எப்போது விடியல் ?

You may also like...

8 Responses

 1. Senthil says:

  Ippa enna dmk achikku varanuma?!.., nenga sollara mari makkal kitta intha arasukku atharavu illa appadina dmk MLA kal ellam resign panna vendiyathu thane? epppadium re election varum athula jeikkalame?..,
  dmk ku therani irunthal varapora election la thaniya nikka mudiuma?…, nenga thinakaran valakku potturukkanumnu entha adipadaila nambaringa?…, avar enna loosu ah??

 2. விசு says:

  நாடு ஒரு நாள் நம்பிக்கை ஊட்டும் வகையில் நேர்மையாளர்களால் நிரம்பும் என நம்ப வழியே இல்லையே.தரம் கெட்ட மக்கள், தரம் கெட்ட ஆட்சியாளர்கள்.

 3. Chellathurai says:

  ஒன்று நாம் ராஜாக்கள் காலத்தில் இருந்திருக்கலாம் அல்லது ஒரு 50 வருடம் கழித்து பிறந்த இருக்கலாம்

 4. Chellathurai says:

  ஒன்று நாம் ராஜாக்கள் காலத்தில் இருந்திருக்கலாம் அல்லது ஒரு 50 வருடம் கழித்து பிறந்த இருக்கலாம்

 5. Shankar says:

  People voted for this Government. Now it is left with Court to withdraw this Government and People do not have powers to remove this Government. Law is one sided and does not bring justice to people.

 6. ஞானகுரு says:

  மக்களின் பங்கேற்பு இல்லாத அரசியல் இப்படித்தான் செல்லும்.
  திமுக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து மக்களைத்திரட்டி போராட அஞ்சுகிறது.ஏனெனில் தான் ஆட்சிக்கு வந்தால் தனது கொள்கைகளுக்கு எதிராக மக்கள் இதேபாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்ற அச்சம் தான்.
  அதனால்தான் அவர்கள் நீதிமன்றம்முன் மண்டியிட்டுக்கிடக்கிறார்கள்.
  நம்மை நம்பி வருவார்களா என்ற அச்சமும் இருக்கலாம்.

 7. Vasudevan says:

  இந்த நீதிமன்றங்கள் தான் அத்தனை அராஜக செயல்களுக்கும் காரணம்..

 8. Anu says:

  ippa enna pannum savukku nee CM aiduriya ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress