நேர்மையின் விலை.

You may also like...

18 Responses

 1. Arun says:

  நான் சில நாளைக்கு முன்னாடி செங்கோட்டையன பத்தி ஏதேதோ நெனச்சுக்கிட்டு இருந்தேன்.. இவ்வளவு நல்ல மந்திரிய ஜெயலலிதா வேல செய்ய விடாம வஞ்சுருந்த மாதிரியெல்லாம் யேசிச்சேன்.. இப்போதான் தெரியுது இதற்க்கு பின்னாடி இந்த நல்ல அதிகாரி இருக்கறது..

  செங்கோட்டையன் புத்திசாலியா இருந்தா இந்த அதிகாரியை பக்கத்துல வச்சுக்கணும்.. அதுதான் இந்தாளு அரசியல்ல இன்னும் கொஞ்சநாளைக்கு இருக்க உதவும்..

 2. ganesan says:

  செத்தா புதைக்கிற பழக்கம் இருந்தா 6x2x4 தான் . அது கூட ஆறு மாசத்துக்குதான்.அப்புறம் நம்ம மண்டை ஓட்டையும் எலும்புகளையும் தூக்கி வெளியே போட்டுட்டு பிரெஷ்ஷா வேற பொணத்தை புதைச்சிடுவாங்க.எரிச்சா அந்த இடம் கூட இல்லை. இது ஏன் செங்கோட்டையனுக்கு தெரியலைன்னு புரியலை.23000 ஆயிரம் கோடி நிதி கல்விதுறைக்கு ஒதுக்கினா நிறைய பள்ளிகள்ல பசங்க தரையிலதான் உட்காருதுங்க. செ..டையன் கல்விதுறை அமைச்சசர்னு சொல்லும்போதே எஎனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. போ…துறையில பண்ண ஊழலுக்குதானே 20 வருஷமா பதவியே கொடுக்காம இருந்தாங்க ஜெ.

 3. நீட் தேர்வில் தமிழகம் மிக கேவலமாக பெயர் எடுத்ததே, அப்போதைய அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுத்தால், மற்றவர்களுக்கு சிறிது பயம் இருக்கும்.

 4. Natchaththiraa says:

  This edappadi Paula is Amy will become a dead body soon.
  Sengottaiyan why don’t you root out this puli moottai?

 5. Janarthanan says:

  தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்க விட மாட்டார்கள்

 6. உதயச்சந்திரன் போலும் திறமை+நேர்மை உள்ளவர்களைக் கல்வித்துறை இழந்தால், கல்வித்துறை மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் இது எதிரொலிக்கும்! அரசியல்ரீதி யான இழப்பும் செங்கோட்டையன், எடப்பாடிக்கு ஏற்படும். இதைப் புரிந்து கொண்டால் மாற்றம் நிகழாது என்பதே என் கருத்து.

 7. M.D.K.SUBRAMANIAN says:

  THEY ARE NOT CLOWNS. WE ARE MADE CLOWNS ONCE IN 5 YEARS OR WHENEVER ELECTION TAKES PLACE.

 8. Shankar says:

  Dear Savukku Shankar, Good Proactive and Reactive Article. If Mr.Udayachandran is being changed, TN which is already in the Coma will see itself in the Grave as Education is the only department which is functioning at present. Also, if you see in the past, all the efficient officers have been changed.

  a. Dr.Vijay Pingale, IAS, who had the successful Global Investors Meet with 242000 crores of Rupees potential has not gone to Central Government SErvice
  b. Mr.Shivdas Meena IAS has gone to Central Government Service
  c. Mr.Vijayakumar, responsible for Mr.Veerappan eradication went to Central Government Service
  d. Ms.Archana Patnaik, Coimbatore Collector
  e. Ms.Gajalakshmi, IAS Kanchipuram Collector
  f. Mr.Veeraraghava Rao, Tiruvallur Collector

  To name a few above, there may be many on the performance whom I have not listed. AIADMK is back on track with Corruption, Inefficiency, directionless. People do not have an authority to dissolve it by mandate.

  It is Sadness, Shameful, Mockery of Law. We cannot stop Mr.Udayachandran being changed.

 9. Jaganathan Bantheswaran says:

  இவனுங்கள எல்லாம் செருப்பால அடிச்சி சாணில முக்கி எடுத்தாலும் போதாது..

  • Shankar says:

   Seruppukku, Sannikkumthaan Avamaanam Brother. Seruppu nam uyirai kakkirathu. Saanam punithamaanathu. Evargal kevalamanavargal.

   It will be Dishonour for Chappals and Cowdung. Chappals save our lives from Heat and Thorns/Nails. Cowdung is holy and an Ayurvedic medicine also. These Politicians are Symbols of disgrace, Shame and Dishonor for Tamilnadu and Country

 10. kalyanaraman Subramaniam says:

  அருமையான, உண்மைகளை (facts) அடக்கிய கட்டுரை. திரு. உதயச்சந்திரன் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் வாரியத்தின் செயலராக இருந்தபோது அங்கு நடந்த ஊழல்கள், மற்றும் திறமையின்மையை அகற்றுவதற்கு செய்த முயற்சிகள் நிறைய உண்டு. வாரியத்தின் தலைமையில் தொடங்கி கீழ்மட்டம் வரை பரவியிருந்த ஊழல்களை நீக்கும் திட்டங்களை சகித்துக்கொள்ள முடியாத, மறைந்த “அம்மா”, அவரை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு, அடிவருடிகளை நியமித்து, வாரியத்திற்கு தலைவராக “Kashmir beautiful Kashmir”, ராஜ்யசபா புகழ் வந்து முருகனை நியமித்தது வரலாற்றில் .செதுக்கப்படவேண்டிய நிகழ்வு!!

 11. விஜய்சேகரன் says:

  எனக்கு தெரிந்து இந்த அரசு செய்த ஒரு ஒரு நல்ல காரியம் திரு உதையாசந்திரன் அவர்கள் கல்வி துறை செயலாளர் ஆக்கியது. உதையாசந்திரன் அவர்கள் செயலாளர் பதவி ஏற்ற போது எனக்கு திரு செங்கோட்டையன் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை வந்தது. கண்டிப்பாக பெரும் மாற்றம் கல்வி துறையில் வரும் என்று. ஆனால் இப்போது பெரும் ஏமாற்றம் மட்டுமே உள்ளது.

 12. Amuthanadvocate says:

  Rock anna

 13. Pragadhees says:

  Good savukku rocks

 14. K.V Sreenivasan says:

  We cannot expect justice and we cannot eradicate corruption from Inids , since as per the press news given by Ex law Minister Mr. Shanthi Bhushan on 2-08-2017. ” Sould a Judge with a serious Moral flaw ( wrong affidavit file beofre the Odisa Court in Land grapping case which will be punishble under Sec 199 & 200 of IPC Act))can become next chief justice of India , under given allegations of improperiety against him, should justice ….. become the next CJI becasue he is the senior most judge in the Supreme Court?

 15. venkates says:

  Good info

 16. venkates says:

  good writer

 17. Pathrinath says:

  Sad information for our Education

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.