ஆதார் எனும் ஆபத்து

You may also like...

11 Responses

  1. Thiyagu N says:

    எந்த ஒரு விசயத்திலும், நல்லதும் இருக்கும், கெடுதலும் இருக்கும். புரிந்து வாழ்வதுதான் வாழ்க்கை! அரசை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை!!

  2. Dinesh says:

    ஆதார் தடை செய்ய வேண்டிய ஒன்று. இந்த பரதே* மோடியால் சாமானியன் இங்கு நிம்மதியாய் வாழ முடியாதென்பதில் இதுவுமொன்று கலிகாலம்

  3. Prem says:

    good write up with many practical problem situations well explained but the same process exists in US as well in the name of SSN Number (Social Security Number). It would be good to know if the author writes how SSN process is fool proof in US.

    With all the good things about this article the biggest let down is the below comment. It should have actually been coined in the opposite way coz our Courts are as corrupt as other government organizations….

    சில நேரங்களில் பிழையாகவும், பல நேரங்களில் சரியாகவும் முடிவெடுத்து, நமது உரிமைகளை எப்போதும் நிலை நாட்டி வரும் உச்சநீதிமன்றம்,

  4. வே.செல்லன் says:

    ஆதார் தரவில்லை என்பதற்காக எரிவாயு இணைப்பை துண்டித்து விட்டார்கள். உயர்நீதிமன்றத்தில் மார்ச் வரை பிரச்னை இல்லை என்றார்கள். ஜனவரி ஒண்ணாம் தேதியே இணைப்பை துண்டித்து விட்டனர். சம்பந்தப்பட்ட அலுவலகத்தை கேட்டால் ஆதார் குடுங்க அப்புறம் பேசுங்க என்கி்னறனர். ஆதார் இல்லாமல் இன்னும் எவ்வளவு நாட்கள் சமாளிக்க முடியும் தெரியவில்லை

  5. srd pan says:

    சூப்பர்… செய்தி
    நாங்கள் எல்லாம் துவக்கத்தில் இருந்தே பன்னீரை நம்பவில்லை.

    ‘‘ தர்மயுத்தத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளன்று, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் வியப்பதற்கில்லை.’’

    we are waiting

  6. Kailash says:

    ஒருவர் பெயரில் எவனோ சிம் கார்டு வாங்கும் போது அதை தடுக்கவும் இல்லை, அந்த ஆதாரின் உரிமையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் இல்லை. ஆனால் ஆதார் இணைப்பே போலிகளை களைவதற்கு என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை ? போலிகளை களைவதற்கு னு பதிலா போலிகள் கையாள்வதற்கு னு போட்டா பொருத்தமா இருக்கும். ஏர்டெல் எனும் மகா திருடன், மக்கள் மானிய பணம் 190 கோடி ரூபாயை அவன் அர்டெல் bank account போட்டு சுருட்ட பாத்தானே!! இது ஒண்ணே சாட்சி ஆதார் லட்சனதுக்கு.

  7. Scoprio says:

    I fully agree and it is a fraud done on us .It is against our tradition. Govt role in every individual’s life is very minimal and it dose NOTHING to guarantee anything for our basic needs . Some doling outs are happening for populist and vote bank politics. Modi’s arrogance on AADHAR is deplorable. He is incapable to stop any misuse but makes lofty claims. Almost NONE in the administration is dependable or honest to the core and they cannot be trusted. For pittance they will sell anything. I dont understand what makes Modiji to be so adamant on this. Hope the court gives some befitting reply soon.

  8. GOPAL says:

    IN VOTER LIST ALSO HAVING DETAILS LIKE PHOTO, NAME, RELATIVE NAME, AGE, RESIDENCE ADDRESS, ALL FINANCIAL INSTITUTAL HAS GOT PERMISSION TO VIEW INCOME RETURNS FILED BY INDIVIDUAL OR COMPANY.

  9. GOPAL says:

    *99*99*1# NOT WORKING, SIM CARD IT IS VERY OLD. NOW U CANNOT PURCHASE ANY SIM WITH OTHER AADHAAR CARD. SEVERAL PERSON ADDED THEY NAMES IN RATION CARDS IN MANY PLACE LIKE PARENTS RATION CARD, FATHER -IN-LAW RATION CARD, NATIVE PLACE ONE RATION CARD NOW IT IS TOTALLY VANISHED. SAME PERSON HAVING DIFFERENT NAMES IN DIFFERENT NAME WAS INDENTIFIED PLEASE CHECK SHANKAR SIR IN BOX OR MESSENGER A LADY HAVING DIFFERENT NAME .

  10. Prabhu j says:

    Aadhar ஒரு நல்ல திட்டம்… சில குறைபாடு இருக்கலாம் அதனை சரி செய்துகொள்ள வேண்டும்… முற்றிலும் ஆதர் தவர் ஆகாது

  11. Jeeva says:

    அரசு மானியங்களை கொடுப்பதற்கு என்று கொண்டு வரப்பட்ட ஆதார் இன்று மூக்கை கூடாரத்திற்குள் நுழைத்து முழுவதும் உட்ம்பை நுழைத்த ஒட்டகம் போல அனைத்திலும் வியாபித்து நிற்கிற்து. பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் உச்ச நீதிமன்ற்த்தில் நியாயம் கிடைப்பது பகல் கனவே . தனி நபர் உரிமை பற்றி தீர்ப்பு வந்த போதே , வழக்கு முடியும் வரை ஆதார் இணைபிற்கு தடை விதித்திருக்க வேண்டும் . எல்லா இணப்பும் முடிந்த பிற்கு , ஒரு வேளை தடை கொடுக்கப்பட்டால் என்ன செய்ய ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress