ரபேல் விமான பேரம் – மோடியின் தேசபக்தி

You may also like...

33 Responses

  1. Mahesh says:

    So BJP gov accepts HEAL is not going to perform well and encourages private sector. Think is ISRO now it’s world’s preferred Satellite launcher .. like this HEAL also will become one day..

  2. Prem says:

    Well written Jeevanand Rajendran and as Seeman says Modi is International Broker hence proved….

  3. Rana says:

    Its a screwdriver job, what matters if HAL does or Reliance does ? Private defense sector in India has to grow as public defense firms like HAL are in efficient. Setting up a Private defense company can only be done by Ambani, Adanis as it needs huge investments. Its a matter of Govt. vs Private Bus or like BSNL vs Jio.
    Defense deals through out the world always have commission and cut backs, there is no skipping of that.

  4. Rajan says:

    If you have any stuff,just answer the question raised by Savukku on rafel deal instead of side tracking the issue.

    • Shankar says:

      Rajan, Politicians, Media, Cinema Industry are very Clever. They all know that People do not unite on a single problem, resolve and get into another problem and get to agree or disagree. People always differ with each other, which becomes the advantage. One man’s hatred is another man’s liking. We do not get to like or dislike but only get to this formula. You are right.

  5. Anonymous says:

    மணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா//////

    நான் இந்த முற்போக்கு ,பிற்போக்கு.பகுத்தறிவு காலராபோக்கு ஈன பயல்களை கேட்பது இது தான்

    பாஜக எம்பி தமிழர்களை கறுப்பர் என்று சொல்லியதற்காக வானத்துக்கும் பூமிக்கும்

    குதி குதி என்று குதித்தீர்களே கேரளாவில் ஆளுகிற சிவப்பு தலிபான் அரசில் அமைச்சாராக
    இருக்கிற மோணி தமிழ் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய போது

    எதை நக்கி கொண்டிருந்தீர்கள்?????.

    இன்றைக்கு பாஜக சேர்ந்த வட்டச்செயலாளர் யாராவது ஒருவர் சுஸில் குமார் ஷிண்டேவை தாழ்ந்த சாதியை

    சேர்ந்தவர் என்று சொல்லியிருந்தால் இமயம் முதல் குமரி வரை இருக்கிற இந்த புரட்டு வாத சக்திகள்
    அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாக குதித்து இருப்பார்கள்

    • Rajan says:

      If you have any stuff,just answer the question raised by Savukku on rafel deal instead of side tracking the issue.

    • Ilayarasan says:

      அடுத்து மேட்டருக்கு வாங்க விமானம் தனியாருக்கு கொடுத்தது ஏன்

  6. Anonymous says:

    HAL may failed in develop indigenous design aircrafts, but if technology transferred , it is not a big issue in manufacturing fighter planes. It is true our entire media are diverting people attention to the non issues , and nonsense issues and failed to expose the important issues. Most of the English news channel live telecast RK NAGAR by-election votes countin
    E

    • SajeevJino says:

      If technology transferred and proper Production line established, even a Lethe workshop can do the manufacturing, which is far better in quality and increased products numbers

  7. Iniyan says:

    இதுக்கெல்லாம் காரணமான கருணாநிதியை வரும் தேர்தலில் துரத்தியடிக்க வேண்டும்.- பக்தாள்

    • Mahesh says:

      So BJP gov accepts HEAL is not going to perform well and encourages private sector. Think is ISRO now it’s world’s preferred Satellite launcher .. like this HEAL also will become one day..

  8. சுதர்சன் says:

    பிரதமர் செயல்பட்டாலும் பிரச்சனை, செயல்படா விட்டாலும் பிரச்சனை ( UPA) , என்ன தான் வேண்டும் உங்களுக்கு?

  9. SajeevJino says:

    முதலில் MMRCA திட்டத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கூறிய MMRCA திட்டமும் விமானப்படையின் MMRCA திட்டமும் வேறு வேறு …

    ஒரு விமானம் வாங்கப்பட்டு நடைமுறைக்கு வர வேண்டுமென்றால் பல வழிகள் உண்டு, வீரர்களை தயார் செய்வது முதல் எரிபொருள் சப்ளை செய்வது வரை …PBL என்றால் என்ன என்று கூட உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

    மோடியின் அந்த 36 விமானம் வாங்கும் திட்டம் தவறு தான், அவர் அறிவிப்பும் தன்னிச்சையானது …CCS – Cabinet Committee on Security தலைவர் என்ற முறையில் அவரால் முடிவுகள் எடுக்க முடியும், அதையே மோடியும் செய்துள்ளார்.

    .ஆனால் இது விமானப்படைக்கு நன்மைபயக்குமா என்று கேட்டால் இல்லை என்றே கூறலாம்

    மேலும் மீட்டார் ஏவுகணை HMD எல்லாமே MMRCA-வில் விவாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. புதியதாக ஒன்றும் சேர்க்கப்படவில்லை.

    பணம் அதிகம் ஆக காரணமே 10 அல்லது 30 ஆண்டு PBL- Performance Based Logistics ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தம் டஸ்ஸால்ட் நிறுவனம் 75% சதவீத விமானங்கள் எப்போதுமே சண்டைக்கு தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தவே , ஆக எல்லா மெக்கானிக் வேலைகளையும் டஸ்ஸால்ட் நிறுவனம் தான் மேற்கொள்ளும். அதோடு இரண்டு பெரிய விமான தளங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தான் மேம்படுத்த வேண்டும் …அந்த செலவு தொகையும் ஒப்பந்தத்தில் உள்ளது.

    அதோடு டஸ்ஸால்ட் நிறுவனம் 26 வருடமாக யாருக்கும் போர் விமானங்களை விறக்கவில்லை என்பதும் சுத்த பொய். அவர்களின் மிராஜ் விமானத்தை இந்தியா பிரான்ஸ் தவிர்த்து மேலும் 7 நாடுகள் பயன்படுத்துகிறது …எல்லா விமானங்களும் நவீன யுத்த காலத்தில் சண்டையிட தகுந்தவை. அதோடு மிக நம்பகத்தன்மை வாய்ந்தவை. பிரெஞ்சு விமானப்படை பயன்படுத்தி காலம் சென்ற விமானங்களை கூட பல நாடுகள் வாங்கி பயன்படுத்துகிறது என்றால் அதன் தரம் என்ன என்று நீங்கள் யோசிக்கவேண்டும்

    நம்பகத்தன்மை காரணமாகவே டஸ்ஸால்ட் நிறுவன பொருட்களில் விலையும் ஜாஸ்தி என்பதில் மாற்று கருத்து இல்லை.

    ஆக 36 விமானங்கள், PBL , ஆயுதங்கள், பயிற்சி மற்றும் விமான தள மேம்பாடு இவற்றிற்கு சுமார் 60,000 கோடி ஆகும் …ஆக விலை என்பது சாதாரணம் …அதை தெரியாமல் அதிகம் என்று கூற வேண்டாம்.

    HAL நிறுவனத்தை குறித்து ஏற்கனவே பலர் கருத்து கூறிவிட்டார்கள் …ஆக நானும் கூற வேண்டிய அவசியம் இல்லை

    • அஹமத் says:

      அப்படியானால் முதலில் போட்ட 126 விமானங்களுக்கான 90,000 கோடி ஒப்பந்தத்தில் மெக்கானிக் வேலை ,விமானதள மேம்பாடு ஆகியவை சேர்க்கப்படவில்லையா ? அப்படியானால் மீண்டும் புதிய டெண்டருக்கு விலைப்புள்ளி கேட்ட்கலாமே ? உங்கள் நேர்மையை நிரூபித்து இருக்கலாமே ,? 2G வழக்கில் முன் அனுபவம் இல்லாத டெலிகாம் நிறுவனங்களுக்கு ராஜா வழங்கியதாக குற்றம் சாட்டும் பா ஜ க , நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விமான ஒப்பந்தத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தை ஆரம்பித்த அம்பானி வகையறாக்களுக்கு எந்த முன் அனுபவத்தின் கீழ் வழங்கப்பட்டது ? ஆட்சி மாறும் அப்போது இந்த காட்சியும் மாறும்

      • SajeevJino says:

        MMRCA ஒப்பந்தத்தில் அவை சேர்க்கப்படவில்லை …இந்த PBL திட்டத்தை காப்பியடித்ததே அமெரிக்கா ஒப்பந்தங்களை பார்த்து தான்… அதுவும் ரஷ்யாவுடன் போட்ட கோமாளி ஒப்பந்தங்களால் ராணுவம் எவ்வாறு ஏமாற்றப்பட்டது என்பதை உணர்ந்து தான்.

        மீண்டும் டெண்டர் அறிவித்து விலைப்புள்ளி எல்லாம் சேகரித்து ஒப்பந்தத்தை நிறைவு செய்ய மீண்டும் ஒரு யுகம் அல்லது 10 ஆண்டுகள் ஆகலாம் …அதனால் தான் இந்த திடீர் ஒப்பந்தம்

        ஆப்செட் கிளஸ் பற்றி மேலே கூறியது தான் மீண்டும் , ஒப்பந்தத்தில் 30% பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும், அதை பெட்டிக்கடையிலும் முதலீடு செய்யலாம் இல்லை சாக்கடை அள்ளும் நிறுவனத்திடமும் முதலீடு செய்யலாம்.

        பிரெஞ்சு ஆல்ஸ்டம் ரயில் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஒருமுறை படித்து பாருங்கள் …ஆப்செட் பற்றி புரியும்

  10. Arun says:

    அட மோடி அப்பரசண்டிகளா.. காச்சு மூச்சுனு காத்தாம கட்டுரைல இருக்கற கேள்விக்கு ஒருத்தனாவது நம்புற மாதிரி பதில் சொல்லுங்கடா..

  11. Rajesh says:

    I personally worked with HAL earlier during my service one of the government sector. It took two days for getting a 50 kg adaptor to move from one place to another using a forklift. The contract employees were making fun of me and chatting with each other but dint move it till they get on the floor on their own wish. This is the situation in HAL. People will get what they deserve. I don’t have enough expertise to talk about policies. But HAL sucks.

    • SajeevJino says:

      Well agreed your POV, the issue in PSU is the lack of accountability, HAL has some $10 billions in the reserves, and they not ready to invest on a project, while keep the money on bank and showing the credit as profits

      Usually the DPSU sector sucks us hell, The forces will not ready to trust the HAL made items and components

    • Mugesh says:

      Super..This is the condition of most of the govt. undertakings. In govt. offices also this is the situation….

  12. Anonymous says:

    are you congress party ? doubt

    • SajeevJino says:

      As you don’t know about those things ….you might stay away

      I agree couple of his points ..yet he has many errors ….Specially on basics of MMRCA contract

  13. Scorpio says:

    Some time back there were articles on the Udankudi and Ennore projects which were denied to Chinese and given to BHEL . That time there was not PATRIOTIC song sung and it argued how the Chinese company suffered at the hands of our NAAATHAM and co. Now suddenly PATRIOTISM .Huh…. I’m told by many people that HAL or ISRO- atleast TN section all are filled with more corrupt / inept / incompetent/ arrogant / self serving people with less number of Honest to counter their atrocities. I dont have any special liking for private players. The present article’s focus on HAL’s lose is dubious. NOT worthy.

  14. Selva Prakash says:

    Pradesh, Not everyone with a different view is a Bakth. Im not a fan of BJP. Never have been.

    That aside, if you want to fix HAL before making the minimum security arrangements, good luck with that. Any defense project is high value only. Im not saying that giving to Ambani is correct. But if it’s not Ambani, it’s going to be Tata or Adhani. But with poor track record of HAL, I feel they should be kept out of this.
    If private players are able to do it, let them do it. Just giving all the projects to Government companies just creates monopoly and reduces innovation.
    Dassault, the manufacturer of Rafael itself is a private company FYI.

  15. Alex says:

    சூப்பர் ! ஒருவரே நான்கு பெயர்களில் முட்டுக்கொடுப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் ..அதுவும் 25 நிமிட இடைவெளியில் …

  16. Prdeesh Parthasarathy says:

    see what these bakthaas are saying …. let Anil Ambani swallow 22000 crores, but HAL should not make it … what a great patriotism Eesan & Selva Prakash . If there is any thing to rectify , the government should rectify the necessary area in HAL , should not shut down HAL …government have all the authority to control HAL .. so they can make the changes in the necessary area in HAL , otherwise HAL can make a contract with some other local firms PPP ( Public Private Partnership ) ….

    • SajeevJino says:

      offset clause can be applied in all sector ..not only on govt properties, as Govt opened Private sector on defense there is no issue on Ambani’s shit

  17. Raj says:

    It is a shame that you are still sticking up for HAL which is not fit for purpose and couldn’t put together a working AJT for four decades. HAL is a prime example of how public sector had let down Indian defence industry in big way. First let HAL provide return for the thousands of crores invested on it over the period of decades. Time for private sector to come into fray and deliver much needed defence equipment at lower cost.

  18. Anonymous says:

    In an article I read Dassalt has raised concerns about HAL in cooperation based on their earlier experience. may be thats the reason HAL has been sidelined on this. This deal is done due to urgent need of the aircrafts since no aircrafts has been purchased in the last 15 years.

    • SajeevJino says:

      Dassault wants to supervise the HAL production line, and said then only they can give the warranty of HAL produced Rafale’s ….But HAL refused the Dassault supervison and asked Dassult to provide warranty

  19. Eesan says:

    I thought this site has come out with a big expose … 2019 is nearing and all UPA guys are trying to find something against NDA govt. So non issues are made issues .. Better groundwork required.

  20. Selva Prakash says:

    What is missing here is an analysis of HAL. They’ve not been delivering as per promise on many projects including Tejas. This was cited by France and some Make in India portions of the earlier deal was scrapped which lead to reduction in the number of Jets. Considering the poor situation of the Air Force, and the urgency of the matter of security of the nation, I don’t have a problem with a Private firm taking up the project.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress