ஆமாஜி டீ கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், மாமாஜி எங்கோ செல்வதற்கு ஆயத்தமாகி பெட்டி படுக்கையோடு அவர் அருகில் அமர்ந்தார்
மாமா ஜி : எனக்கும் ஒரு டீ சொல்லுங்க ஜி, ஏதாவது நல்ல நியூஸா இருக்கா ஜி?
ஆமா ஜி : மோடி ஜி டூர் முடிஞ்சு இந்தியா வந்துட்டாராம் ஜி. ஆனா ப்லைட் லேண்ட் ஆகி 10 நிமிஷம் கழிச்சி தான் வெளிய வந்தாராம், ஏன்னு தெரியுமா ஜி ?
மாமா ஜி : தமிழ்நாடு வந்துட்டு போனதுல இருந்து மோடி ஜிக்கு மனசே சரி இல்ல ஜி, சொந்த நாட்டுக்குள்ள இப்படி விரட்டறானுக அப்படினு பொலம்பிட்டே இருந்தாரு.
ஆமா ஜி : அப்பறம் என்ன ஆச்சு ஜி?
மாமா ஜி :உடனே நம்ம ஆளுக, கவலை படாதீங்க ஜி சுவீடன் போலாம்னு மனச தேத்தி விட்டானுக. ஒரே ஒரு ஊருனு சொன்னா போக மாட்டார்னு தெரிஞ்சு லண்டன், ஜெர்மெனி எல்லாம் போலாம்னு சொன்னானுக. அதை கேட்டதும் சின்ன பிள்ளையாட்டம் அவர் முகத்துல ஒரு சந்தோசம் தெரிஞ்சுதே…. அத பாக்க கண் கோடி வேணும் ஜி
ஆமா ஜி : ஆனா லண்டன்ல வச்சும் மோடி ஜிக்கு எதிரா கோசம் போட்டுட்டாங்களே ஜி
மாமா ஜி : அதெல்லாம் மோடி ஜி கண்ணில் படாத மாதிரி பாத்தாச்சு. டூர் முடிஞ்சு கெளம்பலாம்னு பாத்தா, மோடி ஜி முகமே வாடி போய்டுச்சு. பாகிஸ்தான்ல யாருக்காவது பிறந்தநாள் இருக்கானு பாரு, ஒரு நடை போய்ட்டு வந்தரலாம்னு அவர் சொன்னதும் சுத்தி இருந்த மனுஷா எல்லாம் கண்ணில் ஜலம் வச்சுண்டார்
ஆமா ஜி : நீங்க அழாதீங்க ஜி
மாமா ஜி : சரி ஜி, நீங்க ப்லைட்டில் படுத்து தூங்குங்க, நாங்க வரிசையா ஏதாவது நாட்டு பிரேதமருக்கு இல்ல அவர் சம்சாரத்துக்கு பிறந்தநாளானு செக் பண்றோம், அப்படி இருந்தா ப்ளைட்ட அங்க நிறுத்த சொல்லி ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு சொல்லி ஏத்தி விட்ருக்கானுக
ஆமா ஜி : அப்பறம் ஜி
மாமா ஜி : அப்பறம் என்ன? யாருக்கும் பிறந்தநாள் இல்ல, ப்ளைட்ட இந்தியாவுக்கே விட்டுட்டாங்க. முழிச்சு ஜன்னல் வழியா மோடி ஜி பாத்தாரு, அங்க சுஷ்மா ஜி பூங்கொத்தோடு நின்னுட்டு இருந்ததை பார்த்ததும் பிலைட்ட விட்டு இறங்க மாட்டேன்னு ஒரே அழுகை. சமாதான படுத்தி வெளிய அனுப்ப டைம் ஆயிடுச்சு ஜி
ஆமா ஜி : மோடி ஜி எல்லா நாட்டுக்கும் போய்ட்டு வந்துட்டாரு, ஏன் ஒரே நாட்டுக்கு கூட ரெண்டு தடவ போய்ட்டாரு. அமித் ஜி வேற இன்னும் 50 ஆண்டுக்கு நம்ம ஆட்சிதானு சொல்லறாரு, மோடிஜி பாக்காத நாடு இருக்கா ஜி ? நெக்ஸ்ட் 50 இயர்ஸ் அவர் என்ன பண்ணுவார்?
மாமா ஜி : இருக்கும் ஜி இல்லாம எங்க போகும், எங்கயாவது ஏதாவது ஒரு நாடு நம்ம கண்ணுல மாட்டாமயா போகும். ஒன்னும் முடியலைன்னா தமிழ்நாட்டை தனி நாடா பிரிச்சிருவோம், அப்போ நம்ம மோடி ஜி வந்தா GoBackனு சொல்ல மாட்டாங்க ஜி.
ஆமா ஜி : நாம இப்படியெல்லாம் மோடி ஜிக்காக உயிரை விடறோம். ஆனா மோடி ஜி நம்பளை கண்டுக்கவே மாட்றாரே ஜி ?
மாமா ஜி : பின்னாடி திரும்பி பாருங்க.
ஆமா ஜி : என்ன ஜி இது ? என்னு கேட்டவாரே கண்ணை கசக்கிக் கொண்டார். ஜி என்ன இது. நம்ப மோடி ஜி யா வர்றது ? என்னால நம்பவே முடியலையே ஜி.
மாமா ஜி : எனக்கு நீங்க அவரை பாக்க ஆர்வமா இருப்பீங்கன்னு தெரியும். உங்களை பாக்க வாங்கன்னா வர மாட்டாரு. இது வரைக்கும் எந்த தலைவர்களும் பாக்காத ஒரு புது தீவு இருக்குன்னு சொன்னேன். உடனே கௌம்பிட்டாரு. இருங்க கோவப்படுறாரான்னு பாப்போம்.
மோடி ஜி : யே க்யா ரே. செட்டிங்கா ? இங்கே ஏன் கூட்டி வந்துச்சு
மாமா ஜி : மோடி ஜி. திஸ் ஈஸ். ஆமா ஜி. பெரிய தர்மப் போராளி.
மோடி ஜி : வாட் நான்சென்ஸ் மேன். இதுதான் ஐலேன்டா ?
மாமா ஜி: ஒரு நிமிசம். இந்த ஆமா ஜி குஜராத்துல நடந்த கலவரத்துல 27 முஸ்லீம் கடையை ஒரே ஆளா எரிச்சிருக்காரு. 12 மசூதியில செருப்பை தூக்கி வீசியிருக்காரு. 2 கலவரத்துக்கு இவரே காரணமா இருந்துருக்காரு.
மோடி ஜி : ஸோ வாட் ?
மாமா ஜி : அது மட்டும் இல்ல மோடி ஜி. இவர் மேல மொத்தம் ஏழரை ரேப் கேஸ் இருக்கு.
மோடி ஜி : வார்ரே வாஹ். அது என்ன ஏழரை… ?
மாமா ஜி : அந்த எட்டாவது பொண்ணு, பக்கத்துல இருக்குற கட்டையை எடுத்து, இந்த ஆளு மண்டை மேலயே போட்டுட்டு, ஓடிப் போயிருச்சு ஜீ. ஜஸ்ட் மிஸ். அது ஒன்னுதான் இவர் லைப்லயே மிஸ் ஆன விஷயம்.
மோடி ஜி : படியா ரே. அச்சா. பஹுத் அச்சா. நவ் ஐ வில் டெல் யு ய திருக்குறள். தொற்றனைத்தூஊஊஊஊஊறும்
ஆமா ஜி : யோவ். பிரதமருன்னு பாக்கறேன். பேசாம இரு.
மோடி ஜி : வாட் ஈஸ் திஸ் மேன். மரியாதை இல்லாம பேசறான்.
மாமா ஜி : கோச்சுக்காதீங்க ஜி. பக்தாவா இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் தமிழ் ஆர்வம் உண்டு. தமிழை யாராவது கொலை பண்றத பாத்தா டென்சன் ஆயிடுவான். பட் நல்ல பக்தா. எப்போ சொன்னாலும் உடனே போயி ரேப் பண்ணிட்டு வந்துடுவான்.
மோடி ஜி : டீக் ஹை. கோயி ப்ராப்ளம் நஹி.
ஆமா ஜி : மோடி ஜி. தமிழ்நாட் மே கமல் கமல் கில்னே கப் ஹோகா ?
மாமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ? புரியலையே ….
ஆமா ஜி : தமிழ்நாட்டுல தாமரை எப்போ மலரும்னு கேட்டேன்.
மோடி ஜி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துள்ளார்.
மாமா ஜி : மோடி ஜி. மோடி ஜி…
மோடி ஜி : போஸடிக்கே… பெகன்ச்சோ%$%$$$ தேரி மா கி$#@%@$% ஹராம் ஜாதா.. சாலா குத்தே. அவுலாத் கி பச்சே.
ஆமா ஜி : என்ன மாமா ஜி. இப்படி கெட்ட வார்த்தை பேசறாரு ?
மாமா ஜி : அப்புறம் என்னய்யா நீ. தமிழ்நாட்டுல தாமரை எப்போ மலரும்னு சொன்னதும் தமிழக பாஜக தலைவர்கள் ஞாபகம் வந்துடுச்சு அவருக்கு. டென்சன் ஆயிட்டாரு. இரு அவரை கூல் பண்ணலாம்.
மாமா ஜி : மோடி ஜி. கோலிவுட் நடிகைகள் எல்லாம் சேந்து உங்களுக்கு பாராட்டு விழா நடத்தனும்னு சொல்றாங்க. நீங்க டைம் குடுத்தீங்கன்னா.
மோடி ஜி : கப் கப்..
மாமா ஜி : என்னங்க இன்னும் இவரு டீ வித்ததை மறக்கலையா ? கப் கப்புன்னு டீ கப்பு கேக்கறாரு ?
ஆமா ஜி : அட இல்ல மாமா ஜி. கப் னா இந்தியில எப்போன்னு அர்த்தம். சரி. நீங்க பாட்டுக்கு கோலிவுட் நடிகைகளை வைச்சு பாராட்டு விழான்னு சொல்லிட்டீங்க. நமக்கு எந்த நடிகையையும் தெரியாதே.
மாமா ஜி : யோவ். நீ தமிழ்நாட்டுல இருக்கியா எங்க இருக்க ? என்ன பேசற ?
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. புரியலையே…
மாமா ஜி : ஒரு என்டையர் கட்சியவே அடிமையா வச்சிருக்கோம். கூட்டிட்டு வாடான்னா கூட்டிட்டு வர்றானுங்க. பன்வாரிலாலுக்கு செய்யிறவனுங்க நம்ப மோடி ஜிக்கு செய்யமாட்டானுங்களா. என்ன ஜி. உங்களுக்கு ஆழமான அரசியல் அறிவே இல்ல.
ஆமா ஜி : இதுக்கு பேரு அரசியல் அறிவு இல்ல ஜி.
மாமா ஜி : தெரியும் ஜி. பொத்துங்க ஜி.
மோடி ஜி : அகர மொதல்ல எலுத்தெல்லாஆஆஆஆஆம்.
ஆமா ஜி : யோவ் கௌம்பிப் போய்யா மொதல்ல.
மோடி ஜி. சட்டென்று அமைதியாகி, அந்த டீக்கடை பென்ச்சில் அமர்கிறார்.
திடீரென்று பேப்பரை திருப்பிய ஆமா ஜி குஷியில் துள்ளி குதித்தார்
ஆமா ஜி : இந்த செய்தியை பாருங்க ஜி , இந்திய அளவில் பளுதூக்கும் விழாவில் பாஜக முதல் இடம் பிடித்திருக்காம் ஜி.
மாமா ஜி : கண்ணாடியை போட்டு படிங்க ஜி, அது பளுதூக்கும் விழா இல்ல பாலியல் வழக்குள்ல முதல் இடம் பிடிச்சிருக்கோமாம்.
ஆமா ஜி : அட ச்சை அப்படி தான் போட்டிருக்கு.
மாமா ஜி : இப்படி தான் ஜி நானும் தினம் ஏதாவது நல்ல விஷயம் நம்ம கட்சியை பத்தி போட்டு இருக்கானு, படிச்ச பேப்பரையே திரும்ப திரும்ப படிக்கிறேன், BP, சுகர் எகிறிடுச்சு ஜி. சர்க்கஸ்ல கூட வேலை பார்த்தரலாம் ஆனா பாஜாகால முடியாது போல. அதான் கொஞ்ச நாளைக்கு ஆசிரமத்தில் போய் ஓய்வு எடுக்கலாமான்னு கிளம்பிட்டேன்.
ஆமா ஜி : எந்த ஆசிரமம் ஜி போறீங்க ?
மாமா ஜி : கதவை திற காத்து வரட்டும்னு ஒரு சாமி சொல்லுமே அங்க தான், சாமி ஸ்ட்ரிக்டா கேமரா போன் எடுத்துட்டு வர கூடாதுனு சொல்லிட்டாரு ஏன்னு தெரியல. அதனால் எனக்கு போன் பண்ணாதீங்க, உடம்ப பாத்துக்கோங்க ஜி.
டீ அருந்தி விட்டு ரயிலை நோக்கி நடந்தார் மாமா ஜி, அவர் சென்ற சிறிது நேரத்தில் ஆமா ஜி போன் அடித்தது
ஆமா ஜி : ஹலோ சொல்லுங்க ஜி
பக்தா ஜி : ஜி நம்ம எஸ்வி.சேகர் ஜியை போலீஸ் தேடுது ஜி, அமைச்சர் வேற சேகர் சைபர் சைக்கோ அதனால் கண்டவுடன் சுட்டு பிடிங்கனு சொல்லிருக்காறாம் ஜி, என்ன நடக்குமோனு பயமா இருக்கு ஜி.
ஆமா ஜி : பதட்டப்படாதீங்க ஜி பாத்துக்கலாம்
பக்தா ஜி : மாமா ஜிக்கு போன் வேற போக மாட்டேங்குது, ஏதாவது பண்ணுங்க ஜி
ஆமா ஜி : இருங்க ஜி. நான் எப்படியாவது மாமா ஜியை புடிச்சி ஸ்டேஷனுக்கு அனுப்பறேன்.
முதலில் ராஜா ஜிக்கு ட்ரை பண்ணுவோம் என்று ராஜா ஜியின் எண்ணுக்கு டயல் செய்கிறார். 5 முறை டயல் செய்தும் ராஜா ஜி எடுக்க வில்லை, 6 ஆவது முறை எடுக்கிறார்
ஆமா ஜி : ஹலோ ராஜா ஜி, என்ன ஜி ஒரே கரைச்சலா இருக்கு? மூச்சு வேற இப்படி வாங்கறீங்க? பெங்களூரில் பிரச்சாரத்தில் தானே இருக்கீங்க?
ராஜா ஜி : யோவ் அப்படி என்ன தல போற விஷயமா? நானே ஊரு ஒன்னு கூடி துரத்தறாங்கனு ஓடிட்டு இருக்கேன், போன் மேல போன் போடறீங்க, என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க ஜி
ஆமா ஜி : தப்பு நடந்துடுச்சு ஜி, நம்ம சேகர் ஜியை சுட்டு பிடிக்க போறாங்களாம் ஒரே வதந்தியா இருக்கு. ஸ்டேஷன் கிளம்பிட்டு இருக்கேன் தயவு செஞ்சு ஹெல்ப் பண்ணுங்க ஜி
ராஜா ஜி : நான் அங்க இருந்தா வாயை புடுங்குவானுங்கன்னு தெரிஞ்சு தான் வான்டெட்டா வண்டியில் ஏறி பெங்களூரு வந்தேன், அவன் எப்படிய்யா சிக்குனான்.
ஆமா ஜி : அதை நான் சொல்றேன் ஜி ,முதல உங்களுக்கு அங்க என்ன பிரச்னை ? ஏன் ஓடிட்டு இருக்கீங்க?
ராஜா ஜி : பாஷை தெரியாத ஊரு அதுவும் உங்கள பாத்தா வம்பிழுப்பாங்க அதுனால எது கேட்டாலும் “கொத்தில்லா” அப்படினு சொல்லிருங்க, ஒரு வேலை வழித்தவறிட்டா இடம் பேரு சொல்லி “ஹோகுதா”னு கேளுங்கன்னு சொல்லி ஒரு ஜி கூட்டிட்டு போனார்.
ஆமா ஜி : நல்லா தானே ஜி சொல்லி கொடுத்திருக்கார் ?
ராஜா ஜி : எல்லாம் என் நேரம், ஒரு பய ஒரு பொண்ணோட வந்து ஏதோ வழி கேட்டிருப்பான் போல, நான் கொத்தில்லானு சொல்றதுக்கு பதிலா ஹோகுதானு சொல்லிட்டேன், அதுல “ஹோ” க்கு பதில் “ஓ” வேற போட்டுட்டேன். அவன் காதுல எப்படி விழுந்ததோ தெரியல, அந்த பயபுள்ளைக்கு தமிழ் வேற தெரியும் போல. யாரை பாத்து என்ன வார்த்தை கேட்டுட்டேன்னு தொரத்திட்டு வரான்.
ஆமா ஜி : சரி ஜி, இப்போ நான் ஸ்டேஷன் போறேன் நீங்க போன் போட்டு பேசறீங்களா?
ராஜா ஜி : நானே ஓடிட்டு இருக்கேன் எங்க ஜி பேசுறது, நான் மோடி ஜி PAவுக்கு கான்பெரென்ஸ் போடறேன் அவர் பேசுவாரு. நான் muteல போடறேன் .
ஆமா ஜி : மோடி PA வா ஜி? எனக்கு ஹிந்தி தெரியாது பட் புரிஞ்சிப்பேன் சமாளிச்சிடலாம் ஜி
இதற்குள், மாமா ஜி போன் கிடைக்கிறது. அவரை காவல் நிலையம் செல்லுமாறு கூறியதும், மாமா ஜி காவல் நிலையம் சென்றடைகிறார்.
காவல் நிலையம் வந்தடைந்த மாமா ஜி, இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்.
மாமா ஜி : இன்ஸ்பெக்டர் ஜி, our ப்ரோபோகண்டா சீப் Mr.சேகர்
இன்ஸ்பெக்டர்: யோவ் சீப்பான ஆளைப் பத்தி எதுக்கு பேசற. இடியட்.
மாமா ஜி : சார். அது சீப் இல்ல. இங்கிலீஷ். Chief.
இன்ஸ்பெக்டர் : மரியாதையா தமிழ்ல பேசு.
மாமா ஜி : இருங்க ஜி, உங்ககிட்ட ஒரு விஐபி பேசணும்னு சொல்றாரு.
மோடி ஜி: பாயியோன் ஆர் பெஹனோ?
மாமா ஜி : (மோடி PAனு சொன்னாரு, பாத்தா மோடி ஜி யே பேசறாரு) ஜி இன்ஸ்பெக்டர் நம்ப பையன் தான் ஜி
மோடி ஜி: தொட் அணை தூறும்
மாமா ஜி : (தொடறதா? என்ன சொல்லறாரு? சரி தொடுவோம் என்றவாறே இன்ஸ்பெக்டரை மாமா ஜி தொடுகிறார்)
இன்ஸ்பெக்டர்: யோவ் கையை எடுய்யா
மோடி ஜி: கட்டனை தூறும் அற்வு
மாமா ஜி : (தொட்டாலே இன்ஸ் எகிறுது, கட்டி அணைக்க வேற சொல்லறாரு சரி அணைப்போம்)
இன்ஸ்பெக்டர்: யோவ் என்கவுண்டர்ல போட்டுருவேன், என்னயா காஞ்சு போய் கிடக்கறீங்களா? என்னய கட்டி பிடிக்கற
மாமா ஜி : மோடிஜி, இன்ஸ் அடிக்கறாரு ஜி
ராஜா ஜி : யோவ் மொதல்ல அங்க இருந்து தப்பிச்சு வாய்யா. சிக்குனா உரிச்சிடுவானுங்க. நம்ப மேல கொலை வெறியில இருக்காங்க.
மாமா ஜி : ஜி நம்ப எஸ்வி.சேகர் ஜி கதி ?
ராஜா ஜி : இனிமே கீ போர்டை தொடுவியான்னு கேட்டு கேட்டே, அவன் விரலையெல்லாம் உடைக்க சொல்லி, அவங்க சொந்தக்காரர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனே கமிஷனர் ஏகே.விஸ்வநாதன் கிட்ட சொல்லிட்டாங்களாம். விஸ்வநாதனே சேகர் மேல கொலை வெறியில இருக்காராம். போலீஸ்க்கு வேற வேலையே இல்லையா. இவனுங்க திமிரு புடிச்சு ஃபேஸ்புக்குலயும், ட்விட்டர்லயும், ஏதாவது எழுதிடுவானுங்க. இதுக்கு பஞ்சாயத்து பண்றதுதான் போலீஸ் வேலையா. சிக்கட்டும், அவன் எல்லா விரலையும் உடைங்கன்னு சொல்லியிருக்காராம். சேகருக்கு சப்போர்ட்டா போனாம்னா, நம்ப விரலையும் உடைச்சிடுவாங்க. சங்கத்தை உடனே கலைடா மரமண்டை ஆமா ஜி.
என்று கூறி விட்டு தலைதெறிக்க ஓடினார் ராஜா ஜி.
It is funny. But, it will be fine if it could be little informative. Like that tasmac tamil.
‘or’1’=’1
R you NOT BORED ? It is really irritating…. Is there anyone who likes this writing? SARAKKE ILLE…. KAZHUGU betternu thonuthu