மீ டூ.

You may also like...

12 Responses

  1. shiva says:

    I wrote this in another forum.
    Men in every industry (or in general MEN) will always try to get closer with almost every women they meet (in school, college, work, etc). Most men do not know how to approach women and they just stare at women. Some men have a courage to talk and few has a courage to take it to next level to exploit the women.
    When, these men get some authority (famous or job position), they try to use it in anyway to get what they want.

    Women in contrary, always believe every men who talk with sugar coated words, and after few attempts, they are ready to do anything for that man. It is a stage, women knows what they are doing and they feel they are doing rightful things. (even sharing bed with those MEN)

    Now Both the men and women do extreme things. Once men gets what he wanted, he tries to leave her and that is when women realize the fact.

    This is what happening all over the world. When things happen, it happens with the consent of both parties. But both has different thoughts/understanding at that time.

    Now women suffers because of the outcome. Her ego hits. She will not do anything immediately because she believes she is equally responsible for the wrongdoing.

    After days and years passes, when women reaches some level, if the men is still in powerful place, and she will try to bring the topic out (with #ME TOO).

    If you closely watch every accusation, you can relate to the above trend.

    Here i am not supporting MEN. All I am saying here is, when women agrees in the act at the time it happened, she looses credibility.

    Even now, the issues that are getting limelight are all from big industry. I do not think this will have any good impact in common middle class life.

    The real change will come in a way only when WOMEN learns WHAT MEN REALLY WANTS from her.

    Coming to Vairamuthu issue:

    Both Vairamuthu and Chinmaye were in good terms in those days and it was okay but now things changed and Chinmaye is getting support from different community and hence she goes against him.

    Chinmaye has an ego and that is what making her go against Vairamuthu.

    This is very political and she is not afraid of any shame. Per my understanding, all she wants is her EGO should win.

    We – Common middle class people, should try to respect BOTH MEN and WOMEN and support each other in difficult times and not to traumatize each other.

  2. Saravanan says:

    Good one, you once again proved you are a good writer.

  3. Anonymous says:

    youre are taking a dual stand on other me too issue and chinmayi issue

  4. பெண் says:

    //மும்பையை சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “ஊடகத் துறையை சேர்ந்த பெண்கள் இப்போதாவது இது குறித்து பேசுகிறார்களே என்பது மகிழ்ச்சி. ….. இப்போதாவது அவர்கள் பேசுகிறார்களே என்று நான் மகிழ்கிறேன். மனவியல் ரீதியாக, பெண்கள், வெளிப்படையாக பேச முடியாத வண்ணம் வளர்க்கப் படுகிறார்கள். வெளிப்படையாக உண்மையை பேச தயங்கும் வகையிலேயே அவர்கள் வார்க்கப்படுகிறார்கள்.”

    சின்மயி விவகாரம் குறித்து பேசிய அந்த மும்பை பெண் பத்திரிக்கையாளர், “…… நான் வயதில் சிறியவளாக இருந்ததால் அப்போது எனக்கு பேசத் துணிச்சல் இல்லை என்று சின்மயி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வயதில் சிறியவராக இருந்தால், அவருக்கு ஆதரவாக உள்ள அவர் தாயார் அவரோடுதானே இருந்தார் ?……….. தனக்கு நேர்ந்ததாக தற்போது கூறும் கொடுமைகள் குறித்து அப்போதாவது கூறினாரா ?” //

    ஒரே நபர் கூறியதாக சொல்லப்படும் இந்த வாசகங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதை உணருகிறீர்களா? ஊடகத்துறையில் இருக்கும் பெண்கள் இப்பொழுதேனும் பேசியதை, அவர்களின் இத்தனை நாள் மௌனத்திற்கான காரணத்தை அங்கீகரிக்கும் அதே நபர் திரைத்துறை பெண்கள் என வரும்பொழுது முற்றிலும் முரணான கேள்விகளை எழுப்புகிறார்! அப்பாடாகியின் தாயாரும் இதே சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட, வார்க்கப்பட்ட பெண் என்பது தானே நிதர்சனம்!

    அனைத்திற்கும் ஆதாரங்கள் தரும், எவரின் பெயரையும் வெளிப்படுத்தும் சவுக்கு இந்த மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரின் பெயரை குறிப்பிடாதது ஏனோ? உங்களின் சொந்த கருத்துக்கள் என்பதாலோ? ஏன் இந்த சந்தேகம் எழுகிறதென்றால். எந்த உள்நோக்கமும் இல்லாத, நடுநிலை கொண்ட எந்த பெண்ணுக்கும் இப்படகியின் மீது எழுப்பப்படும்

    1. தனக்கு பாலியல் தொல்லைகள் தந்த ஒரு நபரை தனது திருமணத்திற்கு எப்படி அழைத்தார்?
    2. அவரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க எவ்வாறு முடிந்தது?
    3. செய்ய வேண்டிய அவசியம் என்ன?
    4. அவரை பாராட்டி பேசியதன் அர்த்தம் என்ன?

    இந்த கேள்விகள் எழ வாய்ப்பே இல்லை. இவை ஆண் மூலையில் உதிக்கும் கேள்விகள். ஒரு பெண் இக்கேள்விகளை கேட்பாளேயானால், அவள் உள்நோக்கம் கொண்டிருக்க வேண்டும். சார்பு நிலை கொண்டிருக்க வேண்டும். அவள் நன்கு உணர்ந்த உண்மையை மறைத்து வெறும் வாயிலிருந்து உதிர்க்கும் கேள்விகளாகத்தான் இருக்கும். ஏனெனில், நாங்கள் அனைவரும் நித்தமும் இதைச் செய்கிறோம், செய்வதால் தான் ஆண் சமூகத்துடன், அவரவர் குடும்பத்துடன் இயைந்து நாங்களும் வாழ முடிகிறது, நீங்களும் வாழமுடிகிறது.

    இன்னமும் இது நம்ப முடியாததாகப்படுமேயானால், கட்டுரைகள் எழுதியும், சின்மயின் பதில்களுக்காகவும் காதித்திருந்தும் காலம் தாழ்த்தாமல், நேரே உங்களின் மனைவியிடமோ, சகோதரிகளிடமோ, தாயிடமோ முடியுமானால் உங்கள் பட்டியிடமோ கூட போய் கேட்டுப் பாருங்கள். உண்மையாகவே நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டுவிட்டதாகவோ, அவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்றோ நம்புவீர்களேயானால், அவர்களின் மௌனத்தை உடைத்து பேசச் செய்து கேளுங்கள். எப்படி உங்களால் செய்ய முடிகிறது என்று… ஏன் செய்கிறீர்கள் என்று.. அவர்கள் தரும் பதில்களின் பின்னிருக்கும் உளவியல் காரணங்களை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

  5. Chellathurai says:

    கட்டுைரையின் பெரும்பகுதி உண்மைதான். ஏன் வைரமுத்து மீது புகார் கூறப்பட வேண்டும். அவர் சார்த்ந்த கட்சியை மறந்து விட்டு வைரமுத்துவின் நடத்தை பற்றி மட்டும் பேசலாம்.

  6. Sampath says:

    Sir, all evidences collected in this article are material & documentary evidence. That is savukku! , really your efforts are appreciated one.

  7. Anonymous says:

    காமப்பேரரசு ஜேம்ஸ் விக்டரிடம் எவ்வளவு பணம் வாங்கினாய் சவுக்கு.

    சின்மயி புதிய தலைமுறை பேட்டியில் அவனைப்பற்றி மட்டுமா சொன்னார்.

  8. muka says:

    Mr.Sankar , Please read what Ms.Perundevi has written in her FB pages and in Minnambalam. You have a poor understanding of #MeToo

  9. Stanley Fernando says:

    DMK’ku sombu thookindu irundha savukku ippo DMK’ku vilakku pidikka ready aagittan.

  10. Michael Arasu says:

    Dear Savuku,
    If Mu.Karunanidhi had to be alive, nothing against Vairamuthu would have come out. Even, If it had to Chinmaiee’s whole family would have been in trouble. When Vairamuthu tried to abuse Chinmayee sexually, She was hardly 13 or 14 years old kid. Now only She has the avenue and financial strength to bring this out. No matter what Chinmayee does in her personal life either she drinks or has boy friends or what ever it is, does not matter. Vairamuthu is a habitual sex offender. Although, there may not be any legal evidences to punish him legally, we need to make sure, this guy never shows up in the public meetings again.

  11. அபூஷேக் முஹம்மத் says:

    சிறப்பான எழுத்துககள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress