வாருங்கள் கமல்ஹாசன்.

You may also like...

55 Responses

  1. Sankili says:

    Naam Thamilar Katchi Orunkinaippalar Mr. Seeman Oru Interview-l Solliyurukkiraar. Cine Field-l Correcta Tax Kattupavargal Irandu per. Ondru Kamal Innoruvar Mathavan. Im the big fan of Seeman.

  2. Sankili says:

    Money Earning field Cinema field. Appadipatta idathil irunthu kondu Varumana vari olungaga Kattuvathu enbathu Migaperiya Visayam. Kamal Tax Kattum Kaasai Vaithu Innoru Cinema Edukkalam allathu Matra Nadigargal Maathiri Business Pannalaam. Aanaal Kamal Black Money Vaanguvathu Kidayaathu, Veru Business Pannuvathum Kidayaathu. Avarukku therintha Ore Business Cinema Mattume. Athayum White Money-l Edukkirar Endral Ithai Vida Oru Qualification Enna Vendum Avarathu Nermaikku. Kamal is an Honest Man. Royal Salute Mr. Kamal haasan

  3. babubagath says:

    Nice Article. Welcome Kamal Sir.

  4. Anonymous says:

    I am a big supporter of Savukku, but I don’t agree with this. By seeing current situation in the state and the central, only so called racist people like Seeman can save TN by God’s grace in my perspective. Please don’t just look out for the present, think about our next generations. They should get water, healthy food and a good life style as we get in our early stages of life, not a corporate lifestyle. He is a one of the few political leaders think about not just human beings and also think about animals.

  5. கிருஷ்ணன் says:

    தற்போது தமிழகத்தில் நடப்பது பிஜேபியின் பினாமி ஆட்சி, பிஜேபியையோ, அதிமுக ஆட்சியையோ குறைகூறினால் என்னாகும் என்று அனைவருக்கும் தெரியும்.
    ஏற்கெனவே 2G ஊழல் மற்றும் நிறைய ஊழல்கள் என்று திமுக விற்கு உள்ளது, மத்திய அரசாங்கத்தால் தற்போது அனைத்து கோப்புகளும் தூசிதட்டி தயாரான நிலையில் இருக்கும், எப்போது மத்திய IT துறையினர் ரைடு மற்றும் பழைய நிலுவையில் உள்ள வழக்கள் பாயும் என்ற பயத்தில் திமுக இருப்பது போல் உள்ளது, மேலும் நீதி துறையும் அவாள்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
    இன் நிலை அறிந்தே திமுக வாய் மூடி மௌனியாக …!

  6. DSR says:

    எஸ்எஸ்.ராமச்சந்திரன்-please correct as S.S.RAJENDRAN.

  7. Sampath says:

    Now PMK is only party for long term view

  8. Shankar says:

    Savukku, Ever since Dravida parties took over Tamilnadu in 1967, Tamilnadu has witnessed anti-brahmin, anti-religious until 1977 when MGR took over. He was the first to introduce HR & CE ministry which was totally against Dravida parties ideology, MGR did not care about that. He became Mr.Clean and ruled TN. But MGR was a politician , propaganda bugle for DMK under Annadurai and he accepted Karuna leadership also. he was groomed, moulded and mentored as a season politicians and depicted in all his movies and films also. he ensured and secured the victory of party and individuals like Karuna in the elections not standing in the elections. he started serving the people without post, position, power and secured charisma and became a leader from a worker. He brought Jayalalitha and groomed her when Jayalalitha worked on the streets as a propaganda secretary and MGR made her work slogging her ivelihood in the party among workers.

    Now connecting the context to Rajinikanth and Kamalahasan , where are these people. Where did they meet the people. What service have they done. Rajinikanth and his family has full financial fraudulent cases running in courts and legal platform with banks, financiers financial institutions meaning Money , Money and Money. kamalahasan dedicated to Filmdom and earnings were said to be invested and he was only serving the society. Condemning acts, Expression of Opinion were done by Press, Journals, Federations, Associations, Common man like Kamalhasan and Rajinikanth. Dont portray Kamalahasan as Gandhi or Nelson Mandela. Both have not done anything to the Film association except earning. Rajinikanth went one step ahead of accumulating and assimilating wealth of land, business, equity, real estate, etc which Kamalhasan did not do. But both are same.
    We require someone to lead Tamilnadu like Mr.Chandrababu Naidu, Mr.S.M.Krishna one who can utlize the resources and drive the state. Why should we require another Actor like Kamalahasan > Stupid and Idiotic.

    We require a person who can empower the State of Tamilnadu in Education, Industry , Energy and other Verticals. Please stop writing such articles misleading Youth to think that they have to depend on such cinematic oppotunitic people to ruin Tamilnadu.
    We expect a qualified article from you Savukku.

  9. நண்பன் says:

    உங்களுக்கு இனவாதம் பேசுகிறார் என்று சீமான் மீது வெறுப்பு இருக்கலாம். அதன் பொருட்டு நா.த.க-வை கணக்கில் எடுக்லையோ? கடந்த இரு வருடங்களாக நாம் தமிழர் கூட்டங்களை கவனிப்பவன் என்ற முறையில் அதன் ஆதரவு பொதுத்தளத்தில் பெருகி வருகிறது என்பதை உணர்கிறேன். எதிர்காலத்தில் அது ஒரு வலுவான கட்சியாக வளரும். தமிழக மக்கள் ஏற்கிறார்களோ இல்லையோ சீமான் என்ற மனிதனின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறுக்க முடியாதது, மறைக்க முடியாது.

  10. Anonymous says:

    சட்ட மன்றத்தில் திமுக தன் கடமையை சாியாகதான் செய்து வருகின்றது. ரொம்ப பேசினால் சபை தலைவா் பேச அனுமதி மறுக்கின்றாா். அதை கண்டித்து வெளிநடப்பு செய்தால் இங்குள்ள சில விபசார ஊடகங்கள் சில விபசார பத்திாிக்கைகள் அதனை திாித்து திமுக வெளிநடப்பு என்று பொிதாக போட்டு மக்களை திசை திருப்பி விடுகின்றன. இவா்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும் இவா்களை விசாரணை செய்யாமல் மத்திய அரசின் துறைகள் எருமை மாட்டின் மீது மழை பெய்ததது போல
    இருந்து விடுகிறது. நீதி மன்றத்திலும் நீதி கிடைக்க நிரம்ப நாளாகின்றது. அரசு செய்யக் கூடிய செயல்களை திமுக செய்து வருகின்றது. இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக எதிா்கட்சி என்ற முறையில் சிறப்பாக செய்து வருகின்றது என்பதை யாராலும் மறுக்க இயலாது

  11. Marimuthu Advocate says:

    அரசியல் கருத்துகள் பேசுவது , தேர்தலில் நிற்பது போன்றவை யாவும் அனைவருக்குமான அடிப்படை உரிமைகள், இதில் கமலுக்கும் ரஜினிக்கும் மட்டும் விதிவிலக்கு கிடையாது… ஆனால் இவன் தகுதியானவன், தகுதியில்லாதவன் என்பதை முடிவு செய்வது மக்கள் தான்.. அதனால் வரட்டும் யார் வேண்டுமானாலும்…. நாங்கள் தயார்
    கேள்விகள் கேட்க!!!

  12. Marimuthu Advocate says:

    அரசியல் கருத்துகள் பேசுவது , தேர்தலில் நிற்பது போன்றவை யாவும் அனைவருக்குமான அடிப்படை உரிமைகள், இதில் கமலுக்கும் ரஜினிக்கும் மட்டும் விதிவிலக்கு கிடையாது… ஆனால் இவன் தகுதியானவன், தகுதியில்லாதவன் என்பதை முடிவு செய்வது மக்கள் தான்.. அதனால் வரட்டும் யார் வேண்டுமானாலும்…. நாங்க தாயார் கேள்விகள் கேட்க!!!

  13. Venkat says:

    Well written article. Congratulations.

  14. Babu says:

    I support Kamal Sir

    Because he has leadership skills and guts to go against anyone unlike Rajinikanth who is a coward and good for nothing..

  15. Justin Robers says:

    பிரபலமான குசு
    ஒரு பிரபல மனிதருக்கு
    எப்போதாவதுதான்
    குசு விடவேண்டும் போலிருக்கிறது
    அப்போது அவர்
    எல்லோருக்கும் கேட்கும்படியாக
    ஒரு குசு விடுகிறார்
    அது நகரத்திற்கு மேலாக
    ‘டமாரெ’ன்று வெடிக்கிறது
    போன மாதம்
    இன்னொரு பிரபலமான மனிதர்விட்ட குசுவைவிட’
    இந்தக் குசு பெரிதாக இருந்தது.
    நகரவாசிகள் அனைவரும்
    அந்த சத்தைக் கேட்கிறார்கள்
    அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்
    அந்த குசு வெடித்த இடத்தில்
    ஒரே புகைமண்டலமாக இருக்கிறது
    சத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்
    சில நொடிகளில் வந்துவிட்டன
    ஒரு குசுவை படம் பிடிப்பதில்
    அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது
    அவர் ஏன் இப்போது
    குசுவிடுகிறார் என்று கேட்கப்படுகிறது
    இதற்கு முன் அவர் ஏன் குசு விடவில்லை
    என்றுகூட கேட்கப்படுகிறது
    ஒரு பிரபல மனிதருக்கு எப்போது
    அஜீரணம் உண்டாகும் என்று
    யாருக்குத் தெரியும்
    ஒரு கெட்டுபோன பதார்த்தம்
    வயிற்றுக்குள் போனால்
    பிறகு எதுவுமே அவர் கட்டுப்பாட்டில் இல்லை
    மேலும் பிரபல மனிதர்கள் விடும் குசு
    அவர்களின் குசுதானா என்பதே சந்தேகத்திற்குரியது.
    பிரபலமான மனிதர்
    தான் வெறுக்கும்
    யாரோ ஒருவர் முகத்தில்தான் குசுவிடுகிறார்
    ஆனால் அது ஒரு வரலாற்று தருணமாக
    மாறிவிடுகிறது.
    அந்தக் குசுவின் வாசனை பற்றி
    நகரமே விவாதிக்கிறது
    அதன் நறுமணங்கள் பற்றி
    வேறு வேறு வியாக்கியானங்கள்
    பரவிக்கொண்டிருக்கின்றன
    சிந்தனையாளர்கள்
    அதன் மருத்துவகுணங்களைப் பற்றி பேசுகிறார்கள்
    அவநம்பிக்கைவாதிகள்
    அது தொற்று நோய்களை உண்டாக்கக்கூடியது
    என்கிறார்கள்
    சதிக்கோட்பாட்டாளர்கள்
    அது ஒரு உண்மையான குசுவே அல்ல
    என்று சாதிக்கிறார்கள்
    அவரது எதிரிகள்
    அவரின் ஆசன வாயிலில்
    தார் ஊற்றி மூடவேண்டும் என்கிறார்கள்
    மக்களுக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது
    அவர்கள் வாழ்க்கையில்
    எந்த மாற்றமும் நடப்பதில்லை
    திடீரெனெ விடப்படும்
    ஒரு சப்தமான குசு
    ஒரு ஆசுவாசத்தைக் கொண்டுவராதா
    என்று ஏங்குகிறார்கள்
    குசுக்கள் காற்றில் கலைந்து செல்பவை
    என்பதை அவர்கள் நினைக்கவிரும்பவில்லை.
    மக்கள் தெருக்களில் நின்று
    தினம் தினம்
    எதெதற்காகவோ போராடுகிறார்கள்
    முழக்கங்களை எழுப்புகிறார்கள்
    உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
    அதிகாரத்தால் தாக்கப்படுகிறார்கள்
    அவர்களின் குரல்
    இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை
    ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
    நம் காதையே செவிடாக்குகிறது.
    அதிகாரம் துப்பாக்கி முனையில்
    பிறந்தது ஒரு காலம்
    இப்போது அவை பிரபலமான குசுக்களிடமிருந்து
    பிறக்கின்றன.
    இந்த நகரத்தில்
    மாதத்திற்கு ஒரு முறை
    யாரேனும் ஒரு பிரபல மனிதர்
    தன் பிரமாண்டமான குசுவை
    விடுவதற்கு வருகிறார்.
    நன்றி: – மனுஷ்ய புத்திரன்

  16. Kannan says:

    I didn’t understand one thing, if somebody express their political view, should they always come to politics ?
    Can’t Kamal be a just like a press man expressing his views and increase awareness of public ?
    Why everybody says Kamal is aspiring to be politician or Kamal needs to jump into politics.?

  17. k.s.kalaichelvan says:

    ஆட்சியை பிடிக்க ஓட்டு வேண்டும். காசு வாங்கி ஓட்டு போடும் கூட்டமும், இலவசத்தால் ஏமாறும் கூட்டமும் இருக்கும் போது “வெறும் நடிகர் என்ற அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் மக்கள் முட்டாள்கள் அல்ல. மக்கள் மிக மிக புத்திசாலிகள். ………………… எம்ஜிஆருக்கு நிகரான புகழைப் பெற்ற சிவாஜி தனது சொந்த மண்ணிலேயே தோற்றார் என்பதை நாம் புறந்தள்ள இயலாது.

    சிலரைத் தேர்ந்தெடுத்து பலரை மக்கள் உதாசீனப்படுத்துவதற்கான காரணத்தை மக்களே முடிவு செய்வார்கள். அவர்களின் அறிவை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது.” என்ற கூற்றை ஆமோதிக்க முடியாது.
    மக்கள் மிக மிக புத்திசாலிகள் என்றால் காமராஜர் தோற்று இருக்க மாட்டார்.

    போராளிக்கு கிடைத்த வோட்டு 90 தான். இப்போதைய தேவை புதிய இரத்தம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைக்கு பதிலாக வேறு குட்டையில் ஊறிய மட்டை. அது அன்புமணியாலும் சீமானாலும் நல்லகண்ணுவாலும் கிடைக்கவில்லை.

  18. Anonymous says:

    rajinikanth is 100% better than Kamal.

  19. arul says:

    சவுக்கு நீங்கள் எழுதியதை , அதுவும் ரஜினிகாந்த் பற்றி எழுதியதையதை மீண்டும் வாசித்து பாருங்கள் ..எதாவது உண்மை இருக்கிறதா என்று ..கமல் எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி என்பது புரியும் .. ஆனால் அப்படியே மறைத்து விட்டு .. கமல் விஸ்வரூபம் பட பிரச்சினையில் , பிரச்சினையை எதிர் கொள்ள முடியாமல் நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று சொல்லி பேசினத்தையும் , அதே JJ டிவியில் பட்டிமன்றம் நடத்த ஒத்து கொண்டதையும் ..அதே ஜேஜே ஆட்சிக்கு வர முடியாது என்ற நம்பிக்கையில் எலேச்டின் நெருங்கும் நேரத்தில் வெள்ள பாதிப்புக்கு குரல் கொடுத்ததையம் ..கலைஞர் கட்சி எவ்வளவு ஊழலில் ஈடு பட்டபோது ஒன்றுமே சொல்லாததும் ..பிரமிட் ஷமீரா படம் நடிக்கிறேன் என்று சொல்லி அவர்கள் கேஸ் போட்டதும் 40 கோடி கேட்டு கேட்டதும் ..தன்னோட படத்தை ரிலீஸ் பண்ண முடியாம (viswaroopam2 , சபாஷ் நாயுடு ) யாரும் படம் எடுக்க வரவில்லை என்று தெரிந்ததும் புரிந்ததும் , பிஜிபோஸ்ன்னு போயிட்டு அதை பிரபல படுத்த அரசியல் கருத்து சொல்லுவதும்ம் ஒரு பஞ்சொந்தியாய் செயல் படும் கமல் ஹசன் நீங்கள் உய ர்த்தி பிடிக்க வேண்டும் என்றால் எழுதுங்கள் ..ஆனால் தேவையே இல்லாமல் ரஜினி கோழை என்று எப்படி சொல்லுகிறீர்கள் ..1996-ல் எங்கே ஓட்டு பிரிந்துவிடும்
    என்று கருதி கூட்டணிக்கு ஆதரவு சொன்னவர் ரஜினி , தான் முதல்வர் ஆவதை விட ஜேஜே இருக்க கூடாது என்று நினைத்தவர் ரஜினி ..1998 கோவை போம் ப்ளாஸ்டில் அப்பவாவி முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தவர் ரஜினி ..போற போக்குல ரஜினிகாந்த் மீது சேரை அடிக்காதீர்கள் ..சவுக்கு உங்கள் மேல் இருந்த மரியாதை குறைந்து போய் விட்டது ..ரஜினி பத்தி நேர்மையாக விமர்சனம் செய்யுங்க ..ஆனால் ரஜினியை விட கமல் என்ற கண்ணோட்டத்தில் அல்ல ….தேவர் மகன் படம் எடுத்த பிறகு எதனை சாதி கலவரங்க ..சினிமாவே ஜாதியின் பின்னல் திரிந்தது என்பதை மறந்து விடாதீர்கள்..உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தையும்..மறந்து விடாதீர்கள் .
    ..innum irukku kamal santharppavaathathiku ..naan rajini rasigan alla..savukku rasigan

    • Nakkeeran says:

      I fully agree with you. Kamalahasan is an opportunist. Rajinikanth is a Business man. Rajini Kanth whole family is in Financial Fraud and mal practice. Rajinikanth is not an open person as he speaks. Kamalahasan and Rajinikanth have not proven their leadership so far. They are not good leaders also.

  20. RATNAM says:

    இதில் எதற்கு ரஜினி யடன் ஒப்பிடல். ரஜினி யின் தனிபட்ட வாழ்க்கை பக்கத்தில் கமல் வர முடியுமா. ஒருவர் அமைதியாக இருந்தால் அவர் கோழையா. என்ன ஒரு கணிப்பு இது. கமலுக்கு ஆதரவாக ரஜினி நிலைப்பாடு எடுத்தால் உங்கள் கருத்து வேறுமாதிரி இருந்திருக்குமோ.. think before you ink

  21. வாசியோகி says:

    அற்புதம் நிகழும்

  22. Sreedharan says:

    சவுக்கு சரியான நேரத்திலேதான் கட்டுரைய எழுதி இருக்கு.கமல் தான் அரசியலுக்கு வர்ரதா எங்கயுமே சொல்லலையே, அதுக்குள்ள எதுக்கு இப்படி ஒரு இராமாயணம்.
    சரி கமல் வர்ரதா அறிவிச்சார்னா:அப்படி வந்தா வரவேற்கலாம்.ஏன்னா ,தமிழக மக்களுக்கும் ஒரு மாற்று அரசியல் தேவை தான்.சவுக்குல சொல்றமாதிரி கமலுக்கு ஒன்றும் அரசியல் கடினமானது இல்லை.அவர் ஒன்றும் படிக்காத உலகம் தெரியாத நடிகர் இல்லை.மேலும் சிலர் சொன்னார்கள்.அவர் இலங்கை தமிழர்க்கும் மற்றும் சிலவற்றுக்கும் குரல் கொடுக்கவில்லை என்று.இப்பதான் அவரு அரசியல பத்தியே பேசராறு,அவரப் போயி பத்து வருஷம் முன்னாடி அவரு அதப் பண்ணல,இதப் பண்ணல அப்படின்னா எப்படி.so avara discourage செய்ய வேண்டாம்.கமல் பாஷையில சொல்லனும்னா:கமல் அரசியலுக்கு வரமாட்டாரான்னு தெரியாது,ஆனா வந்தா கண்டிப்பா நல்லா இருக்கும்.

  23. S.VIJAYAKUMAR says:

    An long explanation is needed at this junture …yes for people to know about an actor ….and behind what is hidden…..well explained…..lets wait and see what is going to happen ….still a lot more to go…….we cannot come to an conclusion now…….

  24. Saravanan says:

    Kamalhassan is genius and honest I support kamal sir

  25. Ruban says:

    அடஅட இந்த கட்டுரையை பார்க்க பின்னர் தான் காமராஜர் ஐயா சொன்னது நியாபகம் வருகிறது… கூத்தாடி பின்னாடி போங்க, அவன் நாட்டை கூத்தியாளிடம் கொடுப்பான் என்று…..
    தமிழ் நாட்டில் எப்படி பட்ட பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கிறது, இன்னும் முட்டாள் தமிழன் திரையில் தனது தலைவனை தேடி கொண்டு இருக்கிறார்கள்…….
    குருட்டு தமிழர்களுக்கு போராட்ட களத்தில் நிற்கும் தமிழ் தலைவர்கள் கண்களில் தெரியாமல் போனது ஏனோ???
    இதற்கு கட்டுரை வேர……

  26. Kodi says:

    மேன்மையான பதிப்பு. இடை விட வேறு வரவேற்பு பதிவு என்பது ரொம்ப கடினம். வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு.

  27. செல்வராஜ் says:

    அண்ணா(வா) வா, அரசியலுக்கு வா

  28. Anonymous says:

    ஒரு வாரமாக நான் அவரை பார்த்து வியக்கிறேன்…

    சவுக்கு எந்த தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் ஒரு நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்பது எந்த அளவு முற்றிலும் உண்மையோ, அந்த அளவு சவுக்கு தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான கருத்து பதிவுகளை இடுகிறர் என்பது உண்மை. இதை மறுப்பதும் மறப்பதும் சவுக்கின் உரிமை.

  29. Vijayan says:

    Really wonderful, to Read about kamal on the positive

  30. Scorpio says:

    Kalyanaraman en nanpan. Appazhukkarra thesa pakthan….Piraccinai BJP is now filled with brokers and pimps. HE in fact serves BJP thereby the NATION..mostly by his income from personal business for which he doesnt need any political support. The news about Vjayabaratham editor is surprising . He wrote AYYAKANNU is an anti national quoting H. RAJA. Ayyakannu was with BKS an rss’ kissan sangh till last year. He becomes aninational once he left them. If he was with them he would have continued as a DESABAKTH it seems. These thugs are like KARUNANITHI thasildhar….. who used to certify on WHO IS TAMIL? NOW the whole sale dealership for DESABHAKTHAN and THESA VIRODHI is vested with BJP…. I would like to call them PSEUDO NATIONALISTS.

    Kamal pathi edhum perisa soll edhumillai… varattum parkalaam…..oorama niinu koovikittu irundhallam pathathu…. kalathile iruangattum…. YOSIPPOM….

    anyway well written article….. Rajini oru thara some ten years back thaan WHITElethaan vangurathaa sonnathaa njyaapakam….check pannikonga…

  31. Kingslin says:

    நான் கமலின் பல படங்களை பார்த்து இருக்கிறேன்… ஆனால் அவரை எனக்கு பிடிக்காது…
    ஆனால்…
    ஆனால்…
    ஒரு வாரமாக நான் அவரை பார்த்து வியக்கிறேன்….
    I start to admire his way of conducting bigboss program…
    My vote for Mr.kamal

  32. செந்தில்குமார் says:

    அண்ணா நிதர்சனமான உண்மை

  33. நிதர்சனங்களை நறுக்கு தெறித்தாற்போல் கூறியது அருமை.
    வாழ்த்துக்கள்! கமல் கரங்களை வலுப்படுத்துவோம்.

  34. Sriram says:

    சூப்பர் சவுக்கு ! அருமையான கட்டுரை

  35. Sriram says:

    சூப்பர் சவுக்கு ! அருமையா கட்டுரை

  36. பழநி says:

    ராஜேந்தர பாலாஜி எந்த ஆதாரங்களை காண்பித்து பால் விற்பனையாளர்கள் மீது குற்றம் சுமத்தினார் ..அதற்க்கு நியாயம் கற்பித்த அமைச்சர்கள் கமலை மட்டும் ஆதாரத்தோடு குற்றம் சாட்ட வேண்டும் என்று பாடம் எடுக்கின்றனர் …

  37. Anonymous says:

    வாருங்கள் கமல்

  38. kalyanaraman Subramaniam says:

    கமலஹாசன் இதுவரை நடித்த படங்களுக்கு எல்லாம் ஊதியத்தை காசோலை மூலமாக வாங்கி அதற்கு வரியும் செலுத்தியுள்ளார் என்பது உண்மையானால், அதைவிட மென்மையான தகவல் ஒன்று இருக்க முடியாது. அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் ஆட்சி நடத்த தகுதி பெறுகிறார்.

    ஆனால் ஒரு விஷயம் உறுத்துகிறது.(இதை ஏன் சவுக்கு மறந்தது அல்லது மறைத்தது என்பது ஒரு புதிர்): அன்புமணி நல்ல விஷயங்களை சொன்ன போதிலும் அவர் கட்சி சாதி கட்சி என்று அடித்து சொல்லும் சவுக்கு, கமலஹாசன் நேர்மையானவர்தான், ஆனால் அவர் சார்ந்த சினிமா உலகம் ஊழலில் திளைத்தது, எனவே அவரால் நேர்மையான ஆட்சியை கொடுக்கமுடியுமா என்ற சந்தேகத்தை ஏன் எழுப்பவில்லை? அன்புமணிக்கு ஒரு நீதி, கமலஹாசனுக்கு ஒரு நீதியா ?

    சவுக்கு எந்த தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் ஒரு நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்பது எந்த அளவு முற்றிலும் உண்மையோ, அந்த அளவு சவுக்கு தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான கருத்து பதிவுகளை இடுகிறர் என்பது உண்மை. இதை மறுப்பதும் மறப்பதும் சவுக்கின் உரிமை.

  39. Deivendran says:

    I support

  40. D.Kasi says:

    நடுநிலை தவறா, எச்சார்பும் இல்லா அருமையான உரை. சவுக்கு சவுக்கு தான்.! குறைகள் குறைவாக உள்ளவரை அரசியலுக்கு ஏன் அழைக்கக்கூடாது? ஏன் வரக்கூடாது?

  41. A. Srinivasan says:

    The article on Kamal is well researched one. Kamal should enter into active politics as it is the very apt time. The BJP wants to project Rajni who is a BJP sympathizer. They are afraid of Kamal who will not toe the BJP’s Hindutva line.

  42. Prabhu says:

    அருமையான கட்டுரை..!

  43. ரவி says:

    அருமை..அருமை தோழரே..தெளிவான நடை..தேர்ந்த விளக்கங்கள்…அற்புதம்

  44. Selva Prakash says:

    Kamal and Seeman should join. They have good intentions. They may each have to give up a bit.

    • Jeevanandham says:

      Welcome Kamalhasan gentle man Humanitarian . IncidentallySeeman and Kamal both are from nearby towns Sivaganga & Paramakudi.

  45. Anonymous says:

    அருமையான பதிவு

  46. Anonymous says:

    தல சூப்பர், மிகவும் அருமை

  47. Anonymous says:

    Great

  48. suja says:

    #கூத்தாடிகள் வரக்கூடாதென்றால், அரசியலில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளா என்ன ?#

    I support :வாருங்கள் கமல்ஹாசன்….

    • Ruban says:

      ஏன் சகோதரி போராட்ட களத்தில் நிற்கும் சீமானை போன்றவர்கள் உங்கள் கண்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?.. கமலை ஏதிர்க வில்லை…. அனால் கண்முடி தனமாக ஆதரவு கொடுக்க காரணம்?? யோசியுங்க….

  49. k.sukumar kumar says:

    Vanga theliva Yarium pappom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress