காவியத் தலைவன் – 2

You may also like...

20 Responses

  1. Prem says:

    below is savukku shankar’s article about Karunanidhi 4 yrs back… shankar kutty 😀

    https://www.savukkuonline.com/5752/

  2. NAMBIKKAI NAGARAJAN says:

    எப்படியும் வெற்றி என்பது தான் காவிய தலைவனின் அழகு என்றால் அது ஜன நாயக அசிங்கம்! அப்படி எழுதுபவனுக்கு இழிவு!அந்த சமூகத்திற்கு அவமானம்! இன்றும் இந்தியாவில் % ஊழல் மற்றும் அறிவியல் ஊழல் தலைவன் , ஆரம்பம் என்றால் அது இந்த காவிய தலைவன் தான்! அதிமுக ஊழலோ ஊழல் என்றால், திமுக ஊழல்+அராஜகம்+வன்முறை+அபகரிப்பு என்பதால்தான் , OPS ,EPS எல்லாம் சகித்து கொள்ளப்படுகிறார்கள்! எழுத்தாளனுக்கு நடுநிலைமை, நேர்மை, வாய்மை வேண்டும்! நேரத்திற்கு ஏற்றார் போல் எழுதினால், குடிகாரன் பேச்சு போல, சவுக்கு சங்கர் எழுத்து ஆகிவிடும்! திமுக ஆட்சியில் வாங்கிய அடி எல்லாம் மறந்து எழுதும் சவுக்கு சங்கரின் துணிவு, சூடு சுரணை எல்லாம் சந்தேகம் ஆகிவிடும்!-நம்பிக்கை நாகராஜன் துபாய்

  3. Shiva says:

    Stalin is not a leader….

    he is/can be a good minister but can never be a king based on his current personality

    If he want to be a CM, he has to change his approach totally.

    Very well written article…

  4. Prem says:

    ada paavi.. yeppadi oru maanam ketta article eluthirukaanya intha Savukku Shankar

  5. Prem says:

    yennathu Karunanidhi periya appa tuckera… Savuku, konjam kooda vekkam maanam illetha oru article ya… ithe karunanidhi thaan oor panatha kolai adika sonia gandhi ku adimai saasanam eluthu tantha magan, yenamo karunanidhi periya singam range ku build up kodukra… funny boy savukku shankar

  6. Kailash says:

    In Anil Rai Vs State of Bihar 2001 SC has given guidelines about the time limit for judgement “no judgment should remain reserved for more than three months.” . Opposition Should raise this issue in Assembly and Media and force the Chennai HC to deliver judgement on this Case . Judgement was reserved in this case on Jan 24th .

  7. Anonymous says:

    இது வரை புரோக்கராக இருந்த சவுக்கு

    இந்த கட்டுரைக்கு பிறகு ‘ சொம்படி சித்தனாக பதவி உயர்த்தப்படுகிறார்.’

  8. Anonymous says:

    MGR உயிரோடு இருக்கும்வரை இவரால் முதல்வர் நால்காலியை எட்டிப்பார்க்க முடியவில்லை.
    இவர் active இருக்கும்போதே ஜெயலலிதா ops முதல்வர் ஆகிவிட்டனர்.
    முரசொலி மாறன் என்ற குறுக்குவழிமனிதரின் நாசகார வேலைகள் இவரின் அதிகார வெறிக்கு தீனி போட்டது.

  9. செல்வராஜ் says:

    /ஊழல் செய்யாத ஆட்சியை பார்க்க முடியாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமது தேர்தல் முறைகள் அத்தகையன. ஒரு பாலம் கட்டினால் அதில் 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதை சகித்துக் கொள்ளலாம். /
    /சதாசிவம் தலைமை நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை. அவர் இல்லையென்றால், சதாசிவம் ஒரு நாளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாயிருக்க முடியாது./
    அரசியலில் குதிரை பேர கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை /(நேர்மையான கட்சியாக திமுக மாறுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?)
    /மிக மிக எளிதாக இந்திரா காந்தியால் கருணாநிதியை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு, திமுகவை நிர்மூலமாக்கியிருக்க முடியும். எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற இந்திராவின் நெருக்கடியை புரிந்து கொண்டு, சாதுர்யமாக அவரோடு கூட்டணி அமைத்து, சர்க்காரியா ஆணைய விசாரணையிலிருந்து தப்பித்தார். அது சந்தர்ப்பவாதமா என்றால் ஆம். நியாயமற்ற செயலா என்றால் ஆம். ஆனால், திமுக இன்றும் இருக்கிறது. கருணாநிதி இன்றும் இருக்கிறார்./(நாடு நாசமப் போனா நமக்கென்ன?)
    கருணாநிதி பிள்ளைத் தமிழ் நல்லாத்தான் இருக்கிறது.
    என் நண்பனின் வாழ்த்து இப்படி:
    Wishes for kalaignar karunanidhi on his 95 th Birthday. I have been his admirer for his multi faceted talents in script writing, literary writings, Journalistic flair, Public speaking,Sense of Humour, Updating the knowledge,sharpness and tact, Administrative skills.

    It doesn’t mean I agree with him on all that he did but being his Birthday,I abstain from commenting on my disagreement and flipside of his life.
    I pray for his quality living till his last breath.

  10. Pradeesh Prince says:

    . 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்த நிலையில், தீர்ப்பின் தாமதத்தை எடப்பாடி அரசு சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும். ………….. //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரஸ் முடிவு செய்துள்ளது … அதற்கேற்றாற் போல பாராளுமன்ற தேர்தலுக்கு ஆறு மதத்திற்கு முன்பாக இந்த தீர்ப்பை வழங்கி , நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இந்த அரசை கவிழ செய்து … சிறிது காலம் ஜனாதிபதி ஆட்சி மாநிலத்தில் நடத்தி பின்னர் ரஜினியை மாநில அரசியலில் உயர்த்தி விடுவது தான் மத்திய அரசின் நோக்கம் .. அதற்கேற்றாற் போல இந்திரா பானெர்ஜி செய்லபடுகிறார் …

  11. Anonymous says:

    He spoiled and root cause for all evil things. I do not know how u people are appreciating Jaya and Karuna. Useless people

  12. MUKIL says:

    VERY EXCELLANT AND NEUTRAL ARTICLE THIS IS NOWADAYS POLITICS IN INDIA KEEP IT UP SHANKAR

  13. கிருஷ்ணன் says:

    சிறப்பாக உள்ளது இது பின்னொருநாளில் பலருக்கு அறிந்து கொள்ளும் பதிவாகமாறும்

  14. Newtonpaulsingh says:

    Very good and neutral one, keep writing Mr.Shankar

  15. நடராஜன் says:

    ஏறத்தாழ கலைஞர் எந்த வயதில் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலில் நுழைத்தாரோ அதே வயது தான் ஸ்டாலினுக்கு இப்பொழுது. அதனால் அவரும் அவரது வாரிசாக உதயநிதியை களமிறக்குகிறார்

  16. J ILLAMARAN says:

    அண்ணா உங்க எண் கிடைக்குமா …நேரில் சந்திக்கணும்..ஊழல் உளவு அரசியல் குறித்து இன்னும் நிறைய தெரிஞ்சிக்கனும்..

  17. Anonymous says:

    சிறப்பான பதிவு

  18. Gopinath Dhanapal says:

    Nice Article… Well Done Savukku…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress