எல்லா நோபல் பரிசுகளும் மோடிக்கு உரியவை!

You may also like...

5 Responses

 1. Chellathurai says:

  காவிரியில் வரலாறு காணாத
  தன் ணீர் கடலுக்கு ஓடுகிறது. இரண்டு கழகங்கனும் இதை பற்றி யோசித்து எதையும் செய்ய வில்லை விலை இல்லா அரிசி TV mixi grinder ஆடு மாடு கோழி இதை கொடுத்து ரமற்றியது. எந்த வீட்டில் இலவச TV பார்க்கிறார்கள். எத்தனை வீட்டில் இலவச அரிசி கோதுமை எல். சமையல் செய்கிறார்கள்.Britishkaran நம்மை இன்னும் 50 ஆண்டு ஆண்டிருக்க வேண்டும்

  • d narasimhan says:

   கடந்த நான்கு நாட்களில் மட்டும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு முப்பது டி.எம்.சி இருக்கும் என்கிறார்கள். அணையின் மொத்த கொள்ளளவு இது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் 11 டி.எம்.சி வெளியேறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் நிலத்துக்கான ஒரு போக பாசன அளவின் நீர் இது. யாருக்கும் பைசா பலனளிக்காமல் வெளியேறியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியிருக்கிறது. அது இப்படி அர்த்தமேயில்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

   இது பற்றியெல்லாம் யார் பேசுவது? யாரிடம் கேள்வி கேட்பது?அமைச்சரிடம் கேட்பதா? எம்.எல்.ஏக்கள் பதில் சொல்வார்களா? அல்லது அதிகாரிகள் வாய் திறப்பார்களா? எங்கே போனது நம் நீர் மேலாண்மை?

   இன்னமும் ஐந்து நாட்களுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் மழை இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு காவிரியில் வரும் 1.90 லட்சம் கன-அடி நீரின் அளவு அதிகரிக்கும் போதும், பவானிசாகரில் திறந்துவிடப்படும் 70 ஆயிரம் அடி கன-அடி என்ற அளவும் அதிகரிக்கும் போதும் நிலைமை என்னவாகும் என்று பதற்றமாக இருக்கிறது. ஆனால் பத்து இருபது நாட்கள் கழிந்த பிறகு ஆற்றில் நிலைமை சீராகிவிடும். ஆனால் சற்று தள்ளி இருக்கும் பல ஊர்களிலும் அதன் பிறகும் இதே வறட்சிதான் நிலவும்.

   ஒரு சாமானியனாக இந்தக் கேள்வியைத்தான் எழுப்பத் தோன்றுகிறது- மழை பெய்தாலே நம் ஊர் பெண்கள் வீட்டில் இருக்கும் வாளியெல்லாம் நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆற்றில் கரை கடந்து ஓடும் நீரைக் கொண்டு குளம் குட்டைகளையெல்லாம் நிரப்பாமல் ஏன் இன்னமும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இது குறித்த எந்த சிந்தனையும் இல்லை? அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அதிகாரிகளும் ஒரு கணம் கூடவா யோசித்திருக்க மாட்டார்கள். இவர்களின் மெளனத்தைப் பார்த்தால் அந்த விவசாயிகள் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. பராமரிப்பு செய்ய வேண்டிய காலத்தில் ஏய்த்து விட்டாகிவிட்டது. ஒதுக்கிய பணத்தையெல்லாம் வாயில் போட்டாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பலனில்லாமல் ஆற்றில் பாயும் நீரானது செல்பி எடுத்துக் கொண்டாட வெறும் வேடிக்கைப் பொருளில்லை. சிவந்து பெருக்கெடுக்கும் அது அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் ரத்தக் கண்ணீர்.

 2. Chellathurai says:

  சங்கர் அவர்களே, எப்போதும் ஒரே subject பற்றி படிப்பது என் போன்றோரை முழுதாக Dசன்றைடையாது. 100 கோடிக்கு மேல் மக்கள் உள்ள நாட்டில் எந்த தலைவராகும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. நான் BJP ஆதரவாளர் இல்லை. ஆனால் எந்த தலைவர் வந்தாலும் இதை விட பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது

 3. Anonymous says:

  சங்கர் அவர்களே, எப்போதும் ஒரே subject பற்றி படிப்பது என் போன்றோரை முழுதாக Dசன்றைடையாது. 100 கோடிக்கு மேல் மக்கள் உள்ள நாட்டில் எந்த தலைவராகும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. நான் BJP ஆதரவாளர் இல்லை. ஆனால் எந்த தலைவர் வந்தாலும் இதை விட பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது

 4. Raja says:

  சங்கர் உங்களை வன்மையாக கண்டிக்கின்ரேன்… நோபல் பரிசு மட்டும் கொடுத்தால் கோவித்துக் கொள்ள மாட்டாரா மோடி…. தயவு செய்து ஆஸ்கார் அவார்டுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress