தேர்தல் தொடர்பாக இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஜெயலலிதா, திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட, திட்டமிட்டுருக்கிறார்கள் என்று நேரடியாக குற்றம் சாட்ட, திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற பணம், பல்வேறு இடங்களில் பிடிபட்டுக் கொண்டிருக்க, கருணாநிதி நேற்று மாலை, தனது ஜால்ராக் கூட்டத்தோடு, சென்று, பொன்னர் சங்கர் படம் பார்த்திருக்கிறார். எப்பூடி…. ?