அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

You may also like...

8 Responses

 1. Sueesh kumar.R says:

  அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
  செல்வத்தை தேய்க்கும் படை. [ கொடுங்கோன்மை 56 : 5]
  (துன்பப் பட்டு அதனை பொறுக்காமால் சிந்தும் கண்ணீர் – எந்தவோர் பேரரசையும் அழிக்கும் படையாகும்).

 2. Arun says:

  முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்..

 3. Wow!!! sensational issue!!! Make it more popular. Write it in English. What happened to that girl?

 4. this is the sad reality of common people when they cross men in power and filthy wealth, Cong, dravida parities , bjp no exception… and these political criminals are saying naxals are anti-social..

 5. Priya says:

  ஒரு தாயின் வலியை இக்கட்டுரையில் உணர முடிகிறது…

 6. Rajagopal says:

  If possible, please write in english also. So that it might reach real medias who are the part of IV pillar.

 7. Anonymous says:

  “அதை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றும், மனோகர் என்ற ஊழியர், இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கிறார். விசாரணை நடைபெறும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் மனோகர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அந்த வழக்கின் விசாரணையும் சிபிஐக்கு மாற்றப்படுகிறது.” – I think you are referring Jeyaraman here, but you wrote it as Manohar. Please correct it.

 8. வின் says:

  அதை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றும்,””””””””””மனோகர்””””””””” என்ற ஊழியர், இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கிறார். விசாரணை நடைபெறும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் “”””””””””மனோகர்”””””””””” மர்மமான முறையில் இறந்து போகிறார்

  <——- மேலே மனோகர் க்கு பதில் ஜெயராமன் என மாற்றுங்கம் அண்ணன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.