கவிழும் கப்பல்.

You may also like...

15 Responses

  1. ஞானகுரு says:

    தமிழக அரசியல் நாறி நாற்றம் எடுப்பதுதான் மிச்சம்

  2. அரங்க ராஜா says:

    ஜெயலலிதா இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டார் என்று தினந்தோறும் அமைச்சர்கள் புளுகிக் கொண்டிருந்தபோதும், .
    இதெல்லாங்கூட பரவாயில்லைங்க. இந்த c.r சரஸ்வதி பேசினிச்சேங்க பேச்சா அது. அதோட வாய். வாயா இல்லை தன்னிவராத வாய்க்காளாங்க. அம்மாவுக்கு தய்ர்சாதம் வாங்க சரவனபவனுக்கு போரேனு சொன்னாலேங்க. பாவி.

  3. Sampath. Sampath says:

    DMK is more danger than ADMK

  4. S.ANBUSELVAN says:

    மோடி மீண்டும் பிரதமராகலாம். பிஜேபி விரும்பும் வரை, எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம். சில காலம் கழித்து பன்னீர்செல்வம் கூட முதல்வராகலாம். ஆனால் அவர்கள் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்களின் கதி என்ன ? அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் ? மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா ?….. ……………………………………………………………………

    இவர்களுக்கு மறுபடி வரவேண்டிய அவசியம் இல்லை…. அதற்கும் முன்னரே பல நுறு கோடி வரை சம்பாத்தியம் செய்து விடுவார்கள்… மறுபடி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் கவலை இல்லை… வழக்கு வந்தாலும் அதனை பல வருடங்கள் இழுத்தடிக்க முடியும்…. மத்தியில் மோடி மீண்டும் வந்தால் கொண்டாட்டம் தான்…. யாருமே இந்த மோடியின் அடிமைகளான- OPS EPS -இவர்களின் அடிமைகளாக வேஷம் போடும் MLA களை ஒன்றும் செய்ய இயலாது… 500 க்கும் 1000 கும் 200 கும் இவர்கள் தான் கிடைப்பார்கள்… பினராய் விஜயன் அல்லது அர்விந்திகேஜ்ரிவாலா கிடைப்பார்கள்… அல்லது காமராஜரை கிடைப்பார்கள்…. என்ன இந்த நாய்கள் போட்ட வோட்டில் அனைத்து மக்களும் அல்லல் படுகிறார்கள்… நான் மற்றும் இந்த கட்டுரை எழுதியவர் உட்பட…..

  5. ஷபி says:

    நிலைய வித்வான் சரி– இப்போது இருப்பவர் பொறுப்பு ஆளுநர் தானே .. பத்திரிக்கைகள் தான் ஆளுநர் என எழுதுகிறார்கள். வலைத்தளங்களில் எழுதும் நீங்கள் அது போலவே எழுதலாமா???

  6. Anonymous says:

    இவனுக தொலைஞ்சா தான் தமிழகம் நிமிரும்..

  7. Anonymous says:

    Good political analyst Mr.Shankar

  8. Vikram says:

    அதிமுகவில் இருப்பது போல, திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்கள் வண்டு முருகன்கள் அல்ல. தரமான வழக்கறிஞர்கள்னு சொல்லிட்டு, இன்னொரு இடத்துல வாதாட காங்கிரசின் கபில்சிபலை கொண்டு வந்தங்கன்னு உனக்கே தெரியாம முரண்பட்டாய் தெரியுமா அப்பாவே உன் தற்போதைய திமுக கொண்டை வெளியே தெரிஞ்சிச்சிடுச்சு.

  9. Anonymous says:

    Reality speaks

  10. Gopi says:

    என்ன சவுக்கு தி மு க + காங்கிரஸ் தரப்பில் இருந்து பெட்டி வந்து விட்டது போலும்,
    ஒரே ஸ்டாலின் பக்கச்சார்பாக உன் கட்டுரைகள் எல்லாம் உள்ளது!
    ஜாபர்சேட் நடுத்தெருவில் அசிங்கப்படுத்தி அழைத்துச்சென்றதை மறந்தாயோ
    தி மு க + காங்கிரசை விட இந்த ops eps யை மக்கள் என்னும் குச்சியால்
    அடக்கலாம். அனால் மறுபடியும் தி மு க +காங் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தே.

    • தமிழன் says:

      எதை சொன்னாலும் பெட்டி பேடி புத்திதானா?

      • Gopi says:

        தமிழன் என்ற போர்வையில் கருத்து கூறாதே
        தமிழனுக்கே அசிங்கம்
        கடந்த காலங்களில் வெளிவந்த சவுக்கின் செய்திகளில் நடுநிலைமை
        ஒரு சவுக்கடியே.
        இன்று சறுக்கல் ஏனோ?
        ஈழத்தமிழர் கொலையாளிகளுக்கு ஷங்கர் இன்று ஆதரவு நல்கிறாரா?

  11. தமிழர்நலன் says:

    சூதும் வாதும் கொண்ட துரோகத்தினால் மட்டும் நிற்கும் இந்த இழிவான அதிமுக அரசு .. கண்ணகி மதுரையை எரித்தது போல பஸ்பமாகி மறைந்து அழியும் ! தமிழக மக்களின் சாபம் கொஞ்ச நஞ்சமல்ல.. !! இவர்களுடாக நிற்கும் பாஜகவும்… மனநிலை பிறழ்ந்து தெருவில் நிராதரவற்ற நிலையில் நிற்கும் ஒரு இழி உயிரைப்போல செத்தொழிவதை வரலாறு பார்க்கத்தான் போகிறது ! இதுதான் இயற்கையின் வடிவம் !

  12. Ilangovan says:

    Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress