தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi

You may also like...

36 Responses

  1. bmniac says:

    As a Tamil one sees no reason for pride. In the last half a century we have become quite corrupt. Our self respect consists in selling votes to the highest bidder. It is not just in TN but allover India we need to recast our agriculture and get away from wheat rice and sugar. we need to learn from countries like Israel on the use of water. Except for breast beating and abusing all non Tamils we seem to do nothing. The level of public discourse is abysmal. We need to introspect instead of continuing with the blame-game.

  2. Thilahar says:

    ஆறு வார காலம் முடிந்த பிறகு, சாவகாசமாக scheme என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுத் தாக்கல் செய்து ஒரு பச்சை அயோக்கியத்தனம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாத முட்டாள்களா தமிழர்கள் ? – இதற்க்கு ஆதரவு தெரிவிக்கும் அயோக்கியர்களை எந்த இனத்தில் சேர்ப்பது? இப்போது உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நிராகரிப்பது யார்? 1940 களில் வழங்கப்பட்ட 600 டி எம் சி எங்கே? 177.5 டி எம் சி எங்கே???? யாரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்?

  3. sikkandar says:

    7 கோடி தமிழர்களில் சில ஆயிரம் பேருக்கு மட்டும் தான் சொரணை இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் வாயையும் சூத்தையும் மூடிக்கொண்டு பிழப்பை பார்க்கின்றனர். வேறு சில ஆயிரம் பேர் கிரிக்கட்டாக்காக பெற்ற அம்மாவையே விற்பானவோ. இதுதான் இன்றைய தமிழன் நிலமை

    • michael says:

      neengal mattume maanamula tamilan, meedhi anaivarum ondrum iladhavargal.neengal ena saadhitu kaativiteergal?cricket parka varum rasigargalai thakivital neengal periya idhuvoo.idhe kobathai ungal thogudhi mla aladhu mp idam kaatuvirgala? avargal ena katchiaga irundalum avargal veedai mutrugai iduveergala? arasiyal vadhigalai edhirthal uyurodo iruka mudiyadhu enbathal verum cricket parkum makkalidam ungal veerathai katuveergal.idharku neegalum elathayum moodi konde irukalam…

  4. kalai says:

    பெரும்பாலானவர்கள் காவேரி பிரச்சனைக்கு கருணாநிதி தான் காரணம் காங்கிரஸ் தான் காரணம் என பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் என்ன பயன். எல்லாம் கடந்து இந்த நிலைக்கு வந்தாகி விட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்? தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு மாற்றமில்லை என வந்துள்ளது. இப்போது கூட முடிவு ஏற்படவில்லை என்றால், காவேரியை மறந்து விடணுமா? கர்நாடக கழிவு நீரும் மிகுதி நீரும் செல்லும் வடிகாலா தமிழ் நாடு. இப்போதைக்கு இருக்கிற பெரிய கட்சி திமுக. அவர்கள் கேட்டே அசையாத மத்திய சர்க்கார், சும்மா இருந்தால் காவேரியை கொடுத்திடுமா? கடைசி நாளில் ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்பது இந்திய சினிமாக்களின் க்ளைமாக்ஸ் போல் உள்ளது. கடைந்தெடுத்த சில்லறை தனம். தூங்குவது போல் நடிப்பது இதுதான். தீவிர (மாஸ்)
    போராட்டங்கள் தான் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கின்றன. அற வழி போராட்டம் தமிழ் நாட்டு எல்லையை கூட தாண்டுவதில்லை.
    போராட்டங்களை விமர்சிப்பவர்கள், போராடாமல் காவேரியை பெற்றுத்தர திட்டங்களை தெரிவிக்கலாம்.

  5. Anonymous says:

    இந்த நாமக்கல் கவிஞர் யார் தெரியுமா ?
    சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழ்ந்து பாட்டு எழுதி
    பரிசில் பெற்றவர்.
    எழுத்து விபச்சாரத்தில் சவுக்கின் முன்னோடி.///////. கோடிகளில் கொழிக்கும் தொழிலதிபர்களுக்கு, மேலும் மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை வாரிக் கொடுத்து, அவர்கள் கட்ட முடியாதென அறிவித்தவுடன், அந்தக் கடன்களை வாராக்கடனாக காட்டி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை நஷ்டத்தில் ஆழ்த்திய மோடி யாரென்பதை அறியாதவர்களா தமிழர்கள் ?/////

    இன்றைக்கு வங்கிகள் வைத்திருக்கும் வாரக்கடன் எதுவும் பிஜெபி ஆட்சிக்காலத்தில்
    கொடுத்ததில்லை. ஆனால் கடன் வாங்கியவர்களின் சொத்துக்கள் முடக்கபட்டுள்ளன.

    2003ல் நம்முரில் இருந்து கடன் வாங்கி ஏமாற்றிய‌ சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் சொத்துக்கள் இப்பொழுதுதான் முடக்கப்பட்டுள்ளது ஆள் இந்தமாதம் தான் கைது செய்யப்பட்டுள்ளார்,

    குற்றம் நடந்து கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து .. அதை செய்தது மோடி சர்க்கார்..

    இந்த கட்டுரை என்பது சவுக்கின் விபச்சார வேள்வி,

    சவுக்கு போன்ற பொய்யர்களுக்கு சிங்காரவேலுவின் ட்ரிட்மெண்டுதான் சரிப்படும்..

    //டெல்லியிலே விவசாயிகள் தங்கள் குறைகளை மோடி கேட்க வேண்டும் என்பதற்காக பல நாட்கள் பட்டினியாக இருந்து பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தினார்கள். ////

    2007ல் கருணாநிதியின் திமுக அரசு விவசாய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்தது
    விபச்சாரன் சவுக்கிற்கு தெரியுமா.?????

    உனது சக விபச்சாரன் அய்யக்க்ண்ணுவிடம் சொல் நீ போராட்டம் நடத்த வேண்டி ய இடம் சென்னை.

    ஆனால் காரியக்கூத்தாடி அய்யக்கண்ணுவிற்கு தெரியும் அய்யா பெரியார் மண்ணில் இது
    போன்ற போராட்டங்களை நடத்தினால் பெரியாரின் பேரன்ங்கள் அவரது கோவணக் குண்டியை
    பழுக்க வைத்துவிடுவார்கள் என்று.

    நெல்லையம்மாள் அக்காவி கைகளுக்கு தங்க காப்பு செய்து போட வேண்டும்.

    நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்

    • Anbu says:

      Its a hallmark gesture of u guys. Coming uninvited and commenting anonymous. For God’s sake, at least once can u guys be a MAN and display ur name at least.? Then u can comment on anything and everything u want.
      Why is that, u guys never ever answer for the questions posed and rather cajole by saying what did he do when he was PM, CM?? Why the hell do u want to do a comparison if u think ur so called elected guy is the MESSIAH ?? When will u start talking what he did rather than ranting what others did?
      At least, for once grow up of ur hole and have a look at the world.
      P.S: BTW, u r yet another belted guy/gal right?? u never care anything except for ur welfare alone.!

      • bmniac says:

        Who is ranting? As usual you come up with the abuse ” belted” guy. The basic point here is that the loans were given at the behest of previous rulers and the bankers were by and large controlled by the Ministries in Delhi and most of the time it was a cabinet Minister who became the head of the country. Do some research and you will know. Today’s Tamils are “living in a self made hole” and blaming All and sundry for their self created problems Instead of introspecting and looking for solutions there is just abuse!

  6. suresh says:

    It is ridiculous to say Tamils are self pride. Those who sold their votes for Money not fit to say like this. Kanndiga and Telugus are really self pride People.

    • ANASHI says:

      TRUELY SAID. Tamils have no self pride. They are good for selling their votes. For the last 50 years, Tamils have degenerated so much, they became good for nothing.

  7. suresh says:

    Again proved Tamils are fools. In same way, TN lose chittor DT to AP ,Peiryar DT to Kerala and Kollegal TK to Karnataka in 1950s. From 1999 to 2014 TN is powerful in cental govt. Easily would solve the issue. DMK is prime factor for same. Karnanathi tried to get Money getting departments but not water resources Dept. Both BJP and Congress never want to loose vote bank in Karnataka. Look Kerala MPs how smartly got right things even though they are not in power because they love their state.

    The solution, Again BJP come to power in 2019 Elections but not in clear mandate. It will get nearly 200 to 250 seats. Again TN will get change to become powerful in Central. But, most probably DMK will get more seats in 2019 elections. But,again same store repeat.

  8. சித்தராமயாவை சமாளிக்க அமித்ஷாவாவின் வியூகங்கள் எடுபட வில்லை,. கர்நாடகாவில் 18ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியுடன் பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களும் தீவிர பிரசாரமாம்.எப்படி செய்தாலும் ஜெயிக்க போவது ஊழல் எடியூரப்பா கட்சி இல்லை.

  9. Anonymous says:

    I feel savukku decided to support DMK this time. Suddenly how DMK become good party. Savukku has to explain this in details.

  10. sivakumar rengasamy says:

    இதே தமிழனுக்கு ஒரு கவுன்சிலரைகூட எதிர்த்து கேக்க துப்பில்லை. நாமெல்லாம் ட்விட்டரிலும் பேஸ்புக்லயும் வீரத்த காண்பிக்கிற வாய்ச்சொல் வீரர்கள் தானே!

  11. Rana says:

    thanneer vaithu politics pannum BJP will lose in Karnataka. If Congress in power they will do the same, but BJP’s end is nearing.
    We need South PM and if thats not feasible, TN needs State Autonomy and strong leader.

  12. manohar says:

    காவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன ? – (நகைச்சுவைக்கு மட்டும்.)

    அண்ணே தமிழ்நாடு கொதிச்சி நிக்குண்ணே ஐபில் எல்லாம் விரட்டியாச்சி..

    சரி

    மோடி வந்தார்னே, பூரா கருப்புகொடி. மனுஷன் ஓடிட்டார்.

    சரி

    அண்ணே ஹேஷ்டாக்ல உலகத்துல நம்பர் 1 ஆக்கிட்டோம்னே, உலகம் பூரா நமக்கு சப்போர்ட்.

    ம்ம்

    சாதிச்சிட்டோம்னே, தமிழன்னா யாருண்ணு காட்டியாச்சி.

    நல்லது, காவேரி வந்துடுச்சா ?

    அட அது ஏண்ணே வரப்போகுது? வரும்போது வரட்டும்.

    போராட்டம் காவேரிக்கு தானே?

    ஆமாண்ணே, போராடி அலற வச்சிட்டோம்ல ‌!

    டேய் போராட்ட முடிவு என்னாச்சி?

    மாபெரும் வெற்றிண்ணே..!

    அப்போ காவேரி வந்துருக்கணும்ல அதுக்குத்தான போராட்டம்?

    அதெல்லாம் விடமாட்டானுகண்ணே‌, ஆனா போராட்டம் வெற்றிண்ணே..

    ம்ம் டேய் எதுக்கு போராடடுனிங்க‌?

    என்னண்ணே சின்ன புள்ளதனமா? உரிமை மறுக்கபட்டால் பொங்கணும், கொதிக்கணும் . அதுக்கெல்லாம் மானம் வேண்டும், உங்கட்ட அதெல்லாம் இல்ல.. அதுனால பேசுறீங்க‌.

    எனக்கு மானம் இருந்தா உங்கிட்ட ஏன்டா நா பேசப்போரேன்? போராட்டம் எப்படி முடியும் சொல்லு..

    அலற வைக்கணும்ணே, உலகம் மிரண்டு நிக்கணும் அதுதான் போராட்ட வெற்றி.

    டேய், அது அறப்போராட்டமோ இல்ல ஆயுதபோராட்டமோ.. அடம்பிடிக்கிறவன பேச்சுவார்த்தைகாவது இழுக்கணும் அதுதான் போராட்ட வெற்றி.

    அப்படியாண்ணே?

    இப்போ போராடி யார் பேசவந்தா? மோடி வந்தாரா?

    இல்லண்ணே?

    எடப்பாடி பழனிச்சாமி?

    போங்கண்ணே அந்தாளு போலிஸ் வச்சி அடிக்காரு.

    சித்தராமய்யா?

    அவர் ஏன்னே பேச போறார்.

    அப்போ ஒருத்தருமே பேச்சுவார்த்தைக்கு வரலை

    ம்ம் ஒருத்தரும் இல்லண்ணே பின்ன எப்படி போராட்டம் வெற்றி?

    உலகத்தையே திரும்பி பாக்க வச்சிட்டோம்னே.

    #டேய்காவேரிவரணும்னுபோராடுனியா?#உலகம்பாக்கணும்னு_போராடுனியா?

    காவேரி வரணனும்னு

    வந்துடுச்சா?

    இல்ல, பேச்சுவார்த்தை கூட இல்ல‌..

    பின்ன என்ன வெற்றி?

    போராட்டம் வெற்றிண்ணே, நீங்க ஆரிய அடிவருடி அப்படித்தான் பேசுவீங்க‌

    டேய் காவேரி?

    அது எப்பவும் வரட்டும் , வராமலும் போகட்டும். போராட்டம் மாபெரும் வெற்றி, தமிழினத்தின் வெற்றி…!

    • ANASHI says:

      Manohar, what you said is correct. This is only for Politics. No Tamil Party is interested in solving Kaveri. Root cause of all Kaveri problem is Karunanithi. Now, any how, these idiots said, Modigoback. Now Modi need not bother about Tamils.

    • Anonymous says:

      So onnumey poradama, modi vandha edpadi maadhiri pothikittu nikanuma sago??

      • Anashi says:

        How many Congress PMs have released water? Only Modi is the problem?. Modi is only ruling for last 4 years. Who ruled for 65 years? Why Kaveri problem was not solved? Root cause is Karunanidhi. Not Modi. Savukku is DMK Supporter, thats why he is writing always against Modi. Tamils have a great problem. They dont analyze but start believing whatever is said.

  13. avudaiappan says:

    can you get water from gavery …..

  14. avudaiappan says:

    can you get water from gavery …..follishness

  15. Tamilan dreams says:

    காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் அதிகாரத்தை அனுபவித்த திமுகவுடன் சேர்ந்து கறுப்பு கொடி காட்டவில்லை என்பது சரியான முடிவு தான்.
    இதனால் TTV அணு அளவும் பாஜக எதிர்ப்பில் பின் வாங்கவில்லை என்பதும் உண்மையே.
    தனது வழியில் போராட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்…

    ஸ்டாலின் திமுகவின் கறுப்பு கொடி போராட்டத்தை விட , TTV யுடன் நல்ல தோழமையில் உள்ள தமிழ் தேசிய இயக்கங்களின் போராட்டத்தை பேச வைத்தது TTV யின் ராஜதந்திரமே.

  16. Tamilan dreams says:

    Even stalin didnt participate in personaly.. Ttv continued his protest in his way.the party which betrayed cauvery is dmk. No need for support them. Even your stalin didnt ask for hhis support

  17. சிறப்பான பதிவு,ஆனால் சொல்ல வந்ததை மேலோட்டமாக சொன்ன மாதிரி இருந்தது.

  18. chandru says:

    From the beginning i have been telling that India is going to see the most cunning PM ever….it was quite evident from the he was being promoted ever since he took over as CM of Gujarat…spreading lies and lies…and the most cunning part of his act, ably aided by the bakthaals, was his treacherous act of sidelining all the seniors in BJP and bringing in his doubly cunning Amit Shah as BJP party president..the person who was A1 in Godhra massacre….which was unprecedented in the history of independent India….and so goes his cunningness and of the bakthaals who always justify all his acts….the majority is secular and for social justice but unfortunately knowingly or unknowingly the same majority is being cheated by inducing hindu sentiments…it is high time the majoriry realises their mistake and be on guard against getting trapped in such falsehood…

  19. Prabhu Karuppaiah says:

    எங்களது உள்ளக்குமுறல் தங்களது எழுத்து வாயிலாக. நன்றி !

  20. Dany says:

    யூதர்கள் – ஹிட்லர்..!
    தமிழர்கள் – மோடி…!

  21. Anonymous says:

    Super

  22. Anonymous says:

    Supr..

  23. manimaran says:

    Salute you savukku .

  24. இமய வரம்பன் says:

    Shankar Sir,
    As usual Sema !
    inneram twittera govt control kondu vara aena panlamnu plan poda aarambichurupanunga

  25. Shiva says:

    The one thing with Tamil people is, they trust the leader (for that matter, anyone in their life) unconditionally.
    They give too many chances to them because of the trust they have built.
    They only wake up when the issue goes out of the hand – this is really bad quality if you have a leader, who is betraying you.
    Tamil people has to wake up now and do something to change their leader.
    Doing all these protests, still keeping the current leader will not help them in anyway.
    Wake up Tamizha!

  26. Dhanasekaran says:

    Very good. From beginning itself I was against Modi and his policy towards TN. Now the whole state knows Modi’s real and ugly face. After Jallikattu protest, this one is against Modi not Karnataka people.

  27. மிகவும் அவசியமான பதிவு அவசியமான தருணத்தில்…. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress