தி போஸ்ட். 

You may also like...

17 Responses

 1. sikkandar says:

  அசாஞ் கற்பழிப்பு குற்றம் ஸ்விடனில், அமெரிக்காவில் இல்லை. டேனியல் எல்ஸ்பெர்க் காலத்தில் ரகசியங்களை கத்தை கத்தையா பேப்பர் காப்பியில் வெளியிட வேண்டும். எட்வர்ட் ஸ்னோடனோ அத்தனையும் pen drive ல்தான் வைத்திருந்தான். இந்த இண்டெர்னெட் யுகத்தில் இருந்த இடத்திலிருந்தே டெர்ர பைட்டில் அப்லோட் செய்திருக்க முடியும்.
  அமெரிக்கா அடக்குமுறை நாடாம், இவன் தஞ்சமடைந்திருக்கும் ரஷ்யா சுதந்திர பூங்காவாம். நேற்று கூட புட்டினிக்கு எதிர்கட்சியை சேர்ந்த Alexei Navalny ஐ காரணமின்றி கைது செய்து விட்டார்கள். உங்களை மாதிரி ரஷ்ய, சீன ஜால்ரா இந்திய இடது சாரிகளுக்கு மற்றவர்கள் எல்லமே CIA agentகள் தான். நீங்க என்ன KGB கூலியா?

  • அஹமத் says:

   ஸ்வீடன் எந்த நிர்பந்தத்தில் அந்த வழக்கை பதிவு செய்தது என்பது உலகத்திற்க்கே தெரியும் ,அமெரிக்காவை கண்டித்தால் உங்களைப் போன்ற அம்பிகளுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது ….அவர் ஸ்வீடனில் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டு அமெரிக்கா விற்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பார் என்பது சிறு குழந்தைகளும் அறியும் …

   • sikkandar says:

    தம்பி அஹமத், நான் “அம்பி” இல்லை. மிக சாதாரண antyaja (last born)

    கற்பழிப்பு புகார் கொடுத்தது ஸ்வீடனில் உள்ள ஒரு பெண். ஒரு வேளை அவளும் நீங்கள் சொல்லும் CIA ஏஜெண்ட்டாக இருப்பாளோ!! ISISI தலைவன் Abu Bakr al Baghdadi கூடத்தான் அமெரிக்காவை திட்டுகிறான். அமெரிக்காவை திட்டுகிறவனெல்லாம் யோக்கியனல்ல.

    என் வாதம் அமெரிக்காவை ஆதரிப்பதில்லை. அஸாஞ், ஸ்னோடன், மேன்னிங் போன்றவர்களை கதாநாயகர்களாக கருதகூடாது என்பதே. இதுவே இவர்களை போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக இப்படி செயல்பாட்டால் நாம் அவர்களை ஹீரோக்கள் என்று சொல்லுவோமா, என்பதே என் கேள்வி?

    Incidentally, Manning has filed for Senate Run. That is America

    • அஹமத் says:

     “இதுவே இவர்களை போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக இப்படி செயல்பாட்டால் நாம் அவர்களை ஹீரோக்கள் என்று சொல்லுவோமா, என்பதே என் கேள்வி?”

     ஐயா நாட்டு மக்களின் நலம் தான் அரசாங்கங்களின் தலையாய கடமை ,அதிலிருந்து நழுவும் ,அல்லது மக்களுக்கு விரோதமாக நடக்கும் ,அல்லது உண்மையை மக்களிடம் மறைத்து ,தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்யும் யாராக இருந்தாலும் ,அது இந்திய அரசாக இருந்தாலும் ,குற்றம் குற்றமே ,அரசில் வெளிப்படைத் தன்மை வேண்டும் ,அரசின் நடவடிக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது ,ஓர் அரசு மக்களிடம் மறைக்கும் உண்மையை மக்கள் நலன் கருதி வெளியிடுபவர்களை ஹீரோ க்களாக பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பது , மக்களின் உழைப்பை சுரண்டி
     அரசுகள் வாங்கும் வரிப்பணத்தை மக்கள் நலனுக்கு செலவழிக்காமல் ,தேவையற்ற போர்களை உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்யும் அரசுகள் ….அது இந்தியாவாக இருந்தாலும் சரி …தவறுதான் ….அப்படி ஒரு நிலையில் ,ஊழல்களை ,உண்மைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்தியாவிற்கு எதிராக ஸ்நோடன் ,அசாஞ்சே ,வெளியிட்டு இருந்தாலும் அவர்கள் போற்றப்படவேண்டிய ஹீரோக்கள்தான் ,

 2. விசு says:

  நல்லக் குடிமக்களை உருவாக்க உதவும் இது போன்றக் கட்டுரைகள்.மக்கள் இது போன்றக் கட்டுரைகளைப் படித்து உந்தப் பட வேண்டும்.

 3. sikkandar says:

  டேனியல் எல்ஸ்பர்குடன் எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ்சை ஒப்பிடுவது ஆப்பிள் பழத்துடன் அழுகிய முட்டையை ஒப்பிடுவது போல.

  சரியோ, தவறோ, போலிஸில் தன்னை ஒப்படைத்து கொண்டு சட்டத்தை எதிர்கோள்ள எல்ஸ்பர்க் தயாராக இருந்தார். ஆனால், தனி மனிதன் சுதந்திரத்திற்காகவும், அமெரிக்க
  அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தும் போராடுவதாகவும் தன்னை பற்றி சொல்லிகொள்ளும் ஸ்னோடன், சட்டத்துக்கு பயந்து ஹாங்காங்கில் ஒடி ஒளிந்து கொண்டு
  பிரிட்டனை சேர்ந்த இடது சாரி பத்திரிகை ”தி கார்டியன்” மூலமாக ரகசியங்களை வெளியிட்டு, பிறகு கொஞ்சமும் தனி மனிதன் சுதந்திரம் இல்லாத, தனது அதிகார
  துஷ்பிரயோகத்தின் மூலமே ஆட்சி செய்து கொண்டிருக்கும் புட்டின் என்ற சர்வாதிகாரியின் பிடியில் இருக்கும் ரஷ்யாவில் தஞ்சமடைந்து, அங்கிருந்து கொண்டு இந்தியா
  போன்ற நாடுகளின் பத்திரிகை சுதந்திரத்தை பற்றி டிவிட்டர் விமர்சனம் கொண்டும் இருக்கிறான். இவனா ஹீரோ?? இது போல் இந்திய அதிகாரி ஒருவன், அரசாங்க
  ரகசியங்களுடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்து அங்கிருந்து கொண்டு இந்தியாவை காப்பாற்றவே இப்படி செய்தேன் என்று சொன்னால் அவனை “சவுக்கு” ஹீரோ என்று
  சொல்லுமா இல்லை அமெரிக்காவை காட்டி கொடுப்பவர்கள் மட்டும்தான் சவுக்கின் பார்வையில் ஹீரோக்களா?

  அமெரிக்க அரசாங்கம் செய்வதாக ஸ்னோடன் சொன்ன அதே குற்றங்களை தங்கள் அரசாங்கங்களும் செய்வதாக பிறகு ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ் பத்திரிகைகள்
  எழுதினவே. சவுக்குக்கும், ஸ்னோடனுக்கும் அமெரிக்கா மட்டும்தான் இளிச்ச வாயனா?

  ”சவுக்கின்” அடுத்த ஹீரோ ஜூலியன் அசாஞ். இவன் ஸ்விடனில் ஒரு கற்பழிப்பு வழக்கிலிருந்து தப்பித்து இங்கிலாந்துக்கு ஓடி வந்தவன். இவன் ஒரு மன நோயாளி
  (narcissist), விளம்பர பிரியன், என்று “THE FIFTH ESTATE” படம் பார்த்தாலே தெரியும். இந்த “ஹீரோ” தைரியமாக ஸ்வீடன் சென்று தன் மீது இருக்கும் கற்பழிப்பு வழக்கை
  சந்திப்பதுதானே? ஏன் இடது சாரி ஆட்சி புரியும் இக்விடோர் நாட்டு தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். இவன் எப்பவாது ரஷ்ய அரசாங்கத்து ரகசியம் அல்லது சீன
  அரசாங்கத்து ரகசியம் ஏதாவது ஒன்றாவது வெளியிட்டிருக்கிறானா? இல்லை.

  Chelsea (Bradley) Manning போன்றவர்கள் வக்கிரம புத்தியாலும், விளம்பரத்துக்காகவும் ரகசியங்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டம் மேற்கத்திய நாடுகளில்
  வசிக்கிறார்கள். மற்ற நாடுகளாக இருந்தால் இன்னேரம் இருக்க மாட்டார்கள். மக்களே அடித்து கொன்றிருப்பார்கள்.

  சவுக்குக்கு அமெரிக்காவை காட்டி கொடுத்தால் எட்டப்பனும் வீரபாண்டிய கட்டபொம்மனாகி விடுவான். அவ்வளவு ”இடது” பாசம்.

  • அஹமத் says:

   யார் நீங்கள் ? ஏன் இத்தனை அமெரிக்க பாசம் ? டேனியல் எல்ச்பர்க் எடுத்த அதே துணிச்சலான முடிவைத்தான் எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ் இருவரும் எடுத்திருக்கிறார்கள் ,அவர் கைதாக தயாராக இருந்தார் ,இவர்கள் அரசின் அடக்குமுறையில் சிக்கினால் மேலும் விவரங்களை வெளியிட முடியாது என்பதால் ,அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள் ,டேனியல் எல்ச்பர்க் அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டு விட்டதால் சரணடைந்தார் ,இவர்களுக்கு வெளியிட வேண்டிய ஆவணங்கள் இன்னும் இருந்ததால் சரணடையவில்லை ,
   வெளிப்படையாக நடக்க வேண்டிய ஜனநாயக அரசுகள் சிகப்பு நாடா முறையை கடைபிடிப்பதால் ,மக்களின் நலன் கருதி எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ் எடுத்த முடிவை ,அவர்கள் கற்பழிப்பு குற்றவாளிகள் ,விளம்பரப் பிரியர்கள் ,என அமெரிக்க அரசு வாந்தி எடுத்த பொய்யான குற்ற சாட்டுக்களை நீங்களும் கூறுவதை பார்த்தால் நீங்கள் CIA உளவாளியோ என்ற சந்தேகம் வருகிறது

   • sikkandar says:

    அஹமத்துக்கு அமெரிக்கா மேலுள்ள வெறுப்பு புரிகிறது. எது உண்மை எது சரித்திர வாந்தி என்று தெரியும் அளவுக்கு தெளிவு இல்லாததால்தானே இத்தனை jihadists கிளம்பியிருக்கிறிர்கள்

   • sikkandar says:

    அசாஞ் கற்பழிப்பு குற்றம் ஸ்விடனில், அமெரிக்காவில் இல்லை. டேனியல் எல்ஸ்பெர்க் காலத்தில் ரகசியங்களை கத்தை கத்தையா பேப்பர் காப்பியில் வெளியிட வேண்டும். எட்வர்ட் ஸ்னோடனோ அத்தனையும் pen drive ல்தான் வைத்திருந்தான். இந்த இண்டெர்னெட் யுகத்தில் இருந்த இடத்திலிருந்தே டெர்ர பைட்டில் அப்லோட் செய்திருக்க முடியும்.
    அமெரிக்கா அடக்குமுறை நாடாம், இவன் தஞ்சமடைந்திருக்கும் ரஷ்யா சுதந்திர பூங்காவாம். நேற்று கூட புட்டினிக்கு எதிர்கட்சியை சேர்ந்த Alexei Navalny ஐ காரணமின்றி கைது செய்து விட்டார்கள். உங்களை மாதிரி ரஷ்ய, சீன ஜால்ரா இந்திய இடது சாரிகளுக்கு மற்றவர்கள் எல்லமே CIA agentகள் தான். நீங்க என்ன KGB கூலியா?

 4. Anonymous says:

  சிறப்பான விமர்சனம். நான் எழுத நேரம் வாய்க்கவில்லை. யாராவது எழுத வேண்டும் என விரும்பினேன். ஒரு தமிழ் நாளிதழ் விமர்சனம் வாசித்தபின் ஏக்கமே உண்டானது. குறுகிய காலத்தில் ஸ்பீல்பர்க் இதை முடித்தது சாதனை. மெரில் ஸ்ட்ரீப் யெஸ் சொல்லும் இடம், அதை எடுக்க அவர் எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்று டாம் ஹேங்சுக்கு மனைவி உணர்த்தும் காட்சி, பெட்டிகளில் என்ன என்ற ஹோஸ்டஸ் கேள்விக்கு அரசாங்க ரகசியங்கள் என்று பாப் ஓடன்கிர்க் பதில் சொல்லும் சீன்.. என்று டைரக்டர் டச் நிறைய. நீங்கள் எல்லாரும் கண்டித்த ட்ரம்ப் அரசை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே என்று கேட்கிறார்கள். இதுதான் என் பதில் என்றார். Magnificent. படத்தோடு உங்கள் விமர்சனம் நின்றிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்க கூடும். சவுக்கு வாசகர்கள் விழிப்பானவர்கள். Spoon feeding தேவையில்லை. படத்தில் எந்த பாத்திரமும் சோடை இல்லை. கச்சிதமான நடிப்பு. சாரா பால்சன் உட்பட. 1970 களின் போஸ்ட், டைம்ஸ் நியூஸ்ரூம் சூழலும் அச்சக அவசரங்களும் என் ஆரம்பகால வேலை வாசங்களை மறுபடி முகர வைத்தன. தேசிய கீதம் இசைக்காமல் விட்டிருந்தாலும் நின்று சல்யூட் அடித்து விட்டுதான் தியேட்டரை விட்டு வந்திருப்பேன். நன்றி சங்கர்.

 5. Scorpio says:

  NDTV oru kavalamaana fraudoda channel who cheated the govt and on that MONEY basis he established his/ her empire. SANDHUKKULLESINDHU paada vendaam. vaidhyanathan Karunanithi kaalai semmozhi maanaattin podhu nakkiya podhe mariyathai izhanduvittar. Vairamuthu thevai illamal andha reference thandirukkirar . ADHU onrum MELAI naattu reference illai. indha oor pakki sonnathu. Mylapore Archbishopp kiitte HINDU matham patri kevalama ezhuthina papanukku samam. MARRAPADi I liked the other things on Washington POST….

 6. suresh says:

  I really appreciate your talent by how hiding inner hindu hate and publish article. . Boss , did u really know what would be reaction if any case of Muslim or Christian. Post 70 years HIndu Religion was very mcuh insulted . Hindus had great patient by tolerating such intolerable insults. If going forward if any one insult then all are doubt over manhood. you have to understand this reaction .

 7. Newtonpaulsingh says:

  Wonderful work done by you Mr.Shankar the way you collect data with evidence and critically analyze it, unimaginable, Hats off to you and your team.

 8. சேஷாத்ரி.எஸ் says:

  மிக அருமையான ஆழமான சிந்திக்க தூண்டும் கட்டுரை. எப்படி மக்களுக்கு உண்மையான தகவல்களை அறியும் உரிமை உள்ளது, அதை பொறுப்புள்ள பத்திரிகைகள் தர கடமைப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு முண்உதரனமாகும். இக்கட்டுரையின் ஆசிரியர் தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் கருத்துரிமை மீறல்களுடன் ஒப்பிட்டு, நன்றாக இக்கட்டுரையை படைத்துள்ளார். மிக்க நன்றி . ஒரு சிறு திருத்தத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிரேன். கட்டுரையில் இருபதுபோல் “அமேரிக்க உளவு கேபிள்களை திருடி விக்கிலீக்ஸை வெளியிட்டு, இன்று வரை சிறையில் உள்ள ப்ராட்லி எட்வர்ட் மேனிங், அதை வெளியிட்டு அமெரிக்க அரசை நிலைகுலைய செய்த, ஜுலியன் அசாஞ், ………………” ப்ராட்லி எட்வர்ட் மேனிங், உலக மக்களின் தொடர்ந்த மேனிங்ய் விடுதலைக்கான கோரிகையை, அமரிக்க அரசு ஏற்று , அவரை. சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது எனும் நல்ல செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

 9. Tiger says:

  Edward manning(now goes by Chelsea manning after gender surgery) released from prison last year and is currently running for Senate seats from Maryland district

 10. Muthiah Pitchandi says:

  Wonderful review.

  Just finished reading your book. ஊழல் உளவு அரசியல். டேனியல் எல்ஸ்பெர்க் ஆக கண்ணுக்கு சவுக்கு சங்கர் தெரிகிறார்.

  Dr. P.Muthiah.

 11. Daniel says:

  If a question is asked, “Which institution deriving constitutional powers in India is performing its duty as per the law both in spirit and letter?”, the answer will be easy – no institution is anywhere close to performing its constitutional duties.
  Take the legal and judicial system, consider the political system with its MLAs and ministers, or any other system, including pressmen – all are filled with unscrupulous, selfish fellows who do not respect the laws of the land, swindle from common man.
  True there may be a few outliers in each system who are honest and try to live honorably by doing their job and earning their rightful wages. But they are very few and far in between
  General public are the root cause.
  See if Mr. Dhinakaran can win the by-election after all the negative news about him and his family, what are we to talk about?
  The leaders of judicial system have been known for the last 30 years or so are followers of ruling politicians.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress