தமிழ்த் திரையுலகை காக்க வந்த விடிவெள்ளி விஷால்

You may also like...

24 Responses

  1. பெல்ட்டு பிரகாஷ் says:

    தமிழ்நாட்டுல எதை வேணும்னாலும், யாரை பத்தி வேணும்னாலும் எழுதலாம்… ஆனா ஒன்னு… சசிகலா மற்றும் ஸ்டாலின் குடும்பங்கள் எந்த பிரச்சனையும் எந்த எதிர்ப்பும் இல்லாம கல்லா கட்டணும்… அதான் இந்த சவுக்கு, நக்கீரன் மாதிரி சில்லறை பசங்களோட வருமானம்… பாத்தீங்களா எவ்ளோ அழகா லைக்கா, ரஜினி, விஷால், கமல்’னு கோர்த்து விடுது….

  2. Muthu says:

    antha “kurippu”sema…

  3. ஜாய்சிங் says:

    நல்லா ஜால்ரா அடிகுற விசால் இடம் எவ்வளவு ரூபாய் வாங்குன

  4. Prem says:

    Pls note, Lyca Senior Executive Raju Mahalingam quit his job in Lyca and has now become Rajini’s PA coordinating all his political ambitions…. only thing i cant understand is, if Lyca is a benami of Rajapakse why is that Eelam Tamils in UK (and Europe) still continue to support Lyca??

    Important thing to note is Vishal & Gnanavel Raja are dubagoors and suddenly they both have started producing lot of movies especially Gnanavel Raja

  5. gaja says:

    Is this true or false? no one knows. If this is true, is a true embarassment for all tamilians

  6. Oruvan says:

    Lycamovie.com is different from Lycamovies.com. How come they release the pirated versions of their own movies.

  7. KALAIMANI says:

    மிக ஆழமான, முற்றிலும் ஆய்ந்து வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை இன்று பெருந்தீயாக, காட்டுத்தீயாக உருவாகி விட்டது. ஒருவகையில் சவுக்கு தமிழகத்தின் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றுள்ளது. வாழ்த்துகள்.

  8. சங்கர் says:

    சங்கர் அண்ணா நீ பற்ற வைத்த நெருப்பு பற்றி விட்டது இன்று வாழ்த்துக்கள்…. விசால் நடிப்பை மைக் முன் காணலாம்

  9. முனைவர்.பா.வெ.சிவசங்கரன் says:

    இந்த விவகாரத்தில் (கமெண்டில்) சுரேஷ் காமாட்சி யை இழுப்பதற்க்கான காரணம் என்ன ?

  10. முனைவர்.பா.வெ.சிவசங்கரன் says:

    லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு ஆதரவான நிறுவனமா இல்லை சிங்களர்களுக்கு ஆதரவான நிறுவனமா ?

  11. Anonymous says:

    Always you have clear data on all of your articles, but this article didn’t have data

  12. Jee says:

    Ok. Lyca is behind the piracy website. It seems illogical the Film producer himself publish his own film in thier own piracy website. How come? What is the purpose? Can’t understand. There is no surprise regarding Srilankan Lyca company controlling the film Industry.li is open secret The Bolywood is till date financed fully by underworld so far no action taken by any Govt.
    Whenever money is pouring into country from outside no country will question it , unless it is diverted to terrorist purpose other illegal activities. Best example is UK. India is not an exception.

  13. Karthikeyan MN says:

    Ajay + Sivaji movie name is ” Pooparikka Varugirom “

  14. Mugundan says:

    Ithellam oru article ah ? Lusu payale. Vishal oruthan thaan industrykku nallathu seyraan. Adhu porukkaliya porambokku

  15. Muralidharan says:

    எல்லாம் சரி, தமிழ் ராக்கர்ஸ் பற்றி என்ன ரிப்போர்ட் சொல்லுச்சு? அது யரோடாது?

  16. அறிவு says:

    சுய நலம் இல்லாத பொதுநலம் பொதுநலம் இல்லை

  17. vin says:

    “ரிசர்ச் அன்ட் அனலிசிஸ் விங், மத்திய உளவுத் துறை ஆகியன, ஒரு வெளிநாட்டு நிறுவனம், தமிழகத்தில் ஆக்டோபஸ் போல வளர்ந்து, ஒரு துறையையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது”
    ———> Pottu koduthachu..

    “அந்த தனியார் நிறுவனத்துக்கு 30 லட்ச ரூபாயை கடைசி வரை விஷால் கொடுக்கவேயில்லை.”
    ————–> Matter Veliya vara karaname ithuthan…

    🙂

  18. Maran says:

    Suresh kamatchi evlo kaasu kuduthaan

    • முனைவர்.பா.வெ.சிவசங்கரன் says:

      இந்த விவகாரத்தில் (கமெண்டில்) சுரேஷ் காமாட்சி யை இழுப்பதற்க்கான காரணம் என்ன ?

  19. Shiva says:

    Nonsense report. You must be from piracy team trying to spoil vishal name

  20. Selva Prakash says:

    No Words. Kind of embarrassing to know that we have been fooled by these guys. என்னா பேச்சு பேசுறானுங்க.
    As usual, செம்ம writing, Sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress