சேட்டனின் சேட்டைகள்.

You may also like...

9 Responses

  1. Prem says:

    Yellam seri “கலைஞர் மு.கருணாநிதி” karunanidhi ku yen ya sombhu thookra 😀 😀

  2. பூஸ்குட்டி says:

    நீண்ட நாட்கள் கழித்து சவுக்கில் இருந்து வந்திருக்கும் தரமான கட்டுரை. இந்த குட்கா ஊழலை பற்றி சவுக்கில் 1-2 வருடங்களுக்கு முன்பு படித்த நியாபகம் உண்டு. உங்கள் கட்டுரைகளின் தரத்தை உயர்த்த இரு வழிகள்.

    1. Timeline of events. அதாவது visual-ஆக எப்போது இது அரம்பித்தது, நடந்தது என்று ஒரு கால அட்டவணை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    2. அதேபோல, ஒரு Flowchart, சம்பத்தபட்டவர்கள், பலன் பெற்றவர்கள், அதிகார்கள் பற்றிய Connections

    முடிந்தால் பழைய கட்டுரைகளுக்கு ஒரு லிங்க் தரவும்.

  3. Anonymous says:

    இது மட்டும் இல்லை. ஜார்ஜ் சென்னை கமிசனர் காலத்தில் சென்னையில் ஏராளமான நூதன மோசடிகள் , சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல பல பல விதமான மோசடிகள் நடை பெற்றன .
    இவை அனைத்தையும் போலீஸ் ஸ்டேஷனலில் புகார் கொடுத்தும் , மோசடி பேர்வழிகள் யாரையும் விசாரிக்க மற்றும் கைது பண்ணவில்லை .
    எல்லாவற்றிலும் ஜார்ஜ் பங்கு வாங்கி கொண்டு விட்டான்.
    இது தவிர நடிகை மீரா ஜாஸ்மின் கதை தனி.
    உதாரணத்திற்கு பேங்க் லோன் வாங்கி தருவதற்கு ஏமாற்று பேர்வழிகள் அப்பாவி மக்களுக்கு போன் செய்து
    ஆசை காட்டி அவர்களை தந்திரமாக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கவைத்து கோடி கணக்கில் பணம் சுருட்டியவர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டு தப்பிக்க வைத்தவன்.
    காந்த படுக்கை மோசடி செய்து அதிலும் கோடி கணக்கில் பணம் சுருட்டியவர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டு தப்பிக்க வைத்தவன்.
    பொதுவாக அ தி மு க ஆட்சியில் அனைத்து அதிகார வர்க்கமும் லஞ்சம் மற்றும் பெண் தொடர்புகள் இருக்கும்.

    தி மு க ஆட்சியில் அனைத்து பத்திரிகைகளும் சசிகலா புருஷன் நடராஜனிடம் பணம் பலன்கள் பெற்று கொண்டு இல்லாததையும் பொல்லாததையும் ( உதாரணத்திற்கு 2G வழக்கு ) எழுதி தள்ளுவார்கள்.

  4. Elankumar Vasagar says:

    வள்ளுவர் 1330 குறள்களை எழுதி வைத்து விட்டு அதற்கு உரை எழுதாமல் எல்லோரும் எளிதாக (2000 வருடங்களுக்கு முன் வாழந்த தமிழர்கள் ) அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று விட்டு விட்டார் .. அதற்கு சிறப்புரை எழுதியவர்கள் பலபேர் .. கலைஞர் மு.கருணாநிதி உரை எளிமையாக இருக்கிறது.. வள்ளுவனுக்கே வாழ்வு (சிலை) தந்தவர் .. எனக்கு அந்த 200 ரூபீஸ் கிடைக்குமா ?

  5. Sathish says:

    இவன் ஒரு DMK அல்லக்கை இவன் ஜார்ஜ் பத்தி சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால் இவன் உத்தமன் இல்லையே DMK எவ்வளவு பெரிய முள்ளமாரி கட்சி அதுக்கு இவன் ஜால்ரா அடிக்கறானே.. இவனுக்கு ஒரு நல்ல திருக்குறள்ல போடுங்கப்பா

    • RABEL MANICKAM says:

      சவுக்கு இப்போ திருட்டு முன்னேற்ற கருநாய் கட்சியின் அடிவருடி

  6. MURUGAN RD says:

    எல்லாம் சரிதான்

    கடைசியில் திருக்குறள எழுதினது கருணாநிதிங்கிற ரேஞ்சிக்கு புளங்காகிதப்பட்டுருக்கீங்களே ச,ச,

    டேக் த டூ ஹண்ட்ரட் ரூபிஸ்ஸா டூட்டியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress