சினிமாவுக்கு போன சித்தாட்கள்

You may also like...

13 Responses

  1. VS.SAMUEL says:

    வெளிப்படைத்தன்மை இல்லை என்றாலே அங்கு ஏதோ தில்லுமுல்லு இருக்கின்றது என்றுதானே பொருள். *எவரும் எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக்கொண்டே இருக்கமுடியாது* என்பதனை மோசடிக்காரர்களும் புரிந்துக்கொள்வது நல்லது !!

  2. இபு says:

    சித்தாள் வேலைக்குப் போனால் கொத்தனார் சொல்ல கேட்டுதான ஆகனும். எதித்துகேள்வி கேட்கவா முடியும்?.

  3. சமூகன் says:

    மிகத் துல்லியமான, சவுக்கடி தரும் பதிவு இது….. அருமை. புலனாய்வின் வீச்சம் இனியாவது அந்த மூத்த(!) பத்திரிகையாளர்கள் புரிந்திருக்கும்….. வரவேற்கிறேன்… இப்பதிவை… மொள்ளமாரியின் உச்சம்தான் பிஜேபி மற்றும் மோடி என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி வேண்டுமோ!!!!!!

  4. Scorpio says:

    Auvudiyappan, TN indiavukku ulletrhaan irukku. Engalukku theriyum…. MODIKKUthaan theriyalai….avaroda cabiinet ministerukku theiryalai……TN modikku vote podathu…. aana avrai ethiriya parthathu ille… ANA MODIyoda adipodi koottam apadi parkuthu…. adanale MODI inge verukkapadukirar….

    • kannamma says:

      தமிழக மக்கள் மோடியை வெறுக்கவில்லை. மக்கள் என்று நான் சொல்வது.. சில பல சினிமா பிரபலங்களோ,..ஹவாலா / போலி என்.ஜீ.ஓ க்களோ பொருளாதார குற்றவாளிகளோ ,உழுத்துப் போன திராவிட அடிவருடிகளையோ அல்ல.. உண்மையான தமிழ மக்கள்.. .. திராவிடம் என்றாலே திருட்டுத்தனம் என்பதை உணர்ந்த பொது மக்கள்.. .காசில்லாமல் . திருட்டு ரயில் ஏறி வந்தவன்.. எஞ்சினியரிங் படித்திருந்தானா? ( எந்த டுட்டோரியலில் படித்தான்? இது கலைஞரின் வசனம்) மருத்துவம் அல்லது ஐ.ஏ.எஸ் படித்திருந்தானா? அல்லது பரம்பரையாக பிரபல தொழில் அதிபரா? இல்லையே.. பிறகு எப்படி அவனுக்கு அவ்வளவு காசு வந்தது? என்று தமிழக மீடியாக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். சவுக்கு போன்ற ஜால்றாக்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் தமிழக மக்கள் கேட்பார்கள். தமிழக மக்களுக்கு தெரியும் உண்மையான 420 அரசியல்வாதி யார் என்று! ஐம்பதாண்டு அரசியல்வாதி எத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தார்? எதிர்க்கட்சியாக இருந்துதானே அதிகம்? ஐம்பதாண்டு அரசியல்வாதிக்கு ஒரு எம்.பி உண்டா? இல்லையே! ஏன்??தமிழக மக்களுக்கு யாரை எங்கே வைக்க வேண்டும் என்கிற நிதானம் தெரியும். எங்கே வைக்க வேண்டுமோ வைத்தார்கள். நடுவில் ஆளும் கட்சியாக சொற்ப காலத்துக்கு”” ஐம்பதாண்டு “” பதவியில் இருந்தது எல்லாம் .. மக்களுக்கு ஜெயா மீது இருந்த கோபத்தால் மட்டுமே! அதனால்.. மீடியாக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். என்னதான் திராவிடத்தை கருப்பு பெரியார் மதத்தை தூக்கி தூக்கி பிடித்தாலும் .. தமிழக மக்களுக்கு திராவிடம் பிடிக்காது! கருப்பு சட்டை பிடிக்காது! பெரியாரையும் பிடிக்காது! ராமர் ஒரு கல்! பிள்ளையார் வெறும் கல் ! என்று சொன்ன பெரியாரை அல்லது அவர் ஜால்றா வீரமணியை எங்கே கிராமத்தில் போய் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்! “” கருப்பண்ண சாமி பொய்! கன்னிமார் பொய்! முனிசாமி பொய்! “” என்று!~ வெட்டி பொலி போட்டு விடுவார்கள் கருப்பண்ண சாமிக்கே! அந்த பயம் இருந்ததால்தான் … ராமரையும் பிள்ளையாரையும் மட்டும் தாக்கி விட்டு கருப்பண்ண சாமியை பழிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள் இந்த திராவிட விஷமிகள். தமிழக மக்களுக்கு எது உண்மை எது போலி என்று நன்றாகவே தெரியும் எனவே தமிழகம் மோடிக்கு ஒட்டு போடாது என்று நீங்களாக சொல்லிக் கொள்ளாதீர்கள். மோடியை இங்கு சித்தரித்த விதம் தவறு என்று நீங்கள் சொல்வது சரி! ஆனால் அது பிஜேபி கட்சிக்காரர்கள் செய்தது அல்ல. மோடியின் பொருளாதாரரா நடவடிக்கைகளால் பாதிக்கப் பட்ட ஹவாலா க்கள் / என்.ஜி .ஓ.க்கள் / உருப்படாத படத் தயாரிப்பாளர்கள் / மைனாரிட்டியின் பாதம் தடவி பிழைப்பு நடத்தும் திரவிடால்ஸ் .. போன்றவர்கள் நடத்தும் நாடக் அது ! அதுவும் புரியாத ஆட்கள் அல்ல.. மக்கள். மோடியை பற்ற i இங்கு சரியான முறையில் எடுத்து சொல்ல படும்போது .. தமிழகம் அவர்க்கு வாய்ப்பு அளிக்கும் .

  5. avudaiappan says:

    india is not only in tamilnadu …..india will support modi …he will win in election …donot waist your time to attach modi

  6. தமிழ் நேசன் says:

    valthukkal Mr.Shankar, Unmaiyai irakka koorineerkal

  7. Scorpio says:

    Ram oru porambokku…kaasukkaka ehdaiyum seyyvan…aana communist card holder.adanale aal kaattiyum kuda..vevu parkavum poi irukkalam…. ragahavan chinna payyan…. avan annan Hindule economic editor… nalla vasathiyana, mariyathaiyana kudumbathai serndha payyan. enakku therinji aduthavanga kaasukku aasai padaatha kudumbam… vaanathikku konjam ketta peru irukku. Law padikkumpodhu nalla thaiyiriyamana ponnunu peru… kanavane chathru…. Nirmala background sariya iduvarai varalai… trichy SRCle padiccavangannu sollapaduthu. BUt her deeds are against tamil interests…Ivangalla Raghavan thavira yarume nambikkai tharalai…. but raghavanukku public suoport kidaikkave maatenguthu…BJPle nikka aalillathappove [90sle ] thayiriyama nininnu ninnu thothuponavan… senthil kumar sonnnathu pole partha porambokku list kudutha nalla irukkum…. IDNHA ALAVARRA ARIVU KONDATHAA NENICCI KITTU IRUKIRA PIRATHAMARUKKU>>>> TAMIL NATTILE KALUNDRA ENGA KITTTE ILLATHAHAI THANTHAA THAAN MUDIYUMNU EVAN SOLLUVAN…ie CORRUPTION FREE/ INTOLERANCE TOWARDS CORRUPTION…….. tea vithathukku padhila vadai suda pokalam indha PM

  8. sureshguruboy says:

    semma na

  9. Senthilkumar says:

    மோடியை பார்த்த மூத்தபத்திரிகையாளர்கள் பட்டியலை வெளியிடவும்

  10. shankar says:

    தமிழ்நாடு மக்கள் இதுவரை யார் வரக்கூடாது என்பதற்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் , ஒவ்வவொரு முறையும் இதுதான் நடக்கிறது , இந்த தடவை மக்கள் வாக்கு கண்டிப்பாக யார் வரவேண்டும் என்பதில் இருக்கும் என்பதை நம்ப வேண்டும்.

  11. இப்படி அரசுக்கு ஜால்ரா அடிக்கும் முதலாளிகள் ….. தங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களைதான் பொறுப்பில் வைத்திருக்கின்றனர். பாட்டுஎழுதுபவர்களை விட இப்படி பக்கவாத்தியம் வாசிப்பவர்களுக்குதான் பத்திரிகைகளில் மரியாதை. அவர்கள்தான் ‘மூத்த பத்திரிகையாளர்கள்’.

  12. Hsr says:

    பத்திரிகை valaithal ஜெயித்து விடலாம் என நினைத்து கூப்பிட்டிருக்கர்.. தற்பொழுதய காலத்தில் அனைவருமே பத்திரிகையாளர்கள் தான். ஒரு தவறு செய்தால் உடனடியாக அனைவருக்கும் சென்று சேரும் அளவுக்கு தற்பொழுது டெக்னாலஜி உள்ளது. சமூக வலைத்தள வைத்து வெற்றி பெற்ற நமது பிரதமருக்கு இது தெரிய வாய்ப்பு இல்லையோ? இதற்கு சரியான பதில் அடியை இந்திய மக்கள் கொடுப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress