எட்டப்பனின் எட்டு வழி

You may also like...

18 Responses

  1. Prem says:

    the biggest non sense in this is, the people who are affected have all voted for parties like dmk admk and pmk and these parties have consistently shown middle finger to them and the same people will again vote for these parties… at times i simply dont understand why people are behaving like distilled idiots when they know who the problem are??

  2. வின் says:

    அப்படி என்ன உழலை கவர்னர் கட்டுபடுத்தினார் என்று சொல்லுங்கள்…? உங்கள் வாதம் சிரிப்பைதான் வரவழைக்கும்…

  3. Rajagopal says:

    We bow and appreciate your efforts. We the tamil people will support you and behind these innocent farmers.

  4. Ponnaiyan says:

    இந்த விவசாயிகள் நல்வாழ்விற்க்காக… தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  5. mallaiyaa says:

    நாங்களும் உங்கள் பக்கமே..

    எடப்பாடி பழனிச்சாமியின் இந்த 8 வழிச்சாலை திட்டம் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மக்கள் விரோத திட்டம். இத்திட்டத்தை எதிர்ப்பதற்காக, என் முழு உழைப்பையும் நான் செலவிடுவேன். இந்த மக்களோடு நான் என்றும் நிற்பேன்.

  6. kannamma says:

    வேடிக்கை என்னவென்றால் .. விவசாயமே படுத்து விட்டது. வருமானமே இல்லை .. தற்கொலை செய்து கொள்கிறோம் என்று நீலி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் .. தற்போது இருபோகம் விளையுது .போர் வெல்லே வேண்டாம் மழையே வேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார்கள் . இந்த பிரச்சினை வராவிட்டால். காடு காய்ந்து விட்டது பூமி வறண்டு விட்டது .. மோடி டவுன் டவுன்! என்று குரல் எழுப்பியிருப்பார்கள்.

    • Chandras says:

      உயிர் வாழ உணவு வேண்டும் அது நிலத்தில்தான் விளையும், எந்த தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்ய முடியாது. ஒரு பக்கம் மழை அதிகம் என்றால், மறு பக்கம் காய்ச்சல் அதிகமாக இருக்கும், அம்மக்கள் குடிநீருக்கும் அலைவார்கள். உழவர்களைப் பற்றிய வெற்று வார்த்தைகள் வேண்டாம். அவர்களொடு ஒருநாள் ஒரே ஒருநாள் வேலை செய்து பாருங்கள் அவர்களின் உண்மை நிலை தெரியும். விளைச்சல் அதிகமாக இருக்கும்போது அதற்கான விலை கிடைப்பதில்லை. கிடைக்கும் விலை முதலுக்கும் கூலிக்கும் கூட போதவில்லை. உழவாண்மை பற்றித் தெரியவில்லையென்றால் பரவாயில்லை, அது பற்றி மோசமான வார்த்தைகள் வேண்டாம்.

  7. kannamma says:

    நமது இந்திய நாட்டுக்கே சாபக் கேடு என்னவென்றால் .பொது மக்கள் என்று யாருமே நம்மிடம் இல்லை. நாம் எல்லோருமே அரசியல் சார்புள்ளவர்களாகவே இருக்கிறோம் …. நாம் எல்லோருமே எதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தே இருப்போம். சரியோ தவறோ அந்த அரசியல் கட்சியின் நிலைப் பாட்டையே நமது பார்வை நோக்காக கொள்வோம். நமக்கு பிடிக்காத அரசியல் தலைவர் என்றால் அவர் கட்சியை சேர்ந்த அனைரையும் தூஷனை செய்வோம். இப்போதும் இதுதான் நடக்கிறது. .. தற்போதுள்ள அரசியல்வாதிகள் ( அதிமுக) …… எவ்வளவு அசுரத்தனமான ஊழல்வாதிகள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே! ஏதோ பி.ஜெ.பி ஒரு கவர்னரையும் ஒரு தலைமை செயலரையும் பொறுப்பில் வைத்து ஓரளவுக்கு அதிமுகவின் மெகா ஊழலை கட்டுக்குள் வைத்து இருக்கிறது. ..
    ஆனால் கவர்னர் என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா? அவர்க்கு காவி சாயம் பூசி அவரை ஓதுக்கி விடாமல் .. அவரிடம் பிரச்சினையை கொண்டு சொல்லுங்களேன் மிஸ்டர். சவுக்கு! கவர்னர் என்றாலே நக்கல் நையாண்டி வடிவேலு மீம்ஸ் என்று வழக்கமாக தமிழர்கள் செய்யும் தவறுகளை நீங்களும் செய்யாதீர்கள். பாரீர் பாரரீர் அதிமுகவின் ஊழல்களை என்று பத்திரிகையில் போட்டு பெயர் வாங்க .. ஆயிரக்கணக்கில் தமிழக மாணவப் பத்ரிக்கையாளர்கள் இருக்கிறார்கள் . அதற்கொரு சவுக்கு சங்கர் தேவை இல்லை.

    நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியில் ஒரு புது மேனேஜர் வருகிறார் .. அவர் நாமம் போட்டவர் என்று வைத்துக் கொள்ளவோம். உங்களுக்கு நாமம் போட்டவரை பிடிக்காது என்பதால் ..பல வருடங்களாக அந்த வங்கியில் உள்ள உங்கள் கணக்கை அந்த வங்கியில் இருந்து மாற்றிக் கொள்வீர்களா? அது போலத்தான் இந்த கவர்னரும்! இவர் உங்களுக்கு பிடிக்காத பி.ஜெ.பி கட்சி யினால் அனுப்பப் பட்டவராகவே இருக்கட்டுமே. இவர் அதிமுகவின் ஊழலை தூர் வருகிறார் என்றால் .. இவரை நமக்கு எவ்வளவு தூரம் சாதகமாக பயன் படுத்திக்க கொள்வோம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர .. காவி பிரதிநிதி .. மாநில சுயாட்சி என்று குழப்பிக் கொள்ள கூடாது.
    வெறுமனே விவசாயிகளை பார்த்து பேட்டி எடுத்து உண்மை செய்திகளை போட்டவுடன் உங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல் .. இந்த திட்டத்தின் வேறொரு முகத்தை… அரசியல்வாதிகளைக்காப்பாற்ற எப்படி சாலை வேறு பாதையில் செல்கிறது என்று ஆதார பூர்வமாக நிரூபியுங்கள். விவசாயிகளை கோர்ட்டுக்கு அழைத்து சென்று .. உண்மையை சொல்லி தடை வாங்க உதவி செய்யலாமே!! அதைத்தானே இத்தனை வயதில் டிராபிக் செய்கிறார்??
    நீங்கள் சொல்லும் செய்திகள் உண்மையாக இருப்பின் கவர்னர் மூலமும் கோர்ட்டின் மூலமும் தக்க நீதி கிடைக்கும். வெறுமனே வடிவேல் மீம்ஸ் செய்திகளை தராமல் ட்ராபிக் போல நடந்து விவசாயிகளுக்கு நல்லது நடக்க வகை செய்யுங்கள்.

    • வின் says:

      அப்படி என்ன உழலை கவர்னர் கட்டுபடுத்தினார் என்று சொல்லுங்கள்…? உங்கள் வாதம் சிரிப்பைதான் வரவழைக்கும்…

      • Kannamma says:

        நன்றாக சிரித்து விட்டு.. கவர்னர் தன்னுடைய மாளிகையில் களை எடுத்த ஊழல் வாதிகளை பற்றிய செய்திகளை படியுங்கள். இணையத்தில் கூட தேடலாம். ரமேஷ் சந்த் மீனா என்று டைப் செய்யுங்கள். . விகடனில்.. ராஜ் பவனில் என்னதான் நடக்கிறது என்று ஒரு கட்டுரையில் .. மீனாவின் ஊழல்களை பற்றி விரிவாகவே வெளியிட்டுள்ளார்கள்.வாங்காத மீனுக்கும் மட்டனுக்கும் மாதம் மூன்று லட்சங்களில் ஆரம்பித்து… . கேவலம்! இதில் எம்.எல்.ஏக் களின் பங்கு என்ன என்று இதுவரை நீங்கள் படித்ததே இல்லையா? கடைசியாக போயஸ் இளவரசன்
        பிராடு விவேக் அம்பேத்கார் பல்கலையில் போலி சான்றிதழ் கொடுத்து படிப்பில் சேர்ந்த முறைகேட்டை கண்டு பிடித்தவுடன்தான் … அவசர அவசரமாக கவர்னர் மீது பாலியல்புகர் கூறப் பட்டது. கோவை பாரதியார் பல்கலை கணபதி சொடுக்கு போட்டு சவால் விடுவார் ,”” என் மீது கை வைத்து விட முடியுமா “என்று! இந்த கவர்னர் இல்லை என்றால் இன்னும் ஆயிரம் கோடி ஊழல்களை செய்து கொண்டிருப்பர்.

    • பேசில் சி says:

      ஆளுனர் திறமையை மதுரை கல்லூரி ஆசிரியர் விஷயத்திலும்… தலைமை செயலர் திறமையை சிரிப்பு நடிகர் விஷயத்திலும் …. மத்திய அரசின் நடுநிலைமையை அமித்ஷா வின் ஊழலுக்கு துணை போனதிலேயே நன்றாக தெரிந்து கொண்டோம். ஆதிமுக ஊழல் செய்யும் என்று தெரிந்தும் பிஜேபி ஏன் அவர்கள் முதுகில் சவாரி செய்கிறது. தமிழக மக்கள் யாருமே இப்போது நாட்டை ஆளும் அடிமை ஆதிமுக விற்கு வாக்கு அளிக்கவில்லை.

      • Kannamma says:

        வெறுமனே அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்ல நாட்டில் ஆயிரம் பேர் இருப்பார்கள். அதைத்தான் சவுக்கும் செய்கிறார். ஜெயலலிதா போன்ற அரசியல் டைனோசர்கள் காலத்திலேயே தவறை தவறு என்று சுட்டி காட்டியவர் .. அதை எதிர்த்து போராடியவர் டிராபிக் ராமசாமி. ! அவர் துணிச்சலில் நூறில் ஒரு பங்கு கூட தற்போது மோடி எதிர்ப்பு கீதம் வாசிக்கும் மீடியாக் காரர்களுக்கு இல்லை. எட்டு வழி சாலையில் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்குமானால்.. அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நஷ்டத்திற்கு அவர்கள் மாற்றுப்பாதை ஏற்பாடு செய்து மக்கள் பணம் வீணடிக்கப் படுகிறது என்றால்.. ஆதாரத்துடன் சவுக்கு கோர்ட்டுக்கு செல்ல இதுவே தக்க தருணம். ஏனென்றால் இப்போதுதான் ஜெயலலிதா இல்லையே! எந்த தொடை நடுங்கி பத்திரிக்கையும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கலாம் . தமிழக கோர்ட்டுகள் முன்பு போல இல்லை. தமிழக கோர்ட்டுக்கு போக சொன்னால் தீபக் மிஸ்ரா பற்றி நீங்கள் பேசும்போதே தெரிகிறதே உங்கள் நிலைப் பாடு!!

    • Prem says:

      yenna kannama olraringa?? as if bjp is god’s gift to India… admk va vida nooru madangu athigama kollai adikravan bjp…

      how stupid to ask people to go to court… Which Court?? the one headed by Honourable Justice Deepak Mishra?? do you the realities of Indian judiciary

      • Kannamma says:

        தீபக் மிஸ்ரா வின் கோர்ட் ( உங்கள் வாதப் படி ) தில்லியில் கெஜ்ரிவாலை ஆதரித்தால் அது சுப்ரீம் கோர்ட் சவுக்கடி கொடுத்துள்ளது மத்திய அரசுக்கு என்பீர்கள். வேறு விதமாக தீர்ப்பு வந்தால் தீபக்கும் மோடியும் ஒண்ணாம் கிளாஸ்லேயே ஒன்றாக படித்தவர்கள் .. எனவே சுப்ரீம் கோர்ட் மோடியின் பிரத்தியேக கோர்ட் என்பீர்களா? என் நமது சென்னையிலேயே நீதிபதி கிருபாகரன் போன்றவர்கள் இல்லையா என்ன?

      • Kannamma says:

        தமிழக கோர்ட்டுகள் முன்பு போல இல்லை. தமிழக கோர்ட்டுக்கு போக சொன்னால் தீபக் மிஸ்ரா பற்றி நீங்கள் பேசும்போதே தெரிகிறதே உங்கள் நிலைப் பாடு!!

  8. மதி says:

    அருமை

  9. Anonymous says:

    எடப்பாடி பழனிச்சாமியின் இந்த 8 வழிச்சாலை திட்டம் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மக்கள் விரோத திட்டம். இத்திட்டத்தை எதிர்ப்பதற்காக, என் முழு உழைப்பையும் நான் செலவிடுவேன். இந்த மக்களோடு நான் என்றும் நிற்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress