வாக்களித்த மக்களுக்கு நன்றி – ஜெயலலிதாby Savukku · 13/05/2011 இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா பெருவாரியாக வாக்களித்து, அதிமுகவை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்கள் திமுக மீது இருந்த கோபத்தை அதிமுகவுக்கு வாக்களித்ததன் மூலம் தீர்த்துக் கொண்டனர் என்று தெரிவித்தார். Share