ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 20

You may also like...

8 Responses

  1. badri says:

    Savukku always on wrongview.good thingd cannot visible by Savukku because it is a bad EVIL

  2. M RAFI AHMED says:

    I too faced a similar situation when my leftists friends and social activists alerted me about dalits facing discrimination at Avinashi near here. Social activists took me to the area where dalits were not allowed to either pass through or ride any bicycle. Moreover, the caste Hindus never allowed the wards of dalits to get education. The headmaster became pawns in the hands of caste Hindus more particularly Kongu Velala Gounders. I was shocked to witness twin tumbler system prevalent at tea shops in the interior areas of Avinashi belt. I like to thank my editor Aditya Sinha, who encouraged me and gave a prominent space in TNIE to highlight the pathetic plight of dalits. There is no denying the fact that there is much awareness among dalits about their rights (M Thangavel of Avinashi based Vizhuthugal organisation is championing the cause of dalits). Comrade TNG continue your ‘whipping’.

  3. K.Anand says:

    தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர், அருந்ததியினர் இவர்கள் ஒரே மாதிரி தாழ்த்த பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தி அரசு திட்டங்கள் வகுப்பது தவறு. அருந்ததி மக்கள் தெலுங்கு பேசுகின்றனர். இவர்களின் பழக்கம், தொழில், வெவேரானவை.

  4. K.Anand says:

    வேலை வாய்ப்பில் தேவேந்திர குல வேளாளர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். Tnpsc போன்ற தேர்வு வாரியங்களிலும் ஆதிக்க சாதிகள் ஊடுருவி ஊழல் செய்து தேர்வு பெறுகின்றனர். ஜெயலலிதா சசிகலா இதில் தேர்ந்தவர்கள். அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேர்வுவாரியங்களில் இவர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் நிறைய பேர். தேர்வு பெற்றபின் மக்களுக்கு சேவை செய்யாமல் பெரும்பாலும் தேர்ந்து எடுத்தவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவதே முக்கியமான வேலையாக செய்கின்றனர்.

  5. fadaf says:

    நீங்கள் சொல்லும் தலித்துகள் ஆப்பிரிக்கர்கள் , என்றுமே முன்னேறேமுடியது . பாபு ராவ் முதல் இளைய ராஜா வரை நம் கண் முன்னால் முன்னேறியவர்கள் ஏராளம். ப்ளாக் மெயில் செய்வது , மதம் மாறி இந்துக்களை காசுக்கா கேவல் படுத்தும் தலித்துகள் என்றுமே முன்னெர்வதுஇல்லை.

    BBC துட்டுக்கு கூவும் மனிதனே ஏன் ஆப்பிரிக்கர்கள் இன்றும் அயிரம் வருடம் கழித்தும் ஏசுவால் விமோசனம் இல்லாமல் இருகிரர்கள் . அதற்க்கு பதில் தான் இதுக்கும்.

    • K.Anand says:

      முட்டாள் தனமான ஆதிக்க சாதியினரின் கருத்து.

      • Senthil says:

        “அதே நேரம் இஸ்திரி மடிப்பு கலையாத தூய வெள்ளை சட்டை, வேட்டி, மேலே துண்டு, கறுப்புக் கண்ணாடி சகிதமே அந்தந்த ஊர் தலித் தலைவர்களை சந்திப்பேன். எனக்கு சற்று கோபம் வரும். ஆனால் போகப் போக தெரிந்து கொண்டேன். அதுவே ஆதிக்க சாதியினருக்கு விடும் சவால் என்று”

        Instant of doing like this, they can do some more favor to their group. until unless they grow by education/economic, nothing or no one can change anything.
        I strongly feel they want to hold their caste more than other caste people.

  6. Sivakumar says:

    அய்யா,
    உங்கள் பணிகள் சிறக்க என் வாழ்த்துக்கள். தயவு செய்து தலித் என்ற வார்த்தை உபயோக படுத்த வேண்டாம். அவர்கள் ஆதி தமிழர்கள். ஹரிஜன் , தலித் என்று கூறி அவர்களை நாமே தாழ்த்துவது நன்றாக இருக்குமா? நான் BC. நாங்களே சில ஆதிக்க சாதிகளிடம் அடிமை பட்டு கிடக்கிறோம். அப்படியென்றால் ஆதி தமிழர் எவளவு அல்லல் பட்டு இருப்பார்கள் என்பது என்னால் விளங்கி கொள்ள முடிகிறது. நீங்கள் கூற வரும் நிலை நன்றாக புரிகிறது. நன்றி அய்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress