அழுகிய ஈரல்.

You may also like...

10 Responses

  1. Gopinath Ramakrishnan says:

    ஒரு நாளைக்கு 12 செய்தித்தாள் படிக்கும் தனது தணியாத செய்தி ஆர்வத்தை தணித்துக் கொண்டார் டிகே.ராஜேந்திரன்????? ithai padithuvittau serithuvittan

  2. Raja says:

    இந்தக் காலத்துல யாரு சார் சாதி பாக்குற…?!?!? தன்னுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரை டி ஜி பி யாக பதவியில் நிறுத்த நினைக்கும் தொங்கு சட்டசபையின் kaavadi தூக்கும் முதல்வரால் ஈரல் மட்டும் அல்ல இதயமே அழுகத் தான் போகிறது.

  3. Selvarajan says:

    // சவுக்கின் செம்மொழி விருதுகள். // என்கிற இடுகையில் விருதுக்கு குறிப்பிட்டுள்ள – திரு .ராதாகிருஷ்ண நாயுடு — லத்திகாசரன் — சவுக்கில் பலமுறை கோலோச்சிய 2 ஜி புகழ் திரு . ஜாபர் சேட் போன்றவர்கள் எல்லாம் காவல் துறையில் ” அழுகிய ஈரல் ” இல்லாத தூய்மையான ஈரலுக்கு சொந்தக்காரர்களா … ? — இன்றும் பல தமிழக நகரங்களில் போக்குவரத்து ஒழுங்கு செய்ய முயற்சிக்கிற ” மரப்பாச்சி பொம்மைகள் ” போன்று காவலர் என்கிற அடிப்படை தகுதிகூட இல்லாமல் நிற்கின்ற பெண் காவலர்களை வேலைக்கு அமர்த்தியவர் யாரென்று தங்களுக்கே தெரியும் — ஜெயாமட்டுமே சீரழித்தார் என்று கூறுவது — சிப்பு -சிப்பு மூட்டுவதாக உள்ளது … !!!

  4. Prakash says:

    இந்த முட்டாள் ஜெ வால் காவல் துறை கருணை அடிப்படை பணி நியமனத்தில் data entry operator என்ற வேலைக்கு சேர்ந்து வாழ்க்கையை இழந்தவர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள் அண்ணா

  5. அரங்க ராஜா says:

    ஆமாம்! கட்டூரை என்னவோ கரைக்ட்டுதான். இதுல இருக்கும் ஜெயா எதிர்ப்பும், கலைஞரின் நட்பும்தான் கொஞ்சம் இடிக்குது மிஸ்டர் சவுக்கு. எனக்கு சுத்தமா ஜெயாவோட சர்வாதிகார நிருவாக அமைப்பு பிடிக்காது. இருப்பினும் அதேநேரத்தில் கலைஞரின் சீர்திருத்தம் சில ஏற்றுக்கொல்லும் வகையில் இருந்தாலும். அவரது சமியுபகால பெரும்பாலான முடிவுகள் ஏற்றுக்கொல்லும் வகையில் இல்லை. அவரது ஆட்சி முடிவிற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்த சவுக்கு. மீண்டும் ஏன் அந்தபக்கம் வலையிதுனுதான் கொஞ்சம் டவுட்.

  6. Prem says:

    This whole article is based on 1 illogical belief that Higher officials in police dept are pushed to corruption just because they dont foresee any promotion at all… Avalo nallavangala namma kaval thurai. Comedy pannathinga bossu…

    another illogical comment is //குறிப்பாக ஆந்திராவும், தெலங்கானாவும், மாநில பிரிவினையைக் காட்டி காவல்துறை பணியிடங்களை அதிகமாக பெற்றுள்ளன. அதிக காவல் ஐபிஎஸ் பணியிடங்கள் பெற்றதால், ஆந்திராவில், பல எஸ்பி பணியிடங்களை, டிஐஜி அந்தஸ்துக்கு உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூடுதலாக ஒரு டிஐஜி பணியிடம் உருவாக்கப்படுவதோடு, இரண்டு எஸ்பி பணியிடங்களையும் ஆந்திரா பெற்றுள்ளது.// what is the benefit in having more posts in police dept. Irrukra velaye ozhunga seirathu ille ithula additional post vangi antha eduthuku vara DIG SP yenna kizhika poraru, bonda bajji commission nalla adipaaru thats it… Biggest reform needed now in Police Dept is to increase entry level resources like constables, bring 8hrs shift timing to reduce the work load, make complaint process online (to bring down corruption at stations), install additional cctv cameras in traffic signals to increase penalty for traffic violators by sending fine amount bill directly to their address etc….

    On the whole a poor article (per me)…

  7. Kailash says:

    Iron Lady’s another achievement 11 Members nominated to TNPSC by Jaya in 2015-16 were cancelled by Chennai High Court and SC refused to stay that order .

  8. GOVINDARAJU RAJARETHINAM says:

    அருமை. இஆப இகாப பணியிடங்களை நோகாமல் பெறும் வழிதான் க்ரூப் 1 தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் தகுதியின் அடிப்படையில் இல்லை என்பது ஏற்கனவே 83 நபர்கள் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபின்னரும் உச்சநீதிமன்றம் வரை சென்று அவர்களை காப்பாற்றிய அரசின் செயல் ஒன்றே போதும் இந்த தேர்வுகளின் நேர்மையை பறைசாற்ற. க்ரூப் 1பணியிடத்தில் சேர்பவர்கள் இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானால் வெளிமாநிலங்களில் கட்டாயமாக இரண்டு வருடம் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டால் க்ரூப் 1 பணியிடங்களுக்கு கடும் போட்டி இருக்காது. இத்தகைய இஆப அலுவலர்களின் அரசியல் கூட்டணியும் ஊழலும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.

  9. vsankar says:

    eeral azhukiyathu kaavalthuraiyil mattum illaai.naan panipurintha thuraiyil oruvar idamaatrathinpadi veru aluvalakaththirku maatrappattaal avar maatrapatta aluvalakathil thodarnthu oothiyam pera avar munnar paniperuntha aluvalakaththilirunthu vazhankavendiya LPC ennum kadaisi oothiya chandrinai peruvatharke kaiyoottu vazhankavendiya nilai!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress