விடுதலை

You may also like...

164 Responses

  1. Gokulakrishnan E says:

    வாழ்த்துக்கள் சவுக்கு……
    தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்……

  2. Mahesh Venkatachalam says:

    truth prevails

  3. Dhamodharan S says:

    Hats Off ‘Savukku’

  4. YUVA says:

    வாழ்த்துக்கள்

  5. Tiger says:

    Sathiyam Tv – Savukku Shankar Interview

    Full interview – https://www.youtube.com/watch?v=CzdcPyWf8l0

    Part 1 – https://www.youtube.com/watch?v=Vyrf7KAVOWU

    Part 2 -https://www.youtube.com/watch?v=YvS6gHY85IA

  6. வெங்கடேசன் (தீம்தரிகிட) says:

    சங்கர்….உங்களுக்கு மறுபிறவி….

  7. Karthikeyan says:

    I saw your interview in sathyam tv.I feel you are a real hero.keep going we r with u.

  8. P.R.Rajendran says:

    Congrats Savukku .Take care on each and every step .

  9. Arun says:

    Congrats sir

  10. சட்டச்சிக்கலில் சவுக்கு சிக்கியிருந்ததை நான் அறிவேன்.
    நலம் அறியும் நோக்குடன் இடையில் சில மெயில்களும் அனுப்பியிருந்தேன். விடுதலை குறித்து வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் உளமார கொண்டுள்ளேன்.

    இணையத்தளம் பரபரப்பாக இல்லாததால் சூழ்நிலை சரியாக இல்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

    இடையில் எவ்வளவோ விடயங்கள் பரவலாக நடந்து முடிந்துவிட்டன. நானும் நீண்ட போராட்டங்களை நெருக்கடிகளை சந்தித்தவன் என்பதால் தங்கள் மனவோட்டம் புரிகிறது.

    நான் இப்போ சுவிற்சர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் இருக்கின்றேன். நான் கண் காணாமல் சந்தித்த மனிதர்களில் தம்பி சவுக்கு அவர்களும் மிக முக்கியமானவர்.

    காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

    செய்ய மணிமா முடிவீழ
    சென்ற மன்னர் எண்ணிலராம்-ஐய
    இதனை உள்ளத்தில்
    ஆழ்ந்து காணல் அறிவாமே,

    அன்புடன்
    அண்ணன்,
    ஊர்க்குருவி.

  11. gopalasamy says:

    Congratulations. Today I saw your interview in Sathyam TV . I pray for your good heath. Continue your fight.

  12. Dinesh says:

    வாழ்துகள்

  13. GANESH RAM says:

    I salute savukku

  14. N.THIYAGU says:

    கண்ணில் நீர் வர வைத்து விட்டது உங்கள் கட்டுரை. நல்லவராக இருக்கவே முடியாதா இந்த நாட்டில். நேர்மையான உங்களைப்போல் சில பேர் இருக்கும் வரைதான் பூமி சுற்றும். பின்னர் உலகமே சுடு காடு தான்.

  15. gnanabaskaran Thanjavur says:

    congtrats keep it up

    • மா.இளங்கோ says:

      நேரில் தங்களை பார்த்ததில்லை, பேசியது இல்லை, உறவும் இல்லை. ஆனால் கட்டுரையைப்படித்தபின் மனதில் ஆழ்ந்த அமைதி. நமக்காக போராடியவன் விடுதலை பெற்று விட்டார் என்ற மன நிறைவு.

  16. Thamizh says:

    வாழ்த்துக்கள் தோழர்

  17. v narayanana says:

    வாழ்த்துக்கள்

  18. Senthilkumaran says:

    words fail me when i try to thank you for your undeniable, dedicated and honest service to our nation and tamil community in particular. Whenever I felt that Tamilnadu and its politics were in its paths to debacle, whenever I was yearning for someone to bring out the corruption and corrupted to the public’s eyes, Savukku was there to quench that thirst. You stood for truth even though you have been suffered by it. Hats off Sankar Sir.
    Ungalukku viduthalai kidaithathai polave, Tamilnaatirrkkum seerketta manitharhalidam erunthu viduthalai kidaikka vendi vilaihiren!!!

  19. Dhanasekaran says:

    வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு

  20. krishna paramaathma says:

    great.. though i have difference of option on few issues… democracy prevailed finally.. hats off to savukku… great

  21. sadagopan pillalocachariar says:

    YOU ARE COMMENTING ON OLD HAPPENINGS WHICH HAS NOT RELEVANCE ON DATE. WHAT IS THE PRESENT SCENARIO AND WHAT IS YOUR VIEWS. HOW THINGS ARE CRYSTALLISING AND WHAT WAY IT CAN BE TAPPED FOR THE BENEFITS OF PEOPLE AT LARGE HAVING BROAD MIND

  22. ram says:

    Congratulations and best wishes for a good future.

  23. dhanam says:

    வாழ்த்துக்கள்

  24. V K K says:

    Savukku, It is time you take care of your Life and Career, as every Tamilan is undergoing this threat in this regime after the Present Proxy CM has taken over Tamil Nadu. It is time that every Tamilan is ashamed to be in Tamilnadu as we cannot do anything to bring down the Government and ask for Election to select a new Government as our Constitution does not allow. So are you who should take care of your life and family first as people like Jaffer Sait may have an upper hand.

  25. Anonymous says:

    truth took time , in your case eight years . but the mental torture you have gone through no can imagine but you .our sincere congratulations
    at the same time In JJ & sasi case truth took 21 years
    i am proud of you ,there are countable honest people in India , you are one among them
    Please we want many more news from savukku
    when we dont read ,we became disappointed and we miss it
    with Regards
    Tamizhan

  26. கார்த்திக் says:

    மீண்டும் நீங்க உங்கள் அரசுப்பணியை தொடர வாய்ப்பு உள்ளதுதானே?

  27. m.ramamurthi says:

    congratulations to you and your team.Best wishes to continue your service.

  28. jegan says:

    வாழ்த்துக்கள்

  29. Malarmannan says:

    Best wishes!

  30. rangarajan advocate says:

    Satyameva jayathe..

  31. Pragasam says:

    We required your great advise to our youth generation… Tamil Nadu is under the cures of the politicians.

  32. Santhosh says:

    vazthukkal sir. officials like you are the rays of hope in the middle of the highly corrupt officials. hats off to yousir.

  33. Asik says:

    inspiring.. Shankar Ji..

  34. Govindaraj says:

    மனத்துணிவே வாழ்வை நகர்த்தும்.
    வாழ்க

  35. k.paranitharan says:

    வாழ்த்துக்கள் சார் ….இப்பொழுது அனைத்து அரசியல்வாதிகளும் பயன் படுத்தும் ” தர்மத்தின் வாழ்வுதனை…” எனும் பழமொழி தங்களுக்கு தான் முழுக்க பொறுந்தும் ….

    மிக்க மகிழ்ச்சி சார் ..

  36. Vellapandi says:

    நல்வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

  37. Anonymous says:

    வாழ்த்துக்கள்..

  38. Rizwan says:

    Allah with justice and righteous Mr Sankar

  39. Venkat says:

    A profile of courage. May you have many followers!

  40. Prabhu says:

    I’m proud of u Mr
    Shankar sir..
    ..wish u all d best

  41. Mani says:

    வழக்கிலிருந்து ஆனதை காட்டி ஏன் மறுபடியும் வேலை கொடுக்கவும்,நீக்கபட்ட நாளிலிருந்து மறுபடியும் வேலையில் சேரும் வரை உள்ள நாட்க ளுக்கான ஊதியம் மற்றும் அதற்கான வட்டியு
    டன் சேர்த்துபெறுவத ற்கான முயற்சிகளை தொடங்கவும்.

  42. senthil says:

    வாழ்த்துக்கள் சார்

  43. raja says:

    You deserve for this. Your honest helped to win the truth.

  44. பூபதி... says:

    வாழ்த்துகள் சகோ…
    உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

    ஏகப்பட்ட இன்னல்கள், மிரட்டல்களுக்கு இடையே நீங்கள் ஆற்றும் பணி, நிறைய பேருக்கு துணிச்சலை தந்து, வழிகாட்டியாக உள்ளது. இது மறுக்க முடியாத உண்மை.

    உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். மனம் தளராமல் தொடருங்கள். எங்கள் ஆதரவும், எங்களால் இயன்ற உதவிகளும் எப்போதும் உங்களுக்கு உண்டு.

  45. rajesh says:

    வாழ்த்துக்கள் தோழர்

  46. Sekura says:

    Truth triumphs..it gives confident to people who would like to follow you steps..

  47. Arun says:

    Congratulations.. Hope to see your frequent posts.. All the best.

  48. Arul Valan says:

    Congratulations and many thanks for helping us by standing up for the truth!

  49. Sivasankaran says:

    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.