பாவம் இவள் ஒரு பாப்பாத்தி கட்டுரையின் முதல் பகுதி இணைப்பு. தலைமைச் செயலாளர் பதவி கிரிஜா வைத்தியநாதனுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கிடைத்த்து. அது வரை தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் தில்லாலங்கடி என்றால் அப்படி ஒரு தில்லாலங்கடி. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே, ஒரு ப்ரோக்கராகவும், ஒரு தொழில் அதிபராகவும், ஒரு நிதி முதலீட்டாளராகவும், இருந்த ஒரு சாமர்த்தியசாலி. வருமான வரித் துறை சோதனைகள் அவர் இல்லத்திலும், அலுவலகத்திலும் நடைபெறவும், ஓ.பன்னீர்செல்வம் அவரை கழற்றி விட்டார். அதையடுத்தே, திடீர் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
கிரிஜா வைத்தியநாதன் ஒரு நேர்மையாளர். அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் அக்ரஹார அம்பிகள் கூசாமல் செய்திகளை பரப்புவார்கள். அவர்கள் அவ்வாறு செய்திகளை பரப்புவதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், தண்ணீரில் நீந்தும் மீன் எப்போது தண்ணீரை அருந்துகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அதுபோல, நாசூக்காக, வெளியுலகுக்குத் தெரியாமல் பணம் சம்பாதிப்பதில் கிரிஜா கில்லாடி.
அவர் சுகாதாரத் துறையிலிருந்தே தன் வேலையை தொடங்கி விட்டார். அது பற்றியில்லாம் வரக் கூடிய நாட்களில் ஆராய்வோம். இப்போது இந்தக் கட்டுரை எழுதுவதற்கான நோக்கம், சென்னை ஐஐடி நிறுவனத்துக்கு 162 ஏக்கர்களை, கிரிஜா வைத்தியநாதன் உதவியால், தமிழக அரசு வாரி வழங்கியிருப்பதுதான்.
ஐஐடி ஒரு சிறப்பான கல்வி நிறுவனம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஐஐடி செயல்படும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலம். மொத்தம் 617 ஏக்கர்கள். இது போக, தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் சென்னை ஐஐடி பயன்படுத்திக் கொள்கிறது.
இப்படி சென்னையின் மையப் பகுதியில் இந்த ஐஐடி செயல்பட்டாலும், தமிழகத்துக்கு ஐஐடி செலுத்தும் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தால், சொற்பமே. ஐஐடியில் படிக்கும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவிகித்ததுக்கும் குறைவே. சரி. இந்திய அரசு, மக்கள் வரிப்பணத்தில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு அளிக்கிறது என்பதை ஒரு புறம் ஏற்றுக் கொண்டாலும், இங்கு பயிலும் பெரும் பகுதி மாணவர்கள், வெளிநாடுகளுக்கே செல்கிறார்கள். இந்த தேஷ பக்தி, தாய் நாட்டுப் பாசமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.
சரி போய்த் தொலைகிறது. தேசிய நோக்கில் இந்த நிறுவனம் செயல்படட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் தமிழக அரசு இப்போது செய்துள்ள ஒரு காரியம்தான், நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
தமிழக அரசுக்கு சொந்தமான, காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில் உள்ள 162 ஏக்கர் நிலத்தை சென்னை ஐஐடி, ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க, தமிழக அரசு இலவசமாக அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் பின்புலத்தில் இருந்து இந்த உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்தவர், கிரிஜா வைத்தியநாதன்.
2014ம் ஆண்டிலேயே சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் அமைக்க அரசிடம் நிலம் கோருகிறது. அப்போது வருவாய்த் துறையினர் ஐஐடிக்காக நிலத்தை தேடுகின்றனர். அப்போது, சரியான நிலம் கிடைக்காவிட்டால், ஐஐடி வளாகத்துக்குள்ளேயே உள்ள 60 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தை இடித்து விட்டு, ஆராய்ச்சி மையம் கட்டலாம் என்பதே ஐஐடியின் திட்டம். 617 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள ஐஐடியில், ஆராய்ச்சி மையம் கட்ட இடமில்லாமலா போய் விடும் ?
அப்படித்தான் ஐஐடி வளாகத்துக்குள்ளேயே ஆராய்ச்சி மையம் கட்டும் திட்டமும் இருக்கிறது என்று, 2014ல் ஐஐடி இயக்குநராக இருந்த ராமமூர்த்தி பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். இணைப்பு
இத்திட்டம் உருவாகி, தமிழக அரசிடம் நிலம் கேட்டது வரை எந்த காலகட்டத்திலும், ஐஐடியும் இலவசமாக நிலத்தை கேட்கவில்லை. அரசும் நிலத்தை இலவசமாக தருவதாக இல்லை.
ஆனால் திடீரென்று, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகா, தையூர் கிராமத்தில் உள்ள 162 ஏக்கர்களை, ஐஐடி சென்னைக்கு இலவமாக தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிடுவதற்கு பின்புலத்தில் இருந்து, இந்த கோப்பை கண்ணும் கருத்துமாக பின்தொடர்ந்து, முதலமைச்சரின் ஒப்புதல் பெறும் வரை, கவனித்துக் கொண்டவர், கிரிஜா வைத்தியநாதன்.
இந்த கோப்பு, அரசு நிலம் சம்பந்தப்பட்டது என்பதால், கல்வித் துறை, நிதித் துறை, வருவாய்த் துறை, நிலச் சீர்திருத்தத் துறை ஆகிய பல்வேறு துறைகளுக்கு சென்று வருகிறது. இதில் வருவாய்த் துறையைத் தவிர, பெரும்பான்மையான துறையின் செயலாளர்கள், ஐஐடிக்கு நிலம் வழங்கலாம். ஆனால் எதற்காக இலவசமாக வழங்க வேண்டும் ? சந்தை விலையை பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்கலாம் என்றே குறிப்பு எழுதியுள்ளனர். ஒரு அதிகாரி, நிலத்தை ஐஐடிக்கு வழங்கவே கூடாது. அதை தமிழக நலனுக்காக ஒரு கல்வி நிலையம் அமைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழக அரசே ஒரு உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையத்தை அமைக்கலாம் என்றே கோப்பில் எழுதியுள்ளார்.
ஆனால் இந்த அத்தனை அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி, எடப்பாடி பழனிச்சாமி இந்த நிலத்தை இலவசமாக ஐஐடிக்கு வழங்கும் உத்தரவை பிறப்பித்ததற்கான முழு பின்னணியும் கிரிஜா வைத்தியநாதன்தான். இந்த ஐஐடி பாசத்துக்கான காரணத்தை கடைசியில் பார்க்கலாம்.
அந்த அதிகாரி பரிந்துரைத்தது போல, 162 ஏக்கர் நிலத்தில், ஒரு உலகத் தரம்வாய்ந்த கல்வி நிலையத்தை அமைத்திருக்கலாம்தானே ? தமிழ் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளித்து, அவர்களை சிறப்பான பொறியாளர்களாகவும், வல்லுனர்களாகவும் உருவாக்கியிருக்க முடியும்தானே ?
ஏற்கனவே 617 ஏக்கர் தமிழ் நிலத்தை வைத்துக் கொண்டு, தமிழர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத சென்னை ஐஐடிக்கு எதற்காக மேலும் ஒரு 162 ஏக்கர் என்பதுதான் அனைவரும் எழுப்பும் கேள்வி.
ஒரு வாதத்துக்காக, இந்த நிலத்தை விலை கொடுத்து வாங்க ஐஐடிக்கு வசதி இல்லை என்று கூறலாம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆராய்ச்சிக்காக மட்டுமே, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை 750 கோடியை சென்னை ஐஐடிக்கு ஒதுக்கியுள்ளது. இணைப்பு. இந்த நிதி ஆராய்ச்சிக்காக மட்டும். இந்த நிதியை ஏன் நிலம் வாங்க ஐஐடி பயன்படுத்தி, தமிழக அரசுக்கு இதற்கான தொகையை செலுத்தக் கூடாது ?
அது மட்டுமல்லாமல், மத்திய அரசின் செல்லப் பிள்ளையான ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, நிலம் வாங்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு அடுத்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையிலேயே இதற்கான தொகை நிச்சயமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆகையால் இந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கும் சக்தி, சென்னை ஐஐடிக்கு நிச்சயம் உண்டு.
இந்த 162 ஏக்கர் நிலம், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. அரசு ஒதுக்கியுள்ள இந்த நிலத்தின் சர்வே எண்களில் ஒன்றை எடுத்து, பத்திரப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள நில விலைகளின்படி, தற்போது அந்த இடத்தின் கைட்லைன் வேல்யூவின்படி கணக்கிட்டால், 162 ஏக்கர் நிலத்தின் மொத்த விலை 562 கோடி. எதற்காக இந்த 562 கோடியை தமிழகத்துக்கு எந்த பயனையும் தராத சென்னை ஐஐடிக்கு வழங்க வேண்டும் ?
இந்த நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது, 24 ஏப்ரல் 2017 அன்று. இவையெல்லாம் நடந்த பிறகு, பிப்ரவரி 2018ல்தான், சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், தமிழை அவமானம் செய்தது ஐஐடி நிர்வாகம். அதற்கு அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. இணைப்பு வழக்கம் போலவே, பிஜேபியினர், இதற்கும் முட்டுக் கொடுத்து, இதில் என்ன தவறு என்று வியாக்கியானம் பேசினார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகாவது, தமிழக அரசு, இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, உரிய விலையை கொடுத்து நிலத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டுமா வேண்டாமா ?
பாரதிய ஜனதா கட்சி மற்றும் பார்ப்பனீயத்தின் செல்வாக்கு, தமிழகத்தை எந்த அளவுக்கு ஆட்டுவிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆமாம் நான் ஒரு பாப்பாத்திதான் என்று சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக அறிவித்தவர்தான் ஜெயலலிதா. ஆனால் அவர் ஆட்சியில் கூட, பார்ப்பனீயம் இப்படி கோலோச்சியதில்லை. பார்ப்பனியத்தின் அடையாளமாக திகழக் கூடிய காஞ்சிபுரம் மடாதிபதிகளை கொலை வழக்கில் சிறையில் அடைத்தவர்தான் ஜெயலலிதா.
ஆனால், இன்று ஆட்சியில் இருப்போர், மைலாப்பூர் ப்ரோக்கர் குருமூர்த்தி மற்றும் ஒரு சாதாரண ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதனின் சொல்படியெல்லாம் ஆடும் கைப்பாவைகளாக ஆடிக் கொண்டிருப்பதுதான் தமிழகத்தை பிடித்துள்ள சாபக்கேடு.
இது தொடர்பாக முதன் முதலில் கடந்த வியாழனன்று செய்தி வெளியிட்டது. இணைப்பு அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தி, இது தொடர்பான அரசாணை வெளியே எங்கும் செல்லக் கூடாது. கோப்புகளை ரகசியமாக வைத்திருங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
அவர் ரகசியமாக வைக்கச் சொன்ன அந்த அரசாணை, சவுக்கு வாசகர்களுக்காக இதோ.
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், உடனடியாக இது இலவசமாக வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இந்த நிலத்துக்கான சந்தை விலையையாவது, ஐஐடி நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
சென்னை ஐஐடியின் மீது கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏன் இத்தனை கரிசனம் ?
பார்ப்பனீயத்தின் மகுடமாக திகழ்வது ஐஐடி என்பது தவிர வேறு ஒரு காரணமும் இருக்கிறது. கிரிஜா வைத்தியநாதன், தன் இயற்பியல் பிஎச்டி படிப்பை, சென்னை ஐஐடியில்தான் படித்தார்.
பாவம் இவள் ஒரு பாப்பாத்தி.
and we have to live with this slave govt for 3 more years dont know what all bjp is going to achieve in that period with these slaves in TN
and we have to live with this slave govt for 3 more years dont know what all bjp is going to achieve in that period with these slaves in TN
ஏற்கனவே இருக்கும் 617ஏக்கர் நிலத்திலேயே ஐஐடி ஆராய்ச்சி மையம் தொடங்கட்டும்.
I wish Savukuonline remains neutral doesnt indulge in instigating any caste ppl. Secondly, wish you had made a suggestion that land would be given free, every year there should be 10% Quota reserved for Tamil Students of Backward class & their study expenses be taken care free of cost by IIT in lieu of free land. ( the % could be worked out, this is over and above the usual quota system currently prevailing) Will that not present a clear case of win win to all stake holders. Most important is that Interpretation of your views is not rite, as whistle blower your job is to present facts to ppl and they
Inga iyer ku sombu adichu pesura bjp naaigaluku onnu solanum. Enda nee dha noble prize vanguna arivaali nu koovura. Unga aalunga engala padika vacha dhane da naanga vangirupom. Enda porukki parpana naaye koosama panra ela porukkithanamu panitu koovura inga vandhu. Unmaya solitanga nu eriyudha da parpana naaigala. NAANGAL PIRAPPIL SAADHI PARKA MATOM ADHU UNGA VELA. PARPANIYAM UDAIKA PADA VENDUM. PARPANAN MATUM ILA SADHI ETHUKIRA ADHANAI PASANGALU PARPANIYAM ADIMAI DHAN. ADHA ODAIKANUM DA MODHALA. Inga oruthan koovunan iyer pasanga chinna vayasula irundhu padichu muneranganu. ENDA VENNA MAKKAL PORATATHUKU ORUTHAN VANDHIRUKANA DA UNGA PARPAN. BRAHMINS ARE NOTHIG SHORT OF SELFISH ARROGANT CASTEIST FANATIC. 3 MOLAM KAYIRU KALUTHA SUTHI THONGA POTA PERIYA MAYIRA DA NEE. KYBHER KANAVAJ VALIYA VANDHU ENGALAI KADAVULIN PEYARAL AALA THUDIKUM VANDHERI KOOTAM..
@Sukumar
1000 Years Intellectual . did you have any concrete evidence? For 1000 years kings are non -brahmins and minister maximum belongs to Vellar caste. Stop Brahmin bashing. Try to give valid proofs.
There were brahmins kings like sunga dynasty. And kings may not be brahmins but they controlled everything. They controlled kings in the name of god sacrifice and rituals. They got land in the name of brahmadaya village and they had atmost autonomous at those villages. THEY RAN A PARALLEL GOVT ANYWHERE IN THE KINGDOM. GO LEARN HISTROY FIRST THEN COMMENT
@Kaviya
You yourself agreed Kings not Brahmins. This is first Evidence. Do you think Kings are so much idiot to accept whatever Brahmins says. It is true Rajendra chola Great, Rajaraja Chola gave enormous gifts to Brahmins not only Brahmins also Segundars, Vellalars and even Pariyars also got gifts. If Kings are not intelligent ,they cannot rule Big Kingdoms. Kings respects Brahmans it does not means they are not slave of Brahmins. This is position even in Ramayana and Mahabharatha Period. First leave Brahmins Bashing. what you mean by parallel Govt,ie they are getting taxes from other? ha ha If it so, Kings definitely wiped out all Brahmins.
@sugamr,
1000 years Intellectual Terrorism . you have any proof. Kings,Ministers are Non-Brahmins especially belongs to Mudali caste. Last 100 Years ie Bristish rule only Brahmins elevated in high position.
First avoiding Brahmin bash try to give concrete evidence..
I support savukku..!!!
Never expected an article like this. Savukku has lost its neutrality in recent times….no proof just wild allegations….
முதல் பகுதியில் வந்தது – “ இவ்வளவு நேரம் உங்களுக்கு மொக்கையான கதையை சொல்லிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன ? கிரிஜா வைத்தியநாதன். குறைந்தது 15 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை ஜிஎச்சில் ஸ்ட்ரெச்சர் தள்ளுபவன் 10 ரூபாய் வாங்கியதற்கு கொதித்தெழுந்தவர்தான் இந்த கிரிஜா வைத்தியநாதன். தலைமைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட வரை, அவர் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது. “
ஆனால் 2 வது பகுதியில் அவர் சுகாதாரத் துறையிலிருந்தே தன் வேலையைத் தொடங்கி விட்டார் என்று கூறுகிறீர்கள் .
எது உண்மை? எது பொய்? சவுக்கு ஏன் பொய்யை கூற வேண்டும்? நம்பகத் தன்மையை / நடு நிலைமையை சவுக்கு இழந்து பல ஆண்டுகளாகி விட்டன.
நல்லகேள்வி
அவர் பற்றிய தகவல்கள் இப்போது சவுக்குக்கு கிடைத்திருக்கும் அதனால்தான் அவ்வாறு எழுதியிருக்கிறார்,கூடிய விரைவில் புள்ளி விபரங்களுடன் கட்டுரை வரும் சவுக்கில்..
Dhravida pasangalukku padippu varala, adhanaala IIT’le padikka mudiyala. Appadiyae jaadhi adippadaiyilae reservation quota seat vaanginalum, avangalaala first semester exams pass panna mudiyala, dismissum aagidaraanga. Brahmana pasanga chinna vayasilurundhae padippae kurikkola irukkaanga, vaazhkaila munneruraanga. Avanga yen foreign poraanga? Yaenna, Indiavula padippu, arivu, thagudhi ellam oru mayirukkum udhavaadhu. Mudhalla thiruttuthanam panna theriyanum, rendavadhu jaadhi pera solli pozhappa nadadththanum. Indha rendukkum dhravida pasanga thaan sari varuvaanga.
Peruku pinnadi saadhi pera pottu parpaniyam adimai nu katra nee. Saadhi unaku oru thurumbuku kooda udavadhu arivaali. Nee iniku saadhi ah ethukituna ne brahminu ku soothiran brahmin una vesi mavanu soluvan adhayu nee ethukira nu artham da adimaiye
ஊழல் விவகாரத்தில் கூட சாதி பார்க்க தொடங்கி விட்ட சவுக்கு சங்கர் இனி சணல் சங்கர் என்று அன்போடு அழைக்கப் படூவீராக
//ஏனென்றால், தண்ணீரில் நீந்தும் மீன் எப்போது தண்ணீரை அருந்துகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அதுபோல, நாசூக்காக, வெளியுலகுக்குத் தெரியாமல் பணம் சம்பாதிப்பதில் கிரிஜா கில்லாடி.//
ஒரு ஆதாரமும் கட்டுரையில் சுட்டிக் காட்டப்படவில்லை.
ஒரு மத்திய அரசின் கல்வி நிறுவனத்திற்கு நிலங்களை ஒதுக்கினார். இதில் என்ன ஊழல்?
ஒரு வேலை பச்சை தமிழனை போல் தன் குடும்பத்திற்கு ஒதுக்கி கொள்ளவில்லை என்று சவுக்கு குற்றம் சாட்டுகிறதோ?
sariya sonneenga. oru adhaaramum illai. neenga solvadhu pol than kudumbathukku thaan odhukki irukkanum. adhu dhaan dhraavida vazhi.
Nice Sir.
எனக்கு தெரிந்து சென்னை IITல் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம்
அடேய் எச்ச நாயே… அது என்னடா ஜாதி வெச்சு பேசுறது.. தேவிடியா மகனே..
சங்கர் செம்ம கட்டுரையா
IIT is there in many states and the admission policy is same. It may not help TN directly but it helps to the development of nation and world. We had many world class universites in TN today it has become a den of corruption. Our tn government can only produce world corruption will not build good universites. Let’s stop criticism because she is a bramin. Our politicians might have plundered this land by removing and selling the soil or might have built a cemetry for their beloved leader. These guys doesn’t know anything other than money. At least if it helps one Tamil student evey year the purpose is achieved. The total off take of iit is not even 1000 I think. Iam not Brahmin I swere.
டேய் சூத்திர பொறுக்கி ..கிரிஜா தவறே செய்தாலும் அந்த தவறை “ஜாதி” வைத்து தான் சுட்டிகாட்டுவியா? இதே நேர்மையான /புகழ்பெற்ற ப்ராமணரா (ஒரு ரகுராம் ராஜன் போல்) இருந்தா “தமிழன்” என்று கொண்டாடி வெக்கம் இல்லாம நாக்கை தொங்க போட்டுட்டு வந்து ஒட்டிக்கவேண்டியது .. கிரிஜா திருட்டுத்தனம் செய்வதற்கு உனக்கு “சாதி”அடையாளம் தான் தெரியுது அப்பப்போ ரகுராம் ராஜன் போன்ற உலக புகழ் பெட்ரா பார்ப்பனர்களை புகழும் பொது ஏன் நீ சாதியை குறிப்பிடுவதில்லை? அப்போ அவர் ஜாதி அடையாளத்தை குறிப்பிட தாழ்வு மனப்பான்மை தடுக்குதா ? இந்த பொழப்புக்கு பெயர் தான் சுயமரியாதையா? ஏண்டா சசிகலா செய்த தவறுக்கு கள்ளச்சி/சூத்திரட்சி என்று ஜாதி பொருத்தியா பார்த்தா? ஒருவரின் செயலை ஜாதி அடையாளத்தை வைத்து தான் எடைபோடுவேன் என்றால் உனக்கு “anti-casteism” அடிப்படை கூட புரியவில்லை என்று அர்த்தம். அத புரிஞ்சிக்க கூட intellect வேணும் .அது எத்தனை “இட ஒதுக்கீடு” வாங்குனாலும் கிடைக்காது. இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாத இந்த இடை சாதிகளின் “திராவிட” இயக்கத்தால் தான் தமிழ்நாட்டில் ஜாதி கொடுமை இவ்வளவு வருடங்கள் கழித்தும் தலை விரித்து ஆடுது..
அதனால் தான் பிராமணர் கம்யூனிசம் முன்னெடுத்த மாநிலங்கள் ஆனா கேரளா , வங்காளத்தில் தமிழநாட்டின் கால் வாசி அளவுகூட ஜாதி கொடூரங்கள் இல்லை. ஆனால் இங்கு தமிழ்நாட்டில் “நாமும் நிலம் இருந்து பார்ப்பான் மேல வந்துதானே” என்ற பொறாமையில் கையறு நிலையில் இடைசாதிகளின் பதவி வெறியில் போலியாக “சாதி ஒழிப்பு” முன்னெடுத்த மாநிலமான தமிழ்நாடு இந்த லட்சணத்தில் இருக்கு .கொரங்கு கையில் சிக்கிய பூமூலை மாதிரி உங்களை மாதிரி காட்டு முட்டாள் நாய்களிடம் சிக்கி தவிப்பது பார்ப்பனர்களும் , தலித்துகளும் தான் .
புகழ் பெற்ற*
புகழும் போது*
அருமை
அய்யருன்னா பொறுமையா இருக்கணும். பொறுக்கியா இருக்கக் கூடாது மந்திரம் சொல்லணும் மாமா வேலை பாக்கக் கூடாது அமைதியா இருக்கணும் அடாவடி பண்ணக் கூடாது கட்டுப்பாடு வேணும் கயவாளித்தனம் பண்ணக் கூடாது பயபக்தியா இருக்கணும் . மொத்தத்துல அய்யர் அய்யரா இருக்கணும்
Appo dhravidan’na mollamaaridhanam, mudichavukkidhanam, thiruttu, kollai, kolai, karpazhippu ….list neelaama irukkumae..
அப்போ சூத்திரன் என்றால் ஆடு மாடு மேச்சுட்டு சாணி வலிக்கனும்.உனக்கு internet il என்ன வேலை?
Ram saadhi veri piditha mirugam ipadi dhan pesum. Adharku manidhan teriya maatan manidhabimanam teriyadhu.
யார் அதிகமாக ஒரு விசயத்தை செய்கிறார்களோ அவர்களை அவர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களோடு பொருத்தி பார்ப்பது என்பது தவிர்க்கமுடியாத நடைமுறை, உதாரணத்திற்கு மதுரை காரங்க கோவக்காரங்க எனும்போது அது பொதுவானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் அதை விடுத்து அதெப்படி அத்தனை மதுர காரங்களையும் கோவக்காரங்க எனகேட்க முடியாது.அது போல பார்ப்பணர்கள் பல காலமாக மற்றவர்களை சுரண்டி திண்பதையும் பிற்ப்பால் மற்றவர்களை இழிவுபடுத்தியுமே வந்துள்ளனர்.ஆகையால்தான் சவுக்கு சங்கர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரகுராம்ராம் ராஜனை பற்றி குறிப்பிடுள்ளீர்கள், நன்றாக வரலாற்றை ஆராய்ந்தால் புத்திசாலி பிராமணர்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம் (கணிதமேதை ராமானுஜம்) ஆனால் சமூக சீர்திருத்தவாதிகளாக, சாதியை எதிர்த்து போராடியவர்களாக (பாரதியாரை தவிர) விளங்கியவர்களை பார்ப்பது மிக மிக மிக அறிது.
இது போன்ற காரணத்தினால்தான் சவுக்கி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அது சரி சூத்திரர்கள் முட்டாள்கள் என்றும் , மலையாளிகள் தமிழர்களை கலாச்சாரமற்ற பாண்டிகள் என்றும் கேலி செய்வதும் சரியே என்று ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்.
//யார் அதிகமாக ஒரு விசயத்தை செய்கிறார்களோ அவர்களை அவர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களோடு பொருத்தி பார்ப்பது என்பது தவிர்க்கமுடியாத நடைமுறை, //
இதுவரை இந்தியாவில் நோபல் பரிசு வாங்கி உள்ளனர் அத்தனை பெரும் பிராமணர்கள் அப்போ இனிமேல் எல்லா பிராமணர்களும் அறிவாளிகள் என்று பொருத்தி பார்த்து சொல்ல வேண்டும்..அதுக்கு உங்க கொக்கரிக்கர சூத்திர தாழ்வு மனப்பான்மை இடம் கொடுக்குமா? அந்த கையறுநிலையும் தாழ்வு மனப்பான்மையும் தானே போலியாக சாதி ஒழிப்பு “திராவிட இயக்கம்” என்று உருவானது.
மூடிட்டு போடா .. வந்துட்டான்..நிலம் சொத்து இருந்தும் ,கோட்டா வாங்கி தின்னும் இன்னும் பார்ப்பான் அளவிற்கு வர துப்பில்லை அந்த பொறாமையை, கையாலாகாத்தனத்தை “சாதி ஒழிப்பு” “பகுத்தறிவு” என கலர் கலரா ரீல் சுத்த வேண்டியது
//ரகுராம்ராம் ராஜனை பற்றி குறிப்பிடுள்ளீர்கள், நன்றாக வரலாற்றை ஆராய்ந்தால் புத்திசாலி பிராமணர்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம் (கணிதமேதை ராமானுஜம்) //
அடேய் ரகுராம் ராஜன் ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தான்..எத்தனையோ அறிவியல் அறிஞர்கள், வின்ஞானிகள் , கணித மேதைகள், கலாச்சாரா துறையில் சாதித்தவர்கள் என்று எத்தனையோ பேரு இருக்காங்க.. சும்மா ஒரு பேரை பிடிச்சுட்டு தொங்கிட்டு வந்துட்டான்..
பிராமண அண்ணனே முதலில் பிராமணதனமாக பேசாமல்(மரியாதை இல்லாமல்) மரியாதையுடன் பேச பழகவும்… 🙂
நான் யாரையும் முட்டாள்கள் என கூறவில்லை.கலாசாரத்தை பற்றி நான் பேசினேனா…?
ஆமாம் ஊருக்குள் பொதுவாக அப்படிதான் பேசுவார்கள், பிராமணன் புத்திசாலி என்று.. ஆனால் குரூர எண்ணம் படைத்தவர்கள் என்றும் மனிதனை மதிக்க தெரியாத மிருகம் என்றும் சேர்த்து சொல்வார்கள்.
அதையேதான் நானும் சொல்கிறேன், ரகுராம்ராஜன் போன்ற பலர் இருக்கிறார்கள் ஆனால் நல்லெண்ணம் படைத்தவர்கள் மிக மிக மிக குறைவு..
சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பிராமணர்கள் புத்திசாலிகள் ஆனால் குரூர எண்ணம் கொண்டவர்கள். :). :). 😉
@win,
you are telling Brahmins for long time exploiting others. did you have any proof? what is your caste. This is expected from savukku again proved anti-brahmimsam. whoever criticise Brahmins frankly tell about their caste including Savukku.
First see your back side . Then look others.
அப்போ தலித்துகளின் வாயில் மலம் திணித்து கொள்ளும் சூத்திர மிருகங்களை என்ன சொல்வது ?
மறுபடியும் பிராமணதனமாக சூத்திரன் என அழைக்கிறீர்களே…!!!!
அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே மிருகம் என்று.. ஆனால் என்னை கேட்டால் அவைகள் மிருகத்தினினும் கீழான பிறப்புகள் என்றே சொல்வேன்.
Super👌👌
பிராமணரை ஆதரிக்கலாம் ஆனால் பிராமணியஷம் (மனிதனை அடிமையாக நினைக்கும் எண்ணம்) அது வேறருக்கப்படனும்…
எந்த சாதியானாலும் மதமானாலும்…
இந்த மாதிரி பேர்வழிகளால் நல்லவருக்கும் கெட்டப்பெயர்…
ஆயிரம் வருட புத்திசாலிதனத்தை தமிழகத்தில் 70 ஆண்டுகளில் 80சதவீதம் அடக்கியாகிற்று…
மீதம் உள்ள இடைசாதிகளில் பிராமணியஸத்தை முறியடித்தால் போதும்…..
உண்மை..