லை என்றால் என்னசெய்வது மீதேன் திட்டத்தை கொண்டுவந்து தமிழக விவசாயத்தை பாழாக்கி .தமிழகத்திற்க்கே சோறு போட்ட விவசாயிகளை பிச்சை கார்களாக பார்க்கதுடித்த துரோகியை எப்படி ஏற்று கொள்ளமுடியும் ராஜபக்சே வீட்டில் விருந்து சாபிட்டுவிட்டு ..அவனிடம் பெட்டி நிறைய பணம் வாங்கிகொண்டு ..அவனை புகழ்த்து பேசிய குடும்பத்தை எப்படி நாம் ஏற்று கொள்ள முடியும் சொந்த கட்சி மாவட்ட செயலாளர் தா கிருஷ்ணன் நடை பயிற்சி சென்ற போது அவரின் மனைவி கண்ணெதிரே துடிக்கக் துடிக்க வெட்டி கொன்று தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்ற பாவிகளை நாம் சகித்து கொள்ள முடியுமா அண்ணாமலை பல்கலை கழக மாணவன் உதயகுமார் ..கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்தார் ,… அதற்காக அவனை கொல்வதா வெறும் கருந்து கணிப்பு நடத்திய பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திவிட்டு அங்கு வேலை செய்த ஊழியர்களை தீயிட்டு துடிக்க துடிக்க கொன்ற மனிதர்கள் தீய சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது மதுரை கம்னியுஸ்ட் பெண் கவுன்சிலர் லீலாவதி என்ன பாவம் செய்தார் ? திமுக செய்த ஊழலை எதிர்த்த காரணத்தால் ..அரிவாளால் வெட்டி கொன்ற துரோகிகளை என்னவென்று சொல்வது ஈழ தமிழினமே மாண்டபோது இங்கு பதவி பேரம் பேசிகொண்டிருந்த இதயத்தில் ஈரமில்லா வஞ்சகர்களை எப்படி அழைப்பது பதவி , சுரண்டல் ,கொள்ளை , கொலை , துரோகம் , லஞ்சம் என்று தன் வாழ்க்கையையே மாற்றி கொண்ட மனிதனை எப்படி அழைப்பது கருணாநிதி தமிழ் தமிழ் என்று பேசுவது தமிழினத்தை அழிக்க போடப்படும் தூண்டிலில் மாட்டப்பட்ட புழுவிற்கு சமம் …புழுவுக்கு ஆசைப்பட்டு .சாகப்போகும் மீனா நம் தமிழினம்

    • anonymous says:

      மண் மூடிப்போன எங்கள் தமிழ் இனத்தின் சாபம் வீண் போகாது. இந்த தேர்தலுடன் thimuka தமிழின கொலைஞரின் திமுக மண்மூடிபோகட்டும். அடிமை ராணியின் ஆட்சியை அடுத்த தேர்தல் தீர்மானிக்கட்டும்

  20. தேவேந்திர மூப்பன் says:

    1)தியாகி இம்மானுவேல் சேகரனார் குருபூஜையில் 6 தமிழர்கள் சுட்டு கொலை
    2)கரூர் +2 பள்ளி முடித்த மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இன்று வரை குற்றவாளி கண்டுபிடிக்கபடவில்லை
    3)பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டி கிராமம் அருகே ஓடும் பேருந்தில் குண்டு வெடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணமும் கொடுக்கப்படல, குற்றவாளியும் கண்டுபுடிக்கபடல
    4)2012 -ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை. குற்றவாளி பல மதங்களுக்கு பிறகே நீதிமன்றத்தில் சரண்.
    5)ராமஜெயம் கொலை வழக்கில் ஒரு முனேற்றமும் இல்லை
    6)ஏறு தழுவல் விழா நடைபெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
    7)நாளுக்கு நாள் கொலை, திருட்டு அதிகர்ப்பு
    8)DSP போன்ற உயர் அதிகாரிகளே தற்கொலை செய்யும் அளவுக்கு ஆட்சி

  21. கிராமத்தான் says:

    நடப்பது அதிமுக ஆட்சி. ஆனாலும் பெரும்பான்மை அடிமைகள், அடி வருடிகள் ‘திமுக/கருணாநிதி யோக்கியம் இல்லை’ என்கின்ற வாசகத்தை சேர்த்தே கருத்துக்களை எழுதிகிறார்கள். இது பயத்தின் காரணமாக என்று தெரியவில்லை. சவுக்கின் இந்த விமர்சன கட்டுரை சரியா / தவறா? ஏற்புடையதா / இல்லையா? இதை விடுத்து சில கைக்கூலிகள் சவுக்கு எந்த கட்சி / சாதி என்பதனையே ஆராய்ச்சி செய்கின்றனர்.
    மைக்ரோசாப்ட் தனது வியாபாரம் போய்விடுமே என்று தான் ஹில்லாரி கிளின்டனை விட்டு, ஜெ-வை ‘மாமூலாக’ சந்தித்து அதிக விலை கொடுத்து வின்டோஸ் OS-ஐ கணணிகளில் நிறுவியது. ஆனால் இது சம்பந்தமாக உமாசங்கர் இஆபா-வை பில்கேட்ஸ் பல தடவை சந்திக்க முயன்றும் தவிர்த்து விட்டார். இவர் தான் ‘விலையில்லா’ லினைக்ஸ் OS-ஐ நிறுவி புரட்சி செய்தவர். அமெரிக்க செய்தி தாள்களில் முக்கிய செய்தியாக பிரசுரமாயிருந்தது. ஐந்து லட்சம் இந்தியர் இறந்தாலும் கவலைப்படாத அமெரிக்கா, இந்த விண்டோஸ் விசயத்தில் அதிர்ச்சி அடைந்திருந்தது. இது தான் உண்மை.

    உழவர் சந்தை மூடப்படவில்லை; அனாதையாக, ஆதரவற்ற நிலையில் இருக்கின்றது. ஆனால் இடையில் வியாபாரிகளிடமிருந்து (உற்பத்தியாளர்களிடமிருந்து அல்ல!)அதிக விலைக்கு வாங்கி ‘அம்மா காய்கறி’ கடை போட்டிருந்தார்கள் – என்ன ஆயிற்று தெரிய்வில்லை. ஆனால் நிரஞ்சன் போன்றவர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் தெரியப்போவதில்லை.
    ய்மகா நிறுவனம் – லஞ்சம் கொடுப்பதில்லை என்ற கொள்கையால், ஜெ-சசிஇன் அனுமதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக துறைமுகத்திலேயே இயந்திரங்களை முடக்கி வைத்திருப்பதும், இந்த நிறுவனத்தின் 90 ஜப்பான் பொறியாளர்கள் சென்னையில் அலைந்து கொண்டிருப்பதும் தெரியுமா?

    இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

    ஆனால், ஊடகங்கள் /ஜால்ராக்களின் ஆக்கிரமிப்பால், இந்த பிறவியில் மக்களாட்சி என்றால் என்ன என்று தெரியாமலேயே சாகப் போகின்றோம். தூ……

    • mani says:

      ADMK Admi wanted SAVAKKU also Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…
      They are not Accepting the truth.

    • Rajesh says:

      இங்கு இருக்கும் அதிமுக அல்லக்கைகள் ஏன் என்று தெரியாமலேயே சொம்பு சுமக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது பற்றி யாரும் கவலை படவில்லை….

  22. Anonymous says:

    என்னப்பா சவுக்கு !அப்ப திமுக சரியில்லை என்றீர் .இப்ப அதிமுக சரியில்லை என்கிறீர்கள் .அப்ப யார் யோக்கியன் .

  23. Kannan says:

    You are dump and stupid guy!!!! Have you ever visited rural Tamilnadu recently? How come you know about the pulse of Tamilnadu…

    • kaduvan says:

      Please Mr. Kannan,
      Kindly state which rural area to visit so that we can disprove Savukku Sankar (do you even have one??). By the way, do you even live in rural area?
      On the other hand, even in Chennai the roads are yet to be relaid. If this is the state of your AMMA for a metro, then there is no need to talk about rural areas.!
      By the way, I live in Chennai and travel every week to rural areas in entire TN.

  24. அருண் says:

    அருமையான பதிவு… சரியான சவுக்கடி… ஆனால் அவருக்கு இது வலிக்காது… தோள் தடிப்பு அவ்வளவு… ஆனால் மக்கள் இதை புரிந்து கொண்டால் போதுமானது.

  25. Subburaj says:

    நல்ல காமெடியனாக நான் உங்களை பார்க்கிறேன் மிஸ்டர் சவுக்கு. ஏன் என்றால் நீங்கள் பத்தொட பதினொனன்று அத்தோட இதுவும் ஒன்று என்ற நல்ல பழமொழி இருக்கிறது அதற்கு ஏற்றார்போல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காமெடியும் அமைந்து உள்ளது அது ஆட்சியாளர்கள் செய்தத உப்புக்கு சப்பா சொல்லிவிட்டு செய்யாதத எடுத்து சொல்லுவது போல் உள்ள உங்க காமெடி நல்லாதான் இருக்கு ஆட்சியை மாத்த வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்குன்னு நாங்க கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? நடுநிலையாளரா நீங்கள்?

    • Talking facts says:

      அய்யா சுப்புராஜ் , எது உப்பு சப்பு இல்லாத விஷயம் இல்லை எது காமெடி. உங்களிடம் உண்மை இருந்தால் நாட்டில் பாழும் தேணும் வடியுது என்பதற்கு சான்று குடுங்கள். இல்லை என்றம் மூடி கொண்டு போங்கள்

      • saranathan says:

        dei fact, people know what is truth and we do know how it was during 2006 – 2011.. don’t try to lie with your half baked facts..nee pocha mudikettu poda

    • Sudhan says:

      As a common man, we have all the rights to throw this useless govt. நடுநிலையாளரா நீங்கள்? — you show one instance where he supported DMK or ADMK parties, its dumb question.

  26. Scorpio says:

    ”But they got those offers in newly developing state like Gujarat.”- idhu mattum oru adimaiyin vasanam….

    Thamizhagam jaya I -il vizha aarambiththathu. Ezhave mudiyatha nilaikku poi irukkirathu.

    Mikach chirandha adhikaarikal kevalamaana panam vaangiththarum brokerkal aanaarkal.

    karunanithi odnrum salaithtavan illai. irndume thiiya sakthikal….

    thamizhaka makkalin tharamum kiizhe sendru kondu iruppathaal…. even kudi keduthaavathu enakku vendiyathai adiyath thudikkum maanang ketta mananilai anaithu nilaikalilum viravik kidakkirathu…

    inge kurai solla yaarukkum yokkyathai illai… enendraal yaarukkum vetkammillai.

    • Niranjagan says:

      Naan yaarukum adimai illai, Kalainyar saitha nallathaiyum paarattiullom, aanal, ingu ivaarrin pathivil palla unmaigal maraikka pattu intha arasangam 5 varudamaaga verum Tamilnadu’ku kedu sethathai pol amaithullar. Athai thelivu paduthiulen. Ford tholirchalai angu sendrathuku TN gov kaaranamillai

  27. visvaprasad says:

    Niranjan :- Fact fact fact .. But as said by shankar ….. govt is not so efficient and successful in handling all compelling issues

  28. Paul says:

    மிஷ்டர் சவுக்கு அவர்களுக்கு
    நீங்கள் DMK or ADMK
    ஏன் கேட்கின்றேன் என்றால் ஒரு அரசு செய்தது மற்றும் செய்யாதது இரண்டையும் கூறினால் அது பொதுவான கருத்து செய்தி அதுவே பொதுவான ஊடகம் ஆனால் இங்கு சற்று மாரி ஒருவரை குறை மற்றும் கூறி உள்ளீர்கள் ஆகவே நீங்களும் ஊடகவியலாக பார்க்கும் போது ஒருவரை மட்டுமே ஆதறிக்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்ளளாமா?

  29. Niranjagan says:

    Regarding Mathuravoyal-Ennore elevated express way. I don’t know how DMK gov’t gave clearance to this project which laid huge pillars in the coovam river. This ll interrupts the flow of water. DMK is known for sanctioning projects without knowing its consequences. They sanctioned Methane project n later ADMK govt stopped it as they promised to farmers. Later Stalin himself publicly apologised for sanctioning that project. Even this gov’t is ready to have express way to take goods to port. That’s y they speeden the Outer ring road project-2 which connects all major NH coming to city n port. Which ll be even reduce the traffic near Mathuravoyal, perungalathur..

  30. Niranjagan says:

    DMK operated private Small buses in their binami names during last regime, they stop operating buses in the days when they would receive less profit but ADMK operated gov’t buses in those routes to help ppl to get uninterrupted services. Also introduced gov’t small buses to improve the financial status of TNSTC

  31. Niranjagan says:

    Everyone knows State gov’t nothing to do with Nokia n Foxconn closure, this was due to the tax imposed by congress gov’t. Also worldwide Nokia suffered loss n left their business. This all due to DMK didn’t take necessary actions by the time when Nokia suffered loss. Instead of supporting the company to continue its operations here they imposed more taxes, which led to this failure. Even they can’t able to connect the taxes also from them which is additional loss

  32. Niranjagan says:

    Regarding Industrial growth, Do u know TVS, Yamaha, Eicher motors, Daimler were started their industries during this regime, I personally witnessed the infra development in oragadam n irrungattukottai sipcot during this regime only. Ford n Hyundai went to other states because our law says they can only have subsidies for their first plant not to next plants. But they got those offers in newly developing state like Gujarat. So they went there. Also they placed there strategically to cover export to western countries

  33. Niranjagan says:

    127 Lakhs tonne we produced last year even though there was huge decline in rainfall. This is the highest ever in TN. 2013 we also won best state award for agriculture

  34. Komandur Kannan says:

    அதெல்லாம் சரி – இவரும் சரியில்லை அவரும் சரியில்லை எவரும் சரியில்லை…என்னதான் செய்யறது?

    • ramachandran mohan says:

      நாம்தான் (வாக்காளர்கள்தான் )சரியில்லை .வாக்கை அளித்தோமா அதை மறந்தோமா என்று இருக்க வேண்டும் .

  35. Niranjagan says:

    Regarding windows OS in laptops, windows is the most user friendly n wide usen OS in the world, that’s the reason y it was adopted. Linux is not good for those who just starts using computer

  36. Niranjagan says:

    Kalvi thuraiyil arasu palli, kalloori maanavargal velinattu sendru payela thittam vagukka pattu seyal muraiyil ullathu

  37. Niranjagan says:

    Paal vilai uyartha pattalum athan palam vivasaigalai sendru adainthullathu, melum, pira maanilathai Vida paal vilai inguthaan kuraivu

    • kaduvan says:

      really? we are still receiving the same amount in the milk society… for the past 3 years?

  38. Niranjagan says:

    Perunthugalin avalanilai mutrilumaga agalavillai yendralum, sendra aatchiyai Vida tharam uyarnthu ullathu

  39. Niranjagan says:

    Uzhavar santhai mooda padavillai, athu indrum iyangi varugirathu. Mellum Pasumai pannai thittam nagarpurangalil seyal padutha pattu varugirathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress