திமுகவின் மண்டகசாயம்.

You may also like...

8 Responses

  1. Pattusamy.G says:

    உனக்கு எரியுதா… அப்ப எங்கள் பயணம் சரியே
    #தி.மலை மாவட்ட திமுக

  2. ப.க.மணிவண்ணன் says:

    திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு தூணாய் இருப்பவர்தான் எங்கள் அண்ணன் எ.வ வேலு. கழகம் தேர்தல்களம் காணும் போதெல்லாம் கண்துஞ்சாமல் கழக பணியாற்றிவருபவர் தான் எங்கள் அண்ணன் எ.வ. வேலு. அவரின் உழைப்பு, செல்வம் அனைத்தும் கழகவளர்சிக்கே செலவிடுகின்றார். உழைத்துத்தானே முன்னுக்கு வர முயற்ச்சிக்கின்றார். சில பல தி.மு.க காரர்களை போல சம்பாதித்து அமுக்கி வைத்துக் கொள்ள வில்லையே. தனது உழைப்பில் வந்த செல்வத்தை இயக்கத்துக்கு செலவிடுகின்றார். உழப்பவர் யாரும் உயரலாம். இரவு பகல் பாராமல் உழைக்கின்றார் கழகத்துக்காக. தளபதியின் நம்பிக்கை நாயகனாக இருக்கின்றார். கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்கின்றார். 5 ஆண்டுகள் உணவுத்துறை அமைச்சராக இருந்து எந்த களங்கமும் வராமல் பணியாற்றினார். அவர் எங்கிருந்து வந்தாலும் கழகத்தில் இணைந்த பிறகு கழகமே மூச்சு என உழைக்கும் ஆற்றலாளர் அண்ணன் எ.வ. வேலு அவர்கள். கொச்சையாக எழுதி விமர்சனம் தேட வேண்டாம்.

  3. Anonymous says:

  4. Karthik Selvaraj says:

    Nethi yadi katturai sir.. super

  5. பூஸ்குட்டி says:

    இதை இதை தாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்…பொதுஜன ஊடகங்கள் விலைபோய் விட்டன. இது போன்ற கட்டுரைகள் வராது. மோடிய பற்றி ஆயிரம் ஊடகங்கள் சொன்னாலும், இந்த செய்திய சொல்லுறதுக்கு நீங்கதான்.

  6. Karikalan says:

    Very through investigation, no other media will dare to publish this even DMK is an opposition. Again Savukku is the Julian Assange of India.

  7. Anonymous says:

    Throwing zingers and accusing others is Savukku’s state of the art. No doubt, Savukku may exalt AV Velu if the former is offered any sort of monetaries.

    Savukku is a cheap media.

  8. Anonymous says:

    செம சார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress