அம்போவான கிம்போ

You may also like...

12 Responses

 1. raj says:

  ama military canteen la ye ban panina product thane da ungaloda productuu

  • Parthasaarathy says:

   Military sarakku adikra unaku ena da theriyum, Patanjali pathi. Be Indian, Make India

 2. Allwarappan says:

  sankar .. மனசுக்குப்பட்டத்தை நல்ல இட்டுக்கட்டி எழுதினா எழுத்து வியாபாரம் தான் நடக்கும்.. பூனா ஆய்வு… தூனா ஆய்வு எல்லாம் நடக்காது..அதிதி கமல் பதஞ்சலியை அனுகி தனது இந்த செயலியை விற்க அனுகி உள்ளார்.. https://www.republicworld.com/technology-news/apps/meet-aditi-kamal-the-techie-behind-patanjalis-whatsapp-killer-app

 3. Parthasaarathy says:

  200 ரூபாய்க்கு அலைர ஷங்கர் . What do you know about Patanajali product? All patanjali products are purely ayurvedic. What do you know about RSS/Sang’s.Don’t play with fire.

 4. பதஞ்சலி நிறுவனத்துக்கு ஒரே அடிப்படைதான். பன்னாட்டுப் பொருட்களை வாங்காதீர்கள். பதஞ்சலி பொருட்கள், இயற்கை முறையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது சுதேசி பொருள். இது மட்டுமே பதஞ்சலியின் தாரக மந்திரம்.

  மோடி தும்மினால் கூட அதை தேசபக்தித் தும்மல் என்று பெருமை பேசித் திரியும் கோடிக்கணக்கான பக்தாள் கூட்டம்தான் பதஞ்சலியின் இலக்கே. அந்த கண்மூடித்தனமான மோடி பக்தி மற்றும் தேசபக்தியை அடிப்படையாக வைத்து, களமிறங்கியதுதான் பதஞ்சலி நிறுவனம்.—————–இதில் என்ன தவறு இருக்கிறது. அப்படியானால் அன்னிய பொருட்களை பகிஷ்கரிப்போம் என்று சொல்லி சுதந்திர போராட்ட களத்தின் ஒரு அங்கமாக செய்தார்களே அதுவும் தவறா?

 5. தமிழன் says:

  எங்க கிட்ட இருக்கிற பணத்தை வச்சு வாட்சப்பை விலைக்கு வாங்குவார் எங்கள் தலைவர்…. இப்படிக்கு பக்தால்ஸ்

 6. ParaankusaDesikan Ramaswamy says:

  Sure Editor, Your further attack and onslaught on Hindus evidencing you are a stooge of Kazahams and Veeramani gang. Media should be open to comment on all. Why don’t you adapt a common ground similar to Cho. Ramaswamy of Thuklak. Understood, one should have backbone to demonstrate media freedom.

  • Shiva says:

   bro, after seeing proof in front of you, how come you are accusing like this?
   Where is our country going and what is the use of education?
   Very sad!

 7. karthik says:

  i think it is better to return to tea kadai bench days where we sit and talk to people in-person instead of relying on these fake apps and paid news media. I agree we won’t know everything but life became hell after we got 24 hour news channels.

 8. Prem says:

  Shankar think this news first came in altnews.in

 9. Krish says:

  There is a proverb
  வேண்டாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டாலும் குத்தம்.
  மோடி யை பிடிகாது – இந்து வை பிடிக்காது
  அதனால அவங்க பண்ற எல்லாம் தப்பு

  Shame on you

 10. Krish says:

  கோடிக்கணக்கான பக்தாள் கூட்டம் – whom are you mentioning ?
  Have you ever used the products?
  Dont Blabber

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress