வேள்வி – 22

You may also like...

8 Responses

 1. Viswa says:

  I can’t wait for the next part. It’s so Interesting. Good work bro.

 2. Anonymous says:

  வசந்தியின் உண்மையான பெயர் கடைசியில் லெட்சுமி என்று முடியுமா?

 3. Anonymous says:

  சங்கர் வாழ்க்கையில் வந்த வசந்தியின் உண்மையான பெயர் கடைசியில் லெட்சுமி என்று முடியுமா?

 4. vsankar says:

  enkku therinthavarai comrdekal jollu vidammaattaarkal enpathe!

 5. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி துளியும் பிரக்ஞை இல்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அவர்கள் ஈழப் பிரச்சினையைப் பற்றியோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ பேசிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதில் ஒரு ஜோடி அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டே காதலித்துக் கொண்டிருந்தார்கள். இதை யெல்லாம் படிக்கும் போது இன்னொரு சுஜாதா உருவானது தெரிகிறது

 6. அரசியல் ,சமூக சிந்தனை ,காதல்,ஒரு வயது முதிர்ந்த வாலிபரின் காதல் அனுவபபத்தை அழகாக சொல்கிறது இந்த தொடர் ,வாழ்த்துக்கள் தோழர் .

 7. Dany says:

  கொஞ்சம் kill the messenger வாசம் வருதே..( ஆனால் இது உங்கள் அனுபவம்+நடைமுறையில் இப்படித்தான் என்பதும் உண்மைதான்) எனக்கு இப்பவே ஒரே மூச்சில் இந்த நாவலையே படித்து முடிக்கனும் போல இருக்கு..!!

 8. Muralidharan says:

  அரசியலில் அல்லது சமுக கதையில் ஒரு காதல் அத்யாயம்… சினிமா போன்று செல்கிறது கோ படம் பார்ப்பது போல் நன்றாக செல்கிறது வாழ்த்துக்கள்.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.