ஹெலிகாப்டர் தேடும் பெண்களும், விமானப் பயணத்திற்காக ஏங்கும் முத்துகிருஷ்ணன்களும்

T N Gopalan

T.N. Gopalan is a senior journalist based in Chennai

You may also like...

27 Responses

  1. Sivakumar Subramanian says:

    ஒரு சிறுவயது இளைஞன் ஏதோ ஒரு திரைப்பட நடிகர் மீது ஆர்வம் கொண்டு இருப்பது தவறா ஐயா ? சின்ன வயசில் இருந்து நாங்கள் ஏதோ ஒரு சினிமா கதாநயகன் மேலே ஆர்வம் கொண்டு தானே வளர்ந்தோம்? அதே போல, விமானத்தில் போக வேண்டும் என்பதும் ஒவ்வொரு சிறுவனின் சிறு வயது ஆசை தானே ஐயா? நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன்..தலித் அரசியலை முழுதும் வெறுப்பவன் நான்…ரஜினி காந்தையும் வெறுப்பவன் நான். ஆனால் முத்துகிருஷ்ணன் பற்றி நீங்கள் கூறிய கருத்து என் மனதை வருத்துகிறது..

  2. Paari K says:

    My friends and myself talking the same thing in our school days during 1985-87.The reservation process must be implemented with new rules,such that only two decades can avail reservation in a family.

  3. sankili says:

    nalla katturai, nallavan kettavan ella saathiyilum irukkiran, aathikka saathikkaran adakkumurai seivathu eppadi thavaro, athebol seitha thavaril irunthu thappikka talit endra saathiyaththai kedayamaga payanpaduthuvathum thavaru

  4. Anonymous says:

    Potta

  5. சக்தி says:

    இதே விடயத்தை மற்ற சாதியினர் செய்ய வேண்டும் என்று சொன்னால் ஆதிக்க சாதி வெறி என்பீர்கள். உண்மையில் சாதியால் இணைவதும் பிற நடைமுறையில் இருக்கும் குழுக்களான மதம், மொழி சார்ந்தவற்றை போன்றுதான். எனவே சாதியால் இணைந்து சதி செய்யாமல் தம் இனக்குழுவிற்கு ஏதேனும் சிறு நன்மை செய்தாலே பாராட்டுதலுக்குரியது

  6. Anonymous says:

    அவரது ரஜினி மோகம், //// ரஜினி ரசிகர்கள்ா்

  7. கார்த்தி says:

    திரு சவுக்கு அவர்களே,

    தங்களின் பதிவுகள் மகிவும் அருமை. மேலும் நுனி புல் மேயாமல் அனைத்துலும் அழ்ந்த தகவல் திரட்டல் மூலமாய் தாங்கள் செய்யும் இப்பணி அளப்பறியது, பாரட்டத்தலுக்குரியது. ஒரு குறை என்னவென்றால் தாங்கள் முன்பு போல் நிறைய பதிவுகளை பதியவிடுவதில்லை. தங்களிடம் இருந்து குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவு வேனும் எதிர்பார்க்கும் வாசகன்,,

  8. suresh says:

    @Ramesh

    Tamils majorly nearly 87% belongs to Hinduisam. Also, North Indians thought Tamilians following religion properly since they apply Holy Ashes or kumkkum in Forehead.
    But, Tamils are not given due respect to North Indians. Tamils speaking length and breath about Dravidiasam but Malyalis , Kanndigas and Telugus not talking abt Dravidisam . Tamils cannot understand where is real problem.

  9. செல்லத்துரை says:

    திரு சங்கர் சார், ஜாதிஇய் பெரும்பாலும் தனக்கு சாதகமாக பயன்படித்திவிட்டு தான் நல்ல நிலைக்கு வந்ததும் ஜாதிஐ வசதியாக மறந்துவிடும் ஜாதி சமூகம்.

    • Shankar says:

      You are right Mr.Chelladurai Sir. How can one expect this society, Government, people to transform and change ? is my question and clarifications. I am not able to type Tamil in my keyboard. May be I dont know.

  10. Shankar says:

    Savukku, There is no question of Dailt or Non-Dalit. Everyone gets the same treatment if one moves out of chennai and goes anywhere. Reservation were given purely to encourage, motivate and augment the lives of equating everyone to the same level by Indian Government. There is no law anywhere in India for the privileges or special status for Dalit in any institution.

    How many IAS officers who are Dalits have been game Changers ?
    How many IPS Officers have been Game Changers who belong to Dalits ?
    How many IES officers are occupying good offices who belong to Dailits ?
    How many IRS officers who have exemplary in performance ?
    How many IFS officers are representatives of our country ?

    Simply accusations and allegations are only demeaning the Dalits. Dalits are being used for caste based Vote bank politics in states like Tamil Nadu, UP, etc. In this case, it is not because the person is a Dalit he was ill treated and the institution does not treat people with case suffix. Also, it is stupid to say like what M.K.Stalin says that security is necessary for every person going out of State for education purposes. what is the per cent which fall prey ? How many come out flourishingly.

    Please do not write some thing very biased and threatening the future student community. Tamil Nadu has produced great stalwarts like Dr.APJ, Mr.GD Naidu, Mr.M.S.Swaminathan, Mr.Nammazhvar, Mr.Mannar Mannan, Dr.Mayilsamy Annadurai from our state irrespective of their case, religion, creed. Ask these people whether they have sought any privilges from anyone. NO way. Hve they suffered. They have all sufferred. Even today , how many have been recognised. When Government can given Padma Vibhushan to Actor like Rajini Kanth [If someone can state what he has achieved and contributed ?] has Mr.Nammazhvar or Dr.Mayilsamy or Dr.M.S.Swaminathan recognized. Mr.Modi has given it to Baba Ram Dev, Art of Living Ravishankar, Isha Jaggi Vasudev. This is our Political System.

  11. R. Sanath Kumar says:

    Unfortunately most of the Dalit leaders are not having a viable approach and sincere commitment for the upliftment of their people. The protests they take in their hands are more for political posturing than finding a solution to their problems. For eg : Srilanka , Neduvasal , Katchatheevu etc. I have visited a Adi Dravidar Hostel in Chennai and it is in such a pitiable state that poor students are undergoing hell inside these hostels with no basic facilities. I have never seen any Dalit leader or party take up these causes with the government for the betterment of their hostels & students. My humble opinion is what Rohit Vemula expressed in his suicide note that “The value of a man was reduced to his immediate identity and nearest possibility. To a vote. To a number ” is so true that most of the Dalit leaders treat their people only as a vote bank and not fight for their real causes.

  12. Guna says:

    Mr,saukku Bai ,modi i thittamal unkalukku polappu natakkatha

  13. Joshua says:

    Reservation must be given as per peoples economy situation and not on caste

  14. Rite, USA says:

    Shocking! I have never seen an article that is so much Racial!!! I believe this author is so ignorant and immature.

  15. Rajan says:

    What is wrong in a dalit’s dream to live like a middle class man and to fly?He is also a human being.In a country where the so called saints are leading luxurious life,Gopalan’s fault finding in Muthukrishnan shows his in-sensitivity and sadist bent of mind.How he came to know that Muthukrishnan has not participated in dalit progress related activities?

  16. Anonymous says:

    ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகள் பெறும் தலித்துகள் ஒரு தனி சாதியாகவே மாறிவிடுகின்றனர். அவர்களால் தலித்துகளுக்கு உள்ளேயே ஒருமேல்தட்டு வர்க்கம் உருவாக்கப்பட்டு, மற்ற தலித்துகள் அவர்களாலேயே ஒதுக்கப்படுகிறார்கள். கல்வி அறிவு மற்றும் வேலை பெற்ற அவர்கள் தங்கள் குடும்பம், சொந்தங்களுக்கு மட்டுமே மேலும் முன்னேற வழிகாட்டுகிறார்கள்.

    • TN Gopalan says:

      Anonymous ஆஹா ஆரத்தழுவினேன் உம்மை இதைத்தான் நீலப்புலிகள் மணி சொல்லிச் சொல்லி வருந்துவார்…நீங்க முகநூலில் இருக்கீங்களா?

  17. Ganesh says:

    ப்ச்

  18. “”தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான மோடி அரசு””- என தவறாக எழுதி உள்ளீர்கள். அது வரை சரியான பாதையில் சென்ற கட்டுரை, தடம் புரள ஆரம்பித்து விட்டது. இவ்வாறான தவறான மதிப்பீடுகளுக்கு உ.பி. தலித்துகள், தங்கள் பதிலை மோடிக்கு வாக்களித்து, சரியான பதில் அளித்துள்ளனர்.

  19. அன்பு says:

    பிறப்பால் மட்டுமில்லாமல் , கொண்ட கொள்கைளாலும் தான் ஒரு நச்சு பார்பானியர் என்பதை டி. என். கோபாலன் நிரூபித்து வருகிறார். சந்தனத்தை தடவி விடுவதை போல் ஆரம்பித்து , அதில் அமிலத்தை சேர்த்து பூசும் லாவகம். வெல்டன் கோபாலன்.

  20. D.Anandaraj says:

    சரியான பார்வை, உண்மை

  21. Nagarajan says:

    சில நிகழ்வுகள் இங்கே பொதுமை படுத்தப்பட்டுள்ளதாக படுகிறது.

    கட்டுரையாளர் கூறியது போலல்லாமல் இருக்கும் பலரை நாம் தினமும்
    பார்க்கிறோம். முதலில் தனிமனித ஆசைகளும் நிறைவேறவேண்டும்.
    அதன் பின் சமூக பொறுப்பு / அக்கறை தானாக வரும்.
    ஆனால் இங்கே தனி மனிதன் (பிற சாதியினர் – உயர் சாதி அல்லாதோர்)
    தங்களை நிறுத்தி கொள்ள 40 வயது கடந்து விடுகிறது.

  22. Scorpio says:

    100% sari. innum irkku…

  23. Krishnakumar P says:

    வெளி மானிலங்களில் தமிழன் என்றால் நடக்கும் வேற்றுமை பொதுவாக உள்ளது .தமிழனை மட்ட படுத்தி பார்க்கும் போக்கு வெளி மானிலங்களில் நிலவுவது வருத்தமாக உள்ளது .

    • N Ramesh says:

      Dear Krishna Kumar.

      I have been in Delhi for 30+years and have travelled extensively in North India.. wherever I have gone.. I have seen people give high respect and regards to Tamilans.. For example, getting a house for rent is easy if the tenant is Tamilian.

      May be due to the disputes of water sharing – Tamilans are treated badly in other south Indian states..

      Please share your specific experience..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress