குஜராத் தேர்தல் – வெற்றி பெற்றது யார் ?

You may also like...

30 Responses

 1. Anonymous says:

  மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.///இதை தமிழ் நாட்டில் பாமக செய்தால் சாதியவாதம் அதை காங்கிரஸ் திருடர்கள் செய்தால்
  சோசியல் இஞ்னியரின் என்று சொல்வது

  பெரியாரிய மாமாவாதம்

 2. Anonymous says:

  மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.///

  மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.

 3. thennavan says:

  very very nice and correct article.

 4. Manis says:

  என்னை பொறுத்தவரை பிஜேபி ன் சரிவுக்கு காரணம் நிறைய …..அனால் அதை ராகுலின் வெற்றி என்பது உங்ககளின் விசுவாசம் வெளிபடுகிறது …..

 5. Selvarajan says:

  தற்பாேதைய நிலைமை பற்றி எழுதினால் … உடனே பாட்டன… முப்பாட்டன் பற்றி குறிப்பிடுவதும் … மதப்பிரசாரத்தை காட்டுவதும் …தேவையில்லாத ஒன்று … சவுக்கு கருத்துக்கு ஏற்ற விவாதம் காணாமல் பாேவதும் … ஏன் …?

  • பாரத மைந்தன் says:

   I ACCEPT YOUR THOUGHT SIR. JUST I TRIED TO EXPLAIN HOW CONGRESS STATESMEN SPOILED OUR HONORABLE NATION FOR THE PAST DECADES. I WILL ACCEPT YOUR THOUGHT AND ANALYSE ABOUT THE ARTICLE. THANKS.

   • Selvarajan says:

    நண்பரே …! அவர்கள் சரியில்லை என்பதால் தானே இவரகள் …! இவர்களின் முந்தைய அரிதுபெரும்பாண்மை தற்பாேது ஏன் குறைந்தது என்பதைப்பற்றிய ஆய்வுதான் முக்கியமே தவிர கடந்த காலத்தை கிளறினால் இரு பக்கமும் நாற்றமடிப்பதை விவதிப்பதால். யாது பயன் …? என்பதுதான் எம்மைப் பாேன்ற நடுநிலை பாமரர்களின் கேள்வி …!

 6. kalai says:

  காங்கிரஸுக்கும் பிஜேபிக்கும் உள்ள ஒரே வித்யாசம் ஹிந்துயிசம் மட்டும் தான். மற்றபடி இரண்டும் ஒரே வேலையைத்தான் செய்கின்றனர். ஊழலுக்கு எதிரானவர் மோடி என்றால் ஏன் இன்னும் admk வை விட்டு வைத்திருக்கிறார். ரெய்டு மேல் ரெய்டு பண்ணி யாரை என்ன செய்திருக்கிறார். ஆட்சி மாற்றம் வந்து கொண்டிருந்தால் தான் அடக்கி வசிப்பார்கள். அதற்க்கு வழி இல்லையென்றால் ஆட்சியாளர்களை கையில் பிடிக்க முடியாது. தமிழ் நாடே இதற்கு சாட்சி.

 7. லோகநாதன் says:

  சவுக்கு, ஏன் இப்படி எழுதியுள்ளீர்கள்? உண்மையில், BJP-யின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் எந்த பிழையும் இல்லை. ஆனால், அதற்காக காங்கிரஸை இந்த அளவிற்கு ஆதரித்து எழுதியிருப்பது, சவுக்கு ஊழலைத் தோலுரிக்கும் நடுநிலைப் பத்திரிக்கை என்பதிலிருந்து விலகுகிறதோ என வாசகர்களுக்கு எண்ணத் தோன்றுகிறது!
  2019-நாடாளுமன்ற தேர்தலில் BJP தோற்றே ஆக வேண்டும் என்பது போல எழுதியுள்ளீர்கள். அதற்கு, காங்கிரஸ் ஒரு பெரிய தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும் என நீங்கள் கூறியுள்ள காட்சிகள் ஊழலே செய்யாத உத்தம புத்திரர்கள் அல்லவா? இது போன்ற கட்சிகளுடன் இதற்கு முன்பு கூட்டணி வைத்து இவர்கள் செய்த ஊழல்கள் போதாதா? இதில் அழகாக திமுகவின் பெயரை தவிர்த்திருக்கிறீர்கள்!
  மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், பண மதிப்பிழப்பு, GST போன்றவைகளை ஊழல் செய்யவா BJP கொண்டுவந்தது? இது போன்ற திட்டங்களால் எதிர்வரும் தேர்தலில் தோற்கவும் வாய்ப்பு உண்டாகிவிடும் என்பது மோடிக்கும் தெரியாதா?
  இமாச்சல பிரதேசத்தில் பண மதிப்பிழப்பும், GST-யும் நடைமுறைப்படுத்தவில்லையா? அங்கு எப்படி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார்கள்? ஒருவேளை குஜராத்தில் BJP தோல்வியுற்றிருந்தால், பண மதிப்பிழப்பும், GST-யும் தான் காரணம் என நாமே முடிவு செய்திருப்போம், இல்லையென்றால் இதுதான் காரணம் என நம்மேல் திணித்திருப்பார்கள்!!
  நமக்கு நல்லதும் நடக்க வேண்டும், ஆனால், அதற்காக நமக்கு சிறு துன்பம் கூட ஏற்படக்கூடாது என்றுதான் நம் எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன. அல்லது, இருக்கும்படி நம்மீது திணிக்கப்படுகிறது!!! எங்கும் எதிலும் ஊழல் புரை ஓடியிருக்கும் நம் நாட்டில் இது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் படியான திட்டங்கள் வகுக்க சாத்தியமா??
  சவுக்கு, நடுநிலைமையான செய்திகள் என சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி விளம்பரம் செய்வது போல் கட்டுரை எழுதாதீர்கள். உங்களுடன் எங்களை இணைப்பதே, ஊழலுக்கு எதிராக நீங்கள் சுழற்றும் சவுக்குதான்!!!

 8. sikkandar says:

  இந்த விமர்சனங்களின் மூலம் ”சவுக்கை” அதிகமாக காவிமார்கள்தான் படிக்கிறார்கள் என்று தெரிகிறது

 9. Anonymous says:

  savuku don’t foolish people

 10. sikkandar says:

  செந்தில்குமார் அவர்களே, நேருவை பற்றி உங்களின் மேலே சொன்ன குற்ற சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா அல்லது காவி பரிவார்கள் மீண்டும் மீண்டும் பல ஆண்டு காலமாக சொல்லிவரும் ஆர்ஸ்ஸ் சேரு அள்ளி வீசும் தூற்றல்கள்தானா?? இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றியும், இந்தியாவில் அரச மாகாணங்கள் சேர்ந்ததை பற்றியும், காஷ்மீர் பற்றியும், நேருவிக்கும் மௌண்ட்பேட்டன் மனைவி எட்வினாக்கும் இருந்த அந்தரங்க உறவு பற்றியும் பல புத்தகங்கள்-இந்தியராலும், வெளி நாட்டவராலும் வெளிவந்துள்ளன, நானும் அவற்றை படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது அனைத்தும் RSS ன் கற்பனை ஜோடனைகள். நேரு குடும்பத்தின் மீதுள்ள கொழுந்துவிட்டு எரியும் வெறுப்பு

  • பாரத மைந்தன் says:

   Dear Mr.Sikkander, I am a Indian. I am not belongs to any political party or religious party. do you people accept, for the past 60 years decades congress statesmen worst tenure? Katch island is gave to Sri Lankan government because of Mrs.Indira Gandhi, if you search about corruption during Congress government in India for the past 60 years, it will become 500 chapters book. They are the only people, brings religious issues and caste issues to Republic of India. I am against a worst political party, who kills the own people for their party and family development. Now, BJP is three years only. Many problems arose now, but we people easily forgot about the 60 years worst tenure. Please remember Mr.Sikkander

 11. Jai says:

  People simply don’t vote for the speech of leaders. You are just keep on mentioning about his speech.

  Liquor lobby is powerful, they will swallow ruling party, opposition etc. BJP govt didn’t llow free alcohol supplies till now. Gujaratis are business minded, BJP govt did one thing, they didn’t spoil them. TN people are equally brilliant, but state govts are continuously spoiling them for last 20 years.

  Battling anti incumbency of 22 years of ruling is a very tough thing, they did it.

  You could be very disappointed to see BJP numbers from Gujarat in 2019.

 12. Shankar says:

  இன்றைய சூழலில் மக்கள் காங்கிரசை புறக்கணித்ததற்கு ஊழல் ஒரு முக்கிய காரணம. இப்போது மக்களின் முன்னாள் நிற்பது மதம் சார்புடைய மன்னர் ஆட்சியா ஊழல் கூட்டணியுடன் ஆட்சியா. ஒரு ம் கட்சியின் மீது இருக்கிற வெறுப்பின் பேரிலே இன்னொரு கட்சிக்கு மக்கள் பெரும்பாலும் வாக்கு அளிக்கிறார்கள். இன்று மோடி நல்ல தலைவர் இல்லையென்றால் ராகுல் நல்ல தலைவராகி விட முடியாது. ராகுல் இன்னும் அவரது ஆளுமையை , இயக்க திறமையை , நிர்வாக திறமையை நிரூபிக்க இயலவில்லை என்பதே உண்மை. கடந்த பதினாறு தேர்தலிலும் தோல்விதான் . மோடி முதல் அமைச்சராக இருந்து இப்போது பிரதம மந்திரியாக இருக்கிறார். அவரது ஆளுமைக்கு ஒப்பிட்டு சொல்ல வேண்டுமானால் திருமதி ஷீலா திக்ஷித் , திரு ஜோதி பாசு திரு கலைஞர் கருணாநிதி போன்றோருடன் ஒப்பிட்டு பேச வேண்டுமே தவிர ராகுலுடன் அல்ல. முதலில் இரண்டையும் ஒப்பிட்டு பேசுவதோ எழுதுவதோ தவறு. எல்லோருமே கட்சியில் ஒரு பதவியை நிர்வாகம் செய்து மேற் பதவியை அடைந்தார்கள். சவுக்கு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்து எழுதுவது பத்திரிக்கை தர்மது செய்யும் துரோகம்

 13. Padmanaban says:

  anti incumbency, demonitisation, gst, human development rating etc. Did Rahul take advantage on any of these? Nothing. There is no Rahul magic in Gujarat. Rahul is in active politics from past 20 years. He got this position without any hard work & effort. Also, he didn’t take advantage on any of the above. We need a true, smart statesman to defeat BJP.

 14. G SENTHIL KUMAR says:

  சவுக்கு நல்ல தெளிந்த மன நிலையோடு இதை எழுதியதாக தெரியவில்லை. ராகுல்கானின் வம்சம் இல்ல விட்டால் பாரத நாட்டிற்கு தலைமை என்பதே கிடைக்காது என்பது போல் பேசுகிறீர்கள். மணிசங்கர் ஐயர் மற்றும் பி.சிதம்பரம் இந்த இரண்டு மகானுபாவந்கள் மயிலாடுதுறையுலும், காரைக்குடியிலும் தனியாக நின்று ஒரே ஒரு வார்டு கவுன்சிலர் ஆக சொல்லுங்கள். எப்போது வாயை திறந்தாலும் பாகிஸ்தான் என்ற தீவிரவாத நாட்டிற்கு ஆதரவாக பேச வேண்டியது. இப்போது ராகுல்கானின் தாத்தா பக்கம் போவோம்
  உலக மணிமனிதர், ரோஜாவின் ராஜா, மனிதருள் மாணிக்கம் என்று எல்லாம் பொய் ஊடகங்கள் வர்ணித்த மாமேதை ஜவஹர்லால் நேரு பற்றிய ஒரு அருமையான புரிதல் விளக்கம் . லண்டனில் வாழ்ந்த தன்னுடைய (கள்ள?) காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனை தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?
  ? தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த தேசபக்தர் யார்?

  ? பாக்கிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37244 சதுர கிலோமீட்டர்களையும் அள்ளிக்கொடுத்த இந்தியாவின் தேசபக்த பிரதமர் யார்?

  ? ஹைதராபாத்தை கட்டுப்பாட்டில் வைத்துதிருந்த பாக்கித்தான் ஆதரவு ரசாக்கார் படைகள் மீது நாணுவ நடவடிக்கை எடுக்காமல் ஐநா விக்கு அனுப்பி, அதை இன்னொரு காஷ்மீர் ஆக்க முயற்சி செய்த தேசபக்த பிரதமர் யார்?

  ? ஸ்வதந்திரய வீர சவர்க்கர் முதலிய தேசபக்தர்கள் 13 ஆண்டுகள் காலாபானி என்ற வெஞ்சிறையில் சிறையில் கொடுமையை அனுபவித்து வந்தபோது, பைவ் ஸ்டார் வசதியுடன் 3 வருடம் சொகுசாக பாட்மிட்டன், தோட்டம் வளர்ப்பு மற்றும் சமையல் என்று சிறப்பு கவணிப்பு யாருக்கு கிடைத்தது?

  ? கல்வியால் நான் ஆங்கிலேயன், எண்ணத்தால் நான் சர்வதேசன், பண்பாட்டால் நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் நான் ஒரு இந்துவாக தவறிப் பிறந்துவிட்டேன். அது ஒரு விபத்து என்று கூறிய தலைவர் யார்?

  ? சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு அவர்களுடன் மேய்ந்து குலாவிவிட்டுப் பின்னர் அந்தப்பெண்மணியை மேற்கிவங்கத்தின் ஆளுனராக நியமனம் செய்தது எந்த பாரபட்சமற்ற பிரதமர்?

  ? பாபாசாகேப் அம்பேத்கர் இங்கே அரசியலமைப்பு சட்டத்தை எழுதித் தொகுத்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய காதலி ப்ரான்ஸுவா குந்தர்ருக்கு – உன்னுடைய கடிதத்தை தொடும்போது உன்னுடைய கைகளை தொடுவது போல் உணர்கிறேன் என்று சொன்னது யார்?

  ? 15க்கு 13 மாகாணங்களின் காங்கிரஸ் தலைவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அபரிமிதமான ஆதரவு கொடுத்தும், தானே பிரதமர் ஆகவேண்டும் என்று அடம்பிடித்த பிரதமர் யார்?

  ? சுதந்திரம் பெற்றவுடன் நேபாளம், பலுசிஸ்தான் முதலிய நாடுகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தபோது அதனை வேண்டாமென நிராகரித்த பிரதமர் யார்?

  ? சொன்னதைச் செய்யாவிட்டால் நேத்தாஜி பற்றிய உண்மைகளை வெளியிட்டுவிடுவோம் என்று ரஷ்ய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நிலையில் இருந்த பதவி வெறிபிடித்த பிரதமர் யார்?

  ? நேத்தாஜியின் புகழைக் கண்டு பயந்துபோய் அவரை அச்சு நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் போர்க்குற்றவாளி என்று வர்ணித்து நேசநாடுகளுடன் சேர்ந்து உறவாடிய அரசியல்வாதி யார்?

  ? 1950ல் சர்தார் பட்டேல் இறந்தபோது அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என்று அனைத்து மந்திரிகள் மற்றும் அரசுச் செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது எந்த பிரதமர்?

  ? மேற்குவங்கத்தையும் பாக்கிஸ்தானுக்கு தாரைவார்க்கப்பட வேண்டும் என்று சொன்ன எந்த அரசியல் பெரும்புள்ளியின் கோரிக்கையை ஸ்யாமா ப்ரஸாத் முக்கர்ஜீ முறியடித்தார்?

  ? ஸ்ரீநகரில் தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவின் உதவியுடன் திரு ஸ்யாமா ப்ரசாத் முக்கர்ஜீயை கொன்றதாக சந்தேகிக்கப்பட்டு, பின்பு அன்னாரின் விபரீத மரணத்தைக் குறித்து விசானணை ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டது யார்?

  ? மிக உயர்ந்த கல்விமானாக விளங்கிய டாக்டர் அம்பேத்கரைப் பார்த்து பொறாமை கொண்டு, அவரை லோக்சபா தேர்தலில் தோற்கடிக்க யுக்திகள் வகுத்து அவரை பாராளுமன்றம் புகாமல் பார்த்துக்கொண்டது யார்?

  ? டாக்டர் அம்பேத்கர் அவர்களது பரிந்துரையான பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியப் பிரதமர் யார்?

  ? இந்திய இறையாண்மைக்கு எதிரானதால் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் புறக்கணித்த ஷரத்து 370ஐ, கோப்பால் ஐயங்கார் என்பவரை நியமித்து, காஷ்மீருக்கு தனிநிலை, தனி அரசியலைப்பு, தனிக் கொடி ஏற்படுத்திக் கொடுத்தது யார்?

  ? படையெடுப்பில் இடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டமைக்க எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மதச்சார்பின்மையை காரணம் காட்டி ஜனாதிபதி நாஜேந்திர பிரசாத்தையும் போககூடாது என தடுத்தது யார்?

  ? இந்தியாவிலேயே யார் மிகுந்த இஸ்லாமிய தேசியவாதி என்று சர்தார் பட்டேல் அவர்களை வினவியபோது அவர் யாரைக் குறிப்பிட்டார்?
  மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை – ஜவகர்லால் நேரு. அன்னாரின் தாந்தோறிதனத்தாலும் எதேச்சாதிகார முடிவுகளின் விலையை இந்தியா இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிறது…

  ஆகையால் நேரு அவர்களின் குடும்பம் மட்டும்தான் ஏதோ பாரத தேசத்தை காக்க வந்த கடவுள் போல் கட்டுக்கதை காட்டாதீர்கள்

  • sikkandar says:

   செந்தில்குமார் அவர்களே, நேருவை பற்றி உங்களின் மேலே சொன்ன குற்ற சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா அல்லது காவி பரிவார்கள் மீண்டும் மீண்டும் பல ஆண்டு காலமாக சொல்லிவரும் ஆர்ஸ்ஸ் சேரு அள்ளி வீசும் தூற்றல்கள்தானா?? இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றியும், இந்தியாவில் அரச மாகாணங்கள் சேர்ந்ததை பற்றியும், காஷ்மீர் பற்றியும், நேருவிக்கும் மௌண்ட்பேட்டன் மனைவி எட்வினாக்கும் இருந்த அந்தரங்க உறவு பற்றியும் பல புத்தகங்கள்-இந்தியராலும், வெளி நாட்டவராலும் வெளிவந்துள்ளன, நானும் அவற்றை படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது அனைத்தும் RSS ன் கற்பனை ஜோடனைகள். நேரு குடும்பத்தின் மீதுள்ள கொழுந்துவிட்டு எரியும் வெறுப்பு

    • ANASHI says:

     City Kotwal was an important post like today’s Commissioner of Police. It appears from Mughal records that there was no Hindu Kotwal employed. It was extremely unlikely for a Hindu to be hired for that post. Compulsorily only Mohammedans of foreign ancestry were hired for such important posts.

     Jawaharlal Nehru’s second sister Krishna Hutheesing also mentions in her memoirs that her grandfather was the city Kotwal of Delhi prior to 1857’s uprising when Bahadur Shah Zafar was still the sultan of Delhi. Jawaharlal Nehru, in his autobiography, states that he have seen a picture of his grandfather which portrays him like a Mughal nobleman. In that picture it appears that he was having long & very thick beard, wearing a Muslim cap and was having two swords in his hands. Jawaharlal Nehru also states in his autobiography that on their way to Agra (a seat of Mughal influence) from Delhi, the members of his grand father’s family were detained by the British. The reason for the detention was their Mughal features. They however pleaded that they were Kashmiri Pandits and thus got away. The Urdu literature of the 19th century, especially the works of Khwaja Hasan Nizami, are full of the miseries that the Mughals and Mohammedans have to face then. They also describe how Mughals escaped to other cities to save their lives. In all probability, Jawahar Nehru’s Mughal grandfather and his family were among them.

    • ANASHI says:

     https://www.speakingtree.in/blog/hidden-facts-about-the-nehru-gandhi-dynasty-178195

     Some hidden facts about the Nehru-Gandhi dynasty

     The Nehru-Gandhi dynasty starts with the Mughal man named Ghiyasuddin Ghazi. He was the City Kotwal i.e. police officer of Delhi prior to the uprising of 1857, under the Mughal rule. After capturing Delhi in 1857, in the year of the mutiny, the British were slaughtering all Mughals everywhere. The British made a thorough search and killed every Mughal so that there were no future claimant to the throne of Delhi. The Hindus on the other hand were not targeted by the British unless isolated Hindus were found to be siding with the Mughals, due to past associations. Therefore, it became customary for many Mohammedans to adopt Hindu names. So, the man Ghiyasuddin Ghazi (the word means kafir-killer) adopted- a Hindu name Gangadhar Nehru and thus saved his life by the subterfuge. Ghiyasuddin Ghazi apparently used to reside on the bank of a canal (or Nehr) near the Red Fort. Thus, he adopted the name ‘Nehru’ as the family name. Through out the world, we do not find any descendant other than that of Gangadhar, having the surname Nehru. The 13th volume of the “Encyclopedia of Indian War of Independence” (ISBN:81-261-3745-9) by M.

     K. Singh states it elaborately. The Government of India have been hiding this fact.

     City Kotwal was an important post like today’s Commissioner of Police. It appears from Mughal records that there was no Hindu Kotwal employed. It was extremely unlikely for a Hindu to be hired for that post. Compulsorily only Mohammedans of foreign ancestry were hired for such important posts.

     Jawaharlal Nehru’s second sister Krishna Hutheesing also mentions in her memoirs that her grandfather was the city Kotwal of Delhi prior to 1857’s uprising when Bahadur Shah Zafar was still the sultan of Delhi. Jawaharlal Nehru, in his autobiography, states that he have seen a picture of his grandfather which portrays him like a Mughal nobleman. In that picture it appears that he was having long & very thick beard, wearing a Muslim cap and was having two swords in his hands. Jawaharlal Nehru also states in his autobiography that on their way to Agra (a seat of Mughal influence) from Delhi, the members of his grand father’s family were detained by the British. The reason for the detention was their Mughal features. They however pleaded that they were Kashmiri Pandits and thus got away. The Urdu literature of the 19th century, especially the works of Khwaja Hasan Nizami, are full of the miseries that the Mughals and Mohammedans have to face then. They also describe how Mughals escaped to other cities to save their lives. In all probability, Jawahar Nehru’s Mughal grandfather and his family were among them.

  • Raja says:

   SENTHIL KUMAR G பல்லாவரத்தில் ஒரு பிசினஸ் செய்த நல்ல மனிதர் டெமோனிடைசேஷனால் தான் இறந்து விட்டார். இது போல பலரும் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தவிக்கின்றனர். எத்தனை மனிதர்கள் வங்கியில் பணம் எடுக்கும் போது இறக்க வைத்தீர்கள்… இன்னும் எத்தனை பேரை சாகடிக்க காத்திருக்கிண்டீர்கள்…

 15. Tamilan says:

  நம் இனம் அழிய காரணமாய் இருந்த காங்கிரஸுக்கு ஆதரவாய் எழுதும் அளவுக்கு சவுக்கு அவர்களின் மதம் அவரை தூண்டுகிறது .தமிழனின் அழிவுக்கு தமிழனே காரணமாய் இருப்பான் என்பதற்கு இவரே ஒரு எடுத்து காட்டு

 16. குமார் says:

  //கடந்த ஒரு ஆண்டாக, பண மதிப்பிழப்பு, பொருளாதார மந்த நிலை, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்த தரவுகள் வெகுஜன ஊடகங்களில் வர விடாமல் தடுக்க பிஜேபி எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றாலும், அதையும் தாண்டி, செய்திகள் வரவே செய்தன. தி வயர், ஸ்க்ரால் போன்ற இணையதளங்களிலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வரத் தொடங்கின.//

  IMF கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை உங்கள் கண்களுக்கு தெரியாமல் இருட்டடிப்பு செய்தது யார்…

  Scroll.. wire…போன்ற கம்யூனிஸ்ட் ஆதரவு website’ஐ நீங்கள் தொடர்ந்து துதி பாடுவது உங்கள் நிலையை நியாயமாக கொண்டிருக்கவில்லை என காட்டுகிறது…

  நன்றாக… கத்துங்கள்… கதறுங்கள்..

  மோடியை மேலும் மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லுங்கள்…

 17. Ravikumar says:

  Finally won. No point talking like karunanidhi. Additionally HP got. Congress lost it. Net result zero.

 18. ஆர்.தியாகு says:

  5 வருடத்துக்கு முன்னால் பிஜேபியை ஆதரிக்க வேண்டிய நிலை இப்போது காங்கிரசை ஆதரிக்கவேண்டிய நிலை..
  மாறி மாறி மக்கள் மட்டுமல்ல கட்டுரையாளரும் சாயவேண்டிய நிலை.. புது சிந்தனைக்கான கூட்டம் எந்த 5 வருடத்திலும் உயிர்ப்பிபதில்லை..

 19. தேச துரோகி யார் says:

  ஜெயிப்பதற்கு யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி….எந்த சமரசத்துக்கும் தயார்… ஊழலில் திளைத்த திருடர்கள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்…ஏதோ தேசத்தை காக்க வந்த கடவுள் அளவுக்கு ராகுல் துதி. இந்தக் கட்டுரை யாரால் யாருக்காக எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது.

 20. பாமரன் says:

  ராகுல் ஒன்றும் புத்தனல்ல. அவன் வம்சம் முழுவதும் இன்று வரை பிரித்தாழும் சூழ்ச்சி செய்து இந்நாட்டை ஆள துடிக்கிறது. பேராசை பிடித்து எல்லா மதத்தினரின் ஓட்டுக்களை பெற மாறு வேடம் அணிந்து திரியும் இந்த குள்ளநரியின் காலை ஒரேயடியாக நக்க வேண்டாம்.இவன் ஒட்டுக்கு வேண்டி காட்டியும்….கொடுப்பவன். மக்கள் யாவரும் அறிவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress