கழிவுகளின் காலம்.

You may also like...

8 Responses

 1. Subramaniam says:

  Quote: நிர்வாக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும், மரபுகளுக்கும் உரிய மரியாதை தருபவர்தான் கருணாநிதி. அதிகாரிகளை நியமிக்கையில், பணியில் இளையவரை மூத்த பதவிகளுக்கு நியமித்தால், அது அவருடைய மூத்த அதிகாரிகளை எப்படி பாதிக்கும், அதிகாரிகள் இடையே அது எப்படிப்பட்ட குழப்பத்தை விளைவிக்கும் என்பதையெல்லாம் நன்கு உணர்ந்தவர் அவர். அதிகாரிகள் நியமனத்தில் பணி மூப்புக்கு உரிய மதிப்பை அளிப்பார். Unquote: It’s really a news Mr Savukku. It was Mr Karunanidhi who first appointed Mr Rayappah as Chief Secretary in the 1970s giving a ‘go-by’ to seniority. This was the starting point for this practice that was later on followed by other Chief Ministers. In order to criticise ADMK (on which you’re right), do not eulogise Mr Karunanidhi

 2. N Dhamodaran says:

  Thank God, other dangerous person in the gutka bribe issue is not given chance to loot the State. Even the minister denied the allegations and said ready to face any enquiry. But the silence of these officers create strong doubt about their involvement. If they don’t strongly deny the allegations, they will be with title ‘gutka’ in front of their names in future. (Nai sekar, chain Jayapaul …….)

 3. Mahes says:

  Savukku conveniently misrepresenting facts. Truth is that

  1) Karunanidhi started appointing retired officials (Rajamanikkam)

  2) Karunanidhi started appointing junior officers to lead senior officials (Lathika Saran IPS over Nataraj IPS). Nataraj took karunanidhi to court and made 2yr rule for DGP

  There are lot of misrepresentation facts in this article.

  Savukku soru dhan thinkiriya?

  • Rajan says:

   VIDHI VILAKKUGALUKKUM VIDHIVILAKKE NADAIMURAI YENBATHARKUM VITHIYAASAM THERIYAADHAVARAA NEENGAL?KARUNANIDHI MELULLA VANMAM UNGAL KANGALAI MARAIKKIRADHU

 4. Vasudevan says:

  மிக அருமையான விளக்கத்துடன்,புளி மூட்டையின் கையாலாகத்தனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கட்டுரை…

 5. shankar says:

  Well Done Savukku !. As stated earlier, no action was taken as usual, but High Reward was given and he may be getting the President Award and also padma Shri Award also. The Central Government Choses a President who can say “Yes” to their Kitchen Cabinet decisions, The state Government ruled by Goondas, Thugs and Most Corrupt persons. The Incapable and Idiotic Opposition Party is missing Dr.MK at this moment with an inefficient leader like Mr.Stalin who cannot remove this Government. The People are silent spectators.
  The Documents are only for common man and not for Powered, political, Police, Advocates, Businessmen and Goondas. The IPC is only for common man .

  a. TN not able to bring Cauvery water
  b. Look at Chandrababu Naidu, Siddharamiah, Chandrasekar Rao, Mamta and so on. Not able to learn
  c. Sasikala, Dinakaran, Diwakaran controlling the Government. All Criminals and convicts controlling the Learned Bureaucrats and Corrupt Politicians.
  d. All Ministers are in the Political Pageant Show. Look at Jaikumar giving press interviews.

  Shame for TN, It is a Disgrace for TN, World is looking at us as Most sinful people with people around. Temple State is most corrupt state. Punishment for Corruption is Reward. Beating a woman , DSP Radhakrishnan got promotion. Mylapore police who did atrocity in Jallikattu promoted. Now T.K.Rajendran got promoted. What is BJP , congress, DMK doing now. Cant they protest.

  b.

 6. Chengon says:

  மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசு, எதிர்கட்சிகளை ஒரு பொருட்டாக நினைக்காமல்,, நீதி நேர்மை சிறந்த மரபுகள் பற்றி சிறிதும் கலைப் படாமல் நினைத்ததை எல்லாம் செப்கிறது.
  89 எம்எல்ஏக்களை கொண்ட திமுக இதை எதிர்த்து அரசியல் ஆண்மையோடு தீவிரமாக போராட வேண்எடிய திமுக வெறும் வெளிநடப்பு மட்டுமே செய்து வருவது ஆள்வோருக்கு மறைமுக ஆதரவளிப்பதாகவே தெரிகிறது. திமுகவினரின் குடுமி யாரிடமாவது சிக்கியுள்ளதா? அல்எலது திமுக முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் வயதாகி விட்டதா? அல்லது படைப்பாற்றல் மிக்க ஆலோசகர்கள் இல்லையா? என்று தெரிய வில்லை.

  தங்களின் கீழ்கண்ட கருத்துக்களையாவது திமுகவும் எதிர்கட்சிகளும் கவனிக்கட்டும்.
  “சென்னை நகரெங்கும் கிடைக்கும் குட்கா பாக்கெட்டுகளை வாங்கி சட்டப்பேரவையில் சபாநாயகர் முன்பாக கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய திமுக, புதிய யோசனைகள் இன்றி வெளிநடப்பு செய்வதோடு தனது கடமையை முடித்துக் கொள்கிறது. எதிர்க்கட்சிகளை பேசவே விடாமல் விவாதத்துக்கு இடமே தராமல் நடத்தும் சபையை 89 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் திமுக நடத்த விடலாமா ? கூட்டத் தொடர் முடிந்து விட்டால், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க எந்த வழியும் இல்லை என்பதை திமுக உணர்ந்ததாக தெரியவில்லை. அராஜகமாக நடத்தப்படும் சட்டப்பேரவையில் அராஜகம் செய்வதுதானே சிறந்த தந்திரம் ?”

  தமிழகமெங்கும் விற்பனையாகும் குட்காக்களை கைப்பற்றி சட்ட சபையில்பையில் கொட்டி இலஞ்சம் பெற்றவர்களுக்கு எதிராக விசாரணையை கோரட்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் போவதென்றால் மக்கள் மன்றம் எதற்கு?. இப்போது மக்களை திரட்டி போராட முடியாதவர்களால் எப்போது முடியும்?.

 7. Ramki says:

  வெட்கம் கெட்ட அரசியல். கேடு கேட்ட பொறுக்கிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress