இரண்டாம் தர குடிமக்கள்.

You may also like...

5 Responses

  1. Anonymous says:

    எழுத்து விபச்சாரத்தில் சவுக்கின் மானசீக குரு(துரோணர்) நக்கி பொ\ழைக்கிற கோபால்
    தனது பத்திரிக்கையில் சிங்கார வேலு தனது கட்டுரையில் பாஜகவை விமர்சித்து எழுதுகீறாம்
    அதனால் எரிமலை வெடிக்கிறதாம் ,சுனாமி பொங்குகிறதாம் அதற்காக பழிவாங்கவே அவரது
    குடும்பத்தினர்மீது வழக்கு தொடரப்படுகிறதாம் ????

    இந்த சொம்பு திருடன் சிங்கார வேலு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக திராவிட கட்சிகளின்
    தோளில் ஏறி எம்பியாக இருந்த தொகுதியில் அப்பனும் மகனும் சுத்தி வந்து கடந்த நாடளுமன்ற‌
    தேர்தலில் பெற்றது வாக்குகள் வெறும் 60000 மட்டும் ஆனால் ஒன்றை நினைவில் கொள்க இதே தொகுதியில் ஹெச்.ராஜா பெற்றது 120000 வாக்குகள்
    இந்த திருட்டு பய கட்டுரை எழுதினா பூகம்பம் வருகிறது என்று மாமாபய கோபால் பில்ட்ப் கொடுக்கிறான்..

    2ஜி ஊழலில் சம்பாதித்த பணத்தில் வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் ஆடிட்டர் பெயரில்
    சொத்து வாங்கி , அந்த சொத்துக்களை தனது பேத்தியின் பெயரில் உயில் எழுதி வாங்கி வைத்துக்கொண்டான். விதி சதி செய்தது அந்த உயில் இப்பொழுது சிபிஐ வசம்.
    பஜாக மட்டும் அடுத்த தடவை ஆட்சியை பிடித்தால் களி நிச்சயம்.

    இந்த புறம் போக்கு சொராபுதின் என்கவுண்டர் வழக்கில் மாபியா அன்னையின் ஆணைப்படி
    அமித் ஷாவை வேண்டுமென்றே சிக்கவைத்தான் சார்ஜ் ஷீட்டில் அமித்ஷாவை இணைக்க்குமாறு இவன் எழுதிய குறிப்பு உள்ளது.

    பாஜக அரசு பதவியேற்றதும் வழக்கு நெருக்கடிகள் ஆரம்பித்ததும் மாபியா அன்னை யைமிரட்டி
    மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யாசபா எம்பி பதவியை வாங்கி கொண்டான்.

    நீங்கள் ஒனறை கவனிக்கலாம் இவன் மீது எடுக்கபட்ட சட்டபூர்வா நடவடிக்கைகள் குறித்து
    காங்கிரஸ் கட்சி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

    இந்த மூன்றாம் பாலின நடையழகன் ரஷ்யாவில் ஒரு சிடியில் சிக்கிகொண்டான் .
    அதிலும் விதி சதி செய்தது அந்த சிடி தரகர் சாமியிடம் சிக்கியது.
    அவர் எட்டு சி வாங்கி கொண்டு கொடுத்தார்.

    தனது ட்விட்டர் பதிவில் சிங்கார வேலு ஆடையில்லாமல் ஒல்லியாக இருப்பதாக நையாண்டி செய்தார்.

    ஆனால் சிங்கார வேலு இனி ரஷ்ய செல்ல தேவையில்லை ஜான் ஜானிகான் சாலை சென்ரால் போதும்.

    இப்பொழுதூ இவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் யார் தெரியுமா???

    குஞ்சாமணியும், புரட்டு பொய்க்கலைஞன் தகர முத்துவும்.

  2. ParaankusaDesikan Ramaswamy says:

    Let P. Chidambaram tell the truth about his own scandal.

  3. ParaankusaDesikan Ramaswamy says:

    Savukku, Really, I pity your state of mind how guys like you were indoctrinated with “Dravida Mayai”.

  4. vsankar says:

    prejudiced views!

  5. Scorpio says:

    sathaan odhiya vedham….. tamizharkalin avamaanach chinnam nermai patri pesukirathu..89-l Ennudaiya nambikkai natchathiramaaka irundhu
    nambikkai mosadi seyytha oru pithalaattakkaaranin katturai idhu…kevalam……singaraveluvukku eppo njaanasnaanam senjaanga thambi….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress