ஊழல் பண்றதுக்கு எத்தனையோ தொழில் இருக்கும் போது, இந்தப் புனிதமான பத்திரிக்கை தொழிலையாக கோபால் பயன்படுத்தனும், பத்திரிக்கை தொழிலையா பயன்படுத்தனும்… ? பேசாமல், நக்கீரன் பத்திரிக்கையை மூடி விட்டு, ஜானி ஜான் கான் தெருவிலேயே டீக்கடை வையுங்கள் கோபால். வையுங்கள். அந்த டீக்கடையிலாவது, தண்ணீர் அதிகம் கலக்காமல், நல்ல டீயாக கொடுங்கள் கோபால். நல்ல டீயாக கொடுங்கள். இணை ஆசிரியர் காமராஜ், திஹாரில் இருப்பார் அதனால் உங்கள் பங்குதாரராக சேர்க்க முடியாது.