மாஸ்டர் ஸ்ட்ரோக்.

You may also like...

18 Responses

  1. Muthukrishnan S says:

    ஆயுள் தண்டனையாக மாற்றிய பிறகு; விடுவிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆயுள் தண்டனைக்கு விளக்கம் தேடி; தண்டனையை நீடிப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது. குற்றவாளிகள் நிலை பரிதாபத்துக்கு உரியது.

  2. aha says:

    Sankar has written as if Jaya is fighting against BJP. BJP , if they release or not release or do anything will not win in TN. Js move is to counter DMK by attracting LTTE sympathiser votes.

  3. aha says:

    Kolai kaararkalthaan thamilarkal. People who died with Rajiv there, they are not Tamilians. Even Rajiv is not Tamil, for that can we support his killing? Congress and BJP delayed their hanging fearing votebanks.Actually they should hav been hanged like Afzal or Memon.

    • Anonymous says:

      உண்மையாக நடந்த ஒரு குற்றத்தில் பொய்யாக ஒருவன் அகப்பட்டு விட்டால் அந்த கஷ்டம் மற்றவர்க்கு புரியாது , அது அவரவர் வாழ்க்கையில் நடந்தால் தான் அந்த வலி புரியும் , மற்றவர்க்கு நடந்தால் அது வேடிக்கை தான் …

  4. savukku says:

    DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
    1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
    2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
    3, unprecedented price raise.
    5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
    6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
    7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
    8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
    Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
    NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
    9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
    10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
    The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
    11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
    12, With proxy tatumanal corruption
    13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
    14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
    15, Anti-Dalit and Anti backward class policies
    17, court warned of law and order for numerous thefts and day time robbery.
    18, Massacre of honest officers.
    20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
    21, cancellation of subsidies for the elderly.
    22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
    23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
    25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
    26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
    27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
    28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
    29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
    30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
    31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
    32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.

    இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு

  5. Suresh Babu says:

    சவுக்கு அவர்களே….உடல்நலம் பெற்று மீண்டும் களத்திற்கு வந்தது மகிழ்ச்சியே…

  6. Rajasekaran.T says:

    இதை அவர் செய்வார் என்று எதிர் பார்த்தேன் .அவரிடம் உள்ள இறுதி அஸ்திரம் இதுதான் ,மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் மீறி விடுதலை செய்வார் .அதன் மூலம் சட்ட சிக்கல் ஏற்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விவாதம் ஏற்படும் ,மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என நினைக்கிறார் . வோட்டை பெற எந்த நாடகம் வேண்டுமானாலும் ஆடுவார் . .இந்த செண்டிமெண்டல் அஸ்திரம் எந்த அளவிற்கு எடுபடும் என தெரியவில்லை .இப்போதே முக்கிய அமைச்சர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் ஒதுக்குவதன் மூலம் “அம்மா ” நல்லவர் அவரை சுற்றியுள்ளவர்கள்தான் மோசமானவர்கள் என்ற இமேஜை ஏற்படுத்தும் முயற்சி தான் இது .மேலும் சசிகலாவை போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றி ,எனக்கு யாருமில்லை மக்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்ற சோக நாடகத்தை அரங்கேற்றுவார் …. இனி நிறைய நாடகங்களை எதிர்பார்க்கலாம் …..

  7. Rajendhiran says:

    ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்தாலும்கூட விடுதலையாகி வெளியே வந்து விடலாம் என்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதில் தமிழர் பற்றை காட்டுவது சரியல்ல.

    • Anonymous says:

      சட்டம் அனைவருக்கும் சமம எனறால் தலைவரின் உயிருக்கு ஒரு மதிப்பு, நடைபாதையில் வாழ்பவனின் உயிருக்கு ஒரு மதிப்பா, தமிழ், தமிழர் என்றெல்லாம பார்க்க வேண்டாம் சட்டத்தின்படியும், நியாயத்தின் அடிப்படையிலும், மனிதனாகவும பார்த்தாலே போதும்

    • பானபத்திர ஓணாண்டி says:

      டே ..நீங்களாம் இன்னுமா கிணத்துக்குள்ள இருக்கீங்க

      • வள்ளுவன் says:

        “விசாரணை” படம் பாருங்கள் தோழர் ராஜேந்திரன்

    • ஆலோசகன் says:

      யார் நாட்டின் தலைவர்? எப்போது அவர் கொல்லப்பட்டார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்?

  8. அய்யாச்சாமி says:

    ஆனால், நீங்கள் அனைவரும் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தாலும் , ஜெயலலிதா தமிழகத்திற்கு செய்த சில நல்ல விஷயங்களை யாராலும் மறைக்க முடியாது . நான் ஜெயலலிதா ஆதரவாளனோ , கருணாநிதி ஆதரவாளனோ இல்லை . கருணாநிதி செய்த பல தவறுகளையும் மறைக்க கூடாது . கருணாநிதி எந்த பிரச்சினையிலும் ஆற , அமர , ஆய்வு செய்து வழ வழ , கொல கொல என்று முடிவு செய்வதற்குள் அந்த பிரச்சினையே நீர்த்து போய்விடும் . ஆனால், இந்த போக்கு ஜெயலலிதாவிடம் இல்லை . தனக்கு சரி என்று படுவதோடு மட்டுமல்லாமல் , தமிழகத்தின் பக்கம் நியாயம் உள்ளது என்று தெரிந்தால் , துணிந்து முடிவெடுத்து துரிதமாக செயல்படுவதில் புத்திசாலி . இதே பாணியில் தான் “காவிரி , முல்லைபெரியார் பிரச்சினைகளில் இனி பேசி , பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை என்று முடிவு செய்தார் . கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தி உச்சநீதிமன்றம் வரை சென்று வென்று காட்டினார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இனி வரலாறு எப்போதும் நினைவில் வைக்கும்.” இதே போன்ற சட்டப்போராட்டத்தை தான் இப்போது அவர் கச்சத்தீவு பிரச்சினையிலும் எடுத்துள்ளார் . அவருக்கு எமது வாழ்த்துக்கள் . கருணாநிதி தமிழகத்திற்கு அளித்த வளர்ச்சியையும் ஆய்வு செய்ய வேண்டும் . 2006 – 2011 தமிழகம் வளர்ச்சி பெற்றது உண்மையே . அதே நேரத்தில் அந்த வளர்ச்சியில் ஆய்வு செய்ய வேண்டியது (1) இயற்கை வளங்களை சுரண்டி பெற்ற வளர்ச்சியா ? ( அழகிரி மகன் தயாநிதிக்கும் கிரானைடே கொள்ளையில் ஈடுபட்டது , தஞ்சையில் மீத்தேன் வாயு திட்டம் உட்பட ), (2) வளர்ச்சி திட்டங்களில் நடைபெற்ற ஊழல் , முறைகேடு (3) அமைச்சர்களை , அதிகாரிகளின் அராஜகப்போக்கு (4) திட்டங்களில் உள்ள பாதகமான பின்விளைவுகள் . இவை இல்லாத உண்மையில் பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி உண்மையில் நல்ல வளர்ச்சியே .

  9. Bhaskaran says:

    இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், சிபிஐ விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் முன் அனுமதி பெற்ற பிறகே மாநில அரசு விடுவிக்க முடியும் என்று குற்றவியல் “நடைமுறைச் சட்டப் பிரிவு 435க்கு விளக்கமளித்து தீர்ப்பு கூறியது. தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க பிறப்பித்த உத்தரவு சரியா தவறா என்பதை விசாரித்து தனியாக தீர்ப்பளிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.”
    மீண்டும் இது போன்ற அனுமதி கடிதம் ஒரு கண்துடைப்பே. நிலுவையில் இருக்கும் வழக்கை நடத்த ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

  10. MANIK says:

    There is no political leader like Karunanidhi and no political party like DMK in the history of Independent India to have cast aspersions on Judiciary and Judges with blatant impunity. This is an irrefutable fact and not a claim or opinion. Here Savukku claims otherwise! It is interesting to note that there are several sources to collaborate this including many previous articles from Savukku.

    The larger point he is trying to make is pertinent. This is not necessarily an exercise that will garner votes. This will merely put all political parties in a quandary.

    Democracy is largely about contesting and winning elections, no doubt. What is important is that the nature of political discourse must go beyond mere election issues. It is high time we respect the laws of the land and the precedence. I think the article concludes with an optimistic note though it is peppered with cynicism.


    7 பேரின் விடுதலை அரசியலாக பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. 161 படி விடுதலை செய்யலாம் என்று ஒரு சட்டம் இருந்தாலும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது. மத்திய அரசின் கருத்தை கேட்காமல் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாக தெரிவித்த பின்பும், மாநில அரசு 161ஐ பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்று சொல்வது நகைப்பாக உள்ளது. Article 161 of Constitution of India என்ன சொல்கிறது என்றால், The Governor of a State shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the State extends. அதாவது மாநில அரசு விடுதலை செய்யும் அதிகாரம் கொண்ட எத்தகைய குற்றம் செய்த நபர்களையும் ஆளுநர் விடுவிக்கலாம் என்பதே இந்த சட்டம் தெரிவிக்கும் சாராம்சம். ஆனால் இந்த வழக்கில் 7 பேரையும் சிபிஐ விசாரித்துள்ளதால், மத்திய அரசின் கருத்தை கேட்காமல் விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போது, Article 161 of Constitution of India என்ற சட்டத்தை பயன்படுத்த முடியாது. மேலும் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு படி, Article 161 of Constitution of India என்ற சட்டத்தில் இவர்களை விடுதலையும் செய்ய முடியாது. Section 435யை பயன்படுத்தியே விடுதலை செய்ய முடியும். ஆக தமிழக அரசு சரியான முறையில் தான் விடுதலைக்கான பணிகளை மேற்கொள்கிறது.

  12. Jay says:

    இப்ப பாருங்க …ஜெ ஜெ தேர்தல் நேரத்தில் நைசாக இதை மத்திய அரசு பக்கம் தள்ளிவிட்டு காய நகர்த்துகிறார். இப்ப விடுதலை செஞ்சா காங்கிரஸ் காரான் குய்யோ முறையோன்னு குதிப்பான் . விடுதலி செய்யலான தமிழ்நாட்டில் மக்கள் குதிப்பார்கள். ஒருவேளை இந்த அம்மா சொத்துகுவிப்பு வழக்கை திசை திருப்ப ஏதேனும் சதி செஇயுராங்கலொ

  13. You are great savukku sir.

Leave a Reply

Your email address will not be published.